புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 Poll_c10வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 Poll_m10வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 Poll_c10வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 Poll_m10வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 Poll_c10வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 Poll_m10வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 Poll_c10 
254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 Poll_c10வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 Poll_m10வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 Poll_c10வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 Poll_m10வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Sat Sep 24, 2011 12:56 pm

First topic message reminder :

தென்அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்ட் நார்ட் பகுதியை சேர்ந்தவர் லூயிஸ் கோஸ்டா ஒலிவரா (90). விவசாய பண்ணையில் வேலை பார்த்து வந்தவர். வயதாகிவிட்டதால் தற்போது ஓய்வில் இருக்கிறார். இவருக்கு 2 மனைவிகள், 50 பிள்ளைகள், 100-க்கும் அதிகமான பேரக் குழந்தைகள் இருக்கின்றனர். இவரது முதல் மனைவி பெயர் பிரான்சிஸ்கா. அவருக்கு 17 குழந்தைகள் பிறந்தன. உடல்நலம் பாதிக்கப்பட்டு பிரான்சிஸ்கா இறந்த பிறகு, மரியா சில்வா என்பவரை ஒலிவரா 2-வது திருமணம் செய்தார். அவர் மூலமாக 17 குழந்தைகள்.
இதற்கு நடுவே, அக்காவுக்கு ஒத்தாசையாக இருப்பதற்காக மரியாவின் தங்கை ஒசலிட்டா அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வந்துபோனார். குழந்தைகளை குளிப்பாட்டுவது, பத்துப் பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது போன்ற உதவிகளை செய்து வந்தார். மச்சினி செய்யும் பணிவிடைகள் ஒலிவராவுக்கு ரொம்ப பிடித்துப்போனது. அவரையும் தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டார். அவர் மூலம் 15 குழந்தைகள்.

2 மகளும் வாழ்க்கை நடத்துவதை பார்க்க, அவர்களது அம்மா வந்தார். அவரையும் ஒலிவரா விடவில்லை. அவர் மூலமாகவும் ஒரு குழந்தை பிறந்துவிட்டது. 17+17+15+1 என்று மொத்தம் 50 குழந்தைகள். கூட்டம் அதிகமானதால் இரண்டு வீட்டில் ஜாம்ஜாம் என்று குடித்தனம் நடத்தி வருகிறார் ஒலிவரா. பெண்கள் பற்றிய பேச்சு எடுத்தாலே புல்லரிக்கிறார். ‘‘கடவுள் படைப்பிலேயே மிகமிக சூப்பரானது பெண்கள்தான். விவசாயம், வேலை என்று நான் கழித்த நாட்கள் வீண் என்று இப்போது புரிகிறது. இவர்கள் 4 பேர் தவிர மேலும் பலருடன் ஜாலியாக இருந்திருக்கிறேன்.
அனேகமாக என் குழந்தைகள் இந்த ஏரியாவில் மேலும் பலர் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. பிள்ளைகள் பலரது பெயர்கூட எனக்கு ஞாபகம் இல்லை. கடந்த 40 ஆண்டுகளாக தம் அடிப்பதில்லை. மது குடிக்கவில்லை. தலைவலி, முதுகுவலி என எந்த வலியும் இல்லாமல் நன்கு ஆரோக்கியமாக இருக்கிறேன். மனைவிகள்தான் என் சந்தோஷத்துக்கு காரணம்’’ என்கிறார் கில்லாடி தாத்தா ஒலிவரா.
வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 Tamil-News-Paper

http://puthiyaulakam.com/?p=7614

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 1:48 pm

இளமாறன் wrote:
சிவா wrote:
mohaideen77 wrote:கடவுள் படைப்பிலேயே மிகமிக சூப்பரானது பெண்கள்தான்.

இது உண்மைதானே

வேலை வெட்டி இல்லாதவன ரசித்துக் கொண்டிருப்பான்!

இதை மென்மையாக வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 755837 கண்டிக்கிறேன்

பெண்கள் ரசிக்க மட்டுமே அல்ல தல இப்போ உலகத்துல ஆண்களுக்கு நிகர் என்ற நிலை தாண்டி விட்டார்கள் ஆண்கள் பின்னுக்கு போய் ரொம்ப நாள் ஆகுது

ஆம் இளா! பெண்களை மதிப்பது வேறு, ரசிப்பது வேறு. மனைவியை மட்டுமே ரசிப்பவன் மனிதன் என்பது என் கருத்து.

வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 24, 2011 1:54 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 24, 2011 1:55 pm

சிவா wrote:
இளமாறன் wrote:
சிவா wrote:
mohaideen77 wrote:கடவுள் படைப்பிலேயே மிகமிக சூப்பரானது பெண்கள்தான்.

இது உண்மைதானே

வேலை வெட்டி இல்லாதவன ரசித்துக் கொண்டிருப்பான்!

இதை மென்மையாக வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 755837 கண்டிக்கிறேன்

பெண்கள் ரசிக்க மட்டுமே அல்ல தல இப்போ உலகத்துல ஆண்களுக்கு நிகர் என்ற நிலை தாண்டி விட்டார்கள் ஆண்கள் பின்னுக்கு போய் ரொம்ப நாள் ஆகுது

ஆம் இளா! பெண்களை மதிப்பது வேறு, ரசிப்பது வேறு. மனைவியை மட்டுமே ரசிப்பவன் மனிதன் என்பது என் கருத்து.

மகிழ்ச்சி மகிழ்ச்சி சரியாக சொன்னீர்கள்

இது பருவம் வயது மன நிலை பொறுத்து மாறுபடும் என்பது en கருத்து

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 Ila
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 24, 2011 2:00 pm

சிவா wrote:
mohaideen77 wrote:கடவுள் படைப்பிலேயே மிகமிக சூப்பரானது பெண்கள்தான்.

இது உண்மைதானே

இலட்சியங்களை உடையவன் பெண்கள் பக்கம் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. இலட்சங்களில் புரள்பவனும், வேலை வெட்டி இல்லாதவனும் மட்டுமே இவ்வாறு ரசித்துக் கொண்டிருப்பான்!

இலட்சியங்களை உடையவன், அதை அடைந்ததும் , அவனை கேட்டுப்பாருங்கள் 'இதை நீ எத்தர்க்காக அடைந்தாய்? என்று பதில் பெரும்பாலும் ஒரு பெண்ணுக்காகவே இருக்கும்.

''இருங்கோ அடிக்க வர வேண்டாம்..........அந்த பெண், காதலியாக த்தான் இருக்கணும் என்று அவசியம் இல்லை, தாயாகவோ, தங்கையாகவோ தோழியாகவோ இருக்கலாம்... ஆனால் அவளும் "பெண்"தானே? நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 24, 2011 2:03 pm

இளமாறன் wrote:
உமா wrote:
mohaideen77 wrote:கடவுள் படைப்பிலேயே மிகமிக சூப்பரானது பெண்கள்தான்.

இது உண்மைதானே

சூப்பருங்க
இதுல ஏதும் உள்குத்து இல்லையே...... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நான் படித்த ஒரு ஜோக்கு பெண்கள் தவறாக நினைக்க வேண்டாம் சிரிக்க மட்டுமே

கடவுள் இந்த உலகை படைத்து விட்டு எல்லாம் அழகாய் இருக்கிறது என்று சொன்னாராம்
பிறகு ஆணை படைத்து விட்டு இதுவும் அழகு என்றாராம்
பிறகு ... பெண் படைத்து விட்டு ரொம்ப யோசித்து விட்டு ஏதோ குறைகிறது என்ன செய்யலாம் என்று ரொம்ப நேரம் குழம்பி போய் அவரே ஒரு முடிவுக்கு வந்து விட்டாராம் ....நோ பிரோப்ளம் அவர்கள் மேக்கப் அப் போட்டு அழகு ஆகிடுவார்கள் கவலை இல்லை
ஜாலி ஜாலி

:farao: :farao: :farao: :அடபாவி:

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 24, 2011 2:04 pm

krishnaamma wrote:
சிவா wrote:
mohaideen77 wrote:கடவுள் படைப்பிலேயே மிகமிக சூப்பரானது பெண்கள்தான்.

இது உண்மைதானே

இலட்சியங்களை உடையவன் பெண்கள் பக்கம் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. இலட்சங்களில் புரள்பவனும், வேலை வெட்டி இல்லாதவனும் மட்டுமே இவ்வாறு ரசித்துக் கொண்டிருப்பான்!

இலட்சியங்களை உடையவன், அதை அடைந்ததும் , அவனை கேட்டுப்பாருங்கள் 'இதை நீ எத்தர்க்காக அடைந்தாய்? என்று பதில் பெரும்பாலும் ஒரு பெண்ணுக்காகவே இருக்கும்.

''இருங்கோ அடிக்க வர வேண்டாம்..........அந்த பெண், காதலியாக த்தான் இருக்கணும் என்று அவசியம் இல்லை, தாயாகவோ, தங்கையாகவோ தோழியாகவோ இருக்கலாம்... ஆனால் அவளும் "பெண்"தானே? வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 938222 வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 938222 வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 938222 வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 938222 வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 938222 வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 938222
சூப்பர் அம்மா வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 224747944 வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 224747944

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 24, 2011 2:05 pm

krishnaamma wrote:

இலட்சியங்களை உடையவன், அதை அடைந்ததும் , அவனை கேட்டுப்பாருங்கள் 'இதை நீ எத்தர்க்காக அடைந்தாய்? என்று பதில் பெரும்பாலும் ஒரு பெண்ணுக்காகவே இருக்கும்.

''இருங்கோ அடிக்க வர வேண்டாம்..........அந்த பெண், காதலியாக த்தான் இருக்கணும் என்று அவசியம் இல்லை, தாயாகவோ, தங்கையாகவோ தோழியாகவோ இருக்கலாம்... ஆனால் அவளும் "பெண்"தானே? நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

அசத்தல் பதில் அம்மா....
முத்தம் முத்தம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Sep 24, 2011 2:05 pm

நல்ல வாழ்க்கை!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Sep 24, 2011 2:16 pm

சிவா wrote:
mohaideen77 wrote:கடவுள் படைப்பிலேயே மிகமிக சூப்பரானது பெண்கள்தான்.

இது உண்மைதானே

இலட்சியங்களை உடையவன் பெண்கள் பக்கம் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. இலட்சங்களில் புரள்பவனும், வேலை வெட்டி இல்லாதவனும் மட்டுமே இவ்வாறு ரசித்துக் கொண்டிருப்பான்!
அந்த லட்சியம் உடையவனிடம் கேளுங்கள் சிவா.அந்த லட்சியமே ஒரு பெண்ணுக்காக தான் இருக்கும்.

வயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 Uவயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 Dவயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 Aவயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 Yவயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 Aவயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 Sவயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 Uவயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 Dவயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 Hவயது 90, 2 மனைவிகள், 50 பிள்ளைகள்,சுகபோக வாழ்க்கை!! - Page 2 A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 24, 2011 3:56 pm

உமா wrote:
krishnaamma wrote:

இலட்சியங்களை உடையவன், அதை அடைந்ததும் , அவனை கேட்டுப்பாருங்கள் 'இதை நீ எத்தர்க்காக அடைந்தாய்? என்று பதில் பெரும்பாலும் ஒரு பெண்ணுக்காகவே இருக்கும்.

''இருங்கோ அடிக்க வர வேண்டாம்..........அந்த பெண், காதலியாக த்தான் இருக்கணும் என்று அவசியம் இல்லை, தாயாகவோ, தங்கையாகவோ தோழியாகவோ இருக்கலாம்... ஆனால் அவளும் "பெண்"தானே? நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

அசத்தல் பதில் அம்மா....
முத்தம் முத்தம்

Thankyou Dear ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக