புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு !
பீலிசெய் சாகாடும் அச்சிரும் அப்பண்டம்
சால மிகுத்து பெறின்
பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்கிற ரீதியில் ஈகரையில் என் செயல் பாடு இருப்பதை தாங்கள் விரும்பவில்லை என்கிற ரீதியில் நான் அர்த்த படுத்திக்கொண்டேன்.
நன்றி
என் பணிவான வணக்கங்கள். பொதுமடலில் முதன்முறையாக
கையில் குறிப்பேதும் இல்லாமல் , மனதில் உள்ளதை எழுதுகிறேன். நீங்கள் பின்னூட்டம் இடாத வேறு ஒரு கடிதத்தில் கூட சில வார்த்தைகளை குறிப்பெடுத்து கொண்டுதான் எழுதினேன். இந்த கடிதத்தில் தான் மனதில் உள்ள குறிப்பை மட்டும் வைத்து எழுதுகிறேன். நேற்று, நீங்கள் இட்ட ஒரு பின்னூட்டத்தை படித்தேன்.
நான் அப்படித்தான். கல்லூரியில் கூட மாணவர்களோடு அரட்டையடித்ததைவிட, பேராசிரியர்களோடு , இன்னும் உண்மையை சொல்ல வேண்டுமானால், பேராசிரியைகளோடு அரட்டையடித்ததுதான் அதிகம் என்று சொல்ல வேண்டும். என்னுடைய ஆங்கில பேராசிரியை பஞ்சஸ்ரீ அவர்கள் கூட தயவு செய்து நீ என்னுடன் பேசாதே என்கிற அளவிற்க்கு , போயிருக்கிறார். ஆனால் இப்போது கூட அவரும் நானும் அடிக்கடி அலைபேசியில் பேசுகிறோம் என்பது வேறு விஷயம். மற்றொரு, பேராசிரியை ரம்யா மேடம் எங்களுக்கு HRM படம் நடத்தும்
போது, நாங்கள் ( நான் என்றுதான் சொல்ல வேண்டும் ) ஓவராய் வம்பிலுப்போம். நீங்க எல்லாம் ஒன்னுத்துக்கு லாய்க்கு இல்ல. தெருத்தெருவா பொறுக்கி மாதிரி சுத்த தாண்டா போறங்க என்பார். நாங்கள் மொத்தமாய் சிரிப்போம். அப்போது மேடம் நீங்க இந்த வேலையை விட்டுவிட்டு , பேசாம சூன் மியூசிக் ல வேலைக்கு பாருங்க, உங்களுடைய stude நல்லா ஆடுது என்றேன். அவர் ஒன்றும் பேசவில்லை. 5 நிமிடம் முறைத்து பார்த்துவிட்டு பின் என்ன நினைத்தாரோ தெரியவில்லை சிரித்துவிட்டார். ஆனால் மறுநாள் அவர் ஒரு திட்டம் தீட்டினார். அதன் பின் அரட்டை யிருந்தது ,, ஆனால் நல்லவிதமாய் இருந்தது. எங்கள் அனைவரையும் செமினார் எடுக்க வைத்துவிட்டார். என்னுடைய
வாய்ப்பில் நான் எனக்கு கொடுத்த தலைப்பை .... doing unfit action ruins and
undoing fit actions also ruins
என்று ஆரம்பித்தேன். அன்றிலிருந்து எனக்கு தினமும் செமினார் எடுக்க அனுமதி அளித்தார். மாணவர்களை சித்ரவதை செய்வதற்க்கு அதிகார பூர்வ அனுமதி கிடைத்திருக்கும் வாய்ப்பை வீனடிபேனா ? தினம் தினம் செத்தார்கள். நானும் சில திருக்குறல்களை ஆங்கிலத்தில் அறிந்துகொண்டேன். undoing fit actions also ruins
இதை ஏன் தங்களிடம் சொல்கிறேன் என்றால் ,, காரணம்
இருக்கிறது. நேற்று ஒரு இடத்தில் நீங்கள் பதிந்திருந்த இந்த குறியீடு வெளிப்படுத்திய ,, தாக்கத்தின் வீரியத்தை தங்க கூடிய மனோதிடம் என்னிடம் இல்லை. நான் உண்மையாய் அல்ல உயிராய் நேசித்த ( சிலர்) நீங்கள் பொதும்டா சாமி ஆளைவிடு என்கிற ரீதியில் பேசும் போது அழுகை வராமல் இருக்குமா? பீலிசெய் சாகாடும் அச்சிரும் அப்பண்டம்
சால மிகுத்து பெறின்
மயில் தோகைகளை கூட அளவிற்க்கு அதிகமாய் ஏற்றினால் அந்த
வண்டியின் அச்சாணி முறிந்துவிடும் என்று பொய்யில் புலவன் கூறியிருக்கிறான். அது அனைத்திர்க்கும் பொருந்தும். நான் செய்த தவறிர்க்கு என்னை மன்னிக்கவும். பின்பு தங்களின் தனிமடல் கிடைக்கபெற்றேன். பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்கிற ரீதியில் ஈகரையில் என் செயல் பாடு இருப்பதை தாங்கள் விரும்பவில்லை என்கிற ரீதியில் நான் அர்த்த படுத்திக்கொண்டேன்.
எங்களின் செயல் பாடுகளை திசை திருப்பிய ரம்யா மேடம் போல
. நீங்கள் ஏன் எனது செயல் பாடுகளை நல்வலிப்படுத்த முயற்ச்சி எடுக்க கூடாது ? நான் தங்களிடம் வினவிய திரியை ஆரம்பியுங்கள். நான் மாறுவேன். ஏனென்றால் கல்வி என்பது ஒழுக்கமும் அறிவு விளக்கமும் தான் என்று சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியிருக்கிறார். நான் இங்கு கல்வி கற்க விரும்புகிறேன். எனக்கு இன்னொருவர் ( ஈகரையில் தான் )ஒழுக்கத்தை போதித்து கொண்டிருக்கிறார். நீங்கள் என் அறிவை விரிவு செய்ய ஆவண செய்யுங்கள். நான் அதற்க்கு இப்போதே அயணியாய் தான் இருக்கிறேன். நன்றி
இப்படிக்கு
தங்களின் பிரியத்திற்கு உரிய
;.......................................
தங்களின் பிரியத்திற்கு உரிய
;.......................................
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இக்கடிதம் மூலம் நானும் பாலா ஸாரிடம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.
என்றுமே யாரிடமுமே வருத்தம் கொள்ளாத நான் நேற்று கொஞ்சம் வருத்தபட்டேன், கோபபட்டேன் .......அதற்காக உங்களிடமும் மற்றவர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.......
என் வருத்தம் எல்லாம் 5 நிமிடம்தான் அதுவும் போயே போயிற்று......
இனி இதுபோன்று விளையாட்டு வேண்டாம் என்று நீங்கள் சொல்லி உள்ளீர்கள் அதேபோல் நடப்போம் ஆனால் நீங்கள் முன்புபோலவே எங்களுடன் இணைதிருக்க வேண்டும்!!

- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
பாலா சார் நீங்க போட்ட ஒரு கும்பிடு நம்ம பெருமாளையே கலக்கிடித்து...
இதுவே ஒரு நல்ல ஆசிரியர் ஏற்படுத்த வேண்டிய தாக்கம் -
பெருமாளுக்கு கல்வி கற்கும் தாகத்தை ஏற்படுத்தி
விட்டீர்கள் ஆசிரியரே - நீவிர் வாழ்க...வாழ்க...
இன்றிலிரிந்து நீங்கள்தான் நம் ஈகரையின் கும்பிடு குருசாமி...
இன்னொரு எண்ணமும் ஓடுது - இது நீங்களே உங்களுக்கு சுயமா
வெச்சுகிட்ட சூனியமா இருக்குமோன்னு? காலம் தான் பதில்
சொல்லணும். பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஐயம் பெருமாள் - எனக்கு எந்த ஐயமும் இல்லை நீங்கள்
வளரத் துடிக்கும் மாணவச் செல்வம் என்பதில் - வாழ்க நீவிர்...

நட்புடன் - வெங்கட்
நினைச்சபடி நினைச்சபடி பொது அஞ்சல் வந்ததடி...
தெரியும் நம்ம பய இன்னேரத்துக்கு மூக்க சிந்திட்டு மூணு பக்கத்துக்கு பொது அஞ்சல் போட்டு பொது மன்னிப்பு கேற்றுப்பானேனு நினைச்சேன்... போடுட்டன்... அய்யம் பெருமாள் நீ அப்டியே ரான்ஹாசனின் மறு உருவம்டா... என் காலேஜ் லைஃப்அ பக்கத்துல இருந்து வேடிக்கை பார்த்து இந்த பொது அஞ்சலை நீ எழுதுணியோன்னு எனக்கு தோணுது... நீ சொன்ன அத்தனையும் என் காலேஜ்லையும் நடந்துருக்கு... பசங்கள்ட்ட பேசுறதை விட லேடீஸ் ஸ்டாஃப் ரூம்ல தான் கதியா கிடப்பேன்.. ஃபேர் வெல் அன்னைக்கு கூட நான் கிளாஸ்க்கு போகலை ஸ்டாஃப் ரூம்ல மேடம் உங்களை எல்லாம் பிரிஞ்சு நான் எப்படி இருக்க போறேன் மேடம்னு புலம்பிட்டு இருந்தேன்.. சரி அதை எல்லாம் விடுப்பா.. நேத்து உனக்கு ஏற்பட்ட அதே வருத்தம் எனக்கும் இருந்துச்சு.. நம்ம ரெண்டு பேர் கிட்டயும் உள்ள ஒரு பெரிய தவறு, குறை என்ன தெரியுமா ரெண்டு பேருமே லிமிட் பத்தி கவலை படாமல் லிமிட் தாண்டி எல்லா விசயத்துலயும் நடந்துக்குறோம்.. அதை நம்மலாள மாத்திக்கவும் முடியலை.... //எங்களின் செயல் பாடுகளை திசை திருப்பிய ரம்யா மேடம் போல
. நீங்கள் ஏன் எனது செயல் பாடுகளை நல்வலிப்படுத்த முயற்ச்சி எடுக்க கூடாது ? // யோவ் உச்ச கட்ட காமெடி இதுதான்யா... நீ ஏன் மத்தவங்க வந்து திருத்தனும், மத்தவங்க நம்மளை சரி படுத்தணும் இப்படி யாரையோ டிபண்ட் பண்ணியே பேசுற? உன்னை மாத்த உன்னால மட்டும்தான் முடியும்... உன்னை மாத்திக்க நீ முயற்சி எடுப்பா, பாலா சார் ஏன் முயற்சி எடுக்க கூடாதுன்னு கேக்காத... சரியா... ஆனா இந்த பொது அஞ்சல் எனக்கு சிர்ப்பைதான் ஏற்படுத்தியது...

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு
[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை ஒரு வெங்காயம் ........நானும் அப்படித்தான்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இந்த மடலுக்கு இதுதான் பதிலாகே. பாலா wrote:வாழ்க்கை ஒரு வெங்காயம் ........நானும் அப்படித்தான்
இதை விட சிறந்த பதில் இல்லையே ! தங்கச்சி !ரேவதி wrote:இந்த மடலுக்கு இதுதான் பதிலாகே. பாலா wrote:வாழ்க்கை ஒரு வெங்காயம் ........நானும் அப்படித்தான்
கே. பாலா wrote:இதை விட சிறந்த பதில் இல்லையே ! தங்கச்சி !ரேவதி wrote:இந்த மடலுக்கு இதுதான் பதிலாகே. பாலா wrote:வாழ்க்கை ஒரு வெங்காயம் ........நானும் அப்படித்தான்
வாழ்க்கை ஒரு வெங்காயம் - கண்ணீர் நிறைந்தது எனக் கூறுகிறீர்களா? அல்லது இறுதியில் ஒன்றுமே இல்லாததுதான் வாழ்க்கை எனக் கூறுகிறீர்களா பாலா சார்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ranhasan wrote:நினைச்சபடி நினைச்சபடி பொது அஞ்சல் வந்ததடி...
தெரியும் நம்ம பய இன்னேரத்துக்கு மூக்க சிந்திட்டு மூணு பக்கத்துக்கு பொது அஞ்சல் போட்டு பொது மன்னிப்பு கேற்றுப்பானேனு நினைச்சேன்... போடுட்டன்... அய்யம் பெருமாள் நீ அப்டியே ரான்ஹாசனின் மறு உருவம்டா...
என் காலேஜ் லைஃப்அ பக்கத்துல இருந்து வேடிக்கை பார்த்து இந்த பொது அஞ்சலை நீ எழுதுணியோன்னு எனக்கு தோணுது... நீ சொன்ன அத்தனையும் என் காலேஜ்லையும் நடந்துருக்கு... பசங்கள்ட்ட பேசுறதை விட லேடீஸ் ஸ்டாஃப் ரூம்ல தான் கதியா கிடப்பேன்.. ஃபேர் வெல் அன்னைக்கு கூட நான் கிளாஸ்க்கு போகலை ஸ்டாஃப் ரூம்ல மேடம் உங்களை எல்லாம் பிரிஞ்சு நான் எப்படி இருக்க போறேன் மேடம்னு புலம்பிட்டு இருந்தேன்.. சரி அதை எல்லாம் விடுப்பா..
உன்னை மாத்த உன்னால மட்டும்தான் முடியும்... உன்னை மாத்திக்க நீ முயற்சி எடுப்பா, பாலா சார் ஏன் முயற்சி எடுக்க கூடாதுன்னு கேக்காத... சரியா.....ஆனா இந்த பொது அஞ்சல் எனக்கு சிர்ப்பைதான் ஏற்படுத்தியது.
//எங்களின் செயல் பாடுகளை திசை திருப்பிய ரம்யா மேடம் போல
. நீங்கள் ஏன் எனது செயல் பாடுகளை நல்வலிப்படுத்த முயற்ச்சி எடுக்க கூடாது ? // யோவ் உச்ச கட்ட காமெடி இதுதான்யா... நீ ஏன் மத்தவங்க வந்து திருத்தனும், மத்தவங்க நம்மளை சரி படுத்தணும் இப்படி யாரையோ டிபண்ட் பண்ணியே பேசுற?
குருட்டினை நீக்க குருவினை கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினை கொள்வார்
குருடும் குருடும் குருட்டாட்டமாடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே ................. திரு மூலர் .................. இந்த பாடல் உங்களின் கேள்விக்கு பதில் சொல்லும் ரன் ஹாசன் !!
நன்றி !!
இந்த பொதுமடல் எழுதிய பெருமாளின் "சிக்னேச்சர்" ரில் உள்ள வரிகள் இவை ! சிவா !சிவா wrote:கே. பாலா wrote:இதை விட சிறந்த பதில் இல்லையே ! தங்கச்சி !ரேவதி wrote:இந்த மடலுக்கு இதுதான் பதிலாகே. பாலா wrote:வாழ்க்கை ஒரு வெங்காயம் ........நானும் அப்படித்தான்
வாழ்க்கை ஒரு வெங்காயம் - கண்ணீர் நிறைந்தது எனக் கூறுகிறீர்களா? அல்லது இறுதியில் ஒன்றுமே இல்லாததுதான் வாழ்க்கை எனக் கூறுகிறீர்களா பாலா சார்.
வாழ்கையை பற்றி நீங்கள் சொன்ன கருத்து எதுவுமே இல்லை !
வாழ்க்கை ஒரு கொண்டாட்டம் என்ற ஓஷோ வின் வரிகளே என்னை கவர்ந்தது !
அய்யம்பெருமாள் எனக்கு பொது மடல் எழுதும் அளவிற்கு நான் பெரிய மனிதன் இல்லை ! எனக்கே அட்வைஸ் பண்ண ஆயிரம் பேர் தேவைபடுவார்கள் ! இதில் நான் எங்கே !
வெங்காயம் என்று என்னை பற்றி சொன்னேன் . ஒன்றுமில்லாதது உரிக்க உரிக்க .......
நன்றி அய்யம்பெருமாள்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2