புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10 
69 Posts - 36%
heezulia
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10 
320 Posts - 48%
heezulia
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10 
23 Posts - 3%
prajai
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பதிவர் தின கவிதை.

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 21, 2011 8:00 am

First topic message reminder :

சிவாவின் நேரடி பார்வையில் படிக்க நினைத்த கவிதை,
சிவாவின் பட்டுப்போர்வையுடன் படித்தது.

ரமணீயன்
==============================================.

ஈகரை முதல் பதிவர் மாநாடு

முகவரிகள் தோன்றிய
முதுமை காலத்தே,
முகவரி ஒன்றை ஈகரை கொடுத்தது.
முகம் மலர அகமும் மலர்ந்தது.
அகவை பல கடந்த எனக்கு, தலை
மகவை பெற்ற மகிழ்ச்சி ,
இச்சபைதனில் கலந்து உரையாட.

ஈகரை இணையத்தில்,
Eager உடன் இணைபவர் பலர்.
பல காரணங்கள் பளிச்சிட்டாலும்,
சிலையென வடித்திடுவேன் சிலவற்றை.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் போன்று,
பதியவரும் புதியவரையும்
வரவேற்கும் பண்பான வரவேற்பறை,
எங்கும் காணா தலைமுறை எழில் அன்றோ?

மாற்றம் ஒன்றே
மாறாதது எனும்படி,
தினம் தினம் பூக்கும் புதுமையே
ஈகரையின் வளமை என்பது,
மனம் கூறும் உண்மை
.

ஜாதி மத பேதமின்றி,
ஆதி முதல் அந்தம் வரை ,
அலசவைக்கும் ஆன்மீகமும்,
அசரவைக்கும் தத்துவங்களும்,
அலை பாயும் மனதையும்,
நிலைபடுத்தும் தெய்வீக கலை.

கவிதைகள் என்றதும்,
மொத்த உலகும் அணுகும் கூகிளும்,
எம்மை கொண்டுசென்றது "ஈகரைக்கு" ,
இம்மையில் மறுப்பார் உளரோ இவ்வுண்மையை?
ரசித்த கவிதனை , படிக்காதோரும் படிக்க,
பிரசுரிக்கும் ஊடக நாகரிகம் நம்மிடமுண்டு.

அருந்தவ மருத்துவ செய்திகள்,
அடுப்பங்கரை சமையல் குறிப்புக்கள்,
நாட்டு நடப்பு, அரசியல்,
வீட்டுக்கு குறிப்புக்கள்,
நாசுக்கு நகைச்சுவை வெடிகள்,
தலைப்புக்கள் எதுவாயினும்,
மலைக்கும் அளவு விஷயங்கள்.

தற்கால கணினி நுட்பம் கொண்டு,
பொற்காலம் ஆக்கும் ஈகரை மேதைகள்,
நிகழ்நிலை நிகழ்ச்சிகளையும்,
மகிழும் வண்ணம் தரவேற்றம் செய்து,,
காணொளி மூலம் காண வைக்கும்,
மெச்சத்தக்க காலதச்சர்கள்.

கூறலாம், கூறலாம், கூறிக்கொண்டே போகலாம்.
கால வரையின்றி, காலம் இருக்கும் எனில்.
மற்றவர்களை மறந்து,
அவர்தம் நேரம் ,அபகரித்தல்,
ஐயன் அகராதியில் இல்லை.

இருப்பினும்,
மூன்றே ஆண்டுகளில்,
முப்பதாண்டு வளர்ச்சியன்றோ இது.
எப்படி? இது எப்படி?
முதன்மை என்பதை .
தன்மையாக கொண்ட,
தன் மெய்யாக கொண்ட
தன்னலம் பாரா,
நிறுவனர்,
நிலை பிறழா நடத்துனர்கள்,
ஆதி காலத்து அமைச்சர் போன்ற ஆலோசகர்கள்.
மகளீர் மன்ற மாணிக்கங்கள்,
பண்பாளர்கள், மற்றும் பலரை,
ஈர்த்தது ஈகரை.
ஈன்றது இணையற்ற இணைய தளத்தை.

ரமணீயன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 22, 2011 5:58 am

Manik wrote:இந்த கவிதையை நேரடி ஒலிபரப்பில் கேட்கும் பொழுது ரொம்ப சந்தோசமா இருந்தது அய்யா ரொம்ப மகிழ்ச்சி இந்த கவிதை ரொம்ப பொருத்தமா இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி. நன்றி
ரமணியன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 22, 2011 6:02 am

Aathira wrote:ஈகரை மீது தாங்கள் கொண்டுள்ள பாசத்தை இக்கவிதைக் காட்டுகிறது. அழகான கவதை. வந்து, கவி வரிகளால் வாழ்த்திச் சென்றமைக்கு மிக்க நன்றி ஐயா.

நன்றிகள் பல. விழா சிறப்படைந்ததற்கு தங்கள் உழைப்பும் ஒரு முக்கிய காரணம். நன்றி
ரமணியன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 22, 2011 6:09 am

நட்புடன் wrote:அருமையான படைப்பு அய்யா...

நன்றி. நன்றி நட்புடன் அனுப்பிய கேக்கை {( BlackForest.)ஆ அது.? } யாவரும் விரும்பி சாப்பிட்டனர். விருந்திற்கு முன் எடுத்துக் கொண்ட STARTER மாதிரி இருந்தது.
ரமணியன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 22, 2011 6:12 am

இளமாறன் wrote: சூப்பருங்க சூப்பருங்க வாழ்த்துக்கள்

நன்றி நன்றி நன்றிகள் பல,இளா.
ரமணியன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 22, 2011 6:14 am

ரபீக் wrote:சிறப்புக் கவிதை படைத்த கவி மேதைக்கு நன்றிகள்

மிக்க நன்றி, ரபீக்.
ரமணியன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 22, 2011 6:31 am

பிஜிராமன் wrote:அருமையான அற்புத கவிதை ஐயா.......ஈகரையை கருத்தில் கொண்டாலே கவிதை கொட்டிடும் என்பதில் ஐயம் இல்லை......

கலந்து கொள்ளா விட்டாலும்.....காணொளி கண்டு என் ஆசையை தீர்த்துக் கொள்கிறேன்.....இப்பொழுதிற்கு...பிற்போழுதில் நானும் கலந்து கொள்வேன்....நிச்சயமாக.....

நன்றிகள் ஐயா....... ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 224747944 ஈகரை பதிவர் தின கவிதை. - Page 3 677196

உண்மைதான். ஈ(ர்க்கும்) கரையில் எழுதும் போது, ஈகரை பற்றி பல நல் விஷயங்கள் மனதில் தோன்றினாலும் சிலதே எழுதினேன். நன்றி நன்றி .
ரமணியன்.

avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Thu Sep 22, 2011 6:32 am

இனிய கவிதை ஐயா ! வந்திருந்து, வாசித்து, வாழ்த்திய உங்கள் பாங்கு மறக்க முடியாதது..

அன்புடன்,

உதயா..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 22, 2011 6:35 am

உமா wrote:சிறப்பான கவிதை....
அருமையிருக்கு
போர்வை போத்துவது வின்சீலன்....
புன்னகை

நன்றி,உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. நன்றி
ரமணியன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 22, 2011 6:40 am

krishnaamma wrote:நல்ல கவிதை புன்னகை நல்ல போட்டோ புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி, on line இருந்து உற்சாகபடுத்திய உங்கள் ஆர்வம் பெருமைக்குரியது.அடுத்த முறை சந்திப்போம்.
ரமணியன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 22, 2011 6:45 am

udayarr wrote:இனிய கவிதை ஐயா ! வந்திருந்து, வாசித்து, வாழ்த்திய உங்கள் பாங்கு மறக்க முடியாதது..

அன்புடன்,

உதயா..

நன்றி, உதயா, தங்கு தடை இன்றி நல்முறையில் விழா நடைபெற பொறுப்புடன் நீங்கள் ஆற்றிய உழைப்பு போற்றதக்கது.
ரமணியன்.

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக