புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapஉதவி செய்யுங்கள்  - Page 2 I_voting_barஉதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
உதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapஉதவி செய்யுங்கள்  - Page 2 I_voting_barஉதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
உதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapஉதவி செய்யுங்கள்  - Page 2 I_voting_barஉதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
உதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapஉதவி செய்யுங்கள்  - Page 2 I_voting_barஉதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
உதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapஉதவி செய்யுங்கள்  - Page 2 I_voting_barஉதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapஉதவி செய்யுங்கள்  - Page 2 I_voting_barஉதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapஉதவி செய்யுங்கள்  - Page 2 I_voting_barஉதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
உதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapஉதவி செய்யுங்கள்  - Page 2 I_voting_barஉதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
உதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapஉதவி செய்யுங்கள்  - Page 2 I_voting_barஉதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
உதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapஉதவி செய்யுங்கள்  - Page 2 I_voting_barஉதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
உதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapஉதவி செய்யுங்கள்  - Page 2 I_voting_barஉதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
உதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapஉதவி செய்யுங்கள்  - Page 2 I_voting_barஉதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
உதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapஉதவி செய்யுங்கள்  - Page 2 I_voting_barஉதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapஉதவி செய்யுங்கள்  - Page 2 I_voting_barஉதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
உதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapஉதவி செய்யுங்கள்  - Page 2 I_voting_barஉதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapஉதவி செய்யுங்கள்  - Page 2 I_voting_barஉதவி செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி செய்யுங்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 24, 2011 11:14 am

First topic message reminder :

வணக்கம்
என்னுடைய கணினியில் ஜி மெயில் ஓபன் செய்ய முடியவில்லை கீழே உள்ளது போல் வருகிறது

உதவி செய்யுங்கள்  - Page 2 Unled1copyj

உதவுங்கள்






ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 24, 2011 11:48 am

அருண் wrote:
ரேவதி wrote:

சரி உங்க மெயில் தான ஆக்சஸ் பண்றீங்க? நீங்க ஹாக்கர் இல்லியே?
என்னை பார்த்து என்ன கேள்வி கேட்டுக்கீங்க உதவி செய்யுங்கள்  - Page 2 440806
நான் மற்ற கணினியில் பயன்படுதினால் என்னால் லாகின் செய்ய முடிகிறது ஆனால் என்னுடைய கணினியில் லாகின் செய்ய முடியவில்லை
ரேவதி நீங்க பயன்படுத்தும் உலாவி செட்டிங் கு சேவ் பாஸ்வேர்ட் அண்ட் நெவர் பாஸ்வேர்ட் இருக்கும் நெவர் பாஸ்வேர்ட் என்பதை கிளிக் செய்து சி‌சி கிளினார் கொண்டு கணினியை சுத்தம் செய்யுங்கள் பின்பு பயன் படுத்தி பாருங்கள்..![/quote]

அந்த சி‌சி கிளெனர் லிங்க் கிடைக்குமா



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Sep 24, 2011 11:49 am

ரேவதி நான் ஒரு ஐடியா தரேன்...வேற ஒரு ஐ டி கிரியேட் பன்னிரு.............

பேசாம add exception என்று கொடுத்து விடுங்கள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 24, 2011 12:00 pm

இணையதளங்களை சோதிப்பதற்கு
[ சனிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2011, 04:48.35 மு.ப GMT ]
இன்றைய இணையதளங்களில் எந்த தளத்தில் என்ன மோசமான வைரஸ் அல்லது திருடும் நோக்கம் கொண்ட புரோகிராம் இருக்கும் என நம்மால் கண்டறிய முடியவில்லை.

பிரபல நிறுவனங்களின் இணைய தள முகவரிகளில் சிறிய மாற்றங்கள் செய்தும், அந்நிறுவனங்களின் இணைய தளங்களைப் போலவே பக்கங்களை வடிவமைத்தும், பல திருடர்கள் தங்கள் திருடும் புரோகிராம்களை நம் கணணிக்குள் அனுப்பி விடுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் ஓர் இணைய தளம் இது போல தீங்கு எதுவும் இல்லாததுதானா என்று கண்டறிந்து கூறும் சேவையினை சைமாண்டெக் நிறுவனம் இலவசமாக நமக்குத் தருகிறது.

இதற்கென http://safeweb.norton.com/ என்ற முகவரியில் தளம் ஒன்றை அமைத்துள்ளது. இதனைப் பயன்படுத்துவது மிக எளிது. இந்த தளம் சென்று நீங்கள் சோதனை செய்து பார்க்க விரும்பும் தள முகவரியினை அப்படியே கொப்பி செய்து அதற்கான இடத்தில் பேஸ்ட் செய்திடலாம் அல்லது நாமாக டைப் செய்து அமைக்கலாம்.

சோதனை செய்து முடிவுகளைக் காட்ட பொக்ஸ் அருகே உள்ள லென்ஸ் படத்தில் கிளிக் செய்தால் அல்லது என்டர் அழுத்தினால் சில நொடிகளில் சோதனை முடிந்து நமக்கு அந்த தளத்தின் பாதுகாப்பு தன்மை குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.

இந்த பாதுகாப்பு நிலை தகவல்கள் நான்கு வகைகளில் கிடைக்கின்றன. 1) மிக மோச எச்சரிக்கை - சிகப்பு வண்ண பட்டன். 2) எச்சரிக்கை - சிகப்பு வண்ண ஆச்சரியக் குறி. 3) பாதுகாப்பானது - பச்சை நிற செக் குறியீடு. 4) சோதனையிடப்படவில்லை - சாம்பல் வண்ணத்தில் கேள்விக் குறி.

அறிக்கையில் மொத்த தளம் குறித்த பாதுகாப்பு தன்மை கூறப்படுகிறது. வர்த்தக ரீதியில் இல்லாத தளம் என்றால் பொதுவான பாதுகாப்பு நிலை தரப்படுகிறது.

அடுத்ததாக, வர்த்தக தளம் எனில் அதனுடன் வர்த்தகம் மேற்கொள்கையில் நமக்கான பாதுகாப்பு எப்படி என்று காட்டப்படுகிறது. அடுத்ததாக பொதுவான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தகவல்கள் உள்ளன.

இறுதியாக என்ன என்ன பயமுறுத்தல்களை இந்த தளம் கொண்டுள்ளது என்று அதிலிருந்து அனுப்பப்படும் கெடுதல் விளைவிக்கும் வைரஸ் மற்றும் பிற புரோகிராம்கள் காட்டப்படுகின்றன.

வலது பக்கத்தில் நீங்கள் சோதனை செய்திடும் தளம் சமுதாய கண்ணோட்டத்தில் எப்படிப்பட்டது என்று காட்டப்பட்டு அந்த தளம் குறித்த கருத்துக்களும் வைக்கப்படுகின்றன. இதற்கு முன்னதாக இந்த தளத்தினை நமக்குக் காட்டும் பொதுவான குறியீடுகள்(tags) தரப்படுகின்றன.

இறுதியாகச் சொல்லப்பட்ட சமுதாயக் கண்ணோட்ட அறிக்கை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எடுத்துக்காட்டாக யூடியூப் தளம் குறித்து கேட்டபோது மிக நல்ல தரம் கொண்டது எனக் காட்டப்பட்டது.

சமுதாயக் கண்ணோட்ட அறிக்கையில் யூடியூப் தளத்தில் காட்டப்படும் வீடியோ குறித்த தகவல்களில் உள்ள லிங்க்குகள் மோசமான தளத்திற்கு உங்களை எடுத்துச் செல்லலாம் என்ற எச்சரிக்கை தரப்படுகிறது.

இப்போதெல்லாம் நீளமான தள முகவரிகளைச் சுருக்கி நமக்குத் தருகின்றனர். இதில் எந்த தளம் மோசமானது என்று நாம் சிறிது கூட எண்ணிப் பார்க்க இயலாது. எனவே நார்டன் தரும் இந்த தளம் நமக்கு நல்ல பாதுகாப்பினை அளிக்கிறது.

30 விநாடிகளில் முழு பாதுகாப்பு குறித்தும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. எனவே அறியாத தளங்களுக்குச் செல்லும் முன் இந்த தளம் சென்று சோதனை செய்து கொள்வது நல்லதல்லவா! 30 விநாடிகள் செலவழித்தால் பின்னர் நாம் அறியாமல் மாட்டிக் கொண்டு துன்பப்பட வேண்டியதில்லையே



இதில் வரும் நோர்டோன் லிங்கில் உங்கள் இணைய தள முகவரி செக் செய்து பாருங்கள் உண்மையில் ஆபத்தா என்று



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உதவி செய்யுங்கள்  - Page 2 Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 24, 2011 12:01 pm

பிஜிராமன் wrote:ரேவதி நான் ஒரு ஐடியா தரேன்...வேற ஒரு ஐ டி கிரியேட் பன்னிரு.............

பேசாம add exception என்று கொடுத்து விடுங்கள்
ஆனால் சபாரி பிரோசரில் யூஸ் செய்ய முடிக்கிறதே ஜாலி



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 24, 2011 12:06 pm

நட்புடன் wrote:ரேவதி இப்பதான் கவனிச்சேன்
உங்க சிஸ்டம் டைம் தப்பா காட்டுதே...
டேட் அண்ட் டைம் கரெக்டா இருக்கா உங்க சிஸ்டத்தில?
என்னுடைய பிரச்னைக்கும், டைம்கும் என்ன சம்மந்தம் பைத்தியம் ஒன்னும் புரியல



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 24, 2011 12:10 pm

ரேவதி wrote:
நட்புடன் wrote:ரேவதி இப்பதான் கவனிச்சேன்
உங்க சிஸ்டம் டைம் தப்பா காட்டுதே...
டேட் அண்ட் டைம் கரெக்டா இருக்கா உங்க சிஸ்டத்தில?
என்னுடைய பிரச்னைக்கும், டைம்கும் என்ன சம்மந்தம் பைத்தியம் ஒன்னும் புரியல

நிறைய இருக்கிறது உங்கள் கணினி நேரம் சரி இல்லை என்றால் அதில் வைரஸ் இருக்கிறது என்பது பொருள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உதவி செய்யுங்கள்  - Page 2 Ila
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Sep 24, 2011 12:11 pm

ரேவதி wrote:
அந்த சி‌சி கிளெனர் லிங்க் கிடைக்குமா

நான் சொன்ன மாதிரி முயற்சி செய்து பாருங்கள்
http://www.filehippo.com/download_ccleaner

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 24, 2011 12:11 pm

add exception அதை கிளிக் பன்னு அப்பறம் ஓகே கொடு அவ்ளோதான் அப்பறம் சரி ஆயிரும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 24, 2011 12:11 pm

கடவுளே இப்போது சபாரியிலும் ஓபன் செய்ய முடியவில்லை...நான் வேண்டுமானால் மொஸிலவை அன் இன்ஸ்டால் செய்துவிட்டு புதிதாக இன்ஸ்டால் செய்யட்டுமா



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 24, 2011 12:14 pm

இளமாறன் wrote:
ரேவதி wrote:
நட்புடன் wrote:ரேவதி இப்பதான் கவனிச்சேன்
உங்க சிஸ்டம் டைம் தப்பா காட்டுதே...
டேட் அண்ட் டைம் கரெக்டா இருக்கா உங்க சிஸ்டத்தில?
என்னுடைய பிரச்னைக்கும், டைம்கும் என்ன சம்மந்தம் பைத்தியம் ஒன்னும் புரியல

நிறைய இருக்கிறது உங்கள் கணினி நேரம் சரி இல்லை என்றால் அதில் வைரஸ் இருக்கிறது என்பது பொருள்
நீங்கள் சொன்னது சரிதான் என்னுடைய கணினியில் டைம் மாறி இருக்கிறது இப்போது ஓபன் செய்தால் சரியாக வருகிறது ரொம்ப நன்றி காலையில் இருந்தே எனக்குதான் டைம் சரி இல்ல போல நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக