புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_c10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_m10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_c10 
100 Posts - 48%
heezulia
என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_c10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_m10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_c10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_m10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_c10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_m10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_c10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_m10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_c10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_m10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_c10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_m10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_c10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_m10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_c10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_m10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_c10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_m10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_c10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_m10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_c10 
227 Posts - 51%
heezulia
என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_c10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_m10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_c10 
137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_c10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_m10என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 22, 2011 9:29 pm

First topic message reminder :

அப் - அப்பழுக்கற்ற உள்ளம்
பா - பாசத்தில் மணற்கேணி

நான் தாயின் கருவினிலே துஞ்சுகையில்
உன் தாரம் வயிரதனை வருடுகையில்
என் சருமம் உன் வருடல் உணர்ந்ததுவே
என் தந்தை நீயெனவே உணர்ந்தனனே

நான் எப்பிறப்பை எவ்வுலகில் எய்தினாலும்
அப்பிறப்பை உன்பிறப்பால் பெற்றிடவே - என்
உள்ளம் ஓயாது துடிக்கிதுவே; மனம்முழுதும்
உன் நாமம் ஒலிக்கிதுவே

பிறந்த நாள் முதலே வறுமையுனை சேர்ந்ததுவே
நீ வளர்ந்திடவே வறுமையதும் வளர்ந்ததுவே
அந்நாள் முதலே உழைப்பதனை தொடங்கிவிட்டாய்
இந்நாள் வரையில் உழைத்துக் கொண்டே நீயிருக்கின்றாய்

எந்ததுன்பம் என்னிலையில் உனைக் கொண்டபோதும்
அறம் என்ற பாதைதனை நீ மாற்றவில்லை-அறமென்ற
இறைவழியே சிறந்ததென்று அவ்வழியை இன்றளவும்
தொடர்ந்திட்டாய் எங்களையும் தொடரச் செய்திட்டாய்

தந்தையென்ற எவரும் வாழ்வில் வள்ளல்களே
உனை சுரண்டுபவர் தினமுனது பிள்ளைகளே
இன்று உன் பிள்ளை உனக்கு சுரண்டல் காரன்
நாளை அவன்பிள்ளைக்கு அவனே வள்ளலன்றோ

காத்திடப்பா சிலகாலம் எனக்காக வந்திடுவேன்
உனை தூக்கிச் சுமந்திடவே; உன் பாரம் என்தோளில்
ஏற்றிடுவேன் இன்பமொன்றே அத்தினம் முதல்
உனக்குநான் தந்திடுவேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா......

ஈகரை உறவுகளே நாளை என் அப்பாவிற்கு பிறந்த நாள் என்பதை இன்முகத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 22, 2011 11:06 pm

Aathira wrote:அப்பாவுக்கு கவி பாடும் தங்கள் அன்பில் நாங்களும் இணைந்து வாழ்த்துகிறோம். அருமை கவிதை ராமன். என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 678642

மிக்க நன்றிகள் அம்மா..... என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Thu Sep 22, 2011 11:41 pm

உங்களை இன்று பெருமை பட வைக்கும் அளவுக்கு உங்களை உயர்திய உங்கள் தந்தைக்கு
என்னுடைய மற்றும் ஈகரை நண்பர்களின் சார்பாக
பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்
பிறந்த நாள்
:suspect:

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 154550 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 154550 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 23, 2011 5:32 am

jesudoss wrote:உங்களை இன்று பெருமை பட வைக்கும் அளவுக்கு உங்களை உயர்திய உங்கள் தந்தைக்கு
என்னுடைய மற்றும் ஈகரை நண்பர்களின் சார்பாக
பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்
என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 141775
என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 806360

மிக்க நன்றிகள் நண்பா....... என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 1194657695 என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 678642

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 5:38 am

அன்புத் தந்தைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 23, 2011 5:46 am

சிவா wrote:அன்புத் தந்தைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

காலை வணக்கம் அண்ணா
மிக்க நன்றிகள்.......... என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Fri Sep 23, 2011 6:05 am

அன்புத்தந்தையை வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன்..

அன்புடன்..

உதயா..

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 23, 2011 6:34 am

udayarr wrote:அன்புத்தந்தையை வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன்..

அன்புடன்..

உதயா..

காலை வணக்கம் உதயா....

மிக்க நன்றிகள்........ என் அப்பாவிற்கு இன்று  பிறந்த நாள்  உறவுகளே !! - Page 2 1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 23, 2011 6:39 am

அப்பாவிற்கு பா பாடிய ,
அப் பா அருமை.
அப்பப்பா என்னப்பா பாசம்.
அப் பாவிற்கு வணக்கம், அன்பு மலர்
அப்பாவிற்கும் வணக்கம். அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 23, 2011 7:48 am

அப்பாவுக் கமைத்த அப்பாவில் உங்கள்
அப்பாவைக் கண்டேனப் பா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Sep 23, 2011 8:08 am

அன்பு மலர் அன்புத்தந்தையை வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன் அன்பு மலர்

அவர் நேய் நொடி இன்றி நீண்ட நாள் வாழ நாங்கள் இறைவனை பிராத்திக்கிறேம் நண்பா :suspect:

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக