புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 2:33 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 9:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 9:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 9:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 9:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 9:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 9:00 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 3:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 1:04 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Sep 16, 2024 1:17 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 11:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:06 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:05 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 5:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 5:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 3:22 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 2:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:24 am

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 9:40 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 2:21 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 1:51 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat Sep 14, 2024 1:16 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat Sep 14, 2024 12:36 am

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 9:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 4:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10குஜராத் சோமநாதர் கோயில் Poll_m10குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10 
14 Posts - 70%
heezulia
குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10குஜராத் சோமநாதர் கோயில் Poll_m10குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10குஜராத் சோமநாதர் கோயில் Poll_m10குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10குஜராத் சோமநாதர் கோயில் Poll_m10குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10குஜராத் சோமநாதர் கோயில் Poll_m10குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10குஜராத் சோமநாதர் கோயில் Poll_m10குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10குஜராத் சோமநாதர் கோயில் Poll_m10குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10குஜராத் சோமநாதர் கோயில் Poll_m10குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10குஜராத் சோமநாதர் கோயில் Poll_m10குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10 
8 Posts - 2%
prajai
குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10குஜராத் சோமநாதர் கோயில் Poll_m10குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10குஜராத் சோமநாதர் கோயில் Poll_m10குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10குஜராத் சோமநாதர் கோயில் Poll_m10குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10குஜராத் சோமநாதர் கோயில் Poll_m10குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10 
4 Posts - 1%
mruthun
குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10குஜராத் சோமநாதர் கோயில் Poll_m10குஜராத் சோமநாதர் கோயில் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குஜராத் சோமநாதர் கோயில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 11:24 pm

குஜராத் சோமநாதர் கோயில் Somnath-jyotirlinga

பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களுள் முதன்மையானது சோமநாதர் கோயில். குஜராத் மாநிலத்தில் வடகிழக்கு கோடியில், சரஸ்வதி நதி, அரபிக்கடலில் சங்கமிக்கும் முகத்துவாரத்தில் 155 அடி உயர கம்பீரமான கோபுரமும் அதன் உச்சியில் 10 டன் எடைகொண்ட பஞ்சலோக விமானமும் கொண்டு விளங்குகிறார் சோமநாதர். சந்திர கிரஹண காலத்தில் இவரை விரதம் இருந்து பூஜிப்பவருக்கு சகல சௌபாக்யங்களும் கிடைக்கிறது என்கிறது நாடி சாஸ்திரம்.

தட்சனின் சாபத்தினால் சந்திர பகவானுக்கு கொடிய நோய் உண்டாயிற்று. அத்திரி மகரிஷியின் ஆலோசனைப்படி தங்கத்தினால் சிவனுக்கு ஒரு கோயில் கட்டினான் சந்திரன். சரஸ்வதி நதியும் அரபிக்கடலும் கலக்கும் முகத்துவாரத்தில் இதனை உருவாக்கினான். சிவனும் மனம் மகிழ்ந்து சோமபகவானின் சாபத்தை நீக்கினார். இதனாலேயே சோமநாதர் என்று இந்த இறைவன் பெயர் பெற்றார். ராமாயண காலத்தில் இலங்கை மன்னனாகத் திகழ்ந்த ராவணன் சிறந்த சிவ பக்தன். கிருதயுக முடிவில் கோயிலில் ஏற்பட்ட இடர்பாடுகளை அகற்றி வெள்ளியினால் சோமநாதருக்கு கோயில் எழுப்பினான். ராமாயண காலத்திற்கு பின், துவாபர யுகத்தில் அதே கோயிலை பகவான் கிருஷ்ணன் புதுப்பித்து வெள்ளியிலான லிங்கத்திற்கு மாற்றாக சந்தனத்தினாலான லிங்கத்தை செய்து, அதன் அருகில் ஓர் ஆலங்கன்றையும் நட்டார். ஆலமரம் வாஸ்து புருஷனுக்கு உகந்தது. கண்ணபிரான் கலிங்கம், கடாரம், மாளவம், சாளுக்கியம் போன்ற 142 அரசர்கள் தந்த தங்கப் பாளங் களையும் வைரக்கட்டிகளையும் நவரத்தின குவியல்களையும், கோயிலில் சுரங்க அறை அமைத்து இறைவனுக்கு என ஆஸ்தியை சேர்த்து வைத்தார். தற்கால வங்கி லாக்கர் போல அக்காலத்தில் பாதாளச் சுரங்கம்!பாரதப்போர் முடிந்த பின்னர், கிருஷ்ணர் சோமநாதர் கோயிலுக்கு வந்து இறைவனை ஆராதித்து, தான் நட்டு, பெரிய விருட்சமாக வளர்ந்துவிட்ட ஆலமரத்தடியில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். சாரா என்ற வேடன், படுத்திருக்கும் ஒரு மான் என்று அவரைத் தவறாகக் கருதி அவரை நோக்கி அம்பு எய்தான். அம்பு, பரந்தாமனின் பாதத்தைத் துளைக்க, ரத்தம் வடிந்தது. உடனே சோமநாதரும் பிரம்மனும் முனிக் கணங்களும் சப்த ரிஷியரும் சித்தர்கள் யாவரும் தோன்றி கிருஷ்ணரை வணங்கினார்கள். சோமநாதர், கிருஷ்ணனின் காயம்பட்ட பாதத்தை தனது கமண்டல நீரால் கழுவினார். அதுவே திரிவேணி தீர்த்தமாயிற்று. இந்த இடத்திலிருந்து தான் கிருஷ்ணரும் பலராமரும் வைகுந்தம் சென்றார்கள் என்கிறது நாடி சாஸ்திரம்.

கலியுகத்தில் இந்தக் கோயில் மீண்டும் பற்பல மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டு பொலிவுற்றது. குமாரபால மன்னர் மரத்தினாலான மூலவரை அகற்றி, மரகத கல்லினால் ஆன மூர்த்தியை நிறுவினார். மூலவர் பூமியில் படாதபடி, அந்தரத்தில் மிதக்கும் வண்ணம் அமைத்தார். மரகதலிங்கம் பூமிக்கு மேல் 4 அடி உயரத்தில் மிதக்க, மூலவருக்கு அடியில் தங்கப் பாறைகளையிட்டு, சுவர் முழுக்க நவரத்தின கட்டிகளைப் பதித்தார். நவரத்தினங்களிலிருந்து உண்டாகும் ஒளி காந்த அலைகளாக மாறி தங்கத்தில் பட, அந்த மின் அதிர்வுகளால் மரகத லிங்கம் மிதந்து நிற்க, சோமநாதரை தேவரும் வந்து தொழுது சென்றனர். இந்த பொக்கிஷக் குவியலைக் கேள்விப்பட்ட கஜினி முகமது, 18 முறை இந்தக் கோயில் மீது படையெடுத்து பொக்கிஷங்களை மூட்டை மூட்டையாகக் கட்டி எடுத்துச் சென்றான். கோயிலின் வாசல்கதவு சந்தனக்கட்டையால், மிகுந்த வேலைப்பாட்டுடன் ஆனது. அதனையும் பெயர்த்து எடுத்துச் சென்று விட்டான். பின்னர் ரஞ்சிங்ராஜா, அவனுடன் போரிட்டு அந்தக் கதவை மீட்டு வந்தார். இன்றும் ஆக்ரா கோட்டை அருங்காட்சியகத்தில் அந்தக் கதவு காண கிடைக்கிறது.

எப்படிப்பட்ட சாபத்தையும் போக்க வல்லவர் சோமநாதர். பிதுர்சாபம், பட்சிசாபம், தேவசாபம், தாய், தந்தை, சகோதரன், சகோதரி, உறவினர் இட்ட எந்த சாபமாயினும் நீக்கும் வல்லமை படைத்தவர், இந்த ஜோதிர்லிங்க மூர்த்தியான சோமநாதர். ஒன்பது ராத்திரி, அமாவாசை முதல் நவமி வரை பால் பழம் மட்டுமே உணவாகக் கொண்டு பிரம்மச்சரிய விரதம் பூண்டு, இறைவனை ‘ஓம் ஜெய ஜெய சோம்நாத், ஹரஹர சோமரட்சக, சிவசிவ சோமயீசா’ என்று தினமும் காலை, மாலை அர்த்த ஜாம பொழுதுகளில் 1008 முறை ஓதி சிவனுக்கு பால் அபிஷேகம் செய்ய எல்லா சாபமும் விமோசனமாகும். எல்லா தோஷமும் நாசமாகும் என்கிறார் காகபுஜண்டர். பேய், பிசாசு போன்றவை அண்டாது. துர்மரணம் குடும்பத்தில் நேராது. இறந்தார் முக்தி பெற வகை செய்யும். கொடிய நோய்கள் ஒரு போதும் வாராது என்கிறது அவரது நாடி:

‘பூத பிரேத பைசாசமது (அ) அண்டாது விலகியோடும். துர்மரணமது நீங்குமே & தீராப்பிணி தீரும் திரிவேணி தீர்த்தமாடி சோமநாதனைத் துதித்தக் கால்’

சந்திர கிரஹண காலத்தில், இந்தப் புண்ணிய க்ஷேத்திரத்தில் மட்டும்தான் நவகிரக நாயகர்களும் அஸ்வினி தேவர்களும் சப்தரிஷியரும் பதினெட்டு சித்தரும் கூடி ஆராதிப்பர். அத்தகைய ஆன்மிக சக்தி வாய்ந்த சோமநாதர் தன்னை வந்து பூஜிப்பவர் அனைவரையும் காத்து அருள்கிறார்.



குஜராத் சோமநாதர் கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 11:25 pm

குஜராத் சோமநாதர் கோயில் Somnath-Temple-Gujarat



குஜராத் சோமநாதர் கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 11:25 pm

குஜராத் சோமநாதர் கோயில் IMG_7544_desc



குஜராத் சோமநாதர் கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 11:26 pm

குஜராத் சோமநாதர் கோயில் IMG_7537_desc



குஜராத் சோமநாதர் கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 11:26 pm

குஜராத் சோமநாதர் கோயில் IMG_7539_desc



குஜராத் சோமநாதர் கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 11:26 pm

குஜராத் சோமநாதர் கோயில் IMG_7548_desc



குஜராத் சோமநாதர் கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 11:27 pm

குஜராத் சோமநாதர் கோயில் DSCF0092_copy_desc



குஜராத் சோமநாதர் கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Sep 23, 2011 11:33 pm

கோவிலின் சிறப்பு பற்றிய பதிவு மற்றும் புகைப்படங்கள் சூப்பர் குஜராத் சோமநாதர் கோயில் 224747944 குஜராத் சோமநாதர் கோயில் 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,குஜராத் சோமநாதர் கோயில் Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக