புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
விருத்தாசலம்: பிளஸ் 2 தனித் தேர்வில், "பிட்' அடித்து, பறக்கும் படையினரிடம் சிக்கிக்கொண்ட இரண்டு தலைமை ஆசிரியர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், தேர்வு மையத்தில் பரபரப்பு நிலவியது.
பத்தாம் வகுப்பு படித்து, அதன்பின் ஆசிரியர் பயிற்சி முடித்து, ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள், திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று வந்தனர். பிளஸ் 2 படிக்காமல், திறந்தநிலை பல்கலையில் பட்டம் பெற்றவர் களை அரசு பணியில் சேர்க்கவும், ஏற்கனவே அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கவும் தடை விதித்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஆசிரியர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், "அரசு உத்தரவு சரியே' என, கோர்ட் தீர்ப்பு கூறியது. இதன் காரணமாக, திறந்தவெளி பல்கலையில் பட்டம் பெற்று, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள், பதவி உயர்வை தக்க வைத்துக் கொள்ள பிளஸ் 2 தேர்வு எழுதி வருகின்றனர்.
நேற்று முன்தினம் துவங்கிய பிளஸ் 2 தனித் தேர்வில், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளி மையத்தில், இதுபோன்ற ஆசிரியர்கள் தேர்வெழுதினர். பறக்கும் படையினர் திடீரென ஆய்வு செய்தபோது, புத்தகத்தைப் பார்த்து தேர்வெழுதிய வேப்பூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன், மங்களூர் அடுத்த வடபாதி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரன் ஆகியோர் பிடிபட்டனர். இவர்களுடன், "பிட்' அடித்த ஐந்து மாணவர்களும் பிடிபட்டனர். பிடிபட்ட தலைமை ஆசிரியர்கள், "நாங்கள் தலைமை ஆசிரியர்கள். எங்களையே, "பிட்' அடித்ததாக பிடிக்கிறீர்களா?' என, வாக்குவாதம் செய்தனர். மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய ஆசிரியர்களே, இப்படி வழி தவறிய அவலம், கல்வித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ARR wrote:மிகத் தவறான பாதையில், சரியான வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது கிருஷ்ணா..
ஆமாம் நண்பரே நாம் எல்லோரும் அதற்க்கு சாக்ஷியாக இருக்க வேண்டி இருக்கே, அது தான் வருத்தம் , நம்மால் இதற்க்கு கண்டனம் தெரிவிக்கவும், வருத்தப்படவும் மட்டுமே செய்யமுடியும் , அதை தான் செய்கிறோம்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
கே. பாலா wrote:அந்த தலைமையாசிரியர்களை அவர்கள் பணியாற்றும் பள்ளி மாணவர்களிடம் ஒப்படைத்து நாள் முழுவதும் "முட்டிக்கால் " போட வைக்கவேண்டும் !: இது என் தீர்ப்பு !
சரியான தீர்ப்பு....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:இந்த கொடுமைய எங்க போய் சொல்ல
என்கிட்ட சொல்லு....
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மாணவர் இல்லாத பள்ளிக்கு தலைமை ஆசிரியர்: இரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்
» காரைக்குடி அருகே ஆசிரியர் ஆபாசமாக திட்டியதால் தலைமை ஆசிரியர் தற்கொலை முயற்சி
» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
» தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி
» ஒரே பள்ளியில் ஒரே மாதத்தில் 2வது சம்பவம் விடுதியில் மாணவன் தற்கொலை: அடித்த ஆசிரியர் கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2