புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Poll_c10 
2 Posts - 20%
heezulia
இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Sep 22, 2011 2:28 pm

கிச்சா அவர்களின் இந்த கொடுமையை என்ன சொல்ல - கிச்சா பதிவை அனைவரும் படித்திருப்பீர்கள்... அதனுடைய இரண்டாம் பாகம்தான் இது...

இதே கொடுமை என் வாழ்விலும் நடந்தது... ஒரு முறை கடைவீதியில் நான் சென்றுகொண்டிருந்தபோது எதேச்சையாக என் பழைய நண்பன் ஒருவனை சந்திக்க நேர்ந்தது...அவன் பெயர் சிவக்குமார். அவனுடன் நான் பேசிய உரையாடல் இதோ...

நான்: நீ சிவகுமார்தானே...?
சி.கு: ஆமாம், நீங்கள்?
நான்: நாம ரெண்டுபேரும் சேர்ந்து படிச்சுருக்கோம்டா?
சி.கு: நியாபகம் இல்லையே...
நான்: நல்லா யோசிச்சுப் பாரு...
சி.கு: பி.ஜி. பாரதிதாசன் யூனிவர்சிட்டில படிச்சேன்... அங்க உங்கள பார்த்த மாதிரி தெரியலையே..
நான்: அதுக்கு முன்னாடி
சி.கு: ராஜாஸ் காலேஜ்ல யு.ஜி. படிச்சேன்... ஆனா அங்கையும் இல்லையே...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: பிரகதாம்பாள் ஸ்கூல்ல +1, +2 படிச்சேன்... ஆனா...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: பாலையா ஸ்கூல்ல 5லேந்து 10வது வரை படிச்சேன் அங்கதான் நீங்களும் கட்டாயம் படிச்சுறுப்பிங்க சரியா? சோகம்
நான்: அதுக்கும் முன்னாடி
(அவன் முகம் கொஞ்சம் கோவமாய் மாறியது...)
சி.கு: சரஸ்வதி வித்யாலையாள 5வது வரை படிச்சேன்...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: (ரணகொடூர முகத்துடன்) வானதி மழலையர் பள்ளியில் எல்.கே.ஜி. யு.கே.ஜி படிச்சேன்.. கோபம்
நான்: அங்கதாண்டா நானும் படிச்சேன்... என்னடா என்னை மறந்துட்டியா... ஸ்கூல் பின்னாடி பென்சிலை உடைச்சு மண்ணுல குழி தோண்டுவோமே...என்னா போ...சரி ஏண்டா யு.கே.ஜி. பாதிலையே வேற ஸ்கூல் போய்ட்ட..? என்னாச்சு? எதுவும் பிரச்சனையா?
சி.கு: டேய் பேசாம மூடிக்கிட்டு போறியா? இல்ல மூஞ்சிய பேக்கட்டுமா? உன்னையெல்லாம் எங்கேந்துடா புடிச்சாங்க? ச்சை 10 நிமிசமா மண்ட வலிக்க யோசிச்சேன்டா நீ யாருன்னு... வானதி மழலையர் பள்ளியாம்... வெறியாயுறுவேன்... ஒழுங்கு மரியாதையா போய்ரு... கோபம்

நான்: சோகம் அதிர்ச்சி சோகம்

இதுதான் நடந்தது... உண்மையான நட்புக்கு இந்த உலகத்துல மரியாதையே இல்லை...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Boxrun3
with regards ரான்ஹாசன்



இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Hஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Aஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Sஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Aஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 22, 2011 2:29 pm

நல்லவேளை அவர் பிழைத்து கொண்டார் சூப்பருங்க சூப்பருங்க



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 22, 2011 2:30 pm

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 403484இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 403484இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 403484இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 403484இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 403484இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 403484இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 403484இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 403484இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 403484இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 403484இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 403484இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 403484இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 403484இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 403484இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 403484இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 403484இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 403484இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 403484இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 403484இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 403484இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 403484இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 403484இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 403484இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 403484



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 22, 2011 2:34 pm

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300ஹா ஹா.........ரன் எப்டி இப்டிலாம்.....அருமை அருமை...சிரிப்பை அடக்க முய்டியவில்லை.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Sep 22, 2011 2:48 pm

பிஜிராமன் wrote:இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300ஹா ஹா.........ரன் எப்டி இப்டிலாம்.....அருமை அருமை...சிரிப்பை அடக்க முய்டியவில்லை.......

எதுக்கு அடக்குறிங்க? சந்தோஷமா சிரிக்க வேண்டியதுதானே...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Boxrun3
with regards ரான்ஹாசன்



இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Hஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Aஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Sஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Aஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் N
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Thu Sep 22, 2011 3:31 pm

நீங்கள் சொல்லிய கதையை சம்பவமாக நினைத்து பார்த்தால் சத்தியமாக என்னால் சிர்ப்பை அடக்கவே முடியவில்லை. உண்மையில் பாவம் அந்த சிவகுமார்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 22, 2011 3:34 pm

ranhasan wrote:
பிஜிராமன் wrote:இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் 168300ஹா ஹா.........ரன் எப்டி இப்டிலாம்.....அருமை அருமை...சிரிப்பை அடக்க முய்டியவில்லை.......

எதுக்கு அடக்குறிங்க? சந்தோஷமா சிரிக்க வேண்டியதுதானே...

ஆமா வீட்டுல எல்லாரும் எதுக்கு இவன் இப்படி கம்ப்யூட்டர் அ பார்த்து கெக்க பொக்க நு சிரிச்சிட்டு இருக்கான்....ஏதாவது மற லூசாயிறுசானு...போயி மந்திரிக்க ஏற்பாடு பண்ணிருவாங்க..... சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Sep 22, 2011 3:44 pm

அட நம்ம ரான் ஹாசன் புதுக்கோட்டையா?



சூப்பர் - சிவகுமார் ன்னு சொன்னது நம்ம சிவா இல்லியே?



நட்புடன் - வெங்கட்
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Sep 22, 2011 3:48 pm

நட்புடன் wrote:அட நம்ம ரான் ஹாசன் புதுக்கோட்டையா?



சூப்பர் - சிவகுமார் ன்னு சொன்னது நம்ம சிவா இல்லியே?

நட்புடன் நீங்களும் புதுக்கோட்டையா? சியர்ஸ் (நம்ம சிவாவ இருந்தா இந்நேரம் ஈகரைலேந்து என்னை ஓட ஓட விரட்டி இருப்பாரு)



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Boxrun3
with regards ரான்ஹாசன்



இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Hஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Aஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Sஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Aஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் N
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Sep 22, 2011 3:49 pm

இதை பார்த்து நான் விலுந்து விலுந்து சிரித்து விட்டேன் செய்தி ஆசிரியர் முறைத்து பார்க்கிறார் அருமை ரிலாக்ஸ்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக