புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Page 11 of 15 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15  Next

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Sep 22, 2011 1:57 pm

First topic message reminder :

புன்னகை ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... புன்னகை

இரண்டு தினங்களுக்கு முன் நடந்து முடிந்த ஈகரை பதிவர் மாநாட்டில்
நிறைய மர்மங்கள் உள்ளதாக நம்பத் தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன.

இதன் நிறுவனர் சிவா மற்றும் தலைமை நடத்துனர் ராஜா,
பாலாஜி மற்றும் இன்னும் பிற முக்கிய புள்ளிகள் இம்மாநாட்டை
புறக்கணித்து தலைமறைவு ஆனதின் காரணங்கள் அறியாமல் ஈகரை
பதிவர்கள் அனைவரும் பெருங்குழப்பத்தில் மூழ்கினர். இதுவரை இவர்கள் வெளிப்படையாக காரணம் என்னவென்று அறிவிக்கவும் இல்லை.

முந்தைய அறிவிப்பின் படி இம்மாநாடு திருச்சியில்
நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது சென்னை
என மாற்றப் பட்டதிலும் என்ன மர்மம் என்று தெரியவில்லை.

இடி மின்னல் மழை இவை அனைத்தையும்
பொருட்படுத்தாது கலந்துகொண்டு சிறப்பித்த
நம் பதிவர்கள் பலரை பாராட்டும் கடமை நமக்கு இருக்கிறது. ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 224747944

பதிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவா மற்றும் வருகிறேன் எனச் சொல்லி
வராமல் டிமிக்கி கொடுத்த மற்ற நண்பர்கள் மீது விசாரணைக் கமிஷன்
நியமித்து தக்க நடவடிக்கைகள் எடுக்கக் கோரி தர்ணாவில்
இறங்கவும் தீர்மானித்ததாக சற்று முன் கிடைத்த
செய்திகள் தெரிவிக்கின்றன... புன்னகை

நட்புடன் - வெங்கட்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 22, 2011 11:38 pm

நட்புடன் wrote:

விளையாட்டுக்குத்தான் சொன்னேன்மா...
நீங்களும் விளையாட்டுக்குத்தான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க...

கூடாது கூடாது கூடாது நான் சொன்னது 100 % நிஜம் , முப்பது முக்கோடி தேவர்கள் சாட்சியாக நிஜம் புன்னகை போறுமா? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Sep 22, 2011 11:42 pm

krishnaamma wrote:
நட்புடன் wrote:

விளையாட்டுக்குத்தான் சொன்னேன்மா...
நீங்களும் விளையாட்டுக்குத்தான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க...

கூடாது கூடாது கூடாது நான் சொன்னது 100 % நிஜம் , முப்பது முக்கோடி தேவர்கள் சாட்சியாக நிஜம் புன்னகை போறுமா? ஜாலி ஜாலி ஜாலி
நம்பிட்டேன் மா... புன்னகை

நட்புடன் - வெங்கட்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Sep 22, 2011 11:59 pm

இந்த முடிச்சு எப்போ அவிழும்???? பித்தம் எப்போ தெளியும்? அதிர்ச்சி
தலைமை ஏற்று விழாவை நடத்திய ரமணீயன் ஐயா.. க்ளூ எதுனாச்சும் இருந்தா கொடுங்க. கலந்து ஆலோசிக்கலாம். :silent:

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 Aஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 Aஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 Tஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 Hஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 Iஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 Rஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 Aஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 Empty
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Sep 23, 2011 12:14 am

இந்த மர்ம மூடுச்சு மூணு முடிச்சாக இருப்பதால் மூன்று பேரும்
சர்க்ல் இன்ஸ்பெக்டர் ஏகம்பரத்திடம் சரணடய வேண்டும்..! ஜட்ஜ் மெண்ட் ரிசர்வ்ட்..!

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 Tn_xxlv8r226j1

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 23, 2011 6:29 am

நான் சந்தேகப்பட்டு க்லு கொடுத்து கிசு கிசுத்த செய்தி உண்மை என்று அமெரிகாவிளிரிந்து CIA உறுதி செய்தியும் வந்துள்ளது. ஒன்றுமே தெரியாது போல் நடிக்கும் சிலரது பொய் முகங்களும் வெளிவரத் தொடங்கி உள்ளது. ஆதாரங்கள் சி‌டி வடிவில் உள்ளது. ரா தலைவர்,மயக்கம் தெளிந்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடிப்பார் என நம்பிக்கை சிறிது இருக்கிறது.
ரமணியன்.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Sep 23, 2011 9:07 am

எது எப்படியோ விழாவை முன்னின்று நடத்திய ரமணீயன் ஐயா மற்றும் வருகை தந்த அனைவருக்கும் என் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 1357389ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 59010615ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 Images3ijfஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 11 Images4px
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Sep 23, 2011 11:51 am

Aathira wrote:இந்த முடிச்சு எப்போ அவிழும்???? பித்தம் எப்போ தெளியும்? அதிர்ச்சி
தலைமை ஏற்று விழாவை நடத்திய ரமணீயன் ஐயா.. க்ளூ எதுனாச்சும் இருந்தா கொடுங்க. கலந்து ஆலோசிக்கலாம். :silent:
ஆதிரா நீங்கதான் சிவாவை விசாரிக்கும் முறையில் விசாரித்து
எங்களுக்கு தெரியப் படுத்த வேண்டும்...

நட்புடன் - வெங்கட்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Sep 23, 2011 1:21 pm

ஆமா யாரவது கண்டுபிடிச்சு சொல்லுங்கப்பா இந்த மர்ம முடிச்சுகளை ....

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 23, 2011 1:22 pm

சாந்தன் wrote:ஆமா யாரவது கண்டுபிடிச்சு சொல்லுங்கப்பா இந்த மர்ம முடிச்சுகளை ....

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 23, 2011 1:22 pm

சாந்தன் wrote:ஆமா யாரவது கண்டுபிடிச்சு சொல்லுங்கப்பா இந்த மர்ம முடிச்சுகளை ....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி மண்டையில் அடி மண்டையில் அடி

Sponsored content

PostSponsored content

Page 11 of 15 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக