புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_m10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10 
91 Posts - 63%
heezulia
பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_m10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_m10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_m10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_m10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_m10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_m10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_m10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_m10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_m10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_m10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_m10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_m10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_m10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_m10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_m10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_m10பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 3:01 am

பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Beetroot

ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் என்னும் அயபுரதத்தின் அளவு குறைவதே ரத்தசோகை என்று அழைக்கிறோம். இயல்பாக 16 கிராம் அளவு இருக்க வேண்டிய ஹீமோகுளோபினானது 12 கிராமிற்கு கீழ் குறையும்பொழுது ரத்தசோகை தாக்கியுள்ளதாக அறிந்துகொள்ள முடிகிறது.

ஹீமோகுளோபின் ஆக்சிஜனை அனைத்து செல்களுக்கும் எடுத்துச் செல்வதில் பெரும்பங்கு வகிப்பதால் அவற்றின் குறைபாடு பல நோய்களுக்கு காரணமாக அமைகின்றது. ஒரு வகையான சோர்வு, அன்றாடப் பணிகளை செய்ய இயலாமை, நோய்வாய்ப்பட்டது போன்ற முகத்தோற்றம், கண் கீழ் இமை, நாக்கு, நகக்கண்கள், உதடுகள் உலர்ந்து வெளுத்து காணப்படுதல், நடக்கும்பொழுதும், படியேறும் பொழுதும் பெருமூச்சு வாங்குதல், கடுமையாக வேலை செய்யும்பொழுது மார்பில் வலியுண்டாதல், சில நேரங்களில் இதய செயலிழப்பு ஆகியன ரத்தசோகையினால் உண்டாகும். அது மட்டுமின்றி பசியின்மை, மலச்சிக்கல், வயிறு ஊதுதல், கல்லீரல், மண்ணீரல், இதய வீக்கம், இதயத்துடிப்பு அதிகரித்தல் ஆகியவற்றுடன் இளமையிலேயே முடி நரைத்து வழுக்கை விழுதல், ஞாபக மறதி, கை, கால்களில் மதமதப்பு, தலைவலி, காலையில் எழும்பொழுது முகவீக்கம் ஆகியன தோன்றுகின்றன.

இரும்புச்சத்து குறைவினாலும், புரதச்சத்து குறைவினாலும், ரத்தப்போக்கினாலும் மாறுபட்ட சிவப்பணுக்களின் தோற்றம் மற்றும் வடிவத்தினாலும் போலிக் அமிலம், பி12 வைட்டமின், தைராய்டு குறைபாடு, வயிற்றுப்புழுக்கள், எதிர்ப்புசக்தி குறைபாடு, எலும்பு மச்சை குறைபாடு, பரம்பரை, சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய் ஆகியவற்றாலும் ரத்தசோகை ஏற்படுகின்றது. வெறும் இரும்புச்சத்து குறைபாடு மட்டுமே ரத்தசோகைக்கு காரணம் என்று இரும்புச்சத்து நிறைந்த மருந்துகளை உட்கொள்வதால் பலன் ஏற்படுவதில்லை. ஆகவே ரத்தசோகைக்கு காரணமான பிற காரணிகளையும் கண்டறிந்து, சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அயச்சத்து நிறைந்த பேரீட்சை, மாதுளை, கொய்யா போன்ற பழங்கள், கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா, முருங்கைக்கீரை, மஞ்சள் கரிசாலை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, அகத்தி போன்ற கீரைகள், பயோபிளேவனாய்டுகள் நிறைந்த நாவல், கிஸ்மிஸ் பழம், வயிற்றுப்புழுக்களை நீக்கும் வெந்தயம், சுண்டைக்காய், பாகல் பிஞ்சு போன்றவை பீட்டா கரோட்டின்கள் மற்றும் நிறமிகள் நிறைந்த காரட், பீட்ரூட் போன்ற கிழங்குகள், பல்வேறு வைட்டமின்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் நிறைந்த முளைவிட்ட தானியங்கள், பி12 வைட்டமின் நிறைந்த மண்ணீரல் ஆகியவற்றை ரத்தத்தின் ரத்தங்கள் என கூறலாம்.

ரத்தசோகை காரணத்தை அறிந்து, உணவில் அதன் மூலப்பொருட்களை உட்கொண்டால் ரத்தசோகை நீங்கும். ரத்தசோகைக்கு காரணமான பல்வேறு வகையான காரணங்களை சீர்செய்து, ரத்த அணுக்களை விருத்திசெய்யும் மருந்தாகும் உணவுப் பொருள்தான் பீட்ரூட். பீட்டா வல்காரிஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட சினோபோடியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த கிழங்குச் செடிகள் விவசாயப் பயிராக வளர்க்கப்படுகின்றன.

இவற்றிலுள்ள ஆன்தோசையனின், பீட்டாசையனின் ஆகிய நிறமிகள் சிவப்பணுக்களுக்கு நிறத்தைத் தருகின்றன. சிலிக்கா, போரான், சோடியம், பொட்டாசியம், கால்சியம், அயோடின், காப்பர், துத்தநாகம், மெக்னீசியம் போன்ற தனிமங்களும், ஏ, பி, சி வைட்டமின்களும் செல் அழிவை தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைத் தடுக்கின்றன. பீட்ரூட் கிழங்கிலுள்ள இயற்கை அயமானது உணவுப்பாதையில் உறுத்தலையும், மலச்சிக்கலையும் உண்டாக்காமல் ஹீமோகுளோபினை அதிகரிக்கின்றன. கிழங்கிலுள்ள பீட்டைன் என்னும் பொருள் போலிக் அமில கிரகித்தலை தூண்டி, ரத்தசோகையை தடுக்கின்றது. பீட்ரூட்டை அதிகமாக உட்கொள்ளும்பொழுது பீட்டைனிலுள்ள சிவப்பு நிறமிகளால் மலமும், சிறுநீரும் இயற்கையாக சிவப்பு நிறத்துடன் வெளியேறுகிறது.

பீட்ரூட் 500 கிராம் எடுத்து, தோல் சசீவி, நன்கு கழுவி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி சிறிதளவு நீரில் வேகவைத்து, சூடு ஆறியபின் மைய அரைத்து, அரைகிலோ சீனியை பாகு எடுத்து அத்துடன் கலந்து அடிபிடிக்காமல் சிறுக சிறுக நெய் சேர்த்து கிண்டி, பதத்தில் எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும். இந்த பீட்ரூட் ஜாமைச பிரட், பன், உணவிற்கு தொட்டுக்கொள்ள அன்றாடம் பயன்படுத்தி வரலாம். பீட்ரூட்டை தோல்சீவி, நன்கு கழுவி நீர்சேர்த்து மைய அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இத்துடன் சம அளவு சீனி மற்றும் காய்ச்சிய பால் கலந்து பீட்ரூட் ஜுஸ் செய்து, வாரம் இரண்டுமுறை அல்லது மூன்று முறை குடித்துவரலாம். இதனால் ரத்தசோகைக்கு காரணமான இரும்பு, போலிக் அமிலம், நிறமிகள் மற்றும் உற்பத்தி பற்றாக்குறை ஆகியன நீங்கி, ரத்த சிவப்பணுக்கள் விருத்தியடைந்து, ரத்தசோகை நீங்கும். சர்க்கரை நோயாளிகள் குறைந்தளவில் மருத்துவரின் ஆலோசனைப்படி இதனை உட்கொள்ளலாம்.

டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்

பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக