புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_c10அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_m10அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_c10 
142 Posts - 79%
heezulia

19 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_c10அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_m10அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_c10 
307 Posts - 78%

46 Posts - 12%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Sep 21, 2011 8:42 am

கூடங்குளம் அணுஉலை செயல்பட துவங்கினால் அதை சுற்றி உள்ள பல மீனவ கிராமங்கள் காலி செய்யப்பட வேண்டும் என்று ஒரு கருத்து உள்ளது இது தான் அந்த மக்களை கொதிப்படைய செய்துள்ளது அவர்கள் பலநூறு வருஷங்களாக அந்த கடல் பகுதியோடு ஒன்றி வாழ்ந்து விட்டார்கள் இனி வேறு இடம் சென்று பிழைப்பு நடத்த வேண்டும் என்பது உடம்பில் இருந்து உறுப்பை வெட்டி எடுப்பதற்கு சமமாகும் அந்த இட மாற்றத்தை யாராலும் ஜீரணிக்க முடியாது

இது மட்டும் அல்ல இவர்கள் பல காலமாக மீன் பிடித்து கொண்டிருக்கின்ற கடல் பகுதியில் இனி மீன் பிடிக்க கூடாதாம் அந்த இடங்களை விட்டு இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் தான் மீன் பிடிக்க வேண்டுமாம் இது அவர்களது தொழிலையே நாசப்படுத்தும் பயங்கர வன்முறையாகும்

நமது நாட்டில் பங்கு சந்தை சரிவு ஏற்பட்டு தொழிலதிபர்கள் நஷ்டத்தை சந்தித்தால் நிதிஅமைச்சரே இறங்கி வந்து சலுகைகள் வழங்குவார் ஆனால் பாடு பரதேசிகள் அன்றாடம் காச்சிகள் எக்கேடு கெட்டாலும் அதை பற்றி கவலை பட யாருக்கும் அவகாசம் இல்லை அக்கறையும் இல்லை இது தான் இந்தியர்களின் நித்திய தலையெழுத்து அப்பாவியான மீனவ மக்கள் இத்தனை நாள் பட்டினி போராட்டம் நடத்திய பிறகும் நமது மாநில முதல்வர் ஒரு நாள் அணுஉலை வேண்டும் என்கிறார் மறுநாள் வேண்டவே வேண்டாம் என்கிறார் இப்படி கருத்து குழப்பத்தில் முதல்வர் என்றால் முடிவு எடுக்க வேண்டிய பிரதம மந்திரியோ நான் அமெரிக்கா போகிறேன் வந்த பிறகு பேசலாம் என்கிறார் அதாவது அவர் போய் வரும் வரை இங்கு எத்தனை பேர் செத்தாலும் மத்திய அரசுக்கு கவலை இல்லை என்பதே இதன் பொருளாகும்

பொதுவாக மீனவ மக்கள் தினம் தினம் மரணத்தை சந்திப்பவர்கள் சாவு என்பது அவர்களுக்கு ஒரு சம்பவமே தவிர சரித்திரம் அல்ல இதனால் அவர்கள் தங்கள் உயிர் போவதை பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் மற்றவர் உயிர் கெடுவதை பற்றியும் அச்சப்பட மாட்டார்கள் தங்கள் கடல் சார்ந்த சமூகத்திற்கும் தரை சார்ந்த சமூகத்திற்கும் சிறிய சண்டை சச்சரவுகள் வந்து விட்டாலே பின் விளைவுகளை பற்றி கவலை படாமல் மூர்க்கமாக மோதுவார்கள் அப்படி பட்ட மக்கள் இன்று அண்ணல் மகாத்மா வழியில் அறப்போராட்டம் நடத்துவதே பாராட்ட வேண்டிய விஷயம் அவர்களின் நியாயமான வேண்டுகோளை உடனடியாக பரிசீலிக்க அரசாங்கம் தவறுமேயானால் நாடு மிக மோசமான சட்ட ஒழுங்கு பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும் இதை சம்பந்தப் பட்டவர்கள் உணர வேண்டும்

அணுஉலையை மூடினால் ஒன்றும் குடிமுழுகி போகாது மின்சாரம் எடுப்பதற்கு அதை தன்னிறைவாக ஆக்கி கொள்வதற்கு எத்தனையோ மாற்று வழிகள் நம் நாட்டில் உண்டு மின்சாரத்தை காற்றில் இருந்து எடுக்கலாம் நீரல் இருந்து எடுக்கலாம் சூரியனிடம் இருந்து எடுக்கலாம் குப்பைகளை எரித்துக் கூட எடுக்கலாம் அணுவை உடைத்தான் எடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது பாதுகாப்பான முறைகள் எத்தனையோ இருக்கிறது அவைகளை விட்டு விட்டு இதில் அரசு பிடிவாதம் பிடித்தால் இது மக்கள் நல அரசு அல்ல மக்கள் விரோத அரசே ஆகும்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 21, 2011 10:58 am

அணு உலை திட்டம் ஆரம்பிக்கும் போது அதனால் ஏற்படும் விளைவுகள் இங்கு யாருக்கும் தெரியவில்லை.ஜப்பானில் சுனாமி ஏற்பட்ட பின்பு தான் அதனால் ஏற்படும் அழிவுகள்,தீமைகள் பற்றி அனைவருக்கும் தெரியவந்தது.

இங்கு (UAE) கூட இந்த திட்டம் ஒன்று ஆரம்பிக்கப் பட்டு உள்ளது.மக்களின் உயிர் மதிப்பு தெரியும், ஆதனால் அதன் பாதுகாப்பை பற்றி இந்த நாடு நன்றாக அறிந்து வைத்து உள்ளது.ஆனால் நாம் நாட்டில் அதன் பாதுகாப்பை பற்றி தெரிந்து வைத்து இருந்தாலும் மக்களின் உயிரைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை,

அணு உலை நாட்டிற்கு அவசியம் என்றால் மக்களின் உயிரும் வாழ்வாதாரமும் முக்கியம்.தேவை இல்லாமல் இதை அரசியலாக்காமல் இரண்டையும் சிந்தித்து அரசு ஒரு நல்ல முடிவு எடுக்கவேண்டும்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Image010ycm
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 21, 2011 12:27 pm

எனக்கு ஒரு சந்தேகம்.இந்த அணு உலை கட்ட ஆரம்பிக்கும்போதே இவங்க எதிர்ப்ப காட்டாம எல்லாம் முடியும் தருவாயில் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க.அப்பா எங்க போனாங்க இந்த அரசியல்வியாதிகள்.

அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Uஅணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Dஅணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Aஅணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Yஅணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Aஅணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Sஅணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Uஅணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Dஅணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Hஅணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 21, 2011 12:36 pm

அணு உலை மூலம் மட்டுமே மின்சாரத் தட்டுப்பாட்டை தீர்க்க முடியும் என்ற நிலை நம் நாட்டில் ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் அதிகமான மின்சார தேவை, நம் நாகரீக வாழ்க்கைக்கு அத்தியாவசியமாகிறது.

மின் தடை இருக்கக் கூடாது என்கிறோம், அணு உலையையும் திறக்கக் கூடாது என்கிறோம். அரசு என்னதான் செய்யும்.

ஆனால் இதுபோன்ற அணு உலைகள் மக்களின் வாழ்க்கையைப் பாதிப்பது வேதனைக்குரியது. அதற்கு அரசு இவர்களுக்கு தகுந்த வசதிகளைச் செய்து தர வேண்டும்.

இனிமேல் அணு உலை வருவதை மக்கள் தடுக்க முயற்சிப்பதை விடுத்து, அவர்களுக்கு தனி இடங்களில் அரசு வீடுகட்டித் தந்து வேலை வாய்ப்பையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பதே சிறந்ததாக அமையும்.

அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 12:44 pm

கூடங்குளம் அணு உலை வேலை 8.. 9 வருடங்களாக நடக்கிறது.. இதர்க்காக பெரிய தொகையை செலவு செய்து விட்டார்கள்.. எல்லாம் முடியும் தருவாயில் போராட்டம் நடக்கிறது..

அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக