புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_lcapநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_voting_barநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_lcapநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_voting_barநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_lcapநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_voting_barநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_lcapநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_voting_barநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_lcapநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_voting_barநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_lcapநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_voting_barநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_lcapநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_voting_barநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_lcapநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_voting_barநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_lcapநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_voting_barநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_lcapநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_voting_barநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_lcapநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_voting_barநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_lcapநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_voting_barநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_lcapநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_voting_barநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_lcapநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_voting_barநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_lcapநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_voting_barநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_lcapநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_voting_barநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_lcapநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_voting_barநன்றி சொல்ல வாங்க ..  - Page 7 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி சொல்ல வாங்க ..


   
   

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 21, 2011 10:46 am

First topic message reminder :

:suspect: :suspect: :suspect: :suspect:

🐰 🐰 🐰


ஈகரை 4 வது ஆண்டு துவக்க விழா மற்றும் ஈகரை பதிவர் சந்திப்பை வெற்றி கரமாக நடத்திய ,மாநாடு நடைபெற அனைத்து ஏற்பாடுகளை செய்த ஆதிரா அக்கா அவர்களுக்கு நன்றி ! நன்றி !!நன்றி!!!

நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 Thank_you_052

உதயா அவர்களுக்கும் எங்கள் நன்றி ! நன்றி !!நன்றி!!!

மற்றும் விழாவில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி ! நன்றி !!நன்றி!!!



நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 Thank-you014

:suspect: :suspect: :suspect: :suspect:

🐰 🐰 🐰





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Sep 21, 2011 2:34 pm

உமா wrote:திருச்சியிலா....நாங்க வர மாட்டோமே...

ரெம்ப சந்தோஷமான விஷயம். அக்கா !



நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 Thank-you015
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 21, 2011 2:35 pm

உமா wrote:திருச்சியிலா....நாங்க வர மாட்டோமே...
கவலை படாத உமா அருண் நம்மளையெல்லாம் வேன் வைத்து கூட்டி போவார் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Wed Sep 21, 2011 2:37 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:திருச்சியிலா....நாங்க வர மாட்டோமே...
கவலை படாத உமா அருண் நம்மளையெல்லாம் வேன் வைத்து கூட்டி போவார் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆனா அந்த வென்ல சீட் இருக்காது டாப் இருக்காது பரவலய ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 21, 2011 2:38 pm

அய்யம் பெருமாள் .நா wrote: வணக்கம் !

நேற்றும் இன்று காலையும் நானும் பாலா
சாரும் பதிவர்கள் சந்திப்பு நிகழ்வை பற்றி வெகுநேரம் பேசிகொண்டிருந்தோம். அப்போது நான் அறிந்துகொண்ட சில விசயங்களை ஆராய்ந்து பார்க்கும் போது,,,

ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு மாநாடு,
ஒரு சாதாரண நிகழ்ச்சியாய் ஆரம்பித்து, நினைவில் நீங்காத நெகிழ்ச்சிகள் நிறைந்த தருணமாய் இதயத்தோடு சங்கமித்துவிட்டதாக அறிந்தேன். இங்கே விழாவில் கலந்து கொள்ளாதவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை கூறவேண்டும்.


கடுமையான வெயில் கொளுத்துகிற
நேரத்தில், ஒரு பறையின் மீது வைக்கபட்டிருக்கும் வெண்ணை உருகி ஓடுகிறது. அதனை ஒரு நபர் பர்த்துகொண்டிருக்கிரன். அதை எடுக்கலாம் என்றால் அவனுக்கு இருகரங்களும் இல்லை. யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்றால் , அதுவும் முடியாது. ஏனென்றால் அவன் ஊமை. எதுவும் செய்யமுடியாமல் உருகி ஓடுகிற வெண்ணையை கண்ணில் பார்த்து ஏக்கம் கொள்கிறான் என்பதை

ஞாயிறு காயும் வெம்மறை மருங்கில்
கையில் ஊமன் கண்ணில் காத்த
வெண்ணை உணங்கல் போல


.................. ... என்கிற உவமையின் மூலம் வெள்ளிவீதியார் குறிப்பிட்டிருப்பார். இது ஒரு குறுந்தொகை பாடல். இது இந்த உவமையின் மூலம் அவர் சொல்ல வந்த கருத்து ...

என் உயிர் நண்பா , நான் விரும்பிய ஒன்றை
நினைத்து துடிக்கிறேன். அதை வெளியே சொல்ல முடியாமல் மேற்கண்ட உவமையில் உள்ள கையும் இல்லாத , வையும் பேசமுடியாத ஊமையை போல தவிக்கிறேன். ஆனால் நீ என்னை வேடிக்கை பர்த்துகொண்டிருகிறாய். என் சோகம் என்னோடு தானா ? என்பது போல அந்த பாடல் கூறும்.

நேற்று ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு
மாநாட்டின் போதும் எங்கள் மனநிலை இதை போன்றுதான் இருந்தது. ஆனாலும் நண்பர் உதயா அவர்களின் அறிய முயற்ச்சியால் எண்களின் சோகத்தை கொஞ்சம் தனித்து கொண்டோம்.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
.....

........................ என்கிற குறளின் உண்மயான விளக்கத்தை நேற்று அனுபவ பூர்வமாக உணர்ந்தோம். ஆகையால் நண்பர் உதயா அவர்களுக்கு நாங்கள் நன்றிகடன் பட்டிருக்கிறோம். நன்றி உதயா !!

ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கு எந்த
மாதிரியான சிரமங்களை சந்திக்க வேண்டும் என்பதையும், எதிர்பாராமல் சமாளிக்க வேண்டிய நிர்வாக சிக்கல்களையும் நான் அனுபவ பூர்வமாக அறிந்திருக்கிறேன். அந்த வகையில் நிகழ்ச்சி ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருக்கும் ஆதிரா அக்கா அவர்களின் உழைப்பும், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த நண்பர்களின் உழைப்பும் போற்ற பட வேண்டியது. அவருக்கு நான் சொல்ல வேண்டியது நன்றி அல்ல வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் ஆதிரா அக்கா !

சென்னை பதிவாளர்கள் சந்திப்பில் ,
'சரவண பவனில் சாப்பிட போறங்கலாம் " என்கிற அவ்வளவாய் முக்கியமில்லாத ஒரு வாசகத்தை, எடுத்துக்கொண்டு என்னையும்( என் பெயரையும்) அங்கு பங்கேர்க்க செய்த பாலா சார் அவர்களுக்கு நன்றி.

நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 224747944 நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 224747944 நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 224747944 நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 224747944 நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 224747944 அடுத்த முறையாவது ஈகரை உறவுகள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைய வாழ்த்துக்கள்



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 21, 2011 2:39 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:திருச்சியிலா....நாங்க வர மாட்டோமே...
கவலை படாத உமா அருண் நம்மளையெல்லாம் வேன் வைத்து கூட்டி போவார் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அக்கா கவலை படாதீங்க சென்னை டூ திருச்சி ஜெட் விமானத்தில் கூட்டிட்டு போறேன்..! சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 21, 2011 2:39 pm

kavimuki wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:திருச்சியிலா....நாங்க வர மாட்டோமே...
கவலை படாத உமா அருண் நம்மளையெல்லாம் வேன் வைத்து கூட்டி போவார் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆனா அந்த வென்ல சீட் இருக்காது டாப் இருக்காது பரவலய ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

கோபம் கோபம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 21, 2011 2:40 pm

அருண் wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:திருச்சியிலா....நாங்க வர மாட்டோமே...
கவலை படாத உமா அருண் நம்மளையெல்லாம் வேன் வைத்து கூட்டி போவார் நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 677196 நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 677196 நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 677196 நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 677196 நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 677196 நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 677196 நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 677196

அக்கா கவலை படாதீங்க சென்னை டூ திருச்சி ஜெட் விமானத்தில் கூட்டிட்டு போறேன்..! நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 224747944
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சிஇதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 21, 2011 2:45 pm

kavimuki wrote:

ஆனா அந்த வென்ல சீட் இருக்காது டாப் இருக்காது பரவலய ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

குழந்தைக்கு எதுக்குங்க சீட்டு மடியில் உட்காரவைத்து கூட்டிட்டு போறோம்..! சிரி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 21, 2011 2:47 pm

[quote="ரேவதி"]
அருண் wrote:
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சிஇதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல

இதெல்லாம் சமூக சேவைதான் டிக்கெட்டுக்கு காசு நீங்க தான் கொடுக்கணும்..! புன்னகை

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Sep 21, 2011 2:50 pm

ரேவதி wrote:

நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 224747944 நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 224747944 நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 224747944 நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 224747944 நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 224747944 அடுத்த முறையாவது ஈகரை உறவுகள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைய வாழ்த்துக்கள்


நன்றி ! இனி நடப்பதெல்லாம் ஈகரையின் பெருமையை உலகிற்க்கு பறை சற்றும் விதமாய்தான் நடக்கும். பதிவாளர்கள் சந்திப்பும் கூட !!



நன்றி சொல்ல வாங்க ..  - Page 7 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக