புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக நாயகன் ...! - Page 2 Poll_c10உலக நாயகன் ...! - Page 2 Poll_m10உலக நாயகன் ...! - Page 2 Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
உலக நாயகன் ...! - Page 2 Poll_c10உலக நாயகன் ...! - Page 2 Poll_m10உலக நாயகன் ...! - Page 2 Poll_c10 
2 Posts - 18%
heezulia
உலக நாயகன் ...! - Page 2 Poll_c10உலக நாயகன் ...! - Page 2 Poll_m10உலக நாயகன் ...! - Page 2 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக நாயகன் ...!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Sep 21, 2011 1:02 pm

First topic message reminder :

கத்துக் குட்டியாய் களம் இறங்கி
கலிகால கண்ணனாய் காதல் லீலைகளில்
திரை கண்ட ஓவியமாய் பல
திருப்பங்களில் மக்கள் விருப்பங்களை
அள்ளி அள்ளி தந்த அவ்வை சண்முகியாய்
அசையும் ஒலியில் திரையில் கலந்து
உன் அன்னை பாசத்தில் அதிசிய மனிதனாய்
உலகையே ஆளும் உலக நாயகனே
உன் புகழ் கண்ட மண்ணில் ஒளி விடும்
சூரியனாய் வான் புகழ் தாண்டும் ஹாலிவுட்டில்
கால் பதிக்கும் கலைங்ஞனே பல
விருதுகள் கண்டும் திரையுடன் வாழும் நீ
உன் நவரச படைப்புகளை கண்டு மகிழும் உள்ளத்தில்
நீங்கா இடைத்தை தந்து நீண்ட நாள் வாழ
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் ....!



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Sep 21, 2011 2:46 pm

எப்போ ஹிஷாலீ கமலை பத்தி கவிதை எழிதிட்டாங்களோ அப்போதிலிருந்து நான் ஹிஷாலீயின் பரம(குடி) ரசிகனாகிவிட்டேன்.. இனி ஹிஷாலீயை யாராவது வம்பிழுத்திங்க... உடுட்டுக்கட்டை அடி வஉடுட்டுக்கட்டை அடி வஉடுட்டுக்கட்டை அடி வ



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உலக நாயகன் ...! - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



உலக நாயகன் ...! - Page 2 Hஉலக நாயகன் ...! - Page 2 Aஉலக நாயகன் ...! - Page 2 Sஉலக நாயகன் ...! - Page 2 Aஉலக நாயகன் ...! - Page 2 N
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Sep 21, 2011 3:04 pm

kitcha wrote:
ஹிஷாலீ wrote:
kitcha wrote:உலக நாயகனைப் பற்றி - அருமையாக வடித்துள்ளீர்கள்.உலக நாயகன் ...! - Page 2 224747944 உலக நாயகன் ...! - Page 2 2825183110 உலக நாயகன் ...! - Page 2 677196

கால் பாதிக்கும் கலைங்ஞானே பல
கலைஞனே - சரியா

உலக நாயகன் என்றால் என்ன ,கமலைப் பற்றிய இந்தக் கவிதைக்கு ஏதேனும் காரணம் உண்டா, இல்லை யெனில் அஜீத் பற்றி ஒரு கவிதை எனக்காக (நான் அஜீத் ரசிகன் இல்லை)

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, நேற்று செய்தியில் கேட்டேன் சரி எழுதலாம் என்று நினைத்தேன் எழுதினேன். தங்களோட ஆசைக்கும் கவிதை வடிக்கிறேன் சற்று பொறுங்கள் அண்ணா நான் உணவறிந்துவிட்டு வந்து எழுதுகிறேன்.

உலக நாயகன் ...! - Page 2 678642 உலக நாயகன் ...! - Page 2 678642 உலக நாயகன் ...! - Page 2 678642

அண்ணா ஏதோ எனக்கு தெரிஞ்ச கொஞ்ச வியங்களை வைத்து அஜீத் சார் அவர்களுக்கு கவிதை எழுதியிருக்கேன் படித்துவிட்டு பதில் கூறுங்கள் அண்ணா ! தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 21, 2011 3:34 pm

கவிதைக்கு மிக்க நன்றி ... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

கலைதாயின் அன்பு குழந்தை கமல் பற்றிய கவிதைக்கு நன்றிகள் பல ..




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 21, 2011 3:36 pm

திரையுலக சூப்பர் ஸ்டார் கமல்
நன்றி கவிதைக்கு



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 21, 2011 3:40 pm

ரேவதி wrote:திரையுலக சூப்பர் ஸ்டார் கமல்
நன்றி கவிதைக்கு



திரையுலக சூப்பர் ஸ்டார் - ரஜினி(என்றும் எப்போதும்)

உலக நாயகன் ...! - Page 2 649524 உலக நாயகன் ...! - Page 2 649524 உலக நாயகன் ...! - Page 2 649524 உலக நாயகன் ...! - Page 2 211781 உலக நாயகன் ...! - Page 2 211781 உலக நாயகன் ...! - Page 2 211781 உலக நாயகன் ...! - Page 2 211781 உலக நாயகன் ...! - Page 2 649524 உலக நாயகன் ...! - Page 2 649524



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உலக நாயகன் ...! - Page 2 Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 21, 2011 3:51 pm

kitcha wrote:
ரேவதி wrote:திரையுலக சூப்பர் ஸ்டார் கமல்
நன்றி கவிதைக்கு



திரையுலக சூப்பர் ஸ்டார் - ரஜினி(என்றும் எப்போதும்)

உலக நாயகன் ...! - Page 2 649524 உலக நாயகன் ...! - Page 2 649524 உலக நாயகன் ...! - Page 2 649524 உலக நாயகன் ...! - Page 2 211781 உலக நாயகன் ...! - Page 2 211781 உலக நாயகன் ...! - Page 2 211781 உலக நாயகன் ...! - Page 2 211781 உலக நாயகன் ...! - Page 2 649524 உலக நாயகன் ...! - Page 2 649524
என்னை பொறுத்தவரை திரையுலக சூப்பர் ஸ்டார் கமல் மட்டும்தான் உலக நாயகன் ...! - Page 2 649524



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Sep 21, 2011 3:53 pm

வை.பாலாஜி wrote:கவிதைக்கு மிக்க நன்றி ... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

கலைதாயின் அன்பு குழந்தை கமல் பற்றிய கவிதைக்கு நன்றிகள் பல ..

நன்றி நன்றி நன்றி !

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Sep 21, 2011 3:58 pm

ரேவதி wrote:திரையுலக சூப்பர் ஸ்டார் கமல்
நன்றி கவிதைக்கு

ஆம் ரேவதி மக்கள் நாயகன் தான் கமல் !

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 21, 2011 4:01 pm

ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:திரையுலக சூப்பர் ஸ்டார் கமல்
நன்றி கவிதைக்கு

ஆம் ரேவதி மக்கள் நாயகன் தான் கமல் !

நான் சொன்னது என்னை பொறுத்தவரை ஷாலி...
எனக்கு ரஜினியை விட கமலைதான் பிடிக்கும் உண்மையை சொல்லப்போனால் நடிப்பு என்று வந்துவிட்டால் அனைத்தும் தெரிந்தவர்களே சூப்பர் ஸ்டார் ஆனால் அந்த லிஸ்டில் நான் ரஜினியை வைத்து பார்ப்பதில்லை அதனால்தான் சொன்னேன் உலக நாயகன் ...! - Page 2 224747944



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Sep 21, 2011 4:04 pm

கவிதை சூப்பர்

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக