புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் - Page 2 Poll_c10தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் - Page 2 Poll_m10தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் - Page 2 Poll_c10 
6 Posts - 60%
heezulia
தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் - Page 2 Poll_c10தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் - Page 2 Poll_m10தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் - Page 2 Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் - Page 2 Poll_c10தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் - Page 2 Poll_m10தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் - Page 2 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

kING
kING
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2011

PostkING Sat Sep 24, 2011 10:56 am

First topic message reminder :

புதுடில்லி:"தற்கொலை முயற்சி குற்றமல்ல' என்ற வகையில், சட்டத் திருத்தம் கொண்டு வர, 25 மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. இருப்பினும் இது குறித்த சட்டத் திருத்தம் அமலாக, ஓராண்டுக்கு மேலாகும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல்வேறு கஷ்டங்கள் காரணமாக, தற்கொலைக்கு முயற்சிப்பவரை கைது செய்து, சிறையில் அடைப்பது, அவருக்கு மேலும் ஒரு துன்பத்தை கொடுப்பதாக தான் அமையும், எனவே, "தற்கொலைக்கு முயற்சிப்பதை குற்றமாக கருதக்கூடாது' என, சட்டக் கமிஷன் 2008ல் பரிந்துரை செய்திருந்தது.

சட்ட கமிஷனின் இந்த பரிந்துரை குறித்து, கருத்து தெரிவிக்கும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியது. பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களை தவிர்த்து, மற்ற அனைத்து மாநிலங்களும், "தற்கொலை முயற்சியை குற்றமாகக் கருதக்கூடாது' என, கருத்து தெரிவித்துள்ளன.

மனநல பாதுகாப்பு மையத்தை சேர்ந்த தன்னார்வலர், "தற்கொலை முயற்சி குற்றம் என்ற சட்டத்தை நீக்க, அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது' எனக்கோரி, டில்லி ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார். இது குறித்து, விளக்கம் அளிக்கும் படி, ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு பதில் அளித்த நிலை குழு உறுப்பினர் ஜட்டன்சிங் என்பவர் குறிப்பிடுகையில், "சட்ட கமிஷனின் பரிந்துரைக்கு, 25 மாநிலங்களும் ஒப்புதல் அளித்துள்ளன. இருப்பினும், தற்கொலை முயற்சி குற்றம் என்ற, 309வது பிரிவில் திருத்தம் செய்ய, ஓராண்டுக்கு மேலாகும்' என, தெரிவித்துள்ளார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 1:07 pm

உமா wrote:
சிவா wrote:
உமா wrote:
தற்கொலை செய்யவும் கொஞ்சம் தைரியம் வேணுமே...
சிரி சிரி சிரி சிரி

இது 100% உண்மை உமா! தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் - Page 2 403484

அண்ணா...எதுக்கு சிரிக்கிறீங்க.... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

தற்கொலை செய்யப் பயப்படும் ஒருவரது நிலையை நினைத்துச் சிரித்தேன்! தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் - Page 2 440806



தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Sep 24, 2011 1:08 pm

என்ன ஆச்சரியம்..

இதே முடியல-வை உங்கள் திரி ஒன்றில் நானும் இப்போதுதான் பதிந்தேன்..


புன்னகை



தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் - Page 2 0018-2தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் - Page 2 0001-3தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் - Page 2 0010-3தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் - Page 2 0001-3
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 1:10 pm

ARR wrote: என்ன ஆச்சரியம்..

இதே முடியல-வை உங்கள் திரி ஒன்றில் நானும் இப்போதுதான் பதிந்தேன்..


புன்னகை

இப்பொழுதுதான் அந்தப் பகுதியில் நானும் பார்த்துச் சிரித்தேன் அண்ணா! சிரி



தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 24, 2011 1:17 pm

சிவா wrote:

தற்கொலை செய்யப் பயப்படும் ஒருவரது நிலையை நினைத்துச் சிரித்தேன்! தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் - Page 2 440806

எப்போதுமே சிரிக்கணும்...
சியர்ஸ் சியர்ஸ் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 1:20 pm

உமா wrote:

எப்போதுமே சிரிக்கணும்...

எதுக்கு? அப்படியே கீழ்ப்பாக்கத்திற்கு அனுப்பவா? அதிர்ச்சி



தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 24, 2011 1:21 pm

சிவா wrote:
உமா wrote:

எப்போதுமே சிரிக்கணும்...

எதுக்கு? அப்படியே கீழ்ப்பாக்கத்திற்கு அனுப்பவா? அதிர்ச்சி

சிரி சிரி சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் - Page 2 Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 24, 2011 1:26 pm

சிவா wrote:
உமா wrote:

எப்போதுமே சிரிக்கணும்...

எதுக்கு? அப்படியே கீழ்ப்பாக்கத்திற்கு அனுப்பவா? அதிர்ச்சி

நீங்க சிரிச்சா நாங்கதானே கீல்பாக் போகணும்.... தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் - Page 2 745155 தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் - Page 2 745155 தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் - Page 2 745155




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக