புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_c10தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_m10தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_c10தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_m10தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_c10 
77 Posts - 36%
i6appar
தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_c10தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_m10தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_c10தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_m10தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_c10தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_m10தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_c10தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_m10தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_c10தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_m10தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_c10தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_m10தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_c10தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_m10தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_c10 
2 Posts - 1%
prajai
தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_c10தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_m10தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம்


   
   

Page 1 of 2 1, 2  Next

kING
kING
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2011

PostkING Sat Sep 24, 2011 10:56 am

புதுடில்லி:"தற்கொலை முயற்சி குற்றமல்ல' என்ற வகையில், சட்டத் திருத்தம் கொண்டு வர, 25 மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. இருப்பினும் இது குறித்த சட்டத் திருத்தம் அமலாக, ஓராண்டுக்கு மேலாகும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல்வேறு கஷ்டங்கள் காரணமாக, தற்கொலைக்கு முயற்சிப்பவரை கைது செய்து, சிறையில் அடைப்பது, அவருக்கு மேலும் ஒரு துன்பத்தை கொடுப்பதாக தான் அமையும், எனவே, "தற்கொலைக்கு முயற்சிப்பதை குற்றமாக கருதக்கூடாது' என, சட்டக் கமிஷன் 2008ல் பரிந்துரை செய்திருந்தது.

சட்ட கமிஷனின் இந்த பரிந்துரை குறித்து, கருத்து தெரிவிக்கும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியது. பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களை தவிர்த்து, மற்ற அனைத்து மாநிலங்களும், "தற்கொலை முயற்சியை குற்றமாகக் கருதக்கூடாது' என, கருத்து தெரிவித்துள்ளன.

மனநல பாதுகாப்பு மையத்தை சேர்ந்த தன்னார்வலர், "தற்கொலை முயற்சி குற்றம் என்ற சட்டத்தை நீக்க, அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது' எனக்கோரி, டில்லி ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார். இது குறித்து, விளக்கம் அளிக்கும் படி, ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு பதில் அளித்த நிலை குழு உறுப்பினர் ஜட்டன்சிங் என்பவர் குறிப்பிடுகையில், "சட்ட கமிஷனின் பரிந்துரைக்கு, 25 மாநிலங்களும் ஒப்புதல் அளித்துள்ளன. இருப்பினும், தற்கொலை முயற்சி குற்றம் என்ற, 309வது பிரிவில் திருத்தம் செய்ய, ஓராண்டுக்கு மேலாகும்' என, தெரிவித்துள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 12:33 pm

வாழத் தெரியாத, வாழ முடியாத கோழைகளுக்கு தற்கொலைதானே தீர்வாக அமைகிறது. எனவே தற்கொலை செய்து கொள்வது குற்றமல்ல...!



தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 24, 2011 12:37 pm

சிவா wrote:வாழத் தெரியாத, வாழ முடியாத கோழைகளுக்கு தற்கொலைதானே தீர்வாக அமைகிறது. எனவே தற்கொலை செய்து கொள்வது குற்றமல்ல...!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
கோழைகள் செய்யும் செயலே தற்கொலை...

ஆனால், தற்கொலை செய்யவும் கொஞ்சம் தைரியம் வேணுமே...
சிரி சிரி சிரி சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 12:38 pm

உமா wrote:
தற்கொலை செய்யவும் கொஞ்சம் தைரியம் வேணுமே...
சிரி சிரி சிரி சிரி

இது 100% உண்மை உமா! தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் 403484



தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 24, 2011 12:45 pm

இது கொலைக்கு சமம் ஜாலி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Ila
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Sep 24, 2011 12:50 pm

ஒரு மனிதனின் தற்கொலைக்கு, அவனைச் சுற்றியுள்ள சமூகமும் பெரும்பங்கு வகிக்கிறது.. ஏமாற்றம், அவமானம், உணர்ச்சிவயம் உள்ளிட்டவற்றின் காரணியாக சமூகம் அமைகிறது..

தன்னம்பிக்கையின்மை, வலிமிகுந்த நோய் உள்ளிட்டவை அடுத்ததாக உள்ளன.

ஒரு மனிதனின் வினாடி நேர முடிவாகவும், நீண்ட குழப்பத்துக்குப்பின் வரும் ஒரே தீர்வாகவும்கூட தற்கொலை அமைகிறது..

தற்கொலை முயற்சியிலிருந்து மீண்டோருக்கு வேறு தண்டனை தேவையில்லை..




தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் 0018-2தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் 0001-3தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் 0010-3தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் 0001-3
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 12:54 pm

ARR wrote: ஒரு மனிதனின் தற்கொலைக்கு, அவனைச் சுற்றியுள்ள சமூகமும் பெரும்பங்கு வகிக்கிறது.. ஏமாற்றம், அவமானம், உணர்ச்சிவயம் உள்ளிட்டவற்றின் காரணியாக சமூகம் அமைகிறது..

தன்னம்பிக்கையின்மை, வலிமிகுந்த நோய் உள்ளிட்டவை அடுத்ததாக உள்ளன.

ஒரு மனிதனின் வினாடி நேர முடிவாகவும், நீண்ட குழப்பத்துக்குப்பின் வரும் ஒரே தீர்வாகவும்கூட தற்கொலை அமைகிறது..

தற்கொலை முயற்சியிலிருந்து மீண்டோருக்கு வேறு தண்டனை தேவையில்லை..

மிக அழகாகக் கூறியுள்ளீர்கள் அண்ணா!



தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Sep 24, 2011 1:01 pm

ஹி .. ஹி .. நன்றி சிவா.. !

அப்பப்போ என்னையறியாமலே இத்தகைய தவறுகள் நேர்ந்துவிடுகின்றன..


புன்னகை



தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் 0018-2தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் 0001-3தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் 0010-3தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் 0001-3
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 24, 2011 1:05 pm

சிவா wrote:
உமா wrote:
தற்கொலை செய்யவும் கொஞ்சம் தைரியம் வேணுமே...
சிரி சிரி சிரி சிரி

இது 100% உண்மை உமா! தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் 403484

அண்ணா...எதுக்கு சிரிக்கிறீங்க.... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 1:05 pm

ARR wrote: ஹி .. ஹி .. நன்றி சிவா.. !

அப்பப்போ என்னையறியாமலே இத்தகைய தவறுகள் நேர்ந்துவிடுகின்றன..


புன்னகை

முடியல.....!!! தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் 440806



தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக