புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10 
2 Posts - 3%
prajai
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10 
2 Posts - 3%
Barushree
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

இத்தளத்திற்கு பெயர் மாற்றம் குறித்த கருத்துக்கு வாக்களியுங்கள் உறவுகளே! [68Vote ]

  • ஈகரை என்ற பெயரை வேறு பெயருக்கு மாற்றலாம்

    1421%
  • ஈகரை என்ற பெயரை மாற்ற வேண்டாம்

    5479%

You are not connected. Please login or register

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 24, 2011 7:25 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே,

‘ஈகரை தமிழ் களஞ்சியம்’
என்னும் நம் தளத்திற்கு அழகு தமிழில் பழகு தமிழில் வேறு பெயர் சூட்டலாமா? எதிலும் புதுமை புரியும் ஈகரையின் பெயரிலும் புதுமையும் இளமையும் துள்ளும் அழகில் இருக்க, உறவுகளே நீங்கள் விரும்பும் பெயர்/ பெயர்களை இங்கு பதிவிடுங்களேன்..

நிர்வாகம் சார்பில்
ஆதிரா.

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Empty

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Sep 25, 2011 12:23 am

இளமாறன் wrote:அன்புள்ள சிவா

நீங்கள் இந்த ஈகரைக்காக செலவிட்ட உழைப்பு பணம் உங்கள் நேரம் எல்லாம் அளவிலாதது ...இது உங்கள் பெயரிலேயே இருக்கட்டும் .. இது உங்கள் சொத்து பொதுவாக மாற எனக்கு விருப்பமில்லை ... ஒரு தனிப்பட்ட நபரின் சொத்தை எடுத்து அனைவருக்கும் கொடுக்க மனமில்லை ..இதை முழுக்க முழுக்க உங்கள் கவனிப்பில் இருந்தால் தான் இன்னும் மென்மேலும் நன்றாய் வளரும் என்பது என் கருத்து தவறு இருப்பின் மன்னிக்கவும்

உங்கள் கருத்திற்கு நானும் உடன் படுகிறேன் இளா ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 359383

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 25, 2011 8:20 am

வால்மீகி ராமாயணம் உண்டான ஓர் கதை உண்டு.
ராமர் கதையை நாரதர் வால்மீகி முனிவரிடம் கூறுகிறார். ஒரு நாள் மரத்தில் வீற்றிருந்த இரண்டு கிரௌஞ்ச பட்சிகளில் ஒன்றை வேடன் ஒருவன் வேட்டை ஆட, மற்றொன்றும் வீழ்ந்து மடிகின்றது. வால்மீகி,சினம் கொண்டு அவனை சாபமிட , அந்த சாபம் ஒரு ஸ்லோகம் போல் அமைகிறது. சோகம் ,சுலோகம் ஆக
அமைய, அதுவே ராமாயண காவியமாக காரணம் ஆகிறது. நான்முக கடவுள் பிரமதேவர்
தோன்றி ராமாயண காவியம் ஏற்றும்படி கூறுகிறார். அப்படியே இயற்றி பரம பக்தனான அனுமாரிடம்,expertise opinion கேட்ப்பார்.
அனுமனும் ரசித்து அனுபவிப்பார். வால்மீகியும் ஒவ்வொரு காண்டமும் எழுதி அதற்கு பால காண்டம்,,அயோத்யா காண்டம்,அரண்ய காண்டம் என அந்தந்த சம்பவங்களுக்கு தக்க மாதிரி பெயர் இடுவார். இதில் சுந்தர காண்டம் என்பது அனுமனின் பிரபாவத்தை சொல்லும் காண்டம் .இதற்கு மாருதி /அனும காண்டம் என பெயர் இடுவதற்கு வால்மீகி முனிவருக்கு ஆசை. அனுமனிடம் கேட்க, இது ராமக் கதை. தன் பெயர் முக்யத்துவம் பெறகூடாது எனக் கூறுகிறார். மேலும், இந்த காண்டம் மிக அருமையாக புனையப்பட்டுள்ளது. அழகாக உள்ளது. சுந்தர காண்டம் என பெயர் வைக்கலாம்.என்கிறார். வால்மீகி முனிவரும் புன்னகைத்து சரி என்கிறார்.
அன்று, நீண்ட நாட்களுக்கு பிறகு தன் தாயாரை பார்க்க அனுமன் போகிறார். அனுமனை கண்ட தாய் அஞ்சனா தேவி, " வா சுந்தரா வா" என்கிறார்.
சுந்தராவா? என அனுமன் வினவ , உந்தன் பெயரே சுந்தரன் என்கிறார்.
தெரிந்தோ தெரியாமல் சுந்தர காண்டம் அனுமன் அனுமதி கிடைத்து விட்டது.
அதற்கும் ஈகரைக்கும் என்ன சம்பந்தம்.?
முதலில் வைக்கும் பெயரே முதன்மை பெறுகிறது. ஆண்டவனின் ஆசியுடன் கிடைத்த பெயர் .
ஆமாம் , ஈகரை என்ற பெயருக்கு என்னக் குறைச்சல்? தேடினாலும் இது மாதிரி பெயர் கிடைக்காதே!
( ஒரு வேளை இப்பெயரை நினைவில் வைத்து டைரக்டர் பேரரசு தன் படங்களுக்கு ஊர் பெயர் வைக்கிறார்.) .
புதிய trendsetter . பெயர். இதையே தொடரலாமே.
ரமணியன்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Sep 25, 2011 9:08 am

பெயர் மாற்றத்தில் எனக்கு உடன்பாடில்லை .....
ஈகரை என்பதே நன்றாக உள்ளபோது ஏன் மாற்றவேண்டும் ..
இதுவரை ஈகரை போனால் நாம் கேள்வி, சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் என்று வருபவர்கள் நாம் பெயர் மாற்றினோம் என்றால் இது எதோ வேறு தளத்திற்கு போகிறது ... எதோ வைரஸ் பிரச்னை என்று நம் தளத்திற்கு வராமல் போக கூடிய வாய்ப்புகள் அதிகம். ஆதலால் யோசனை செய்வோம் ... அனைவரின் கருத்தையும் கேட்போம்.... பின்பு பெயர் மாற்றத்தை பற்றி யோசிப்போம் ....
நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 25, 2011 9:56 am

இளமாறன் wrote:அன்புள்ள சிவா

நீங்கள் இந்த ஈகரைக்காக செலவிட்ட உழைப்பு பணம் உங்கள் நேரம் எல்லாம் அளவிலாதது ...இது உங்கள் பெயரிலேயே இருக்கட்டும் .. இது உங்கள் சொத்து பொதுவாக மாற எனக்கு விருப்பமில்லை ... ஒரு தனிப்பட்ட நபரின் சொத்தை எடுத்து அனைவருக்கும் கொடுக்க மனமில்லை ..இதை முழுக்க முழுக்க உங்கள் கவனிப்பில் இருந்தால் தான் இன்னும் மென்மேலும் நன்றாய் வளரும் என்பது என் கருத்து தவறு இருப்பின் மன்னிக்கவும்

எனக்கும் புரியவில்லை மாறன், எதர்க்கக இதை பொது தளமாக மற்றணும்? இப்பவும் இது எல்லோருக்கும் பொது வாகத்தானே இருக்கு ? விளக்குங்களேன் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Sep 25, 2011 10:15 am

ஈகரை என்பதற்க்கு முதலில் சரியான பொருள் விளக்கம் தேவை.

சிவா அவர்கள் இதற்க்கு பெயர் வைக்கும் போது என்ன பொருள் கொண்டு சூட்டினார். பெயர் மாற்றம் அவசியம் தானா?

அப்படித் தேவையானால்

" ஈகரை செம்மொழித் தமிழ்க் களஞ்சியம்" என்று பெயர் வைக்கலாம். ஈகரை பெயர் அப்படியே இருக்கும். சிவாவின் ஆலோசனை சொல் செம்மொழியும் உடனிருக்கும். இது என்னுடய சிறு வேண்டுகோள்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Sep 25, 2011 10:43 am

அனைவருக்கும் வணக்கம்
ஈகரை என்பது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஓர் சிற்றூர். மதிப்புக்குரிய டாக்டர் சிவா அவர்களின் பிறந்த ஊராக இருக்கலாம்.
நல்ல உள்ளங்கள் வாழும் ஊர். சமீபத்தில் அவ்வூருக்குச் சென்றிருந்தேன்.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Sep 25, 2011 10:59 am

ஈகரை என்ற பெயர் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Sep 25, 2011 11:01 am

ஈகரை என்ற பெயர் நிலைத்து நன்கு எல்லாருக்கும் அறிமுகம் ஆனா பிறகு பெயர் மாற்றம் வேண்டாம் என்பது என் கருத்து. என் ஓட்டு வேண்டாம் என்பதற்கே. ஈகரை என்ற பெயரே ரொம்ப நல்லா இருக்கு

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Uஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Dஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Yஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Sஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Uஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Dஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 A
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun Sep 25, 2011 11:06 am

ஈகரை என்பது தமிழ் தானே .நன்றாக இருக்கிறது என்பது என் கருத்து .எதற்கு இம் முயற்சி என்று தெரிவிக்கலாமே ?ஏதாவது வாஸ்த்து கூட்டெண் பிரச்சனையா?

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Sep 25, 2011 11:24 am

ஈகரை என்ற பெயர் நல்லா தான் இருக்கு ஏன் இதனை மாற்றம் செய்ய விரும்புகிறீர்கள்?..... ஒன்னும் புரியல

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 7 Jjji
Sponsored content

PostSponsored content

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக