புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆபரேஷன் தியேட்டரில் செல்போன்களை,திருடிய டாக்டர் கைது : சிறையிலடைப்பு Poll_c10ஆபரேஷன் தியேட்டரில் செல்போன்களை,திருடிய டாக்டர் கைது : சிறையிலடைப்பு Poll_m10ஆபரேஷன் தியேட்டரில் செல்போன்களை,திருடிய டாக்டர் கைது : சிறையிலடைப்பு Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram

Dr.S.Soundarapandian

6 Posts - 18%
i6appar

3 Posts - 9%
Jenila

1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

105 Posts - 42%

88 Posts - 35%

16 Posts - 6%

10 Posts - 4%

8 Posts - 3%
Anthony raj

T.N.Balasubramanian

7 Posts - 3%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
ஜாஹீதாபானு

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபரேஷன் தியேட்டரில் செல்போன்களை,திருடிய டாக்டர் கைது : சிறையிலடைப்பு

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 21, 2011 10:20 am

பெரும்பாக்கம் மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில் டாக்டர்களின் செல்போன்களை திருடிய டாக்டரை ரகசிய கேமரா காட்டிக்கொடுத்தது. அவரை போலீசார் கைது செய்து 3 செல்போன்களை மீட்டனர்.

சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் ஆபரேஷன் செய்யும் போது டாக்டர்களின் செல்போன்கள் மாயமாகி விடுவதாக மருத்துவமனை நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இது பற்றி பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாதேவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில் வைக்கப்பட்டு இருந்த ரகசிய கேமராவை போட்டு பார்த்தார்கள். இதில் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் ஒருவர் செல்போன்களை திருடும் காட்சி பதிவாகி இருந்தது.

இந்த துப்பு மூலம் விசாரணை நடத்தியதில் செல்போன்களை திருடியது, மருத்துவமனையில் எலும்பு முறிவு டாக்டராக பணியாற்றிய பிரகாஷ் நாராயணன் என தெரியவந்தது.

சென்னை திருவல்லிகேணியில் வசிக்கும் அவர் கடந்த 2-ந் தேதி தான் இந்த மருத்துவமனையில் டாக்டராக பணி அமர்த்தப்பட்டார். அவரிடம் இருந்த 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் டாக்டர் பிரகாஷ்நாராயணனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நக்கீரன்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆபரேஷன் தியேட்டரில் செல்போன்களை,திருடிய டாக்டர் கைது : சிறையிலடைப்பு Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 21, 2011 10:25 am

ஆபரேஷன் தியேட்டரில் செல்போன்களை,திருடிய டாக்டர் கைது : சிறையிலடைப்பு 300136 ஆபரேஷன் தியேட்டரில் செல்போன்களை,திருடிய டாக்டர் கைது : சிறையிலடைப்பு 300136 ஆபரேஷன் தியேட்டரில் செல்போன்களை,திருடிய டாக்டர் கைது : சிறையிலடைப்பு 649524

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக