புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Poll_c10 
15 Posts - 83%
Barushree

1 Post - 6%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Poll_c10 
69 Posts - 84%

4 Posts - 5%
Balaurushya
இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel
இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Sep 22, 2011 2:28 pm

First topic message reminder :

கிச்சா அவர்களின் இந்த கொடுமையை என்ன சொல்ல - கிச்சா பதிவை அனைவரும் படித்திருப்பீர்கள்... அதனுடைய இரண்டாம் பாகம்தான் இது...

இதே கொடுமை என் வாழ்விலும் நடந்தது... ஒரு முறை கடைவீதியில் நான் சென்றுகொண்டிருந்தபோது எதேச்சையாக என் பழைய நண்பன் ஒருவனை சந்திக்க நேர்ந்தது...அவன் பெயர் சிவக்குமார். அவனுடன் நான் பேசிய உரையாடல் இதோ...

நான்: நீ சிவகுமார்தானே...?
சி.கு: ஆமாம், நீங்கள்?
நான்: நாம ரெண்டுபேரும் சேர்ந்து படிச்சுருக்கோம்டா?
சி.கு: நியாபகம் இல்லையே...
நான்: நல்லா யோசிச்சுப் பாரு...
சி.கு: பி.ஜி. பாரதிதாசன் யூனிவர்சிட்டில படிச்சேன்... அங்க உங்கள பார்த்த மாதிரி தெரியலையே..
நான்: அதுக்கு முன்னாடி
சி.கு: ராஜாஸ் காலேஜ்ல யு.ஜி. படிச்சேன்... ஆனா அங்கையும் இல்லையே...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: பிரகதாம்பாள் ஸ்கூல்ல +1, +2 படிச்சேன்... ஆனா...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: பாலையா ஸ்கூல்ல 5லேந்து 10வது வரை படிச்சேன் அங்கதான் நீங்களும் கட்டாயம் படிச்சுறுப்பிங்க சரியா? சோகம்
நான்: அதுக்கும் முன்னாடி
(அவன் முகம் கொஞ்சம் கோவமாய் மாறியது...)
சி.கு: சரஸ்வதி வித்யாலையாள 5வது வரை படிச்சேன்...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: (ரணகொடூர முகத்துடன்) வானதி மழலையர் பள்ளியில் எல்.கே.ஜி. யு.கே.ஜி படிச்சேன்.. கோபம்
நான்: அங்கதாண்டா நானும் படிச்சேன்... என்னடா என்னை மறந்துட்டியா... ஸ்கூல் பின்னாடி பென்சிலை உடைச்சு மண்ணுல குழி தோண்டுவோமே...என்னா போ...சரி ஏண்டா யு.கே.ஜி. பாதிலையே வேற ஸ்கூல் போய்ட்ட..? என்னாச்சு? எதுவும் பிரச்சனையா?
சி.கு: டேய் பேசாம மூடிக்கிட்டு போறியா? இல்ல மூஞ்சிய பேக்கட்டுமா? உன்னையெல்லாம் எங்கேந்துடா புடிச்சாங்க? ச்சை 10 நிமிசமா மண்ட வலிக்க யோசிச்சேன்டா நீ யாருன்னு... வானதி மழலையர் பள்ளியாம்... வெறியாயுறுவேன்... ஒழுங்கு மரியாதையா போய்ரு... கோபம்

நான்: சோகம் அதிர்ச்சி சோகம்

இதுதான் நடந்தது... உண்மையான நட்புக்கு இந்த உலகத்துல மரியாதையே இல்லை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Hஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Sஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 N

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 22, 2011 3:49 pm

நட்புடன் wrote:அட நம்ம ரான் ஹாசன் புதுக்கோட்டையா?

சூப்பர் - சிவகுமார் ன்னு சொன்னது நம்ம சிவா இல்லியே?
ஆமா அவர் புதுக்கோட்டை, நீங்கள் பழைய கோட்டை இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 22, 2011 3:58 pm

ஹாசன் நானும் கம்ப்யூட்டர் கீழ மறைந்து சிரித்தேன்
இல்லன்னா இவுங்க ஏன் தேவை இல்லாம சும்மா சிரிக்கிறங்கன்னு நினைச்சுருவாங்களே
அதிலும் நீங்க கடைசியா போட்ட ஸ்மைலிக்கு இன்னும் என்னால சிரிப்பை அடக்க முடியல
ஏற்க்கனவே இப்படி ஒரு ஸ்மைலி போட்டு எங்கள சிரிக்க வச்சிங்க நினைவு இருக்கா
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 22, 2011 4:00 pm

ஜாஹீதாபானு wrote:ஹாசன் நானும் கம்ப்யூட்டர் கீழ மறைந்து சிரித்தேன்
இல்லன்னா இவுங்க ஏன் தேவை இல்லாம சும்மா சிரிக்கிறங்கன்னு நினைச்சுருவாங்களே
அதிலும் நீங்க கடைசியா போட்ட ஸ்மைலிக்கு இன்னும் என்னால சிரிப்பை அடக்க முடியல
ஏற்க்கனவே இப்படி ஒரு ஸ்மைலி போட்டு எங்கள சிரிக்க வச்சிங்க நினைவு இருக்கா
இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 403484 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 403484 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 403484 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 403484 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300
மறுபடியும் அதே ஸ்மைலியை போட்டு இருக்கார் பாட்டி இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Sep 22, 2011 4:02 pm

ரேவதி wrote:
ஆமா அவர் புதுக்கோட்டை, நீங்கள் பழைய கோட்டை இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300

வந்துருச்சுப்பா குண்டூ(ர்) பொண்ணு ஒன்னும் புரியல

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Hஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Sஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 22, 2011 4:03 pm

ranhasan wrote:
ரேவதி wrote:
ஆமா அவர் புதுக்கோட்டை, நீங்கள் பழைய கோட்டை இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300

வந்துருச்சுப்பா குண்டூ(ர்) பொண்ணு இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 838572
இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 705463 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 705463

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 22, 2011 4:05 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:ஹாசன் நானும் கம்ப்யூட்டர் கீழ மறைந்து சிரித்தேன்
இல்லன்னா இவுங்க ஏன் தேவை இல்லாம சும்மா சிரிக்கிறங்கன்னு நினைச்சுருவாங்களே
அதிலும் நீங்க கடைசியா போட்ட ஸ்மைலிக்கு இன்னும் என்னால சிரிப்பை அடக்க முடியல
ஏற்க்கனவே இப்படி ஒரு ஸ்மைலி போட்டு எங்கள சிரிக்க வச்சிங்க நினைவு இருக்கா
இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 403484 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 403484 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 403484 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 403484 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300
மறுபடியும் அதே ஸ்மைலியை போட்டு இருக்கார் பாட்டி இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300
பார்த்தேன் ரேவ் இன்னும் அதை நினைத்து சிரிக்கிறேன் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Sep 22, 2011 4:08 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:ஹாசன் நானும் கம்ப்யூட்டர் கீழ மறைந்து சிரித்தேன்
இல்லன்னா இவுங்க ஏன் தேவை இல்லாம சும்மா சிரிக்கிறங்கன்னு நினைச்சுருவாங்களே
அதிலும் நீங்க கடைசியா போட்ட ஸ்மைலிக்கு இன்னும் என்னால சிரிப்பை அடக்க முடியல
ஏற்க்கனவே இப்படி ஒரு ஸ்மைலி போட்டு எங்கள சிரிக்க வச்சிங்க நினைவு இருக்கா
இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 403484 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 403484 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 403484 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 403484 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300
மறுபடியும் அதே ஸ்மைலியை போட்டு இருக்கார் பாட்டி இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 168300

பாட்டி & ரேவதி சோகம் இந்த ஸ்மைலியை நீங்கள் வெகுவாக ரசிக்கிறீர்கள். எனக்கும் உள்ளதிலேயே பிடித்த ஸ்மைலி அதுதான். உங்களுக்கு எப்போதாவது மன வருத்தம் நிகழும் தருணத்தில்(நிகழக் கூடாது) இந்த ஸ்மைலியை நினைத்துக்கொள்ளுங்கள்... சூப்பருங்க

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Hஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Sஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 N
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Sep 22, 2011 4:08 pm

ranhasan wrote:
நட்புடன் wrote:அட நம்ம ரான் ஹாசன் புதுக்கோட்டையா?

சூப்பர் - சிவகுமார் ன்னு சொன்னது நம்ம சிவா இல்லியே?

நட்புடன் நீங்களும் புதுக்கோட்டையா? இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 359383 (நம்ம சிவாவ இருந்தா இந்நேரம் ஈகரைலேந்து என்னை ஓட ஓட விரட்டி இருப்பாரு)

நான் பிறந்தது அங்குதான் - அப்புறம் உங்கள மாதிரியே சேட்டை பண்ணுவேணா - எண்ணத் துரத்திட்டாங்க அங்க இருந்து...புன்னகை நிறைய சொந்தக் காரங்க அங்க தான் இருக்காங்க...

நட்புடன் - வெங்கட்
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Thu Sep 22, 2011 4:10 pm

அடுத்த ஈகரை மாநாட்டில் நிச்சயம் நானும் கலந்து கொள்வேன்

இந்த நிலையும் மாறும்!
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Sep 22, 2011 4:13 pm

நட்புடன் wrote:
ranhasan wrote:
நட்புடன் wrote:அட நம்ம ரான் ஹாசன் புதுக்கோட்டையா?

சூப்பர் - சிவகுமார் ன்னு சொன்னது நம்ம சிவா இல்லியே?

நட்புடன் நீங்களும் புதுக்கோட்டையா? இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 359383 (நம்ம சிவாவ இருந்தா இந்நேரம் ஈகரைலேந்து என்னை ஓட ஓட விரட்டி இருப்பாரு)

நான் பிறந்தது அங்குதான் - அப்புறம் உங்கள மாதிரியே சேட்டை பண்ணுவேணா - எண்ணத் துரத்திட்டாங்க அங்க இருந்து...புன்னகை நிறைய சொந்தக் காரங்க அங்க தான் இருக்காங்க...

அய்யா லங்கடி ஜில்லு... மீண்டும் சந்திப்போம்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Hஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Sஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 2 N
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக