புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_c10நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_m10நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_c10நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_m10நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_c10 
94 Posts - 43%
ayyasamy ram
நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_c10நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_m10நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_c10 
79 Posts - 36%
i6appar
நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_c10நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_m10நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_c10நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_m10நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_c10நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_m10நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_c10நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_m10நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_c10நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_m10நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_c10நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_m10நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_c10நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_m10நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_c10நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_m10நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 12:48 am

நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Vv8

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே சித்திரவாடி கிராமத்தில் அமைந்துள்ளது நயா திருப்பதி என்னும் புண்ணியத் தலம். இதன் அருகில் சிம்மகிரி மலையடிவாரத்தில் "நவகிரக நவ நரசிம்மர் பீடம்' உள்ளது. மலை உச்சியில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சந்நிதி ஸ்ரீநரசிம்ம முக வடிவமைப்புடன் கூடிய நுழைவு வாயிலுடன் வித்தியாசமாக அமைந்துள்ளது.

க்ருதக யுகத்தில் தேவர்களைக் கொடுமை செய்தான் ஹிரண்யகசிபு. சிங்க முகமும், மனித உடலும் கொண்டு நரசிம்மர் வடிவத்தில் அவனை அழித்தார் திருமால். அந்த நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், நெற்றியில் அக்னி தேவனும் காட்சி தருகின்றனர். ""சந்திர சூரியர்களைக் கண்ணாகக் கொண்டவர் எனது கண்களை ரட்சிக்கட்டும்'' என்று பிரகலாதன் தனது ந்ருசிம்ஹ கவச துதியில் பிரார்த்தனை செய்கிறார்.

திருமாலின் அவதாரங்களில் பெரிதும் போற்றப்படும் நரசிம்ம அவதாரத்தில் நவகிரகங்களும் நரசிம்மரை போற்றித் துதிக்கின்றன. இதன் விசேஷ தத்துவம் நரசிம்மர் ஒன்பது நரசிம்மராகக் காட்சி தருகிறார் என்பதுதான். இந்த நவ நரசிம்மரும் நவ கிரகங்களை இணைத்து வழிநடத்தி பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகின்றனர்.

தமிழகத்தில் சிம்மகிரி மலையடிவாரத்தில் நவ நரசிம்மரும், நவ கிரகங்களும் இணைந்து ஒரே பீடத்தில் அமைந்துள்ளது அதிசய அமைப்பாக உள்ளது. ஆந்திரப் பிரதேசத்துக்கு அடுத்தபடியாக இங்கேதான் இவ்வாறு அமைந்துள்ளது. இந்த நவகிரக நவ நரசிம்மர்கள் கண்ணாடி அறையில் பிரமிடு வடிவமைப்பில் இருப்பதும் சிறப்பு.

பக்தர்கள் ஒரே சமயத்தில் நவகிரகங்களையும் நவ நரசிம்மரையும் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் செப்.11 ஞாயிறு காலை 7 மணி முதல் 10.30க்குள் நவகிரக நவ நரசிம்மர் பிரதிஷ்டையும், யாகமும் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஸ்ரீலஷ்மி நரசிம்மரின் அருள் பெறுவோம். நயா திருப்பதிக்கு பேருந்து,ஆட்டோ வசதிகள் உள்ளன.

கோ . பெருமாள்



நயா திருப்பதியில் நவகிரக நவ நரசிம்மர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக