புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_m10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10 
56 Posts - 73%
heezulia
கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_m10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_m10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_m10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_m10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10 
221 Posts - 75%
heezulia
கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_m10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_m10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_m10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10 
8 Posts - 3%
prajai
கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_m10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_m10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_m10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10 
3 Posts - 1%
Barushree
கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_m10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_m10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_m10கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 10:38 am

இன்ஸ்டால் செய்து, சில மாதங்கள் நன்றாக, வேகமாக வேலை செய்தது. இப்போது என்ன செய்தாலும், கொஞ்ச நேரம் எடுத்த பின்னரே, வேலையைத் தொடங்குகிறது'' என்ற குற்றச் சாட்டினைக் கம்ப்யூட்டர் புதியதாய் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியவர்களிடம் கேட்கலாம். இங்கு எது சரி அல்லது எது உதவியாய் இல்லை என்று பகுத்தறிவது எளிதல்ல. இருப்பினும், உங்கள் கம்ப்யூட்டருக்கு உரமூட்ட, அதனைத் தொடர்ந்து வேகமாக இயங்க வைத்திட சில எளிய வழிகளைக் காணலாம். அதற்கு இலவசமாய் உதவிடும் சில சாதனங்களையும் பார்க்கலாம்.

1. கெடுதல் புரோகிராம்களை நீக்குக:
புதிய கம்ப்யூட்டர்களில், மால்வேர் (Malware) எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் இருப்பதில்லை. ஆனால் பயன்படுத்தத் தொடங்கிய சில மாதங்களில், இவை உங்கள் கம்ப்யூட்டரை அடைந் திருக்கும். சில நாட்களாக, கம்ப்யூட்டர் இயங்குவது தாமதமாகிறது என்ற குற்றச்சாட்டு இருந்தால், அதில் மால்வேர் இடம் பிடித்துள்ளது என்று சொல்லலாம். ஒரு மால்வேர் கம்ப்யூட்டர் ஒன்றில் திருட்டுத் தனமாக நுழைந்திட பல்லாயிரம் வழிகள் உள்ளன. அனைத்தையும் அடைத்து வைப்பது அவ்வளவு எளிதல்ல. கம்ப்யூட்டர் இயக்கத்தின் பின்னணியில் அமர்ந்து இயங்கிக் கொண்டு, ஸ்பேம் எனப்படும் இமெயில்களை உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து அனுப்பலாம்; உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தவாறே, தொடர்ந்து பரவ அடுத்த கம்ப்யூட்டர்களைத் தேடலாம்; நாம் அமைத்துள்ள தந்திர சுருக்கு வழிகளைக் கண்டறியலாம் மற்றும் ஹேக்கர்கள் விரும்பும் பல கெடுக்கும் செயல்களில் ஈடுபடலாம். தான் மட்டும் தனியாக இடம் பிடிக்காமல், தன்னுடன் சில வைரஸ்களையும் அழைத்து வந்து இடம் பிடிக்கும் மால்வேர் புரோகிராம்களும் உண்டு. இதனைக் கண்டறிய நீங்கள் உடனடியாகப் பயன்படுத்த வேண்டியது வைரஸ் ஸ்கேன் புரோகிராம் ஆகும். கண்டறிந்து நீக்கக் கூடிய ஸ்கேனர்களைப் பயன்படுத்தவும்.

2. வீடியோ கார்டை மேம்படுத்துக:
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வீடியோ கார்ட், தன்னிடம் வரும் சுமையை ஏற்றுச் செயல்படும் அளவிற்குத் திறன் குறைந்த தாக இருந்தால், நிச்சயம் கம்ப்யூட்டர் செயல்பாட்டின் வேகம் குறையும். குறிப்பாக, கேம்ஸ் விளையாடுபவர்கள், கிராபிக்ஸ் புரோகிராம் இயக்குபவர்களுக்கு இது நேரலாம். இவர்கள் தங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வீடியோ கார்டினைக் கூடுதல் திறனுக்கு உயர்த்த வேண்டும்; அல்லது இரண்டாவதாக ஒன்றை இணைக்க வேண்டும்.

3. வேகமாக இயங்கும் ட்ரைவ் தேவை: பல வேலைகளில், கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குவதற்குக் காரணம் அதில் இணைக்கப்பட்டுள்ள ஹார்ட் டிஸ்க்குகளே. ஒரு ட்ரைவின் சில அம்சங்கள் – RPMs, cache size, seek speed, and transfer rate– அதன் செயல் வேகத்தைக் காட்டும். இவற்றின் மூலம் வேகமாக இயங்கக் கூடிய ஹார்ட் டிஸ்க் கினை வாங்கி இணைக்கலாம். அல்லது ஹார்ட் டிஸ்க்கின் செயல் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் செட்டிங்ஸ் அமைத்திருந்தால் அவற்றை மாற்றலாம்.

4. பிரச்னைகளுக்குத் தீர்வு காணல்: ஒரு சிஸ்டம் மெதுவாக இயங்குகிறது என்பது அதன் ஹார்ட்வேர் பிரச்னையாகும். எடுத்துக்காட்டாக, கம்ப்யூட்டரின் சி.பி.யு. விலிருந்து உண்டாகும் வெப்பம் தணிக்கப் பட்டு, குளிர்வாக இல்லை என்றால், சிஸ்டம் செயல்படும் வேகம் குறையலாம். அதே போல, டிஸ்க்குகளில் ஏற்படும் தீர்க்கப்படக் கூடிய பிழைகள் (Recoverable errors) அந்த டிஸ்க் பயனற்றது எனக் காட்டாமல் இருக்கும். அதே போல, ஹார்ட் டிஸ்க்குகளில் பதியப்படும் பல்வேறு ட்ரைவர் புரோகிராம் கள், குறிப்பாக வீடியோ ட்ரைவர் புரோகிராம்கள், கம்ப்யூட்டரின் செயல்பாடு வேகத்தைக் குறைக்கும். சிபியு வேக சோதனை, பல்வேறு துணை சாதனங்களில் ஏற்படும் வெப்ப சோதனை, ஹார்ட் ட்ரைவர் பிழைகள் சோதனை, ட்ரைவர் புரோகிராம்களை மேம்படுத்துதல் ஆகிய செயல் முறைகள், கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கும் பிரச்னையைத் தீர்க்கும்.

5. பிரவுசரை மாற்றுக:
பிரவுசர் இயக்கத்தில் ஒன்றும் ரகசியம் இல்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையிலும், வேகத்திலும் இயங்கக் கூடியவையே. பழக்கம் காரணமாக, நீங்கள் ஒரே பிரவுசரை இயக்கிக் கொண்டிருந்தால், இன்னொரு பிரவுசரை இயக்கி, அப்போது கம்ப்யூட்டர் எப்படி இயங்குகிறது என்று கவனிக்கவும். பலரின் கணிப்பில், குரோம் பிரவுசர் வேகமாக இயங்குகிறது. இதனை இதுவரை பயன் படுத்தாதவர்கள், பயன்படுத்திப் பார்க்கலாம்.

6. குப்பையை அகற்றுக: கம்ப்யூட்டரில் குப்பை போல புரோகிராம்களையும் பைல் களையும் குவித்து வைப்பது, கம்ப்யூட்டரின் செயல் வேகத்தினைக் குறைக்கும். உதவிடும் புரோகிராம்கள், டூல்பார்கள், ஆட் ஆன் தொகுப்புகள் எனப் பல புரோகிராம்களை நாம் நம் கம்ப்யூட்டரில் தேக்கி வைக்கிறோம். இவற்றில் சில, கம்ப்யூட்டர் இயங்கும்போதே, இயக்கப்பட்டு பின்னணியில் தொடர்ந்து நாம் அறியாமலேயே இயங்கிக் கொண்டிருக்கும். இவற்றை நீக்க வேண்டும். விண்டோஸ் சிஸ்டம் வழங்கும் தேவைப்படாத பயன்பாட்டு புரோகிராம்கள், கம்ப்யூட்டர் தயாரித்த நிறுவனம் வழங்கிய புரோகிராம்கள், பிரவுசர் ப்ளக் இன் புரோகிராம்கள், நீக்கிய புரோகிராம்களின் தொடர்பு பைல்கள் என இவற்றைக் கண்டறிந்து நீக்க வேண்டும்.

7. டிபிராக் செய்தல்: கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவினை டிபிராக் (Defrag) செய்தல் (சிதறிய நிலையில் பதியப் பட்டுள்ள பைல்களை, ஓரிடத்திலேயே இணைந்து இருக்கும்படி அமைத்தல்), கம்ப்யூட்டரின் செயல் வேகத்தினை நிச்சயம் அதிகப்படுத்தும். குறிப்பிட்ட கால இடைவெளியில் இதனை அவசியம் மேற்கொள்ள வேண்டும். இதற்கு உதவிட, விண்டோஸ் சிஸ்டம் தரும் வசதி மட்டுமின்றி, அதிகமான அளவில் தர்ட் பார்ட்டி புரோகிராம்கள், இணையத்தில் கிடைக்கின்றன.

மேலே தரப்பட்டுள்ள காரணங்களுடன் இன்னும் பல காரணங்களினால், கம்ப்யூட்டர் செயல்படும் வேகம் குறையலாம். இருப்பினும், மேலே பரிந்துரைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டால், நிச்சயம் கம்ப்யூட்டரின் வேகம் அதிகமாகும்.

கம்ப்யூட்டர் மலர்

கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 24, 2011 12:24 pm

நல்ல தகவல் அண்ணா பகிர்ந்தமைக்கு நன்றி அன்பு மலர்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Sep 24, 2011 1:56 pm

நன்றி நன்றி

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த Jjji
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக