புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 I_vote_lcapஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 I_voting_barஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 I_vote_lcapஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 I_voting_barஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 I_vote_rcap 
255 Posts - 75%

46 Posts - 13%
mohamed nizamudeen
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 I_vote_lcapஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 I_voting_barஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 I_vote_lcapஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 I_voting_barஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 I_vote_lcapஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 I_voting_barஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 I_vote_lcapஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 I_voting_barஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

இத்தளத்திற்கு பெயர் மாற்றம் குறித்த கருத்துக்கு வாக்களியுங்கள் உறவுகளே! [68Vote ]

  • ஈகரை என்ற பெயரை வேறு பெயருக்கு மாற்றலாம்

    1421%
  • ஈகரை என்ற பெயரை மாற்ற வேண்டாம்

    5479%

You are not connected. Please login or register

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 24, 2011 7:25 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே,

‘ஈகரை தமிழ் களஞ்சியம்’
என்னும் நம் தளத்திற்கு அழகு தமிழில் பழகு தமிழில் வேறு பெயர் சூட்டலாமா? எதிலும் புதுமை புரியும் ஈகரையின் பெயரிலும் புதுமையும் இளமையும் துள்ளும் அழகில் இருக்க, உறவுகளே நீங்கள் விரும்பும் பெயர்/ பெயர்களை இங்கு பதிவிடுங்களேன்..

நிர்வாகம் சார்பில்
ஆதிரா.

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 24, 2011 7:36 pm

dsudhanandan wrote:வேறு பெயர் வேண்டாமே ஆதிரா அக்கா....
வேண்டாமே சுதானந்தன். பார்க்கலாம் மற்றவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்று.

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Empty
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 24, 2011 7:38 pm

Aathira wrote:
சட்டு புட்டுனு வந்து அழகா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு க்ருத்து சொன்ன பெருமாளுக்கு நன்றி. அன்பு மலர்
பார்ப்போம் மற்றவர்கள் கருத்தையும்.

நன்றி சொன்ன ஆதிரா அக்கவிற்க்கு நன்றி ! நன்றி நன்றி அன்பு மலர்

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Thank-you015
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 24, 2011 7:41 pm

நன்றி ஆதிராபுன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Sep 24, 2011 7:42 pm

Aathira wrote:
வை.பாலாஜி wrote:இந்த பெயர் நல்லதானே இருக்கு ..
ஆமா நல்லாத்தானே இருக்கு. அதிர்ச்சி

எதுக்கு இந்த அதிர்ச்சி ......(ஈகரை பெயர் மாற்றத்தில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை)

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 24, 2011 7:43 pm

ranhasan wrote:யோசிக்க வேண்டிய விஷயம்... வேண்டும் என்றும் வேண்டாம் என்றும் அவசரப்பட்டு கூற வேண்டாம்... சிறிது காலம் இப்பதிவில் பல பெயர்களை அவரவர் கருத்தின்படி தெரிவிக்கட்டும், இறுதியில் முடிவெடுத்துக் கொள்ளலாம்... யார் கண்டார் அனைவருக்குமே பிடித்த இனிமையான வேறொரு பெயர் கிடைக்கவும் வாய்புள்ளது... ஒன்னும் புரியல
இதுதான் தெளிவு. இந்த யோசனையை நான் ஏற்றுக்கொள்கிறேன் ஹாசன். ஆமோதித்தல் சூப்பருங்க அன்பு மலர் நன்றி.
எங்கே பெயரைக் காணோம்?

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Empty
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Sep 24, 2011 7:44 pm

ranhasan wrote:யோசிக்க வேண்டிய விஷயம்... வேண்டும் என்றும் வேண்டாம் என்றும் அவசரப்பட்டு கூற வேண்டாம்... சிறிது காலம் இப்பதிவில் பல பெயர்களை அவரவர் கருத்தின்படி தெரிவிக்கட்டும், இறுதியில் முடிவெடுத்துக் கொள்ளலாம்... யார் கண்டார் அனைவருக்குமே பிடித்த இனிமையான வேறொரு பெயர் கிடைக்கவும் வாய்புள்ளது... ஒன்னும் புரியல

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Sஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 N
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 24, 2011 7:47 pm

வை.பாலாஜி wrote:
Aathira wrote:
வை.பாலாஜி wrote:இந்த பெயர் நல்லதானே இருக்கு ..
ஆமா நல்லாத்தானே இருக்கு. அதிர்ச்சி

எதுக்கு இந்த அதிர்ச்சி ......(ஈகரை பெயர் மாற்றத்தில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை)

அதுக்கு ஏன் இப்படி கோபிக்கிறீங்க பாலாஜி? முகத்தை உம்முனு வச்சிட்டு... வுடுங்க.. வுடுங்க.. பார்த்துக்கலாம். ஜாலி

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Empty
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 24, 2011 7:48 pm

என் கருத்தை நான் சொல்ல வேண்டும் என்றால் ஈகரை என்பது சுத்த தமிழ் பெயர் அல்ல,ஈ என்கிற வார்த்தை முதலில் வருவதால் இது எதோ மலையாள தளம் போலத் தோன்றுகிறது.நான் கூட ஆரம்பத்தில் ஈகரை என்று வைத்து உள்ளார்களே இதன் அர்த்தம் என்ன என்று கொஞ்சம் குழம்பிவிட்டேன்,கேள்வி பதிலில் கூட கேட்டு இருக்கிறேன். மற்றவர்களிடத்தில் இதை சொல்லும் போது அவர்கள் ஏதோ மலையாள தளம் போல் உள்ளது என எண்ணுகிறார்கள்.

தெலுங்கில் கூட ஒரு பெயர் உண்டு ஈநாடு,ஈ என்கிற வார்த்தை ஒரு சில தெலுங்கு வார்த்தைகளிலும் வருவதுண்டு.எனவே

அழகுத்தமிழில் பெயர் ஒன்றை சூட்டினால் நன்றாக இருக்கும்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Image010ycm
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Sep 24, 2011 7:49 pm

Aathira wrote:
ranhasan wrote:யோசிக்க வேண்டிய விஷயம்... வேண்டும் என்றும் வேண்டாம் என்றும் அவசரப்பட்டு கூற வேண்டாம்... சிறிது காலம் இப்பதிவில் பல பெயர்களை அவரவர் கருத்தின்படி தெரிவிக்கட்டும், இறுதியில் முடிவெடுத்துக் கொள்ளலாம்... யார் கண்டார் அனைவருக்குமே பிடித்த இனிமையான வேறொரு பெயர் கிடைக்கவும் வாய்புள்ளது... ஒன்னும் புரியல
இதுதான் தெளிவு. இந்த யோசனையை நான் ஏற்றுக்கொள்கிறேன் ஹாசன். ஆமோதித்தல் சூப்பருங்க அன்பு மலர் நன்றி.
எங்கே பெயரைக் காணோம்?

விரைவில் கூறுகிறேன் அக்கா... கொஞ்சம் யோசிக்க அவகாசம் அளியுங்கள்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Sஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 2 N
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 24, 2011 7:50 pm

அழகான இந்த செல்லக் குழந்தைக்கு ஈகரை என்னும் சுந்தரப் பெயர் பொருந்தி பெருமையோடு பவனி வருவது சிறப்பாகவே இருக்கிறது. இதில் மாற்றம் என்பது தேவையில்லாதது.

இது என் சொந்தக் கருத்து.

Sponsored content

PostSponsored content

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக