புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரி ..................... - Page 3 I_vote_lcapகல்லூரி ..................... - Page 3 I_voting_barகல்லூரி ..................... - Page 3 I_vote_rcap 
171 Posts - 80%
heezulia
கல்லூரி ..................... - Page 3 I_vote_lcapகல்லூரி ..................... - Page 3 I_voting_barகல்லூரி ..................... - Page 3 I_vote_rcap 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
கல்லூரி ..................... - Page 3 I_vote_lcapகல்லூரி ..................... - Page 3 I_voting_barகல்லூரி ..................... - Page 3 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
கல்லூரி ..................... - Page 3 I_vote_lcapகல்லூரி ..................... - Page 3 I_voting_barகல்லூரி ..................... - Page 3 I_vote_rcap 
6 Posts - 3%
E KUMARAN
கல்லூரி ..................... - Page 3 I_vote_lcapகல்லூரி ..................... - Page 3 I_voting_barகல்லூரி ..................... - Page 3 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
கல்லூரி ..................... - Page 3 I_vote_lcapகல்லூரி ..................... - Page 3 I_voting_barகல்லூரி ..................... - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
prajai
கல்லூரி ..................... - Page 3 I_vote_lcapகல்லூரி ..................... - Page 3 I_voting_barகல்லூரி ..................... - Page 3 I_vote_rcap 
1 Post - 0%
Pampu
கல்லூரி ..................... - Page 3 I_vote_lcapகல்லூரி ..................... - Page 3 I_voting_barகல்லூரி ..................... - Page 3 I_vote_rcap 
1 Post - 0%
கோபால்ஜி
கல்லூரி ..................... - Page 3 I_vote_lcapகல்லூரி ..................... - Page 3 I_voting_barகல்லூரி ..................... - Page 3 I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
கல்லூரி ..................... - Page 3 I_vote_lcapகல்லூரி ..................... - Page 3 I_voting_barகல்லூரி ..................... - Page 3 I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரி ..................... - Page 3 I_vote_lcapகல்லூரி ..................... - Page 3 I_voting_barகல்லூரி ..................... - Page 3 I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
கல்லூரி ..................... - Page 3 I_vote_lcapகல்லூரி ..................... - Page 3 I_voting_barகல்லூரி ..................... - Page 3 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
கல்லூரி ..................... - Page 3 I_vote_lcapகல்லூரி ..................... - Page 3 I_voting_barகல்லூரி ..................... - Page 3 I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கல்லூரி ..................... - Page 3 I_vote_lcapகல்லூரி ..................... - Page 3 I_voting_barகல்லூரி ..................... - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கல்லூரி ..................... - Page 3 I_vote_lcapகல்லூரி ..................... - Page 3 I_voting_barகல்லூரி ..................... - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
கல்லூரி ..................... - Page 3 I_vote_lcapகல்லூரி ..................... - Page 3 I_voting_barகல்லூரி ..................... - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
கல்லூரி ..................... - Page 3 I_vote_lcapகல்லூரி ..................... - Page 3 I_voting_barகல்லூரி ..................... - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கல்லூரி ..................... - Page 3 I_vote_lcapகல்லூரி ..................... - Page 3 I_voting_barகல்லூரி ..................... - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கல்லூரி ..................... - Page 3 I_vote_lcapகல்லூரி ..................... - Page 3 I_voting_barகல்லூரி ..................... - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கல்லூரி ..................... - Page 3 I_vote_lcapகல்லூரி ..................... - Page 3 I_voting_barகல்லூரி ..................... - Page 3 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரி .....................

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 23, 2011 11:48 pm

First topic message reminder :

நண்பா !!!!!!
சந்தித்த நாட்களில் எல்லாம்
நாளை நாளை என
நாட்களை கழித்தோம்
நாட்காட்டியில் உள்ள காகிதம் போல
காகிதமும் குறைந்தது
நம் கல்லூரியின்
கனவுகளும் கலைந்தது ......

கல்லூரியில் உறங்கி
கனவுகளை வளர்த்தோம்
நிஜங்களை சுமந்து
நினைவுகளுக்கு விடை தந்து
நீங்காமல் சேருந்து
இருந்த நாட்கள் ........

தூங்காத எத்தனை இரவுகளில்
நிலைவையும் விலை பேசினோம்
பட்டங்களை பெறுவோமா !!!!!
என தெரியாமலே?????
எண்ணற்ற கனவு
கட்டடங்களை கட்டினோம் .........

நித்தம் நித்தம் கதை பேசியே !!!!
தத்தம் நட்பை வளர்த்தோம்
உறவுகள் இல்லை என்றாலும்
உனக்காக நானும்
எனக்காக நீயும்
எத்தனை எத்தனை இரவுகள்
எல்லாம் என்றும்
மறவாத நாட்கள் !!!!!!!!

நம் கால் படும் கல்லூரி சாலைகள்
கூட நமக்கு சோலைகளாக தான்
எத்தனை எத்தனை
குறும்பு வேலைகள்
அரும்பு மீசைகளை
அழகு நிலையங்களில்
அழகு பார்த்த நாட்கள் ....

பருவ தேர்வு வந்தால்
அக்கம் பக்கம் மட்டுமே
அண்ணாந்து பார்போம்
விடை பக்கங்களை பார்க்காமலே !!!!
விடை எழுதுவதை விட
எப்போது நடை கட்டுவோம்
என்பதையே கால்கள் விரும்பும் .........

ஓடி ஓடி
ஆடி பாடியே .
ஆண்டுகளை கழித்தோம் .
சின்னஞ்சிறு வாண்டுகள் போல ...

எண்ணி பார்க்க முடியாத
நாட்களை .
எண்ணில் அடங்காத
நினைவுகளை
ஓரிரு சொல்லில்
சுய குறிப்பாக எழுதி விட்டு

கண்ணீரை மட்டுமே
காணிக்கை தந்து
தணிக்க முடியாத சோகங்களோடு
சொல்லி கொண்டே !!!!!!!
விடை பெற்று
நட்புடன் நடை கட்டினோம் .

நிஜங்களுக்கு விடை தந்து
நெஞ்சங்களுக்கு ஆறுதல் தந்து
காலம் செய்த வஞ்சம்
என்றே விடை பெற்று
காணமல் தஞ்சம் அடைந்தோம் .........

காண்போமா என நெஞ்சங்கள் ஏங்க !!!!!!!!!!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 13, 2011 9:13 pm

.
உன்னை எனக்கும்
என்னை உனக்கும்
அறிமுகபடுத்திய
நன்றி சொல்ல முடியாத
நல் வார்த்தை

நண்பன் .........

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 13, 2011 9:16 pm

என் நண்பன்
என் கொண்டாட்டங்களில்
எல்லாம் கோடி பேர்
என் திண்டாட்டத்தில்
நீ ஒருவன் மட்டுமே !!!!
வண்டாட்டம் வட்டம் இட்டாய் .....
உயிர் நண்பனே ........

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 13, 2011 9:19 pm

நண்பன்
எனக்கு ஒரு கருவறை
தந்தவள்
என் தாய் .........

அதற்கும் ஒரு
முகவரி
தந்தவன் .........
என் நண்பன் நீ..............

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 13, 2011 9:20 pm

நட்பு பக்கம்
தோளோடு தோள்
சேருத்து திரிந்த
நாட்களை
இன்னமும்
தேடி கொண்டு இருக்கிறேன் ......

நமது நட்பு பக்கத்தில் ........

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 13, 2011 9:23 pm

நண்பா ......
நீ அன்பாய்
வம்பாய்
செய்தவை எல்லாம்
எனக்குள் புத்துஉணர்வு
ஊட்டும்
புது தெம்பாய்
புனைகைகின்றன .........

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 13, 2011 9:24 pm

கல்லூரி
உன் காதல்
கல்லூரியில்
தேர்ச்சி பெறாதவன்
ஆகவே.......

தினமும் தேர்வு
எழுதுகிறேன்
தேர்வேனா!!!!!!!!!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 14, 2011 3:33 pm

நண்பன்
உறவெல்லாம் உறங்கிய போதும்
உனக்காக விழித்து இருந்து
விடியலை தேடுவது தான்
நட்பு ......

இரவெல்லாம் விழித்து இருந்தாலும்
இமை பொழுதேனும்
இமைக்காமல் இருப்பது தான்

நட்பு ........

உயிர் பிரியும் நேரம் விட
உண்மையான நண்பன்
பிரியும் நேரம் கொடுமையானது

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Oct 14, 2011 4:20 pm

உயிர் பிரியும் நேரம் விட ........
உண்மையான நண்பன் .........
பிரியும் நேரம் கொடுமையானது ........

நான் அழுகை விரிகளின் வலிக்கு

கல்லூரி ..................... - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கல்லூரி ..................... - Page 3 599303
கல்லூரி ..................... - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கல்லூரி ..................... - Page 3 102564

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 22, 2012 11:15 pm

பள்ளி பருவம்
எத்தனையோ நாட்கள்
பாட புத்தகங்களை சுமந்து
கள்ளி மரத்தடியில் அமர்ந்து
கள்ளியில் நம் பெயர்
எழுதி பாடம் கற்ற நாட்கள் .....

பாதை எல்லாம் பேசியும்
தீராத பழங்கதைகள்
பள்ளி கூட பெஞ்சில் அமர்ந்தும்
தீராத பெருங்கதைகள் ...........

வண்ண வண்ண உணவுகள்
இல்லை ஆனாலும்
இருபத்தோ அன்னங்கள் தான்
அள்ளி கொடுத்து
ஆளுக்கு ஒரு வாயாக
பகிர்ந்து உண்ட நாட்கள் ........

தெரு தெருவாக சுற்றினாலும்
கையில் ஒரு ரூபாய்
கிடைத்தால் நாங்களும்
இவுலகையே சுற்றிய உன்னதம் .........

உண்டி வில்லில்
ஒற்றை கல்லில் உடைந்த
பானைகள் சொல்லியது
நம் நட்பின் விளையாட்டை .........

ஒற்றை நூலில்
எத்தனையோ முறை
எட்டி பிடித்தோம்
எட்ட நிலவையும்
பட்டமாக வட்டம் அடித்தோம் .........

எட்டாத பனை மரங்களில்
வெட்ட முடியாத
பனம் காய்களை
கொட்ட கொட்ட பார்த்த நாட்கள் ........

பல முறை விழுந்தாலும்
உருட்டி செல்ல மனமில்லாமல்
ஒட்டி சென்ற சைக்கிள் பயணங்கள் .........

இப்படி எல்லாம்
முட்டி மோதி
எப்பவும் ஒன்றாய் திரிந்த
நாம் நட்பாய்.....

எட்டி தொட முடியாத
தூரத்தில் நின்று கொண்டு
நட்பாய் மட்டுமே புன்னகைகிறோம் .........

நண்பா நாளை ஆவது......
வருமா அந்த நாட்கள் மீண்டும்
சந்திப்போமா என்றே
சிந்தித்து கொண்டே நான் !!!!!!
உன் நட்பில் சிந்தை மயங்கியே !!!!

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Nov 22, 2012 11:28 pm

நட்பு இனிது
நண்பன் இனியன்

தொடமுடியா தூரத்தில் உன் உருவம்
உன்னை விடாமல் தொட்டுக் கொண்டிருக்கும் என் இதயம்.

கவிதை நன்று. நன்றிகள்.

கல்லூரி ..................... - Page 3 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக