புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10 
52 Posts - 61%
heezulia
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10 
244 Posts - 43%
heezulia
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10 
13 Posts - 2%
prajai
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?


   
   

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

இத்தளத்திற்கு பெயர் மாற்றம் குறித்த கருத்துக்கு வாக்களியுங்கள் உறவுகளே! [68Vote ]

  • ஈகரை என்ற பெயரை வேறு பெயருக்கு மாற்றலாம்

    1421%
  • ஈகரை என்ற பெயரை மாற்ற வேண்டாம்

    5479%

You are not connected. Please login or register

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 24, 2011 7:25 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே,

‘ஈகரை தமிழ் களஞ்சியம்’
என்னும் நம் தளத்திற்கு அழகு தமிழில் பழகு தமிழில் வேறு பெயர் சூட்டலாமா? எதிலும் புதுமை புரியும் ஈகரையின் பெயரிலும் புதுமையும் இளமையும் துள்ளும் அழகில் இருக்க, உறவுகளே நீங்கள் விரும்பும் பெயர்/ பெயர்களை இங்கு பதிவிடுங்களேன்..


நிர்வாகம் சார்பில்
ஆதிரா.



ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Empty

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 27, 2011 9:41 am

பெயர் மற்ற வேண்டாம் ஈகரை என்பதே இருக்கட்டும் என்று வாக்களித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி நன்றி நன்றி புன்னகை நன்றி நன்றி நன்றி அன்பு மலர்





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 27, 2011 10:07 am

kitcha wrote:

எல்லோருடைய பின்னூட்டத்திற்கு கருத்து சொல்லும் ஆதிரா அக்கா,என் பின்னூட்டத்திற்கு கருத்து சொல்லவில்லை.அப்படி என்றால் நான் என் கருத்தைச் சொன்னது தவறா.ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 440806(உங்கள் மனதைக் காயப்படுத்திவிட்டதா)

என்னுடையதுக்கும் கூடத்தான் ஆதிரா மற்றும் சிவா பதில் போடலை, எவ்வளவு போஸ்ட் கள் இருக்கு, ஒன்று அல்லது இரண்டு தவறும் கிச்சா, இதை பெரிது படுத்த வேண்டாம் புன்னகை it happens to all புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 27, 2011 12:07 pm

என்னுடைய கருத்தும் பெயர் மாற்றம் வேண்டாம் என்பது தான். ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 678642

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Sep 27, 2011 12:08 pm

கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ராஜா அண்ணா அன்பு மலர்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Oct 05, 2011 4:26 pm

அப்துல்லாஹ் wrote:அன்பு உறவுகளுக்கு என அன்பும் மகிழ்ச்சியும்
இந்த பதிவு இப்போது தான் பார்த்தேன் ஆயினும் உடனே என் கருத்தை பதிய மனதுக்குத் தோன்றியது...
எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடில்லை.. ஆயினும் சிவா அவர்களின் முடிவு தான் இறுதியானது...
மனதில் பசுமரத்தாணியாய் பதிந்த ஒரு பசுமையான சின்னத்தை அழிப்பது போல உணர்கிறேன்...
அந்தப் பெயரை நாள்பட கொஞ்சம் கொஞ்சமாய் மறப்போம் என்பதை நினைக்கையில் கொஞ்சம் ஆற்றாமையாய் தான் உள்ளது...
செயற்கையாக உணர்கிறேன்...
என் தனிப்பட்ட விருப்பத்தை பகிர இடம் தந்தமைக்கு அனைவருக்கும் நன்றியும் ஏதேனும் தவறாக நான் கூறியிருந்தாலும் என் மன்னிப்பையும் கோருகிறேன்...
மிக அழகான பின்னூட்டம். அக்கறையான நேர்த்தியான கருத்து. நன்றி அப்துல்லாஹ். ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 2825183110 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 678642 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 154550

நீண்ட நாட்களாக ஈகரையில் தங்கள் தடமே காணவில்லை? நலந்தானே?



ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Oct 05, 2011 4:28 pm

krishnaamma wrote:
kitcha wrote:

எல்லோருடைய பின்னூட்டத்திற்கு கருத்து சொல்லும் ஆதிரா அக்கா,என் பின்னூட்டத்திற்கு கருத்து சொல்லவில்லை.அப்படி என்றால் நான் என் கருத்தைச் சொன்னது தவறா.ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 440806(உங்கள் மனதைக் காயப்படுத்திவிட்டதா)

என்னுடையதுக்கும் கூடத்தான் ஆதிரா மற்றும் சிவா பதில் போடலை, எவ்வளவு போஸ்ட் கள் இருக்கு, ஒன்று அல்லது இரண்டு தவறும் கிச்சா, இதை பெரிது படுத்த வேண்டாம் புன்னகை it happens to all புன்னகை
நான் உடனடியா கவனிக்கலை. கிச்சா தவறா நினைத்து விட்டார் கிருஷ். எனக்காகப் பேசியமைக்கு நன்றி கிருஷ். ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 154550



ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Oct 05, 2011 4:31 pm

ராஜா wrote:என்னுடைய கருத்தும் பெயர் மாற்றம் வேண்டாம் என்பது தான். ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 678642
நன்றி ராஜா. ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 154550



ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Oct 05, 2011 4:37 pm

நட்புடன் wrote:அக்கரைக்கு இக்கரை பச்சை
எக்கரைக்கும் ஈகரை பச்சை...

இன்று நமது ஸ்டேடஸ் மாறி விட்டது என்பதற்காக
நம் தாயின் பெயர் குப்பம்மா - அது அழுக்கா இருக்கு
அழகா மாத்திடலாம்ன்னு சொல்றது நன்றா?

பெயர் எதுவா இருந்தாலும் அம்மா என்றைக்குமே அழகுதான்.

ஈகரை என்றே இருக்கட்டுமே...

ரி ப்ரேன்டிங் செய்ய அவசியம் என்ன?
நலிந்து வரும் கம்பெனிகளே ரி ப்ரேன்டிங் செய்து
இழந்த பெயரை மீட்க முயலுவார்கள் - நமக்கு அந்த நிலை இல்லியே?
நாம் என்றுமே மென்மேலும் வளர்ந்து வரும் தமிழ் களஞ்சியம் அன்றோ?

இது நல்லா இருக்கு.. தாயை வேண்டுமானால் அழகு படுத்தலாம். அவ பேரைக்கூடவா மாத்தனும்.... நல்லா சொல்லி இருக்கீங்க வெங்கட்...

அது என்ன? இப்பவெல்லாம் கெசட்டுல போட்டு நெரைய பேர் பேர் மாத்திக்கிறாங்களே.... ஏன்?ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 230655 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 230655

அழகான கருத்துக்கு நன்றி வெங்கட். ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 678642 ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 154550



ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Oct 05, 2011 4:40 pm

radharmaa wrote:செட்டி நாட்டின் பாரம்பரியமே பழயவற்றை பாடு காப்பதுதான் ஈகரை அந்த வரிசையில் உள்ளது. மாற்றவேண்டாம்
க்ருத்துக்கு நன்றி தர்மா ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 154550



ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 05, 2011 4:44 pm

அக்கா இப்போ என்ன ஆச்சு இப்படி ஒரு ஆசை உங்களுக்கு அப்புறம் நாம் தளம் பெயர் போன தளமாகிவிடும் ஜாக்கிரதை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 13 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக