புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் - Page 2 Poll_c10பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் - Page 2 Poll_m10பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 90%
mruthun

1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் - Page 2 Poll_c10பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் - Page 2 Poll_m10பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் - Page 2 Poll_c10 
75 Posts - 49%

54 Posts - 35%
mohamed nizamudeen

8 Posts - 5%
Dr.S.Soundarapandian

4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 2%
Karthikakulanthaivel

2 Posts - 1%
மொஹமட்

manikavi

Srinivasan23

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Wed Sep 21, 2011 4:36 pm

First topic message reminder :

நானே ஆரம்பிக்கிறேன் அனைவரும் கைகோர்த்து வாருங்கள் நண்பர்களே

பேச வேண்டுமென்று பேசுபவர்கள் தங்களை பற்றிய
பெருமையைதான் அதிகம் பேசுவார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 21, 2011 5:26 pm

kavimuki wrote:தாயில்லாத போதிலும் தண்ணீரில்லாத போதிலும்தான் அதன் அருமை மனிதனுக்கு தெரியும்
உண்மைதான் சூப்பருங்க சூப்பருங்க

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 21, 2011 5:28 pm

பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:ஆத்துல போட்டாலும் அளந்து போடு

எதை வச்சு அளக்கணும்..? அதிர்ச்சி அதிர்ச்சி
அது ஆத்துல போட்டாலும் அளந்து போடு இல்லை.அகத்துல போட்டாலும் அளந்து போடு.
அதாவது வீட்டு செலவுக்கு பணம் போட்டாலும் அதிகமா செலவு பண்ணாம சிக்கனமா இருக்கணும் என்பதற்காக சொல்லியது.நம்ம ஆளுக தான் எல்லா பழமொழியும் மாத்திருவாங்களே,அது போல இதுவும் மாறிடுச்சு

பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் - Page 2 Uபழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் - Page 2 Dபழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் - Page 2 Aபழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் - Page 2 Yபழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் - Page 2 Aபழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் - Page 2 Sபழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் - Page 2 Uபழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் - Page 2 Dபழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் - Page 2 Hபழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் - Page 2 A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 5:30 pm

உதயசுதா wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:ஆத்துல போட்டாலும் அளந்து போடு

எதை வச்சு அளக்கணும்..? அதிர்ச்சி அதிர்ச்சி
அது ஆத்துல போட்டாலும் அளந்து போடு இல்லை.அகத்துல போட்டாலும் அளந்து போடு.
அதாவது வீட்டு செலவுக்கு பணம் போட்டாலும் அதிகமா செலவு பண்ணாம சிக்கனமா இருக்கணும் என்பதற்காக சொல்லியது.நம்ம ஆளுக தான் எல்லா பழமொழியும் மாத்திருவாங்களே,அது போல இதுவும் மாறிடுச்சு

வா.. வ.. இதுக்கு தான் நம்ம அக்கா வேணும்னு சொல்றது..
விளக்கம் கொடுத்தா தான் இந்த திரி பயனுள்ளதா இருக்கும்.. புன்னகை

பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் - Page 2 Power-Star-Srinivasan
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 21, 2011 7:04 pm

பிள்ளை பிறக்குமுன் பெயர் வைக்காதே

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Sep 21, 2011 8:54 pm

வணக்கம் கவிமுகி !

நல்ல திரி ! நீங்கள் அரட்டையடிக்க அழைப்பதைவிட்டுவிட்டு இதை துவங்கியதற்காகவே வாழ்த்தவேண்டும் !
என்னிடம் சில பழமொழிகள் உள்ளன. ஆனால் இது முதல் முறை என்பதால் ஒன்றை சொல்லி ,,,,,

பச்சிலை பசப்பி
அச்சில்லா தேரோட்டி !

புதிதாய் முளைத்துவருகிற செடியை போல பலபல என பேச்சில் மயக்குவார்கள். அச்சாணி இல்லாமல் தேர்
ஓட்டிவிடுவார்கள். ஆனால் அது சாத்தியமா ?

ஒரு வரியில் கூறினால் வாய்ப்பந்தல் போடுகிறவர்கள்

பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் - Page 2 Thank-you015
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 21, 2011 10:56 pm

நல்ல திரி புன்னகை
நானும் சொல்கிறேன்,

"ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ சக்கரை ",

"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்"

"அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்"

"அஞ்சில் வளயாதது 50 இல் வளையுமா?"

"அடியாத மாடு படியாது"

மற்றவை அப்புறம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Sep 21, 2011 11:14 pm

விட்டதை பிடிக்கறேன்னு உள்ளதையும் விட்டு விடாதே...
(சொந்த சரக்கு)

நட்புடன் - வெங்கட்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 22, 2011 12:51 am

நான் புடிச்ச முயலுக்கு மூணு கால்!

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Sep 22, 2011 9:40 am

கடிக்கிற கொசு கடிக்காம போகாது ; கடிக்காதது கடிக்காது..

பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் - Page 2 0018-2பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் - Page 2 0001-3பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் - Page 2 0010-3பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Sep 22, 2011 9:43 am

அடுத்தவங்களப்பத்தி உங்ககிட்ட புறம் பேசறவங்க நிச்சயமா உங்களப்பத்தி அடுத்தவங்கட்டயும் பேசுவாங்க..

பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் - Page 2 0018-2பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் - Page 2 0001-3பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் - Page 2 0010-3பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் - Page 2 0001-3
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக