புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடாது காதல்!
Page 1 of 1 •
"என்னம்மா நான் கேட்டதுக்கு இன்னமும் சரியான பதில் சொல்லலையே..'' என்றார் மானேஜர் மாதவன்.
"சார் நீங்களும் இதையே பலதடவை கேட்டுட்டீங்க. என் நிலைமையையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்க சார். இதுக்கு மேல நானென்ன சொல்றதுன்னு புரியவில்லை.'' என்றாள், நித்யா.
"ஏம்மா, என் பையன் நல்லாயிருக்கமாட்டான்னு நெனைக்கிறியா? இன்னும் ஒரு மாசத்துல பாரின்ல இருந்து வரப் போறான். தனியா பிஸினஸ் ஆரம்பிக்கப்போறான். நீயும் எம்.பி.ஏ. படிச்சிருக்கே. ரெண்டுபேரும் சேர்ந்து பிசினசை கவனிச்சிக்கலாம்..''
"சார்.. நான்தான் எங்க குடும்பத்துல மூத்தவள். வீட்ல அம்மா, அப்பா, ரெண்டு தம்பி, தங்கைன்னு நிறைய பேர் இருக்காங்க. மூத்த பிள்ளை நான் கல்யாணம் பண்ணிட்டுப் போயிட்டேன்னா, குடும்பத்தின் கதி என்னாகும்? சாரி.. சார்..''
நித்யா அழகானவள். நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அன்புக்கும் பாசத்திற்கும் குறைவில்லை. தந்தையின் வருமானம் குடும்பத்தின் சில்லறை செலவுக்குக் கூட போதாது. நித்யாவின் சம்பாத்தியம்தான் குடும்பத்தை தாங்கி வருகிறது.
நித்யாவுக்கு படிப்பு நன்றாக வந்தது. தாயும் தந்தையும் தங்கள் செலவுகளைக் குறைத்துக் கொண்டு, படிக்க வைத்தார்கள். நித்யாவும் எம்.பி.ஏ. முடித்து, உயர் அதிகாரியாய் இருக்கிற அலுவலகத்தில் தான் மேனேஜர் மாதவனின் `மருமகள் அப்ளிகேஷன்.'
ஒரு மாதத்திற்குப் பிறகு...
"மிஸ்டர்.. ஏன் என் பின்னாலேயே வர்றீங்க? பார்த்தா டீஸண்டா இருக்கீங்க, வொய்?''
"மேடம். எனக்கு முன்னால நீங்க போறதால நான் உங்க பின்னால வர்றமாதிரி தெரியுது.''
"ஜோக்கா..?''
"நோ மேடம்..''
"மிஸ்டர், நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை நேரிடையா சொல்லுங்க. டு யு லவ் மீ?''
"வாவ்..! எப்படி கரெட்டா சொல்லிட்டீங்க? நான் லவ் லெட்டர் எழுதி எடுத்துட்டு வந்ததை முன்கூட்டியே கண்டுபிடிச்சிட்டீங்களா? இதோ கையிலேயே இருக்கு. தரவா?''
"மிஸ்டர்..எனக்கு இந்தக் காதல் கத்திரிக்காய்லாம் பிடிக்காது..''
"ஓ.. அப்படின்னா ஸ்ட்ரெய்ட்டா கல்யாணம் தானா? ஓகே. ஐம் ரெடி..''
"மிஸ்டர்..'' முறைத்து விட்டுப் போய்விட்டாள் நித்யா.
ஆனாலும் அதன்பிறகும் அவன் தொடர்ந்தான். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். அவனுடைய நகைச்சுவையான பேச்சும், தன் காதலை அவன் சொன்ன விதமும் அவளிடையே ஒரு புரிதலை ஏற்படுத்தி விட, காதலானார்கள்.
ஒருநாள்...
"ரமேஷ்.. எப்படியோ பேசிப் பேசி என்னை கவுத்திட்டீங்க. இப்ப எங்க மானேஜருக்கு என்ன பதில் சொல்றது? அவரோட பையனுக்கு என்னைக் கேட்டு தொந்தரவு பண்ணிக்கிட்டிருக்காரே!''
"ஒண்ணும் கவலைப்படாத. நாளைக்கு நான் வந்து உங்க மானேஜரைப் பார்த்து பேச
றேன்..''
மறுநாள் காலை 10 மணி.
நித்யா பணிபுரியும் அலுவலகத்தில் மானேஜருக்கு எதிர்சீட்டில் ரமேஷ். பக்கத்தில் நித்யா.
"வணக்கம் சார்.. நான் ரமேஷ். உங்க ஆபீஸ் ஸ்டாப் நித்யாவை லவ் பண்றேன். இவங்களும் தான்.'' என்றான்.
பூகம்பம் ஏற்படப்போகிறது என்று எதிர்பார்த்த நித்யாவுக்கு மானேஜரின் பதில்ஆச்சரியம் தந்தது.
அவர் சொன்னார்: "இந்த அளவுக்கு நீங்க ரெண்டு பேரும் முன்னேற்பாடா இருக்கிறப்ப நான் ஏன் குறுக்கே நிக்கப்போறேன். உங்க ரெண்டு பேரையும் இப்பவே வேணுமானாலும் ஆசீர்வாதம் பண்றேன்...'' என்று மானேஜர் சொல்லி சிரிக்க, `தேங்க்ï வெரிமச் டாடி' என்றான் ரமேஷ்.
"என்னம்மா பிரமிச்சிப்போய் நின்னுட்டே. இவன்தாம்மா என் பிள்ளை. நீ உன் குடும்ப சூழ்நிலையை சொல்லி என் விருப்பத்தை நிராகரிச்சதும் பாரின்ல இருந்து வந்த என் பையனிடம் சொன்னேன். `எங்கிட்ட விடுங்க டாடி. நித்யா தான் உங்க மருமகள். போதுமான்னுட்டான். அப்புறம்தான் உன்னிடம் பேசிப்பழகி இப்போ கல்யாணம் வரைக்கும் வந்திருக்கான்!''
"சார்.. கடைசி வரைக்கும் உங்க மகனைப் பத்தி எதுவும் சொல்லலை. போட்டோ கூட காட்டலை. எல்லாம் இந்த சஸ்பென்சுக்குத்தானா?''
-சொல்லி அழகாக வெட்கப்பட்ட தன் வருங்கால மருமகளை, முகத்தில் பெருமிதம் பொங்க பார்த்தார், எதிர்கால மாமனார் மாதவன்.
-எஸ்.மீனாட்சி சுந்தரம்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நல்லாதான்யிருக்கு ... வேற என்ன சொல்ல முடியும் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1