புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
15 Posts - 79%
Barushree
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
1 Post - 5%
kavithasankar
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
1 Post - 5%
heezulia
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
2 Posts - 2%
prajai
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
2 Posts - 2%
heezulia
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
1 Post - 1%
Barushree
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
சப்தங்கள் Poll_c10சப்தங்கள் Poll_m10சப்தங்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சப்தங்கள்

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 03, 2011 11:35 am

சப்தங்கள் Dreams

கதிரவன்
கீழ்விழுந்து உடைய
மண்ணில் சிதறிப் படிந்தது
கொட்டிய இருள்

ஜீவராசிகள்
சில நாழிகை தருணத்தில்
பரந்த இருட்டறையில் நுகர்கிறது
மரண வாசத்தை

இருளினில்
விழிப்பை தொலைத்த உருவங்கள்
சிறுகலாய் இறந்துகொண்டிருந்தது
அந்த நகரவீதி

நிசப்தங்களை
உடைத்துக் கொண்டு
இரவின் காதுகளை அடைத்தது
எங்கிருந்தோ வந்த சப்தங்கள்

பிரியும்
திசையெங்கும் பரவியது
பல நிறம் கொண்ட
முனங்கல் சப்தங்கள்

பறவைகள்
விலங்கினங்கள்
மனிதர்கள்
இரவில் அவிழ்க்கும் சப்தங்கள்

இரவினில்
விளிக்கும் சில ஜீவராசிகள்
தட்டி உணர்த்துகிறார்கள்
தூங்கும் சப்தங்களை

செவிகளில்
வந்துவிழும் சப்தங்கள்
விழிப்பின் காரணத்தை
சொல்லிச் செல்கிறது

இருளை மூடி
இடைவெளி மரணங்களில்
மரணத்தை போதிக்கிறான்
இறைவன்

சப்தங்கள்
இடைவெளி மரணத்தை
சலனம் செய்கிறது

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 03, 2011 11:46 am

நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 03, 2011 12:12 pm

ஹிஷாலீ wrote:நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

என் வரிகளை கவிதை என்று எளிதில் சொல்லிடமுடியாது
இது தன்னடக்கம் இல்லை என் அகத்தில் இருந்து வரும் உண்மை

வாசிப்பவர் கவிதை என்று சொன்னால்
அகம் மகிழ்வேன்

காதலை மையாமாக வைத்து
கவிதை எழுதாமல் அவ்வப்போது நல்ல சிந்தனைகளையும்
வரிகளில் கோர்க்கிறீர்கள் அந்த வகையில் நீங்களும்
ஒரு நல்ல சிறந்த கவிதான்

நம் எண்ணத்தின் நிழல்களை
வரிகளில் உயிரூட்டுங்கள்
வாசிபவர்கள் அதன் உருவம்
உணர்வார்கள்

நீங்களும் சிறந்த கவிதான்
சிறந்த கவி படைக்க என் வாழ்த்துக்கள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 03, 2011 12:17 pm

செய்தாலி wrote:
ஹிஷாலீ wrote:நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

என் வரிகளை கவிதை என்று எளிதில் சொல்லிடமுடியாது
இது தன்னடக்கம் இல்லை என் அகத்தில் இருந்து வரும் உண்மை

வாசிப்பவர் கவிதை என்று சொன்னால்
அகம் மகிழ்வேன்

காதலை மையாமாக வைத்து
கவிதை எழுதாமல் அவ்வப்போது நல்ல சிந்தனைகளையும்
வரிகளில் கோர்க்கிறீர்கள் அந்த வகையில் நீங்களும்
ஒரு நல்ல சிறந்த கவிதான்

நம் எண்ணத்தின் நிழல்களை
வரிகளில் உயிரூட்டுங்கள்
வாசிபவர்கள் அதன் உருவம்
உணர்வார்கள்

நீங்களும் சிறந்த கவிதான்
சிறந்த கவி படைக்க என் வாழ்த்துக்கள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

தங்களின் மேலான கருத்திற்க்கும் மிக்க நன்றி நன்றி நன்றி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 03, 2011 1:21 pm

ஹிஷாலீ wrote:

புன்னகை நன்றி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Oct 03, 2011 2:03 pm

சூப்பருங்க சூப்பருங்க

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சப்தங்கள் Jjji
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 03, 2011 3:24 pm

முகம்மது ஃபரீத் wrote: சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அன்பு மலர்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 03, 2011 3:28 pm

ஹிஷாலீ wrote:நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

உன் வாழ்த்துக்கு நன்றி ஹிஷாலீ....நான் கவிதைகளை படிக்க சன்நாதின் நோக்கமே உனக்கும் இன்னும் அதிக ஐடியாக்கள் கிடைக்கும் என்றுதான்,.,,,,செயிதாளியின் கவிதைகள் அனைத்துமே வித்த்யாசமான சிந்தனை பெற்றது,,
உங்களின் சிந்தனை என்றுமே ஓங்கி சிறக்க வாழ்த்துக்கள் செயிதாளி...
சூப்பருங்க சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Oct 03, 2011 3:34 pm

சூப்பருங்க
பூஜிதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூஜிதா

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 03, 2011 3:46 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:நான்கு வரி மன்னனே தங்கள் கவிதை மிகவும் அருமை தங்களை போல் நானும் முயற்ச்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.சூப்பருங்க அருமையிருக்கு

உன் வாழ்த்துக்கு நன்றி ஹிஷாலீ....நான் கவிதைகளை படிக்க சன்நாதின் நோக்கமே உனக்கும் இன்னும் அதிக ஐடியாக்கள் கிடைக்கும் என்றுதான்,.,,,,செயிதாளியின் கவிதைகள் அனைத்துமே வித்த்யாசமான சிந்தனை பெற்றது,,
உங்களின் சிந்தனை என்றுமே ஓங்கி சிறக்க வாழ்த்துக்கள் செயிதாளி...
சூப்பருங்க சூப்பருங்க

உங்களாது அன்புக்கு மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக