புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ Poll_c10ரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ Poll_m10ரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

2 Posts - 1%
Manimegala

Balaurushya

Karthikakulanthaivel

சிவா

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ Poll_c10ரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ Poll_m10ரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
ரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ Poll_c10ரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ Poll_m10ரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 21, 2011 5:20 pm

பெல்லாரி: சுரங்க மோசடி ஊழலில் சிக்கியுள்ள கர்நாடகத்தின் ரெட்டி சகோதரர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது.

ரெட்டி சகோதரர்களுக்குச் சொந்தமான ஒபுலாபுரம் சுரங்க நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக இரும்புத் தாது தோண்டும் உரிமம் வழங்கப்பட்டது, சட்டவிரோதமாகஅந்த நிறுவனம் பெருமளவில் இரும்புத் தாதை வெட்டியெடுத்தது உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணையின் ஒரு பகுதியாக ஜனார்த்தன ரெட்டி, அவரது கூட்டாளிகள் உள்ளிட்டோருக்கு 200க் வங்கி லாக்கர்கள் இருக்கும் விவரம் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் பெல்லாரியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பல்வேறு பெயர்களில் வைக்கப்பட்டுள்ள 350 லாக்கர்கள் குறித்து சிபிஐ ஆய்வு செய்ததில், அதில் 200 லாக்கர்கள் ரெட்டி சகோதரர்கள் மற்றும் கூட்டாளிகள் பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது.

இதில் ஜனார்த்தன ரெட்டிக்கு10 லாக்கர்கள் உள்ளன. அதில் தங்கம், வைரம், வைடூரியம் உள்ளிட்டவற்றை போட்டு அடைத்து வைத்துள்ளார். பல முக்கிய ஆவணங்களும் அதில் உள்ளன.

சமீபத்தில் ஜனார்த்தன ரெட்டியின் மச்சான் ஸ்ரீனிவாச ரெட்டியின் லாக்கர்கள் சிலவற்றை சிபிஐ அதிகாரிகள் திறந்து பார்த்தபோது 14 கிலோ தங்க நகைகள் சிக்கியது நினைவிருக்கலாம்.

இந்த ஒரு வங்கியிலேயே இத்தனை லாக்கர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், மேலும் பல வங்கிகளில் இவர்கள் லாக்கர்கள் வைத்துள்ளனரா என்பதை அறிய விசாரணையை முடுக்கி விட்டுள்ளது சிபிஐ.

இது தவிர, ஜனார்த்தன ரெட்டியின் நிறுவனங்கள் கம்போடியா, துபாய், சிங்கப்பூர், வியட்நாம், சீனா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டிருப்பதை சிபிஐயும், வருமான வரித்துறையும் கண்டுபிடித்து அவை குறித்து விசாரணையில் இறங்கியுள்ளன.

ஜனார்த்தன ரெட்டியும், மச்சான் ஸ்ரீனிவாச ரெட்டியும் செப்டம்பர் 5ம் தேதி கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ Image010ycm
kING
kING
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2011

PostkING Thu Sep 22, 2011 8:30 am

பெல்லாரி: கர்நாடக முன்னாள் அமைச்சரும், சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு பெல்லாரியில் உள்ள தனியார் வங்கியில் 200 லாக்கர்கள் உள்ளன. இதில் தங்கம், பிளாட்டினம், வைரம் போன்றவை பதுக்கப்பட்டுள்ளன.

கர்நாடக சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தவர் ஜனார்த்தன ரெட்டி. இவரும், இவரது சகோதரர்களும், பெல்லாரி மாவட்டம் மற்றும் அதையொட்டிய ஆந்திர எல்லைப் பகுதிகளில், ஏராளமான இரும்புத் தாது சுரங்கங்களை நடத்தி வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட பகுதியை விட அதிகமான இடங்களை ஆக்ரமித்து சுரங்கம் நடத்தியதாக, இவர்கள் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே, கடந்த 5ம் தேதி ஜனார்த்தன ரெட்டியும், அவரது மைத்துனர் சீனிவாச ரெட்டியும், ஆந்திர ஐகோர்ட் உத்தரவுபடி கைது செய்யப்பட்டு, ஐதராபாத் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜனார்த்தன ரெட்டி மற்றும் சீனிவாச ரெட்டி ஆகியோர், பினாமி பெயரில் வெளிநாடுகளில் நிறுவனங்கள் நடத்தி வருவது தொடர்பாக விசாரிக்க வேண்டியிருப்பதால், கூடுதலாக மேலும் ஒன்பது நாட்கள் இவர்களை சி.பி.ஐ., காவலில் வைத்திருக்க அனுமதிக்கும்படி, சிறப்பு கோர்ட்டில் மனு செய்யப்பட்டிருந்தது. தெலுங்கானா போராட்டம் காரணமாக ஆந்திராவில் சகஜவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்றைய விசாரணையில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால் இந்த மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
200 லாக்கர்கள் ஆக்கிரமிப்பு: ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவர்களது சகோதரர்கள், பெல்லாரியில் செல்வாக்கு பெற்றவர்கள். இங்குள்ள தனியார் வங்கியில் 350 லாக்கர்கள் உள்ளன. இதில், 200 லாக்கர்கள் ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் வசமுள்ளன. இதில், ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமான 10 லாக்கர்களில் பிளாட்டினம், தங்கம், வைரம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன என, சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில், சி.பி.ஐ., சோதனையில் ஜனார்த்தன ரெட்டியின் மைத்துனருக்கு சொந்தமான லாக்கர்களிலிருந்து, 14 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஜனார்த்தன ரெட்டிக்கு சீனா, வியட்நாம், சிங்கப்பூர், துபாய், கம்போடியா ஆகிய நாடுகளில், நிறுவனங்கள் உள்ளன. சுரங்கத் தொழிலில் முறைகேடாக சேர்க்கப்பட்ட பணம், இந்த நிறுவனங்களில் பதுக்கப்பட்டுள்ளதாக சி.பி.ஐ.,யும், வருமான வரித்துறையினரும் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடக்க உள்ளது.
தினமலர்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 22, 2011 8:45 am

இவை இரண்டும் ஒரே தலைப்பில் வந்ததால் நான் இதை அதோடு இணைத்துவிட்டேன்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ Image010ycm
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 22, 2011 11:29 am

நமக்கெல்லாம் லாக் அப்தான் கிடைக்கும் !!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Sep 22, 2011 11:44 am

அட பாவிகளா 200 lockeraa அதிர்ச்சி அதிர்ச்சி
. எனக்கு ஒரு லாகேர் கூட இல்லையே

ரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ Uரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ Dரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ Aரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ Yரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ Aரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ Sரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ Uரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ Dரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ Hரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ A
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 22, 2011 11:45 am

எனக்கு ஒரு லாக்கர் கூட கிடையாது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 22, 2011 11:46 am

ரேவதி wrote:எனக்கு ஒரு லாக்கர் கூட கிடையாது

லாக் அப்ள இருக்குறவங்களுக்கு எல்லாம் அது கிடையாது அம்மணி !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 22, 2011 11:47 am

ரபீக் wrote:
ரேவதி wrote:எனக்கு ஒரு லாக்கர் கூட கிடையாது

லாக் அப்ள இருக்குறவங்களுக்கு எல்லாம் அது கிடையாது அம்மணி !!
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 22, 2011 12:35 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Sep 22, 2011 12:57 pm

அருண் wrote: அதிர்ச்சி அதிர்ச்சி

எதுக்கு முழிக்கிற? நாம செகண்ட்ஹண்ட்ல யாவது ஒரு லாக்கர் வாங்குறோம்.. சரியா நண்பா சிரி

ரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக