புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:01

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:06

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:05

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10 
47 Posts - 46%
ayyasamy ram
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10 
39 Posts - 38%
mohamed nizamudeen
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10 
2 Posts - 2%
prajai
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10 
403 Posts - 48%
heezulia
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10 
28 Posts - 3%
prajai
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Page 4 of 15 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 15  Next

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu 22 Sep 2011 - 15:27

First topic message reminder :

புன்னகை ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... புன்னகை

இரண்டு தினங்களுக்கு முன் நடந்து முடிந்த ஈகரை பதிவர் மாநாட்டில்
நிறைய மர்மங்கள் உள்ளதாக நம்பத் தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன.

இதன் நிறுவனர் சிவா மற்றும் தலைமை நடத்துனர் ராஜா,
பாலாஜி மற்றும் இன்னும் பிற முக்கிய புள்ளிகள் இம்மாநாட்டை
புறக்கணித்து தலைமறைவு ஆனதின் காரணங்கள் அறியாமல் ஈகரை
பதிவர்கள் அனைவரும் பெருங்குழப்பத்தில் மூழ்கினர். இதுவரை இவர்கள் வெளிப்படையாக காரணம் என்னவென்று அறிவிக்கவும் இல்லை.

முந்தைய அறிவிப்பின் படி இம்மாநாடு திருச்சியில்
நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது சென்னை
என மாற்றப் பட்டதிலும் என்ன மர்மம் என்று தெரியவில்லை.

இடி மின்னல் மழை இவை அனைத்தையும்
பொருட்படுத்தாது கலந்துகொண்டு சிறப்பித்த
நம் பதிவர்கள் பலரை பாராட்டும் கடமை நமக்கு இருக்கிறது. ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 224747944

பதிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவா மற்றும் வருகிறேன் எனச் சொல்லி
வராமல் டிமிக்கி கொடுத்த மற்ற நண்பர்கள் மீது விசாரணைக் கமிஷன்
நியமித்து தக்க நடவடிக்கைகள் எடுக்கக் கோரி தர்ணாவில்
இறங்கவும் தீர்மானித்ததாக சற்று முன் கிடைத்த
செய்திகள் தெரிவிக்கின்றன... புன்னகை

நட்புடன் - வெங்கட்

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu 22 Sep 2011 - 16:12

ரேவதி wrote:
உமா wrote:
ரேவதி wrote:
உமா wrote:இல்லை ரேவதி...அவருக்கு இன்னும் அதிக தண்டனை கொடுக்கணும்..

சரி அவர்கள் இருவரையும் உங்களை தொடர்ந்து இரண்டுநாள் பர்ர்க சொல்லலாம்!!

வேணா...அது ஆயுள் தண்டனையாச்சே.....உடனே தண்டிக்க உன் புகைப்படம் தான் பெஸ்ட்...
என்ன சொல்ட்கிறாய் ரேவதி...

அதெல்லாம் வேண்டாம் அக்கா........
அப்புறம் நீங்க கொல கேசுல உள்ளே போயிடுவீங்க சிரி

சரி சரி சட்டுனு ஒரு முடிவுக்கு வாங்க ..

ஆனா ரெண்டு பெரும் மெய்யாலுமே செமயா சண்ட போடுறீங்கபா ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 649524 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 812496

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Mgr
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 22 Sep 2011 - 16:13

வின்சீலன் wrote:
ரேவதி wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:இது திட்டமிடப்பட்ட சதி யுவர் ஆனர்
இதற்க்கு தக்க தீர்ப்பு கிடைக்கும் வரை 3 வேளைக்கு பதிலாக 6 வேலை சாப்பிட்டு உண்ணும் விரதம் இருப்போம் என்று கடுமையாக எச்சரிக்கிறேன். அனைவருக்கும் தகுந்த தண்டனை அளிக்குமாறு தீர்ப்பு கூறுங்கள் ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 224747944

உண்ணாவிரதம் நடக்கும் இடம் : சரவண பவன் ,வடபழனி
ரமணியன்.
ஆமாம் ஆமாம் இதை நான் வழிமொழிகிறேன் ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 938222 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 938222 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 938222 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 938222 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 938222 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 938222

அட இந்த தபா ஓட்டேல் அஞ்சபர்ல வைங்கப்பா ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 67637

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu 22 Sep 2011 - 16:14

வின்சீலன் wrote:

ஆனா ரெண்டு பெரும் மெய்யாலுமே செமயா சண்ட போடுறீங்கபா ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 649524 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 812496

சண்டையா, நாங்களா எப்போ நடந்தது இதெல்லாம் எங்களுக்கு தெரியாம அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu 22 Sep 2011 - 16:14

இதுக்கு நான் முழு பொறுப்பு எற்கிறேன் . ஆர்வக்கோளரில் "மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் பெயரை இங்கு பதிவு செய்யவும் " அப்படினும் ஒரு திரி போட்டேன் . அதில் சுமார் 10 பேர் மட்டும் பதிவு செய்தனர்

நான் மட்டும் அந்த திரி போடவில்லை என்றால் "அலை கடல் என பதிவர்கள் திரளுவர்கள்" என்று எண்ணி மற்றவர்களும் வந்திருக்கலாம்.
வட போச்சே !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu 22 Sep 2011 - 16:20

ரேவதி wrote:நான்கூட என்னமோ, ஏதோ என்று பயந்து உள்ளே வந்து பார்த்தால்............

அவங்க வராதது தெரிந்த விஸ்யம்தானே நாங்க போனதும் முதலில் தேடியது சிவா அண்ணாவையும், ராஜா அண்ணாவையும்தான் அவர்கள் வரவில்லை என்றதும் சரியான கோபம் வந்தது......சிவா அண்ணா சமாதானம் சொல்லியும் எங்களால் கேட்க முடியவில்லை அதனால் வருவேன் என்று சொல்லி ஏமார்த்தி வராமல் போனதுக்கு அவர்களுக்கு "தமிழ் படம்"என்ற படத்தில் வருவது போன்ற ஏதாவது கொடூரமான தண்டனை கொடுப்போம், வாருங்கள் உறவுகளே ஒன்றிணைவோம் ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 325286 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 325286 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 325286 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 325286

தண்டனை கொடுத்தே ஆகணும் கண்டிப்பா.

நட்புடன் - வெங்கட்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu 22 Sep 2011 - 16:20

பிஜிராமன் wrote:
ரேவதி wrote:அப்புறம் ஒருவர் கேக் மட்டும் கொடுத்து அனுப்பினார்....அதை நாங்கள்தான் வெட்டினோம் (ஆனால் பங்கு எல்லாருக்கும் கொடுதோம்) அவர் வரவில்லை அதனால் அவருக்கு தமிழ் படதில் வருவது போன்று (மாட்டை விட்டு முட்ட வைப்பது) மிக மிக கொடூரமான தண்டனை வழங்கப்படும் என்பதை இவேளையில் தெரிவித்து கொள்ள கடமைபாட்டுளோம்

ரேவதி அவரு வந்த்தாதான் கேக் அ சாப்டுவோம் நு சாப்டாமா இருந்திருக்கலாம் ல......கேக் அ ஒரு துளி கிரீம் கூட இல்லாம சாப்டுட்டு.......இப்ப என்ன பேச்சு........ ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 128872

அவருக்காகயெல்லாம் எங்களலா வெயிட் பண்ண முடியல அதான் சாப்பிட்டோம் சிரி

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu 22 Sep 2011 - 16:23

T.N.Balasubramanian wrote:
ranhasan wrote:இதற்கான புலன் விசாரணையில் எமது சிறப்பு படையும் களமிறங்கும் என்பதை இத்தருணத்தில் சொல்ல கடமைபட்டுள்ளேன்...

இப்படிக்கு...
ரகசிய புலனாய்வு துறை செயலாளர் ரான்ஹாசன்

அதானே,ஆளைக் காணோமே என்று நினைத்தேன். RAW (!) தலைவர் ஆயிற்றே நீங்கள்.

ரமணியன்

அவர் பச்சைத் தமிழன் - அதான் ரா தலைவராயிட்டார்.

நட்புடன் - வெங்கட்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu 22 Sep 2011 - 16:24

கே. பாலா wrote:இதுக்கு நான் முழு பொறுப்பு எற்கிறேன் . ஆர்வக்கோளரில் "மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் பெயரை இங்கு பதிவு செய்யவும் " அப்படினும் ஒரு திரி போட்டேன் . அதில் சுமார் 10 பேர் மட்டும் பதிவு செய்தனர்

நான் மட்டும் அந்த திரி போடவில்லை என்றால் "அலை கடல் என பதிவர்கள் திரளுவர்கள்" என்று எண்ணி மற்றவர்களும் வந்திருக்கலாம்.
வட போச்சே !

:silent: :silent:

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu 22 Sep 2011 - 16:26

உமா wrote:சிவா அண்ணனுக்கு விடுமரை கிடைக்கவில்லையென்று ராஜா அண்ணா கூறினார்...ராஜா அண்ணா அவரின் தம்பி திருமணத்தில் பிசியா இருக்கார்....ரபீக், பாலாஜி வெகு தொலைவில் இருப்பாதால் வர முடியாது....

திரி துவங்கிய நட்புடன் என்பவரின் கேக் மட்டுமே கிடைத்தது..அவரும் வரவில்லை...இதற்க்கு என்ன சொல்ட்றீங்க !!!!!!!!
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 755837

முதலில் ஏன் வருவதாக சொன்னாங்க?

நா வருவேன்னு சொல்லவே இல்லியே... நீங்கெல்லாம் பசியோட வருவீங்கன்னு தெரிஞ்சு கேக்கும் பூங்கொத்தும் அனுப்பி வெச்சேன்.

நட்புடன் - வெங்கட்
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu 22 Sep 2011 - 16:26

கே. பாலா wrote:இதுக்கு நான் முழு பொறுப்பு எற்கிறேன் . ஆர்வக்கோளரில் "மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் பெயரை இங்கு பதிவு செய்யவும் " அப்படினும் ஒரு திரி போட்டேன் . அதில் சுமார் 10 பேர் மட்டும் பதிவு செய்தனர்

நான் மட்டும் அந்த திரி போடவில்லை என்றால் "அலை கடல் என பதிவர்கள் திரளுவர்கள்" என்று எண்ணி மற்றவர்களும் வந்திருக்கலாம்.
வட போச்சே !

பாலா அண்ணா இது சரியான குட்டு ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 89452 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 755837

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 4 Mgr
Sponsored content

PostSponsored content

Page 4 of 15 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக