புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
Page 3 of 15 •
Page 3 of 15 • 1, 2, 3, 4 ... 9 ... 15
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
First topic message reminder :
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
இரண்டு தினங்களுக்கு முன் நடந்து முடிந்த ஈகரை பதிவர் மாநாட்டில்
நிறைய மர்மங்கள் உள்ளதாக நம்பத் தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன.
இதன் நிறுவனர் சிவா மற்றும் தலைமை நடத்துனர் ராஜா,
பாலாஜி மற்றும் இன்னும் பிற முக்கிய புள்ளிகள் இம்மாநாட்டை
புறக்கணித்து தலைமறைவு ஆனதின் காரணங்கள் அறியாமல் ஈகரை
பதிவர்கள் அனைவரும் பெருங்குழப்பத்தில் மூழ்கினர். இதுவரை இவர்கள் வெளிப்படையாக காரணம் என்னவென்று அறிவிக்கவும் இல்லை.
முந்தைய அறிவிப்பின் படி இம்மாநாடு திருச்சியில்
நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது சென்னை
என மாற்றப் பட்டதிலும் என்ன மர்மம் என்று தெரியவில்லை.
இடி மின்னல் மழை இவை அனைத்தையும்
பொருட்படுத்தாது கலந்துகொண்டு சிறப்பித்த
நம் பதிவர்கள் பலரை பாராட்டும் கடமை நமக்கு இருக்கிறது.
பதிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவா மற்றும் வருகிறேன் எனச் சொல்லி
வராமல் டிமிக்கி கொடுத்த மற்ற நண்பர்கள் மீது விசாரணைக் கமிஷன்
நியமித்து தக்க நடவடிக்கைகள் எடுக்கக் கோரி தர்ணாவில்
இறங்கவும் தீர்மானித்ததாக சற்று முன் கிடைத்த
செய்திகள் தெரிவிக்கின்றன...![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இரண்டு தினங்களுக்கு முன் நடந்து முடிந்த ஈகரை பதிவர் மாநாட்டில்
நிறைய மர்மங்கள் உள்ளதாக நம்பத் தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன.
இதன் நிறுவனர் சிவா மற்றும் தலைமை நடத்துனர் ராஜா,
பாலாஜி மற்றும் இன்னும் பிற முக்கிய புள்ளிகள் இம்மாநாட்டை
புறக்கணித்து தலைமறைவு ஆனதின் காரணங்கள் அறியாமல் ஈகரை
பதிவர்கள் அனைவரும் பெருங்குழப்பத்தில் மூழ்கினர். இதுவரை இவர்கள் வெளிப்படையாக காரணம் என்னவென்று அறிவிக்கவும் இல்லை.
முந்தைய அறிவிப்பின் படி இம்மாநாடு திருச்சியில்
நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது சென்னை
என மாற்றப் பட்டதிலும் என்ன மர்மம் என்று தெரியவில்லை.
இடி மின்னல் மழை இவை அனைத்தையும்
பொருட்படுத்தாது கலந்துகொண்டு சிறப்பித்த
நம் பதிவர்கள் பலரை பாராட்டும் கடமை நமக்கு இருக்கிறது.
![ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
பதிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவா மற்றும் வருகிறேன் எனச் சொல்லி
வராமல் டிமிக்கி கொடுத்த மற்ற நண்பர்கள் மீது விசாரணைக் கமிஷன்
நியமித்து தக்க நடவடிக்கைகள் எடுக்கக் கோரி தர்ணாவில்
இறங்கவும் தீர்மானித்ததாக சற்று முன் கிடைத்த
செய்திகள் தெரிவிக்கின்றன...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நட்புடன் - வெங்கட்
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
ranhasan wrote:இதற்கான புலன் விசாரணையில் எமது சிறப்பு படையும் களமிறங்கும் என்பதை இத்தருணத்தில் சொல்ல கடமைபட்டுள்ளேன்...
இப்படிக்கு...
ரகசிய புலனாய்வு துறை செயலாளர் ரான்ஹாசன்
வாழ்க ரா தலைவர் ரான் ஹாசன் - விசாரணை முடிவுகள் வெளிவருமா? நிறைய முடிவுகள் வெளி வருவதே இல்லை.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நட்புடன் - வெங்கட்
உதயசுதா wrote:ராஜாவுக்கு உடல் நிலை சரி இல்லை என்று தகவல் வந்துள்ளது.
தமிழன் சார் மனைவி நிறை மாத கர்ப்பிணி.அவரை விட்டுட்டு வர முடியாத நியலியில் இருந்து இருக்கிறார்.
சிவாவை பற்றி எனக்கு தெரியாது.அவருக்குதான் விசாரணை கமிஷன் வைக்கணும்
என்ன அக்கா பொசுக்குன்னு தலைவர் சிவாவையே தெரியாதுன்னு சொல்லிட்டீங்க...?
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரேவதி wrote:உமா wrote:இல்லை ரேவதி...அவருக்கு இன்னும் அதிக தண்டனை கொடுக்கணும்..
சரி அவர்கள் இருவரையும் உங்களை தொடர்ந்து இரண்டுநாள் பர்ர்க சொல்லலாம்!!
வேணா...அது ஆயுள் தண்டனையாச்சே.....உடனே தண்டிக்க உன் புகைப்படம் தான் பெஸ்ட்...
என்ன சொல்ட்கிறாய் ரேவதி...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உமா wrote:ரேவதி wrote:உமா wrote:இல்லை ரேவதி...அவருக்கு இன்னும் அதிக தண்டனை கொடுக்கணும்..
சரி அவர்கள் இருவரையும் உங்களை தொடர்ந்து இரண்டுநாள் பர்ர்க சொல்லலாம்!!
வேணா...அது ஆயுள் தண்டனையாச்சே.....உடனே தண்டிக்க உன் புகைப்படம் தான் பெஸ்ட்...
என்ன சொல்ட்கிறாய் ரேவதி...
அதெல்லாம் வேண்டாம் அக்கா........
அப்புறம் நீங்க கொல கேசுல உள்ளே போயிடுவீங்க
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
ரேவதி wrote:ஆமாம் ஆமாம் இதை நான் வழிமொழிகிறேன்T.N.Balasubramanian wrote:ஜாஹீதாபானு wrote:இது திட்டமிடப்பட்ட சதி யுவர் ஆனர்
இதற்க்கு தக்க தீர்ப்பு கிடைக்கும் வரை 3 வேளைக்கு பதிலாக 6 வேலை சாப்பிட்டு உண்ணும் விரதம் இருப்போம் என்று கடுமையாக எச்சரிக்கிறேன். அனைவருக்கும் தகுந்த தண்டனை அளிக்குமாறு தீர்ப்பு கூறுங்கள்![]()
உண்ணாவிரதம் நடக்கும் இடம் : சரவண பவன் ,வடபழனி
ரமணியன்.![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அட இந்த தபா ஓட்டேல் அஞ்சபர்ல வைங்கப்பா
![ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
![ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 Mgr](https://2img.net/h/1.bp.blogspot.com/__vnK9wWtIw0/R-uyKD6vzYI/AAAAAAAAAsA/5_Z-IuYXtqY/s400/mgr.jpg)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உமா wrote:
வேணா...அது ஆயுள் தண்டனையாச்சே.....உடனே தண்டிக்க உன் புகைப்படம் தான் பெஸ்ட்...
என்ன சொல்ட்கிறாய் ரேவதி...
அப்படியென்றால் சரி...இப்போதே நாம சேர்ந்து எடுத்த படத்தை இங்கே போடுறேன்...
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நட்புடன் wrote:ranhasan wrote:இதற்கான புலன் விசாரணையில் எமது சிறப்பு படையும் களமிறங்கும் என்பதை இத்தருணத்தில் சொல்ல கடமைபட்டுள்ளேன்...
இப்படிக்கு...
ரகசிய புலனாய்வு துறை செயலாளர் ரான்ஹாசன்
வாழ்க ரா தலைவர் ரான் ஹாசன் - விசாரணை முடிவுகள் வெளிவருமா? நிறைய முடிவுகள் வெளி வருவதே இல்லை.
நான் வெறும் செயலாளர்தான்... திரி துவங்கிய நட்புடன் அவர்களையே இதன் தலைவராக ஏற்று எனது விசாரணையை துவங்க உள்ளேன்... தற்போதைக்கு உமா, ரேவதி என்ற இரண்டு ஆக்கூஸ்ட்களிடம் எனது விசாரணை துவங்க உள்ளது.. மாநாட்டு புகைப்படங்களில் அவர்களது புகைப்படங்கள் மர்ம முறையில் மறைக்கப்பட்டேதே இந்த சந்தேகத்தின் முன்னோடி... விரைவில் உண்மைகள் வெளிவரும்...காத்திருங்கள்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
வின்சீலன் wrote:ரேவதி wrote:ஆமாம் ஆமாம் இதை நான் வழிமொழிகிறேன்T.N.Balasubramanian wrote:ஜாஹீதாபானு wrote:இது திட்டமிடப்பட்ட சதி யுவர் ஆனர்
இதற்க்கு தக்க தீர்ப்பு கிடைக்கும் வரை 3 வேளைக்கு பதிலாக 6 வேலை சாப்பிட்டு உண்ணும் விரதம் இருப்போம் என்று கடுமையாக எச்சரிக்கிறேன். அனைவருக்கும் தகுந்த தண்டனை அளிக்குமாறு தீர்ப்பு கூறுங்கள்![]()
உண்ணாவிரதம் நடக்கும் இடம் : சரவண பவன் ,வடபழனி
ரமணியன்.![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அட இந்த தபா ஓட்டேல் அஞ்சபர்ல வைங்கப்பா
அஞ்சபர், மதுரை கண்ணப்பர், மதுரை ஆப்பு - இதுமாதிரி எங்க வெச்சலும் பாலா அண்ணாவையும், சுதானந்தன் அவர்களையும் கூபிடாதீங்க சொல்லிட்டேன்
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
உதயசுதா wrote:ராஜாவுக்கு உடல் நிலை சரி இல்லை என்று தகவல் வந்துள்ளது.
தமிழன் சார் மனைவி நிறை மாத கர்ப்பிணி.அவரை விட்டுட்டு வர முடியாத நியலியில் இருந்து இருக்கிறார்.
சிவாவை பற்றி எனக்கு தெரியாது.அவருக்குதான் விசாரணை கமிஷன் வைக்கணும்
அதெப்படிங்க வறேன்னு சொல்லிட்டு வராம இருக்கலாம்? அதுக்கு தான் விசாரணையே...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நட்புடன் - வெங்கட்
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
இப்போதுதான் அய்யம்பெருமாளுடன் பேசினேன். அவர் உங்களிடம் பேசும்போது எனக்கு சாப்பிடும் வேலை இருக்கிறது முடித்து விட்டுத்தான் பேசுவேன் எனக்கூறி 3 மணி நேரம் தொடர்ந்தீர்களாமே.உங்களுக்கு பரிமாறிய 3 சப்லையர்களும் சரிந்து விட்டபோதும் நீங்கள் நிமிர்ந்து சாப்பிட்டீர்களாமேஜாஹீதாபானு wrote:இது திட்டமிடப்பட்ட சதி யுவர் ஆனர்
இதற்க்கு தக்க தீர்ப்பு கிடைக்கும் வரை 3 வேளைக்கு பதிலாக 6 வேலை சாப்பிட்டு உண்ணும் விரதம் இருப்போம் என்று கடுமையாக எச்சரிக்கிறேன். அனைவருக்கும் தகுந்த தண்டனை அளிக்குமாறு தீர்ப்பு கூறுங்கள்![]()
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
- Sponsored content
Page 3 of 15 • 1, 2, 3, 4 ... 9 ... 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 15
|
|