புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பிரிவு! - Page 3 Poll_c10பிரிவு! - Page 3 Poll_m10பிரிவு! - Page 3 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரிவு! - Page 3 Poll_c10பிரிவு! - Page 3 Poll_m10பிரிவு! - Page 3 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
பிரிவு! - Page 3 Poll_c10பிரிவு! - Page 3 Poll_m10பிரிவு! - Page 3 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பிரிவு! - Page 3 Poll_c10பிரிவு! - Page 3 Poll_m10பிரிவு! - Page 3 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரிவு! - Page 3 Poll_c10பிரிவு! - Page 3 Poll_m10பிரிவு! - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
பிரிவு! - Page 3 Poll_c10பிரிவு! - Page 3 Poll_m10பிரிவு! - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பிரிவு! - Page 3 Poll_c10பிரிவு! - Page 3 Poll_m10பிரிவு! - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பிரிவு! - Page 3 Poll_c10பிரிவு! - Page 3 Poll_m10பிரிவு! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பிரிவு! - Page 3 Poll_c10பிரிவு! - Page 3 Poll_m10பிரிவு! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிரிவு! - Page 3 Poll_c10பிரிவு! - Page 3 Poll_m10பிரிவு! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிரிவு! - Page 3 Poll_c10பிரிவு! - Page 3 Poll_m10பிரிவு! - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிவு!

Page 3 of 3 Previous  1, 2, 3

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 23, 2011 9:54 am

First topic message reminder :

பிரிவு! - Page 3 E_1316085825

* நீ எதைத் தந்தாலும்
மறுக்காமல்
வாங்கிக் கொள்வேன்...
ஆனால், இப்போது
பிரிவைத் தருகிறாய்...
எங்ஙனம்
தாங்கிக் கொள்வேன்!

* உன்னையும்,
நம் காதலையும்
எழுதிக் கொண்டிருந்த
என் பேனாவிற்குக் கூட
நம் பிரிவை எழுதும் போது
கொஞ்சம்
வலிக்கத்தான் செய்கிறது!

* இதயத்தில் உதித்த
உன் நினைவுகள்
சூரியனல்ல...
மேற்கில்
மறைந்து போவதற்கு!

* என் இதயத்தை
அரித்துக் கொண்டிருக்கும்
உன் நினைவுகள்
கரையான்களை விட
பயங்கரமானவை!

* ரிப்பனை வெட்டிவிட்டு
புதிய கடைக்குள்
நுழைவது மாதிரி,
என்னை வெட்டி விட்டு
புதிய வாழ்க்கைக்குள்
நீயோ நுழைந்து விட்டாய்!

* என்னைப் பற்றிய
கரைகள் ஏதேனும்
உன் வீட்டிலோ,
உன் இதயத்திலோ
இருந்தால் தயவு செய்து
சுத்தப்படுத்தி விடு!

* பூங்காவில்
சிரித்துக் கொண்டிருக்கும்
பிற காதலர்களின்
சிரிப்பாவது - இனி
காப்பாற்றப்படட்டும்!

* பிடிவாதக்காரியென்பது
சரியாகத்தானிருக்கிறது
இறங்க மறுக்கிறாயே - என்
இதயத்தை விட்டு!

* எனக்கு
நினைவு தெரிந்த
நாளிலிருந்து இப்போது தான்
முதன் முறையாய்
அழுகிறேன்...
காதல் தோல்வியால்!

* நான் ஒவ்வொரு முறையும்
தற்கொலை
செய்து கொள்ள
விரும்புகிற போதெல்லாம்
எப்படியாவது அது
தடைப்பட்டு போகிறது!

* புரிந்து கொண்டேன்
இனியவளே...
நீ வெறுத்த
இந்த உயிரை
மரணமும் வெறுக்கிறது!

- ஆர்.நாகராஜன், திருமங்கலம்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Sep 23, 2011 3:21 pm

ஜாஹீதாபானு wrote:
கடவுள் வேறு விதி வேறில்லை இரண்டும் ஒன்று தான்
நாம் அவன் கையில் வைத்து விளையாடும் பொம்மை ..........
அவன் இஷ்டத்திற்க்கு தான் தான் நாம் ஆடமுடியும்

உங்களுடன் நான் மேலும் விவாதம் பண்ண விரும்பவில்லை.பாட்டி ........பாட்டி சொன்ன சரிதான் பிரிவு! - Page 3 224747944 பிரிவு! - Page 3 2825183110 பிரிவு! - Page 3 677196

(காரணம் இந்து சாஸ்திரப் படி விதியின் விளையாட்டிற்கு கடவுள் கூட தப்பவில்லை என்று உள்ளது).

என்ன கடவுள்,என்ன வாழ்க்கை ......................என்ன உலகம்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பிரிவு! - Page 3 Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 23, 2011 3:28 pm

kitcha wrote:

நாம் என்ன பட்டிமன்றமா நடத்துகிறோம் விவாதம் பண்ண புன்னகை
உங்கள் மதப்படி நீங்க சொன்னிங்க நான் என் மதப்படி நான் சொன்னேன்
அழுகை அழுகை
நீங்க சிரிங்க கிச்சா சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Sep 23, 2011 3:34 pm

ஜாஹீதாபானு wrote:
kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:
கடவுள் வேறு விதி வேறில்லை இரண்டும் ஒன்று தான்
நாம் அவன் கையில் வைத்து விளையாடும் பொம்மை ..........
அவன் இஷ்டத்திற்க்கு தான் தான் நாம் ஆடமுடியும்
உங்களுடன் நான் மேலும் விவாதம் பண்ண விரும்பவில்லை.பாட்டி ........பாட்டி சொன்ன சரிதான் பிரிவு! - Page 3 224747944 பிரிவு! - Page 3 2825183110 பிரிவு! - Page 3 677196

(காரணம் இந்து சாஸ்திரப் படி விதியின் விளையாட்டிற்கு கடவுள் கூட தப்பவில்லை என்று உள்ளது).
என்ன கடவுள்,என்ன வாழ்க்கை ......................என்ன உலகம்.
நாம் என்ன பட்டிமன்றமா நடத்துகிறோம் விவாதம் பண்ண புன்னகை
உங்கள் மதப்படி நீங்க சொன்னிங்க நான் என் மதப்படி நான் சொன்னேன்
பிரிவு! - Page 3 67637 பிரிவு! - Page 3 67637
நீங்க சிரிங்க கிச்சா பிரிவு! - Page 3 224747944

ஏன் பாட்டி இப்படி பிரிவு! - Page 3 67637 பிரிவு! - Page 3 67637 ,நான் எதுவும் தப்பாக சொல்லிவிட்டேனா.

நீங்க அழும்போது நான் எப்படி சிரிக்க முடியும் பிரிவு! - Page 3 440806

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பிரிவு! - Page 3 Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 23, 2011 3:37 pm

kitcha wrote:
நீங்க அழும்போது நான் எப்படி சிரிக்க முடியும் பிரிவு! - Page 3 440806
ஆனா நான் சிரிப்பேன் பிரிவு! - Page 3 Heureux3பிரிவு! - Page 3 Yesபிரிவு! - Page 3 Heureux3

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 23, 2011 3:51 pm

kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:
kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:
கடவுள் வேறு விதி வேறில்லை இரண்டும் ஒன்று தான்
நாம் அவன் கையில் வைத்து விளையாடும் பொம்மை ..........
அவன் இஷ்டத்திற்க்கு தான் தான் நாம் ஆடமுடியும்
உங்களுடன் நான் மேலும் விவாதம் பண்ண விரும்பவில்லை.பாட்டி ........பாட்டி சொன்ன சரிதான் பிரிவு! - Page 3 224747944 பிரிவு! - Page 3 2825183110 பிரிவு! - Page 3 677196

(காரணம் இந்து சாஸ்திரப் படி விதியின் விளையாட்டிற்கு கடவுள் கூட தப்பவில்லை என்று உள்ளது).
என்ன கடவுள்,என்ன வாழ்க்கை ......................என்ன உலகம்.
நாம் என்ன பட்டிமன்றமா நடத்துகிறோம் விவாதம் பண்ண புன்னகை
உங்கள் மதப்படி நீங்க சொன்னிங்க நான் என் மதப்படி நான் சொன்னேன்
பிரிவு! - Page 3 67637 பிரிவு! - Page 3 67637
நீங்க சிரிங்க கிச்சா பிரிவு! - Page 3 224747944

ஏன் பாட்டி இப்படி பிரிவு! - Page 3 67637 பிரிவு! - Page 3 67637 ,நான் எதுவும் தப்பாக சொல்லிவிட்டேனா.

நீங்க அழும்போது நான் எப்படி சிரிக்க முடியும் பிரிவு! - Page 3 440806
சும்மா தான் அழுதேன் இப்போ நான் சிரிக்கிறேன் சிரி எப்பூடி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Sep 23, 2011 3:52 pm

என் இதயத்தை
அரித்துக் கொண்டிருக்கும்
உன் நினைவுகள்
கரையான்களை விட
பயங்கரமானவை!

அருமையான வரிகள்..! மகிழ்ச்சி
பகிர்விற்கு நன்றி ரேவதி..!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 23, 2011 3:53 pm

அருண் wrote:
என் இதயத்தை
அரித்துக் கொண்டிருக்கும்
உன் நினைவுகள்
கரையான்களை விட
பயங்கரமானவை!

அருமையான வரிகள்..! பிரிவு! - Page 3 677196
பகிர்விற்கு பிரிவு! - Page 3 678642 ரேவதி..!

பிரிவு! - Page 3 678642 பிரிவு! - Page 3 Heureux3

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Sep 23, 2011 3:54 pm

ஜாஹீதாபானு wrote:
சும்மா தான் அழுதேன் இப்போ நான் சிரிக்கிறேன் சிரி எப்பூடி பிரிவு! - Page 3 755837 பிரிவு! - Page 3 755837 பிரிவு! - Page 3 755837 பிரிவு! - Page 3 755837

பிரிவு! - Page 3 224747944 பிரிவு! - Page 3 2825183110 பிரிவு! - Page 3 677196 சிரி சிரி சிரி சிரி சிரி பிரிவு! - Page 3 755837 பிரிவு! - Page 3 755837 பிரிவு! - Page 3 755837 பிரிவு! - Page 3 755837

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பிரிவு! - Page 3 Image010ycm
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக