புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
Page 1 of 1 •
விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
#636673- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
சேலம் மாவட்டம், வாழப்பாடி பக்கம் உள்ள அருநூத்து மலையில் இருக்கும் புங்கமடுவு கிராமத்தில் செந்தில்குமார் (வயது 32) என்பவருக்கும் அவரது பக்கத்து தோட்டத்திலிருக்கும் விதவைப் பெண்ணான மாது வயது 28 என்பவருக்கும் நடை பாதை நிலத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.
கடந்த 7ம் தேதியன்று மாதுவின் தோட்டத்து பாதையில் செந்தில் குமார் நடந்து சென்றுள்ளார். என்னுடைய காட்டுக்குள் ஏன் நடக்கிறாய் என்று மாது கேட்டதில் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்ப்பட்டுவிட்டது.
எம்.எல்.ஏ மகன் என்றால் சும்மாவா...? அடுத்த நாள் இரவு சதீசஸ்குமாரின் நண்பர்கள் ரிட்டேடு டி.எஸ்.பி கோவிந்தராஜ் என்பவரின் மகன் கண்ணன், தமிழரசன், மணிகண்டன், செந்தில்குமார், பிரபு ஆகிய ஏழு பேரும் டாஸ்மாக்கில் போய் நிறைய சரக்கு ஏற்றிக்கொண்டு புங்கமடுவுக்கு போய் மாதுவின் வீட்டில் தகராறு செய்துள்ளார்கள்.
மலைவாழ்மக்கள் மட்டும் வாழும் புங்கமடுவில் இருந்த பெரியவர்கள், சத்தம் போடாமல் போடா மாப்பளே.... உங்க அப்பா வரட்டும் பேசிக்கலாம் என்று சம்மதானம் சொல்லி அனுப்பியும் விதவை பெண்ணான மாதுவின் வீட்டிற்குள் சென்று கையை பிடித்து இழுத்து சண்டை போட்டுள்ளளனர் எம்.எல்.ஏ பெருமாள் மகன் சதீஸ்குமார் தலைமையிலான ஏழு பேர் கொண்ட அணியினர்.
சதீஸ்குமாரின் நடவடிக்கைகள் எல்லை மீறிப்போக பொதுமக்கள் ஏழு பேரையும் பிடித்து ஊரில் உட்கார வைத்துவிட்டு போலீசாருக்கு தகவல் சொல்லியுள்ளார்கள்.
இரவோடு இரவாக புங்கமடுவுக்கு போன போலிஸ் எஸ்.ஐ. ஜான் கென்னடி, தலைமை காவலர் பால்ராஜ் இருவரும் ஊர் மக்களிடம் இருந்து சதீஸ்குமார் உட்பட ஏழு போரையும் காப்பாற்றி கொண்டு வந்து, காலையில் காவல் நிலையத்துக்கு வரும்படி சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
அடுத்த நாள் புங்கமடுவு ஊர் பொதுமக்கள் அணைவரும் திரண்டு வந்து காவல் நிலையத்தில் நின்று கொண்டார்கள். ஊர் பொதுமக்களிடம் சென்னையிலிருந்தபடியே பெருமாள் பேசிப் பார்த்தார், அதுவரை எழு பேரையும் காவல் நிலையத்தில் கொண்டு வந்து வைக்காமல் மறைவான இடத்தில் கொண்டுபோய் வைத்திருந்தார் டி.எஸ்.பி ராஜன், சமாதானமாக போக பொதுமக்கள் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை.
மாலை 6 மணி வரை, போலீசார் ஊர் பொதுமக்கள், எம்.எல்.ஏ பெருமாள் என மூன்று தரப்பும் மாறி மாறிப்பேசியும் தீர்வு ஏற்படாமல் போக மாலை 6 மணிக்கு மேல் மாது கொடுத்த புகாரை ஏற்று பதிவு செய்து எம்.எல்.ஏ பெருமாளின் மகன் சதீஸ்குமார் உட்பட ஏழு போரையும் கைது செய்தனர் வாழப்பாடி போலீசார்.
இதற்கு பிறகு ஒருவாரம் கழித்து, எஸ்.பி மயில்வாகனம் மாற்றப்பட்டார், வாழப்பாடி டி.எஸ்.பி ராஜன் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு போனார். இது எல்லாம் வழக்கமான நடைமுறைகள் தான் என்று சொல்லப்பட்டாலும், 21ம் தேதி காலை வாழப்பாடி காவல் நிலையத்துக்கு போன எம்.எல்.ஏ பெருமாள், தனது மகன் சதீஸ்குமாரை புங்கமடுவுக்கு போய் காப்பாற்றி கொண்டுவந்து, பின்னர் விதவை பெண்ணிடம் தகராறு செய்ததாக வழக்கு பதிவு செய்த உதவி ஆய்வாளர் ஜான் கென்னடியையும், தலைமை காவலர் பாலராஜையும் பார்த்து உங்க ரெண்டுபேரையும் வேலையை காலி பண்ணாமல் வரமாட்டேன் என்று சபதம் போட்டுவிட்டு சேலம் சென்றுள்ளார்.
சேலத்துக்கு புதிய எஸ்.பி.யாக பொறுப்பேற்றுள்ள பாஸ்கரனிடம் தேர்தல் நடவடிக்கை சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு வந்தபோது தனது மகனின் திருவிளையாடலை பற்றி சொல்லியுள்ளார்.
சதீஸ்குமாரை கைது செய்து வழக்கு பதிவு எடுத்த எஸ்.ஐ.ஜான் கென்னடி, பால்ராஜ் இருவரும் காத்திருப்பூர் பட்டியலுக்கு அனுப்பியுள்ளார். வாழப்பாடி தனிப்பிரிவு தலைமை காவலர் கிருஷ்ணன் காரிப்பட்டிக்கு மாற்றியுள்ளார் எஸ்பி பாஸ்கரன்.
கடமை வீரர் சேலம் பாஸ்கரனின் கடமை உணர்ச்சியை சேலம் மாவட்ட பொதுமக்கள் மனமார பாராட்டுகிறார்கள்.

தனது நண்பரான, ஏற்காடு தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பெருமாளின் இரண்டாவது மகன் சதீஸ்குமாரிடம் மாதுவுக்கும் தனக்கும் உள்ள நிலத்து பிரச்சனை பற்றி சொல்லியுள்ளார் செந்தில்குமார்.

நக்கீரன்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Re: விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
#636859ARR wrote: ஈட்டி எட்டியவரை பாயும்..
பணம், பாதாளம் வரை பாயும்..
ஆளுங்கட்சி அரசியல்வாதி, அண்ட சராசரமெல்லாம் பாய்வான்..!
இவ்வாறு அனைவரும் சொல்லிக்கொண்டே சென்றால் இதற்கு முடிவுதான் என்ன அண்ணா? அரசியல்வாதி என்னும் வைரஸ் சமுதாயத்தில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறதே!
இவர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ எந்த அமைப்புமே முன்வராதது ஏன்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
#636980- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இப்ப தான் ஒரு கொடுங்கோலே ஆட்சி முடிஞ்சு நல்ல ஆட்சி நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் இவர்களை ஆட்சி பீடத்தில் அமர்த்தி இருக்கிறார்கள்.ஆனா இவர்கள் நாங்களும் இப்ப்டித்தான் என்று நிரூபித்துவிட்டனர். என்றைக்குதான் நமக்கு எல்லாம் இவர்கள் கையில் இருந்து விடுதலை கிடைக்குமோ
Re: விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
#0- Sponsored content
Similar topics
» அமெரிக்காவில் கங்காரூவை கைது செய்த போலீசார்அமெரிக்காவில் கங்காரூவை கைது செய்த போலீசார்
» குற்றாலத்தில் போதையில் தகராறு செய்த போலீ்ஸ்காரர் உள்பட 12 பேர் கைது
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர்
» கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ்
» பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த இளைஞர் கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1