புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram

46 Posts - 42%
mohamed nizamudeen

4 Posts - 4%
prajai

Jenila

2 Posts - 2%
D. sivatharan
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya

kargan86

jairam

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 Poll_c10 
92 Posts - 56%

46 Posts - 28%

8 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Baarushree

viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Sep 22, 2011 1:57 pm

First topic message reminder :

புன்னகை ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... புன்னகை

இரண்டு தினங்களுக்கு முன் நடந்து முடிந்த ஈகரை பதிவர் மாநாட்டில்
நிறைய மர்மங்கள் உள்ளதாக நம்பத் தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன.

இதன் நிறுவனர் சிவா மற்றும் தலைமை நடத்துனர் ராஜா,
பாலாஜி மற்றும் இன்னும் பிற முக்கிய புள்ளிகள் இம்மாநாட்டை
புறக்கணித்து தலைமறைவு ஆனதின் காரணங்கள் அறியாமல் ஈகரை
பதிவர்கள் அனைவரும் பெருங்குழப்பத்தில் மூழ்கினர். இதுவரை இவர்கள் வெளிப்படையாக காரணம் என்னவென்று அறிவிக்கவும் இல்லை.

முந்தைய அறிவிப்பின் படி இம்மாநாடு திருச்சியில்
நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது சென்னை
என மாற்றப் பட்டதிலும் என்ன மர்மம் என்று தெரியவில்லை.

இடி மின்னல் மழை இவை அனைத்தையும்
பொருட்படுத்தாது கலந்துகொண்டு சிறப்பித்த
நம் பதிவர்கள் பலரை பாராட்டும் கடமை நமக்கு இருக்கிறது. ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 224747944

பதிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவா மற்றும் வருகிறேன் எனச் சொல்லி
வராமல் டிமிக்கி கொடுத்த மற்ற நண்பர்கள் மீது விசாரணைக் கமிஷன்
நியமித்து தக்க நடவடிக்கைகள் எடுக்கக் கோரி தர்ணாவில்
இறங்கவும் தீர்மானித்ததாக சற்று முன் கிடைத்த
செய்திகள் தெரிவிக்கின்றன... புன்னகை

நட்புடன் - வெங்கட்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Sep 22, 2011 2:33 pm

ranhasan wrote:இதற்கான புலன் விசாரணையில் எமது சிறப்பு படையும் களமிறங்கும் என்பதை இத்தருணத்தில் சொல்ல கடமைபட்டுள்ளேன்...

இப்படிக்கு...
ரகசிய புலனாய்வு துறை செயலாளர் ரான்ஹாசன்

வாழ்க ரா தலைவர் ரான் ஹாசன் - விசாரணை முடிவுகள் வெளிவருமா? நிறைய முடிவுகள் வெளி வருவதே இல்லை. புன்னகை

நட்புடன் - வெங்கட்
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Sep 22, 2011 2:34 pm

உதயசுதா wrote:ராஜாவுக்கு உடல் நிலை சரி இல்லை என்று தகவல் வந்துள்ளது.
தமிழன் சார் மனைவி நிறை மாத கர்ப்பிணி.அவரை விட்டுட்டு வர முடியாத நியலியில் இருந்து இருக்கிறார்.

சிவாவை பற்றி எனக்கு தெரியாது.அவருக்குதான் விசாரணை கமிஷன் வைக்கணும்

என்ன அக்கா பொசுக்குன்னு தலைவர் சிவாவையே தெரியாதுன்னு சொல்லிட்டீங்க...? அதிர்ச்சி

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 Hஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 Aஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 Sஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 Aஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 N
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 22, 2011 2:35 pm

ரேவதி wrote:
உமா wrote:இல்லை ரேவதி...அவருக்கு இன்னும் அதிக தண்டனை கொடுக்கணும்..

சரி அவர்கள் இருவரையும் உங்களை தொடர்ந்து இரண்டுநாள் பர்ர்க சொல்லலாம்!!

வேணா...அது ஆயுள் தண்டனையாச்சே.....உடனே தண்டிக்க உன் புகைப்படம் தான் பெஸ்ட்...
என்ன சொல்ட்கிறாய் ரேவதி...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 22, 2011 2:36 pm

உமா wrote:
ரேவதி wrote:
உமா wrote:இல்லை ரேவதி...அவருக்கு இன்னும் அதிக தண்டனை கொடுக்கணும்..

சரி அவர்கள் இருவரையும் உங்களை தொடர்ந்து இரண்டுநாள் பர்ர்க சொல்லலாம்!!

வேணா...அது ஆயுள் தண்டனையாச்சே.....உடனே தண்டிக்க உன் புகைப்படம் தான் பெஸ்ட்...
என்ன சொல்ட்கிறாய் ரேவதி...

அதெல்லாம் வேண்டாம் அக்கா........
அப்புறம் நீங்க கொல கேசுல உள்ளே போயிடுவீங்க சிரி

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Sep 22, 2011 2:37 pm

ரேவதி wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:இது திட்டமிடப்பட்ட சதி யுவர் ஆனர்
இதற்க்கு தக்க தீர்ப்பு கிடைக்கும் வரை 3 வேளைக்கு பதிலாக 6 வேலை சாப்பிட்டு உண்ணும் விரதம் இருப்போம் என்று கடுமையாக எச்சரிக்கிறேன். அனைவருக்கும் தகுந்த தண்டனை அளிக்குமாறு தீர்ப்பு கூறுங்கள் ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 224747944

உண்ணாவிரதம் நடக்கும் இடம் : சரவண பவன் ,வடபழனி
ரமணியன்.
ஆமாம் ஆமாம் இதை நான் வழிமொழிகிறேன் ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 938222 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 938222 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 938222 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 938222 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 938222 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 938222

அட இந்த தபா ஓட்டேல் அஞ்சபர்ல வைங்கப்பா ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 67637

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 Mgr
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 22, 2011 2:38 pm

உமா wrote:

வேணா...அது ஆயுள் தண்டனையாச்சே.....உடனே தண்டிக்க உன் புகைப்படம் தான் பெஸ்ட்...
என்ன சொல்ட்கிறாய் ரேவதி...

அப்படியென்றால் சரி...இப்போதே நாம சேர்ந்து எடுத்த படத்தை இங்கே போடுறேன்...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Sep 22, 2011 2:39 pm

நட்புடன் wrote:
ranhasan wrote:இதற்கான புலன் விசாரணையில் எமது சிறப்பு படையும் களமிறங்கும் என்பதை இத்தருணத்தில் சொல்ல கடமைபட்டுள்ளேன்...

இப்படிக்கு...
ரகசிய புலனாய்வு துறை செயலாளர் ரான்ஹாசன்

வாழ்க ரா தலைவர் ரான் ஹாசன் - விசாரணை முடிவுகள் வெளிவருமா? நிறைய முடிவுகள் வெளி வருவதே இல்லை. புன்னகை

நான் வெறும் செயலாளர்தான்... திரி துவங்கிய நட்புடன் அவர்களையே இதன் தலைவராக ஏற்று எனது விசாரணையை துவங்க உள்ளேன்... தற்போதைக்கு உமா, ரேவதி என்ற இரண்டு ஆக்கூஸ்ட்களிடம் எனது விசாரணை துவங்க உள்ளது.. மாநாட்டு புகைப்படங்களில் அவர்களது புகைப்படங்கள் மர்ம முறையில் மறைக்கப்பட்டேதே இந்த சந்தேகத்தின் முன்னோடி... விரைவில் உண்மைகள் வெளிவரும்...காத்திருங்கள்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 Hஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 Aஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 Sஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 Aஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 22, 2011 2:39 pm

வின்சீலன் wrote:
ரேவதி wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:இது திட்டமிடப்பட்ட சதி யுவர் ஆனர்
இதற்க்கு தக்க தீர்ப்பு கிடைக்கும் வரை 3 வேளைக்கு பதிலாக 6 வேலை சாப்பிட்டு உண்ணும் விரதம் இருப்போம் என்று கடுமையாக எச்சரிக்கிறேன். அனைவருக்கும் தகுந்த தண்டனை அளிக்குமாறு தீர்ப்பு கூறுங்கள் ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 224747944

உண்ணாவிரதம் நடக்கும் இடம் : சரவண பவன் ,வடபழனி
ரமணியன்.
ஆமாம் ஆமாம் இதை நான் வழிமொழிகிறேன் ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 938222 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 938222 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 938222 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 938222 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 938222 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 938222

அட இந்த தபா ஓட்டேல் அஞ்சபர்ல வைங்கப்பா ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 3 67637

அஞ்சபர், மதுரை கண்ணப்பர், மதுரை ஆப்பு - இதுமாதிரி எங்க வெச்சலும் பாலா அண்ணாவையும், சுதானந்தன் அவர்களையும் கூபிடாதீங்க சொல்லிட்டேன்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Sep 22, 2011 2:41 pm

உதயசுதா wrote:ராஜாவுக்கு உடல் நிலை சரி இல்லை என்று தகவல் வந்துள்ளது.
தமிழன் சார் மனைவி நிறை மாத கர்ப்பிணி.அவரை விட்டுட்டு வர முடியாத நியலியில் இருந்து இருக்கிறார்.
சிவாவை பற்றி எனக்கு தெரியாது.அவருக்குதான் விசாரணை கமிஷன் வைக்கணும்

அதெப்படிங்க வறேன்னு சொல்லிட்டு வராம இருக்கலாம்? அதுக்கு தான் விசாரணையே... புன்னகை

நட்புடன் - வெங்கட்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Sep 22, 2011 2:42 pm

ஜாஹீதாபானு wrote:இது திட்டமிடப்பட்ட சதி யுவர் ஆனர்
இதற்க்கு தக்க தீர்ப்பு கிடைக்கும் வரை 3 வேளைக்கு பதிலாக 6 வேலை சாப்பிட்டு உண்ணும் விரதம் இருப்போம் என்று கடுமையாக எச்சரிக்கிறேன். அனைவருக்கும் தகுந்த தண்டனை அளிக்குமாறு தீர்ப்பு கூறுங்கள் சூப்பருங்க
இப்போதுதான் அய்யம்பெருமாளுடன் பேசினேன். அவர் உங்களிடம் பேசும்போது எனக்கு சாப்பிடும் வேலை இருக்கிறது முடித்து விட்டுத்தான் பேசுவேன் எனக்கூறி 3 மணி நேரம் தொடர்ந்தீர்களாமே.உங்களுக்கு பரிமாறிய 3 சப்லையர்களும் சரிந்து விட்டபோதும் நீங்கள் நிமிர்ந்து சாப்பிட்டீர்களாமே ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

Sponsored content

PostSponsored content

Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக