புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
செவ்வாய் கிரகத்தில் மர்ம பெண் நடமாட்டம்: விஞ்ஞானிகள் அதிர்ச்சி
Page 1 of 1 •
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
![]() ![]() இந்த ரோபாட் செவ்வாய் கிரகத்தில் ஊர்ந்து சென்று பல்வேறு படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. கடைசியாக கடந்த நவம்பர் மாதம் ஒரு படத்தை அனுப்பியது. அதை நாசா கடந்த 2-ந் தேதி இன்டர்நெட் மூலம் வெளியிட்டது. அந்த படம் முழு வதும் சிவப்பு மணல் களாகவும், பாறை களாகவும் காட்சி தருகின்றன. இங்கிலாந்து பத்திரிகை ஒன்று இந்த படத்தை முழுமையாக ஆய்வு செய்தது. அதில் படத்தின் இடது மூலையில் ஒரு இடத்தில் பாறை மீது மனித உருவம் இருப்பது போல தென்பட்டது. அந்த உருவம் பெண் போல தெரிகிறது. பாறையில் கையை ஊன்றியபடி இறங்கி வருவது போல மங்கலாக தெரிகிறது. இது பற்றி செய்தி வெளியிட்டுள்ள அந்த பத்திரிகை செவ்வாய் கிரகத்தில் மனிதன் வசிப்பதற்கான ஆதாரம் இது என்று குறிப்பிட்டு உள்ளது. உலகம் முழுவதும் இந்த படம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு தரப்பினர் இது மனித உருவம் தான் என்று அடித்து சொல்கிறார்கள். மற்றவர்கள் பாறையின் வடிவம் தான் அப்படி தெரிகிறது என்கிறார்கள். விஞ்ஞானிகள் சிலர் இது ஏதோ ஒன்றின் நிழல் என்கிறார்கள். ஆனால் நாசா விஞ்ஞானிகள் இது பற்றி இது வரை எந்த கருத்தும் வெளியிடவில்லை. ஆனால் ஐரோப்பிய நாடு களில் கிறிஸ்தவர்கள் சிலர் இது மேரி மாதாவின் உருவம் என்று கூறினார்கள். இது கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் பக்தி பரவசத்துடன் அந்த படத்தை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். அது மனிதனாக இருந்தால் பூமியில் வாழும் மனிதனை விட அந்த மனிதன் பெரிய உருவமாக இருக்க வேண்டும் என்று சிலர் கூறினார்கள். டென்மார்க்கை சேர்ந்த பத்திரிகை ஒன்று செவ்வாய் கிரகத்தில் முன்பு மனிதர்கள் வாழ்ந்து இருக்கலாம். அப் போது அமைக்கப்பட்ட சிலை தான் இது. பின்னர் அந்த கிரகம் அழிந்து இருக்கலாம் என்று கூறியுள்ளது. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறு கின்றனர். நாசா விஞ்ஞானிகள் இந்த படத்தை முழுமையாக ஆய்வு செய்து கருத்து தெரி வித்தால் தான் சரியான தகவல் தெரியவரும். செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை ஏற்கனவே நாசா வெளியிட்டது. இதனால் அங்கு உயிரினங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும், நாசா விஞ்ஞானிகள் கூறி வந்தனர். இந்த நிலையில் மனித உருவம் தென்படுவது மிகவும் ஆச்சரியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் கார்பன்-டை-ஆக்சைடு உறைந்ததால் உருவான மேகங்கள் இருப்பதாக பிரெஞ்சு விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். இந்த கருத்தின் அடிப்படையில் அந்த உருவம் பெண்ணாகவோ அல்லது வேறு உயிரினமாகவோ இருக்கலாம் என்று தெரிய வருகிறது. எது எப்படியோ செவ்வாயில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருப்பது என்ன என்பது குறித்த சர்ச்சை இணைய தளங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து விட்டது. இது தொடர்பாக உறுதியாக நாசா எதையும் தெரிவிக்காத வரையில் இந்த சர்ச்சை தொடரும் என்பதில் சந்தேக மில்லை. | ||
|
Similar topics
» செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஆறு - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
» செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறமுடியும் : அமெரிக்க விஞ்ஞானிகள்
» செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் : நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
» செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் உறுதி!
» 100 மடங்கு அதிகம் செவ்வாய் கிரகத்தில் எங்கும் தண்ணீர்; விஞ்ஞானிகள் ஆச்சரியம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|