புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரிவு!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
First topic message reminder :
* நீ எதைத் தந்தாலும்
மறுக்காமல்
வாங்கிக் கொள்வேன்...
ஆனால், இப்போது
பிரிவைத் தருகிறாய்...
எங்ஙனம்
தாங்கிக் கொள்வேன்!
* உன்னையும்,
நம் காதலையும்
எழுதிக் கொண்டிருந்த
என் பேனாவிற்குக் கூட
நம் பிரிவை எழுதும் போது
கொஞ்சம்
வலிக்கத்தான் செய்கிறது!
* இதயத்தில் உதித்த
உன் நினைவுகள்
சூரியனல்ல...
மேற்கில்
மறைந்து போவதற்கு!
* என் இதயத்தை
அரித்துக் கொண்டிருக்கும்
உன் நினைவுகள்
கரையான்களை விட
பயங்கரமானவை!
* ரிப்பனை வெட்டிவிட்டு
புதிய கடைக்குள்
நுழைவது மாதிரி,
என்னை வெட்டி விட்டு
புதிய வாழ்க்கைக்குள்
நீயோ நுழைந்து விட்டாய்!
* என்னைப் பற்றிய
கரைகள் ஏதேனும்
உன் வீட்டிலோ,
உன் இதயத்திலோ
இருந்தால் தயவு செய்து
சுத்தப்படுத்தி விடு!
* பூங்காவில்
சிரித்துக் கொண்டிருக்கும்
பிற காதலர்களின்
சிரிப்பாவது - இனி
காப்பாற்றப்படட்டும்!
* பிடிவாதக்காரியென்பது
சரியாகத்தானிருக்கிறது
இறங்க மறுக்கிறாயே - என்
இதயத்தை விட்டு!
* எனக்கு
நினைவு தெரிந்த
நாளிலிருந்து இப்போது தான்
முதன் முறையாய்
அழுகிறேன்...
காதல் தோல்வியால்!
* நான் ஒவ்வொரு முறையும்
தற்கொலை
செய்து கொள்ள
விரும்புகிற போதெல்லாம்
எப்படியாவது அது
தடைப்பட்டு போகிறது!
* புரிந்து கொண்டேன்
இனியவளே...
நீ வெறுத்த
இந்த உயிரை
மரணமும் வெறுக்கிறது!
- ஆர்.நாகராஜன், திருமங்கலம்.
* நீ எதைத் தந்தாலும்
மறுக்காமல்
வாங்கிக் கொள்வேன்...
ஆனால், இப்போது
பிரிவைத் தருகிறாய்...
எங்ஙனம்
தாங்கிக் கொள்வேன்!
* உன்னையும்,
நம் காதலையும்
எழுதிக் கொண்டிருந்த
என் பேனாவிற்குக் கூட
நம் பிரிவை எழுதும் போது
கொஞ்சம்
வலிக்கத்தான் செய்கிறது!
* இதயத்தில் உதித்த
உன் நினைவுகள்
சூரியனல்ல...
மேற்கில்
மறைந்து போவதற்கு!
* என் இதயத்தை
அரித்துக் கொண்டிருக்கும்
உன் நினைவுகள்
கரையான்களை விட
பயங்கரமானவை!
* ரிப்பனை வெட்டிவிட்டு
புதிய கடைக்குள்
நுழைவது மாதிரி,
என்னை வெட்டி விட்டு
புதிய வாழ்க்கைக்குள்
நீயோ நுழைந்து விட்டாய்!
* என்னைப் பற்றிய
கரைகள் ஏதேனும்
உன் வீட்டிலோ,
உன் இதயத்திலோ
இருந்தால் தயவு செய்து
சுத்தப்படுத்தி விடு!
* பூங்காவில்
சிரித்துக் கொண்டிருக்கும்
பிற காதலர்களின்
சிரிப்பாவது - இனி
காப்பாற்றப்படட்டும்!
* பிடிவாதக்காரியென்பது
சரியாகத்தானிருக்கிறது
இறங்க மறுக்கிறாயே - என்
இதயத்தை விட்டு!
* எனக்கு
நினைவு தெரிந்த
நாளிலிருந்து இப்போது தான்
முதன் முறையாய்
அழுகிறேன்...
காதல் தோல்வியால்!
* நான் ஒவ்வொரு முறையும்
தற்கொலை
செய்து கொள்ள
விரும்புகிற போதெல்லாம்
எப்படியாவது அது
தடைப்பட்டு போகிறது!
* புரிந்து கொண்டேன்
இனியவளே...
நீ வெறுத்த
இந்த உயிரை
மரணமும் வெறுக்கிறது!
- ஆர்.நாகராஜன், திருமங்கலம்.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நீங்கள் சொல்வதும் சரிதான் பாட்டி ஆனால் வீட்டில் சமதிக்க மாட்டார்கள், பிரிந்து விடுவோம் என்று தெரிந்தும் காதலிப்பது தவறுதனேஜாஹீதாபானு wrote:காலத்தின் கட்டாயம் ரே .... யாரும் பிரிந்து விடுவோம் என்று நினைத்து பார்ப்பதில்லைரேவதி wrote:உண்மைதான் பாட்டி எப்படிதான் காதலித்த ஒருவரை மறந்து அடுத்தவர்களை திருமணம் செய்கிறார்களோஜாஹீதாபானு wrote:அனைத்து வரிகளுமே தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறது
பகிர்வுக்கு நன்றி ரேவ்
அவர்களின் குடும்ப சூழ்நிலை இன்னும் வேறுவேறான சூழ்நிலைக்கு தள்ளப் படுவதால் காதலர்கள் பிரிக்கிறார்கள்.
சிலர் இதற்க்கு விதிவிலக்கு
வசதி வாய்ப்பு அவர்களிடம் காதலித்தவர்களை மறந்து விட செய்கிறது .
எல்லோரும் நாம் வாழ்வில் ஒன்று சேர்வோம் என்று தான் விரும்புகிறார்கள் .
ஆனால் சிலருக்கு தான் அது முடிகிறது. சிலருக்கு தோல்வியில் முடிகிறது
என்ன பண்ணுவது இதுவும் தலைவிதி என்று நினைக்க வேண்டியது தான்
நல்லவர்கள் வாழ்வில் ஒன்று சேர ஆண்டவன் தான் துணை இருக்கணும்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
உமா wrote:ஜாஹீதாபானு wrote:காலத்தின் கட்டாயம் ரே .... யாரும் பிரிந்து விடுவோம் என்று நினைத்து பார்ப்பதில்லைரேவதி wrote:உண்மைதான் பாட்டி எப்படிதான் காதலித்த ஒருவரை மறந்து அடுத்தவர்களை திருமணம் செய்கிறார்களோஜாஹீதாபானு wrote:அனைத்து வரிகளுமே தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறது
பகிர்வுக்கு நன்றி ரேவ்
அவர்களின் குடும்ப சூழ்நிலை இன்னும் வேறுவேறான சூழ்நிலைக்கு தள்ளப் படுவதால் காதலர்கள் பிரிக்கிறார்கள்.
சிலர் இதற்க்கு விதிவிலக்கு
வசதி வாய்ப்பு அவர்களிடம் காதலித்தவர்களை மறந்து விட செய்கிறது .
எல்லோரும் நாம் வாழ்வில் ஒன்று சேர்வோம் என்று தான் விரும்புகிறார்கள் .
ஆனால் சிலருக்கு தான் அது முடிகிறது. சிலருக்கு தோல்வியில் முடிகிறது
என்ன பண்ணுவது இதுவும் தலைவிதி என்று நினைக்க வேண்டியது தான்
நல்லவர்கள் வாழ்வில் ஒன்று சேர ஆண்டவன் தான் துணை இருக்கணும்
சரியா சொன்ன பானு...
உமா
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரேவதி wrote:
நீங்கள் சொல்வதும் சரிதான் பாட்டி ஆனால் வீட்டில் சமதிக்க மாட்டார்கள், பிரிந்து விடுவோம் என்று தெரிந்தும் காதலிப்பது தவறுதனே
வீட்டில் சம்மதம் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில் காதலித்து விடுறாங்க...ஆனா, செத்து போய்டுவேன் என்று அம்மா,அப்பா மிரட்டுவதால் கூட சில காதல் தோற்றுவிடுகிறது...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
அன்பை எதுவாலும் தடுத்து நிறுத்த முடியாது .ரேவதி wrote:நீங்கள் சொல்வதும் சரிதான் பாட்டி ஆனால் வீட்டில் சமதிக்க மாட்டார்கள், பிரிந்து விடுவோம் என்று தெரிந்தும் காதலிப்பது தவறுதனேஜாஹீதாபானு wrote:காலத்தின் கட்டாயம் ரே .... யாரும் பிரிந்து விடுவோம் என்று நினைத்து பார்ப்பதில்லைரேவதி wrote:உண்மைதான் பாட்டி எப்படிதான் காதலித்த ஒருவரை மறந்து அடுத்தவர்களை திருமணம் செய்கிறார்களோஜாஹீதாபானு wrote:அனைத்து வரிகளுமே தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறது
பகிர்வுக்கு நன்றி ரேவ்
அவர்களின் குடும்ப சூழ்நிலை இன்னும் வேறுவேறான சூழ்நிலைக்கு தள்ளப் படுவதால் காதலர்கள் பிரிக்கிறார்கள்.
சிலர் இதற்க்கு விதிவிலக்கு
வசதி வாய்ப்பு அவர்களிடம் காதலித்தவர்களை மறந்து விட செய்கிறது .
எல்லோரும் நாம் வாழ்வில் ஒன்று சேர்வோம் என்று தான் விரும்புகிறார்கள் .
ஆனால் சிலருக்கு தான் அது முடிகிறது. சிலருக்கு தோல்வியில் முடிகிறது
என்ன பண்ணுவது இதுவும் தலைவிதி என்று நினைக்க வேண்டியது தான்
நல்லவர்கள் வாழ்வில் ஒன்று சேர ஆண்டவன் தான் துணை இருக்கணும்
தெரிந்தும் விரும்புகிறார்கள் என்றால் உன் அன்பை என்னால் இழக்க முடியாது கொஞ்ச நாளாவது உன் அன்பில் வாழ்கிறேன் என்று காதலிப்பவர்கள் காதலிக்கிறார்கள்.
இது உண்மையான கண்ணியமான காதலர்களுக்கு தான் பொருந்தும்.
இனக்கவர்ச்சி காதலுக்கு நான் சொல்ல தேவை இல்லை . உனக்கே புரியும்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
காதலித்து ,பெற்றோர் சம்மதித்து பின் அதே பெற்றோர்க்காக காதல் பிரிகிறது இல்லை காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள்.தாயி தந்தையாருக்காக விட்டுக் கொடுக்கும் காதல் எப்படி பட்டது பாட்டி.
அப்படி விட்டுக் கொடுக்கும் போது,மற்றவர் மற்றொருவர் துன்பப்படுகிறாரே
அப்படி விட்டுக் கொடுக்கும் போது,மற்றவர் மற்றொருவர் துன்பப்படுகிறாரே
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
நிஜம் தான் ..........ரேவதி wrote:என்னதான் காரணம் சொன்னாலும் உண்மையாக காதலிபவர்கள் பிரிவது வேதனையான விஷ்யமே அதற்காகதான் முடிந்தவரை குடும்ப சூழல் தெரிந்து காதலிக்க வேண்டும், பெற்றோர்களும் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்
சூழ்நிலை சரியாக இருந்தாலும் சில காதலர்கள் ஒண்ணு சேரமுடிவதில்லையே
எல்லாம் ஆண்டவன் செயல் இதில் நாம ஒண்ணும் பண்ணமுடியாது
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
அதான் சொன்னேனே எல்லாம் விதி கையில் இருக்கிறது .kitcha wrote:காதலித்து ,பெற்றோர் சம்மதித்து பின் அதே பெற்றோர்க்காக காதல் பிரிகிறது இல்லை காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள்.தாயி தந்தையாருக்காக விட்டுக் கொடுக்கும் காதல் எப்படி பட்டது பாட்டி.
அப்படி விட்டுக் கொடுக்கும் போது,மற்றவர் மற்றொருவர் துன்பப்படுகிறாரே
எல்லாமே நல்ல விதமாக நடந்தால் கடவுளை மறந்துவிடுவோம் .
கடவுள் இருப்பதற்க்கு இதைவிட சாட்சி தேவை இல்லை
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஜாஹீதாபானு wrote:அதான் சொன்னேனே எல்லாம் விதி கையில் இருக்கிறது .kitcha wrote:காதலித்து ,பெற்றோர் சம்மதித்து பின் அதே பெற்றோர்க்காக காதல் பிரிகிறது இல்லை காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள்.தாயி தந்தையாருக்காக விட்டுக் கொடுக்கும் காதல் எப்படி பட்டது பாட்டி.
அப்படி விட்டுக் கொடுக்கும் போது,மற்றவர் மற்றொருவர் துன்பப்படுகிறாரே
எல்லாமே நல்ல விதமாக நடந்தால் கடவுளை மறந்துவிடுவோம் .
கடவுள் இருப்பதற்க்கு இதைவிட சாட்சி தேவை இல்லை
பெற்றவர்களை மதிக்கும்,தெய்வமாக பார்க்கும் நமது கலாசாரத்தில்,ஒருவருக்காக (பெற்றவர்களுக்காக) விட்டுக் கொடுப்பது என்பது உயர்ந்த செயல் போலத் தானே,இது விதியின் விளையாட்டு என்றால், அந்த விதிக்கு கடவுளும் தப்ப முடியாது
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
கடவுள் வேறு விதி வேறில்லை இரண்டும் ஒன்று தான்kitcha wrote:ஜாஹீதாபானு wrote:அதான் சொன்னேனே எல்லாம் விதி கையில் இருக்கிறது .kitcha wrote:காதலித்து ,பெற்றோர் சம்மதித்து பின் அதே பெற்றோர்க்காக காதல் பிரிகிறது இல்லை காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள்.தாயி தந்தையாருக்காக விட்டுக் கொடுக்கும் காதல் எப்படி பட்டது பாட்டி.
அப்படி விட்டுக் கொடுக்கும் போது,மற்றவர் மற்றொருவர் துன்பப்படுகிறாரே
எல்லாமே நல்ல விதமாக நடந்தால் கடவுளை மறந்துவிடுவோம் .
கடவுள் இருப்பதற்க்கு இதைவிட சாட்சி தேவை இல்லை
பெற்றவர்களை மதிக்கும்,தெய்வமாக பார்க்கும் நமது கலாசாரத்தில்,ஒருவருக்காக (பெற்றவர்களுக்காக) விட்டுக் கொடுப்பது என்பது உயர்ந்த செயல் போலத் தானே,இது விதியின் விளையாட்டு என்றால், அந்த விதிக்கு கடவுளும் தப்ப முடியாது
நாம் அவன் கையில் வைத்து விளையாடும் பொம்மை ..........
அவன் இஷ்டத்திற்க்கு தான் தான் நாம் ஆடமுடியும்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3