புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  I_vote_lcapபாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  I_voting_barபாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  I_vote_rcap 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  I_vote_lcapபாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  I_voting_barபாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  I_vote_rcap 
2 Posts - 6%
heezulia
பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  I_vote_lcapபாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  I_voting_barபாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  I_vote_lcapபாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  I_voting_barபாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  I_vote_lcapபாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  I_voting_barபாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Sep 21, 2011 5:43 pm

பாலா சாரை காப்பாற்றுங்கள் !

நேற்று நடந்த பதிவாளர் சந்திப்பின் இறுதியில் ஒரு
விரும்பத்தகாத நிகழ்வு நடந்துவிட்டது. அங்கு பங்கேர்ப்பதற்காக சென்ற பாலா சார்
திடீரென பாதிக்கபட்டுவிட்டார். அவர் எதனால் அப்படி பாதிக்கப்பட்டார் என
தெரியவில்லை. நேற்றிருந்தே ஏதோ பேய் அறைந்தது போல இருக்கிறாராம். இன்று
முழுவதும் உணவு அருந்தவில்லையம்.ஏன் பாலா சார் இப்படி நடந்து கொள்கிறார் என
அவருடன் இருக்கும் ரகு அவர்களிடம் விசாரித்தேன். அதற்க்கு அவர் கூறிய பதில்
என்னை மிகவும் பாதித்துவிட்டது.

அபப்டி அவர் என்னதான் கூறினார் ?

அது ஒன்றும் இல்லைங்க ! நேற்று சரவன பவனில் இரவு உணவை
அருந்திகொண்டிருந்தார்கள். அப்போது எதேச்சையாய், நம் ஈகரை பாட்டி.. ஜாங்கிரி
ஜாகிதா அக்கா அவர்கள் இரு கைகளாலும் அண்டாவில் வைக்க பட்டிருந்த உணவினை எடுத்து குழைத்து குழைத்து தன் வாயில் திணித்து கொண்டிருந்தாராம் . இதை பார்த்து கூட அவர் பயப்படவில்லையாம் . ஆனால் இன்னொரு காட்சியை பார்த்து அவர் மிகவும் பயந்து விட்டாராம்.

ஈகரையின் இளவரசி என்று அவர் யாருக்கு அடைமொழி தந்தாரோ, அவர் .(. இந்த வசனங்களை ரகு சார் தான் கூறினார் ) பார்பாதற்கு சிறிய பெண் போல பூனை மாதிரி இருக்கிறார் .. ஆனால் பூதம் மாதிரி சாப்பிட்டாராம். அந்த காட்சியை அவர் வர்ணிக்கும் போது எனக்கும் கூட சற்று பயமே. ஐயோ அதை இங்கு விவரிக்க முடியாது
...
எனது குருநாதர் பாலா சார் பயபப்டும் அளவிற்க்கு
சரவண பவனில்உள்ள சரக்குகளை காலிசெய்த மகளிர் அணிக்கு நான் கடுமையான கண்டனம் தெரிவிக்கிறேன்.

மேலும் பாலா சார் அதிர்ச்சியில் இருந்து மீள அவரை மந்திரிக்க வேண்டும். அதற்கான பொறுப்பினை மகளிர் அணியிடமே விட்டுவிடுகிறேன். அவர்கள் கோவில் மந்திரிப்பார்களோ, அல்லது மசூதியில் மந்திரிப்பார்களோ, சர்ச் இல் கூட மந்திரித்தாலும் சரி அவரை குணமாக்கிதர வேண்டுகிறேன்.

நேற்று , விழாவின் போது ஒலிபெருக்கியில் பேசுபவர்களின்
சத்தத்தைவிட அதை வேடிக்கை பார்த்த மகளிர் அணியினர் அடித்த கும்மிதான் அதிக சத்தமாய் கேட்டது. பேசாமல் நீங்கள் எல்லோரும் சந்தைக்கு சென்று கூவி கூவி வியாபாரம் செய்யுங்கள். நன்கு வியாபாரம் ஆகும். பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கொட்டம் அடித்த இகழிற் அணிக்கு என் கடுமையான கண்டனத்தை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்.


நேற்று, என்னுடன் பேசும் போது ரேவதியும், ஜாகீதா அக்காவும் என்னை
சாப்பிட சொல்லவே இல்லை. அதற்க்கும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். வின் சீலன் நல்ல மனிதர் எடுத்த எடுப்பிலேயே சாப்பிட கூப்பிட்டார்.




பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  Thank-you015
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 21, 2011 5:48 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  Uபாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  Dபாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  Aபாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  Yபாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  Aபாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  Sபாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  Uபாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  Dபாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  Hபாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 21, 2011 5:52 pm

சரி அய்யம் பெருமாள் பாலா சாரை இங்கு வரச் சொல்லுங்கள் நான் மந்திரித்து விடுகிறேன்
இதற்க்கு கட்டணம் ஏதும் தேவை இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 21, 2011 5:54 pm

உங்களை சாப்பிட கூப்பிட்டால் எங்களுக்கு இருக்காதே
அப்புறம் நாங்க ஈரத் துணியை வயிற்றில் கட்டி தூங்கணும்
அதான் உங்களை சாப்பிட கூப்பிடலை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 21, 2011 5:55 pm

சிரிப்பு சிரிப்பு
ஹோட்டலுக்கு நான் சாப்பிட போகாதது நல்லதா போச்சு...
:அடபாவி:




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 21, 2011 5:56 pm

அடகொடுமையே...... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நேற்று சரவணபவனில் நடந்த விஷ்யங்களை கூற வேண்டாம் என்று நினைத்தேன் ஆனால் இவளோ நடந்த பின் சொல்லாமல் இருக்க முடியவில்லை!!
நாங்களாவது பரவாயில்லை கொஞ்சம் சூப், கொஞ்சம் வெஜிடபிள்
பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  3d-sushis ரைஸ் சாப்பிட்டோம் ஆனால் பக்கத்து பெஞ்சில் அமர்ந்து அவர்கள் பண்ண அலம்பல் தாங்க முடியாது, எங்களுக்கு ஆர்டர் வருவதற்கு முன்பே அவர்களுக்குபாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  Pizza-2பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  3daffameபாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  3d-cantine 4 ரவுண்ட் உள்ளே போயிட்டு அப்புறம் நாங்கதான் பாவமா ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர்(ஆதிர அக்கா, நான், வின்சிலன், பாட்டி, லக்ஷ்மி ஆண்ட்டி மற்றும் அவர்களுடைய கணவர் ) பர்துக்கிட்டு இருந்தோம்... சரி லேட்டா வந்தாலும் பரவைல்லைணு நாங்க சாப்பிட ஆரம்பிச்சா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
மனுஷன்(சுதானந்தன், ரமணியன் ஐயா மனிசூடுங்க ஐயா நீங்க அந்த டேபிலில் இருந்ததால் உங்களையும் சேர்க்க வேண்டியதா போச்சி , பாலா, ரகு, ஸ்டீபன்) அதுக்குள்ள
பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  Pizza-2 8 ரவுண்ட் சாப்பிட்டு டேபிளா கிளீன் பண்ணி வெச்சிருகங்க.......
இதை பார்த்துட்டு சிவா அண்ணா நீங்க ஒண்ணுமே சாப்பிடைலையனு அவங்களை பார்த்து கேட்டாறு பாவம்
பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  440806 சிவா அண்ணா இன்னும் பச்ச புள்ளையவே இருக்காரு!!
அப்புறம் நாங்க ஏதோ கொஞ்சமா சாப்பிட்டு வந்து அவங்க டேபிளா பார்த்த அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்னமோ இப்போதான் சரவணபவன் வந்து சாப்பிட வந்தமாதிரி பவ்யியமா
பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  3dglaceஐஸ் கிரீம் சாப்பிட்டு இருக்காங்க இந்த கொடுமையா நான் எங்க போயி சொல்லுறது என்ன கொடுமை சார் இது பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  502589 பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  502589 பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  502589 பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  502589 பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  502589 பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  502589



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 21, 2011 5:57 pm

ரேவதி wrote:அடகொடுமையே......
நேற்று சரவணபவனில் நடந்த விஷ்யங்களை கூற வேண்டாம் என்று நினைத்தேன் ஆனால் இவளோ நடந்த பின் சொல்லாமல் இருக்க முடியவில்லை!!
நாங்களாவது பரவாயில்லை கொஞ்சம் சூப், கொஞ்சம் வெஜிடபிள் ரைஸ் சாப்பிட்டோம் ஆனால் பக்கத்து பெஞ்சில் அமர்ந்து அவர்கள் பண்ண அலம்பல் தாங்க முடியாது, எங்களுக்கு ஆர்டர் வருவதற்கு முன்பே அவர்களுக்கு 4 ரவுண்ட் உள்ளே போயிட்டு அப்புறம் நாங்கதான் பாவமா ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பர்துக்கிட்டு இருந்தோம்... சரி லேட்டா வந்தாலும் பரவைல்லைணு நாங்க சாப்பிட ஆரம்பிச்சா............மனுஷன்(சுதானந்தன், ரமணியன் ஐயா மனிசூடுங்க ஐயா நீங்க அந்த டேபிலில் இருந்ததால் உங்களையும் சேர்க்க வேண்டியதா போச்சி , பாலா, ரகு, ஸ்டீபன்) அதுக்குள்ள 8 ரவுண்ட் சாப்பிட்டு டேபிளா கிளீன் பண்ணி வெச்சிருகங்க.......
இதை பார்த்துட்டு சிவா அண்ணா நீங்க ஒண்ணுமே சாப்பிடைலையனு அவங்களை பார்த்து கேட்டாறு பாவம் சிவா அண்ணா இன்னும் பச்ச புள்ளையவே இருக்காரு!!
அப்புறம் நாங்க ஏதோ கொஞ்சமா சாப்பிட்டு வந்து அவங்க டேபிளா பார்த்த அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்னமோ இப்போதான் சரவணபவன் வந்து சாப்பிட வந்தமாதிரி பவ்யியமா ஐஸ் கிரீம் சாப்பிட்டு இருக்காங்க இந்த கொடுமையா நான் எங்க போயி சொல்லுறது
என்ன கொடுமை சார் இது

அந்த புகைபடத்தை பார்க்கும்போதே தெரிஞ்சது...
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Sep 21, 2011 5:57 pm

ஜாஹீதாபானு wrote:சரி அய்யம் பெருமாள் பாலா சாரை இங்கு வரச் சொல்லுங்கள் நான் மந்திரித்து விடுகிறேன்
இதற்க்கு கட்டணம் ஏதும் தேவை இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்

நீங்க மந்திரித்தால் சரியாகுமா ? அதுசரி முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும். நான் இன்று பிற்பகல் 11.45 மணி அளவில் பேசும் பொது கூட அந்த மனிதர் அதே சரவண பவன் ஹோட்டலில் தான் நின்று கொண்டிருந்தார். இப்போதும் அங்கு தான் இருப்பார் !



பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Sep 21, 2011 6:04 pm

ஜாஹீதாபானு wrote:உங்களை சாப்பிட கூப்பிட்டால் எங்களுக்கு இருக்காதே
அப்புறம் நாங்க ஈரத் துணியை வயிற்றில் கட்டி தூங்கணும்
அதான் உங்களை சாப்பிட கூப்பிடலை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அய்யோ! நீங்க என்ன தப்பா புரிந்து கொண்டீர்கள். இரவில் ( இரவில் மட்டும் )நான் அதிகமாய் சாப்பிடுவதில்லை. ஆனாலும் நீங்க அய்யோ பேசாதடா ? எனக்கு சாப்பிடுகிற வேலை அதிகமாக இருக்கிறது என கூறினீர்களே ! அப்போதே தெரிந்து கொண்டேன். நீங்கள் எப்படி சாப்பிடுவீர்கள் என்று ??



பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )  Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 21, 2011 6:04 pm

அய்யம் பெருமாள் .நா wrote: நேற்று , விழாவின் போது ஒலிபெருக்கியில் பேசுபவர்களின் [/right]சத்தத்தைவிட அதை வேடிக்கை பார்த்த இகழிற்( மகளிர் ) அணியினர் அடித்த கும்மிதான் அதிக சத்தமாய் கேட்டது. பேசாமல் நீங்கள் எல்லோரும் சந்தைக்கு சென்று கூவி கூவி வியாபாரம் செய்யுங்கள். நன்கு வியாபாரம் ஆகும். பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கொட்டம் அடித்த இகழிற் அணிக்கு என் கடுமையான கண்டனத்தை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்.
நாளை அவர் வரட்டும் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ



Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக