புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:24 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18 pm

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 9:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:46 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 12:29 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed Nov 13, 2024 12:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 6:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_m10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10 
90 Posts - 72%
heezulia
ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_m10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10 
18 Posts - 14%
Dr.S.Soundarapandian
ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_m10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_m10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_m10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_m10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_m10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_m10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10 
255 Posts - 75%
heezulia
ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_m10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10 
45 Posts - 13%
mohamed nizamudeen
ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_m10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_m10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_m10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_m10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_m10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_m10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_m10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_m10ஆலயங்கள் அதிசயங்கள்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலயங்கள் அதிசயங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 4:04 am



எல்லா பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், குங்குமம், துளசி கொடுப்பது வழக்கம், ஆனால் கோவை மாவட்டம் குளூரில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் மிளகையும் பிரசாதமாக கொடுக்கிறார்கள்.

குளித்தலையிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஐயர்மலை. இங்கு புகழ் பெற்ற கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் பூசாரி கூறும் மந்திர்களை நாம் திருப்பிக் கூறிவிட்டு அங்கே இருக்கம் கதவில் ஒரு பூட்டைப் பூட்டி சாவியை அருகில் இருக்கும் கிணற்றில் எறிந்து விட வேண்டும் இதுபோல் செய்தால் நாம் நினைத்த காரியம் நடப்பதுடன் திருஷ்டியும் கழிந்து விடுகிறது என்பது நம்பிக்கை.

திருச்சியிலிருந்து புதுக்கோட்டைசெல்லும் வழியில் புதுக்கோட்டைக்கு மூன்று கிலோ மீட்டர் முன்னாள் உள்ளது திருக்கோகர்ணம்.இங்குள்ள கோகர்னேஸ்வரர் கோயிலின் மேல்மாடத்தில் ஒரே கல்லில் 1008 ருத்ராட்ச லிங்கள் அமைந்திருப்பது கண்கொள்ளக் காட்சியாகும். இங்கு தட்சிணாமூர்த்தியும். விநாயகமுஞூ ஒரே சன்னதில் அமர்ந்திருப்பது சிறப்பு.

திருக்கேதாரம் சிவன் கோயில் வருடத்தில் ஆறு மாதங்கள் தேவர்கள் பூஜைக்காக மூடப்படுகிறது. மீதி அறு மாதங்கள் மானிடர்கள் பூஜைக்காக திறக்கப்படுகிறது. ஆறுமாதம் கழித்து திறக்கும் வரை உள்ளே இருக்கும் தீபம் அணையாமல் எரிந்து கொண்டேயிருக்கும். பூஜை செய்த மலர்களும் வாடுவதில்லை. ஆறு மாதம் வரை அப்படியே காணப்படுகிறது.

வேலூர் மாவட்டம் ஆற்காடுக்கு அருகில், உள்ள சிறு கிராமம் "முப்பதுவெட்டி, இங்குள்ள சோமநாதர் ஆலயத்தில் பஞ்லோக நடராஜர் விக்ரகம் அற்புதக் கலைப்படைப்பு. தாரணமாக நடராஜப் பெருமானின் விரிந்த சடை, வலது, இடது புறங்களில் கழன்று ஆடும் விதத்தில் இருக்கும் இங்குள்ள திருவுருவில் சடைமுடிகள் முதுகில் புரள்வதோடு, இடது வலது புஜங்களிலும் தவழ்வது அழகுமிகு தரிசனம்.

கோவை மாவட்டம், தேவம்பாடிவலக கோயில் கருவறையில் சிவபெருமான் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் இருக்க அவரது இருபக்கமும், பார்வதியும், கங்கையும் காட்சி தருகின்றனர். இரு தேவியருடன் சிவபெருமான் காட்சி தருவது அபூர்வமாகக் கருதப்படுகிறது.

காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து ஆலய மூலஸ்தானங்களும் காமாட்சி அம்மனை நோக்கியே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஏகாம்பரர், வரதராஜர் கோயில்கள் மட்டும்தான் 4 ராஜகோபுரங்கள் உள்ளன. காமாட்சி கோயிலில் 5 காட்சி அம்மன்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 1 மூலஸ்தானம், 2. தபசு காமாட்சி 3. பிலாச காமாட்சி 4. உற்சவ காமாட்சி 5) காமாட்சி பாதம், காமாட்சி அம்மன் கருவறை முக்கோண வடிவில் உள்ளது. இதற்கு மூன்றரை சற்று பிராகாரம்தான். இது காயத்ரியின் 24 அட்சரங்களின் உருகம்.

திருச்சிக்கு அருகேயுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் பச்சைமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரே கல்லலில் செய்யப்ப்டடதாம். தஞ்சை பெரிய கோயில் நந்தி 125 அடி உயரமும் பெரிய கோயில் நந்தி 12.5 அடி உயரமும் 195 அடிநீளமும் 8.25 அடி அகலமும் கொண்ட இந்த நந்தி வளர்ந்து கொண்டே வந்தாகவும், அதனுடைய வளர்ச்சியை அதன் முதுகில் ஆணி அடித்துத் தடுத்தாகவும் கூறப்படுகிறது.

உக்ரநரசிம்மரை மூலவராகக் கொண்ட ஒரே கோவில் பாண்டியை அடுத்துள்ள அபிஷேகபாகத்திற்கு அருகில் உள்ள சிங்கிரிகோயில்தான்ஞூ இங்கு பதினாறு கைகளுடன் உக்ர நரம்மர் உள்ளார். அவருக்கு இடப்புறம் சுக்ராச்சாரியார் லீலாவதியுடன் காட்சி தருகிறார்.

திருவெண்காட்டில் தல விருட்சம் மூன்று: தீர்த்தம் மூன்று: அங்கு அனுசரிக்கப்படும் ஆகமமும் மூன்று. சுவேதாரண்யேஸ்வரவருக்குக் காமிகாகமப்படியும், அகோர மூர்த்திக்கு காரணமாகப்படியும், அங்குள்ள நடராஜப் பெருமானுக்கு மகுடாகமப்படியும் பூஜைகள் நடைபெறுகின்றன.

தொகுப்பு: சௌமியா, திருச்சி, எஸ். விஜயா சீனிவாசன், திருச்சி. எஸ். பரிமளா, கோவிசெட்டிப்பாளையம், சி.ரகுபதி,, போளூர், அ. யாழினி பர்வதம், சென்னை. ஆர்.ஆர்.பூபதி, திண்டுக்கல், நெ. இராமன், சென்னை.



ஆலயங்கள் அதிசயங்கள்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக