புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Poll_c10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Poll_m10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen

5 Posts - 14%
வேல்முருகன் காசி

3 Posts - 9%
heezulia

T.N.Balasubramanian

2 Posts - 6%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Poll_c10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Poll_m10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Poll_c10 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Poll_c10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Poll_m10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Poll_c10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Poll_m10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Page 53 of 100 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 76 ... 100  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 05, 2010 1:06 am

First topic message reminder :

அன்பு ஈகரை நண்பர்களே...

நம்பினால் நடேசன்.. இல்லையேல் ஒன்னுமில்லை..!

என்னிடம் அரியதொரு ஜாதக மென்பொருள் கிடைத்துள்ளது சிடி வடிவில்..!

அதன் மூலம் சரியான குறிப்பின் மூலம் ஜாதகம் மற்றும் பலவித தசாபுத்திகள் கணிக்கலாம். தமிழ் மலையாளம் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய எந்த மொழியிலும் கணிக்கலாம்.

அதன் பயனை ஈகரை உறவுகளுக்குப் பகிர்ந்து கொள்ள எண்ணம்.

ஜாதகக்குறிப்போ அல்லது இணைப் பொருத்தமா காண விரும்பும் நண்பர்கள்
கீழ்க்கண்ட விவரங்களை எனக்கு தனிமடலிலோ அல்லது இங்கேயோ வழங்கினால் அடுத்த சிலமணி நேரங்களில் அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கிறேன்.

விவரங்கள் தேவைப்படுவன:

1. பெயர்

2. பிறந்த தேதி சரியான நேரம்.

3. பிறந்த ஊர்.

4. தேவைப்படும் மொழி : ஆங்கிலம்/ தமிழ்/ மலையாளம்/ ஹிந்தி

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி.

இணைப் பொருத்தம் காண விரும்புவோர் பையன் மற்றும் பெண் பிறவிக்குறிப்பை வழங்க வேண்டும்.

குழந்தை களுக்கு ஜாதகம் புதிதாகக் கணிக்க விரும்பினால் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே கணிக்க இயலும்.

இந்த இலவசச்சேவை ஈகரை உறவுகளுக்கும் அவரது உறவுகள் நண்பர்களுக்கும் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தேவைப்படுவோர் பயன் பெற அழைக்கிறேன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

dusi
dusi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 05/12/2010

Postdusi Sat Dec 11, 2010 9:49 pm

கலை மன்னிக்கவும். என்னிடம்தான் தவறு. இப்போது கிடைத்ததா?.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Dec 11, 2010 9:53 pm

இப்போது வந்து சேர்ந்தது நண்பரே... நாளை மதியத்துக்குள் கிடைக்கும்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009
http://www.anishj.co.cc

Postகவிக்காதலன் Sun Dec 12, 2010 12:33 pm

நீங்கள் அனுப்பிய ஜாதகம் கிடைத்தது... நன்றி கலை அண்ணா... நீங்கள் அனுப்பிய FONT INSTALL செய்துவிட்டேன். ஆனாலும் என்னால் வாசிக்க முடியவில்லை. வெறும் அட்டவணை கோடுகள் மட்டுமே தெரிகிறது. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.? தெரிந்தால் உதவுங்களேன்...

[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...

அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 154550 ]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 12, 2010 12:38 pm

nathan wrote:
கலை wrote:
SHIVA KUMAR wrote:எனக்கு ஜாதகம் கிடைத்துவிட்டது மிக்க சந்தோசம்....நன்றிகள்!!!!!!!!!!!!! ஆனால் அதை தமிழில் படிக்க முடியவில்லை நீங்கள் கொடுத்திருக்கும் தமிழ் FONT ஐ இன்ஸ்டால் செய்தும் படிக்க முடியவில்லை , நீங்கள் எனக்கு தமிழில் அனுப்புங்கள் ப்ளீஸ் , இல்லை அதை எப்படி தமிழில் படிப்பது என்று விளக்கவும்.........

முதல் பிரச்சினை - உங்களுடைய கணிணியில் ரீஜனல் லாங்வேஜ் செட்டிங் இருக்கிறதா என்று பார்க்கவும்.

விண்டோஸ் எக்ஸ்பி எனில் முதலிலேயே செய்யப்பட்டு இருக்கும்.

இரண்டாவதாக பிடிஎஃப் ஃபைல் ரீடர் எது என்பதை கவனிக்கவும்.

அடோப் பிடிஎஃப் ரீடர் 9 இருப்பின் தமிழ் வாசிக்க இயலும்.

வேறு விதத்தில் தமிழில் என்னால் அனுப்ப இயலாது. ஏனெனில் இது பிடிஎஃப் ஃபைலில் மாற்றி யே அனுப்ப முடிந்த ஒன்று.

அடோப் பிடிஎஃப் ரீடர் இல் தமிழ் FONT ஐ இன்ஸ்டால் copy /paste செய்க C:\Program Files\Adobe\Reader 10.0\Resource\font முதலில் எனக்கும் இதே probleme இப்போ சரி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
sanmugakumar007
sanmugakumar007
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 03/10/2010

Postsanmugakumar007 Sun Dec 12, 2010 12:50 pm

ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Empty ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!

கலையின் ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார்.

ஈகரை வர வர மூடநம்பிக்கைகளின் கூடாரமாக மாறுவது எனக்கு துளியும் விருப்பமில்லை.

இதைச்சொல்லிக்கொள்ள மிகவும் வருந்துகிறேன்.

இதுபோன்ற மூடநம்பிக்கை உடைய பதிவுகள் தேவையா என்று அனைவரும் கருத்தைச் சொல்ல வேண்டுகிறேன்.

ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Vadivelu
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 12, 2010 1:18 pm

sanmugakumar007 wrote:ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Empty ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!

கலையின் ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார்.

ஈகரை வர வர மூடநம்பிக்கைகளின் கூடாரமாக மாறுவது எனக்கு துளியும் விருப்பமில்லை.

இதைச்சொல்லிக்கொள்ள மிகவும் வருந்துகிறேன்.

இதுபோன்ற மூடநம்பிக்கை உடைய பதிவுகள் தேவையா என்று அனைவரும் கருத்தைச் சொல்ல வேண்டுகிறேன்.

இதன் மூலம் நீங்கள் சொல்ல வந்த கருத்தை சொல்லுங்க மிஸ்டர் சண்முககுமார்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Dec 12, 2010 1:30 pm

அவர் சொல்ல வந்த கருத்தை நான் சொல்லவா.ஒரு வகையில் ஜாதகம் ஜோதிடம் என்பது எல்லாம் மூட நம்பிக்கைதானே என்று கூறுகிறார்.நீங்கள் மட்டும் இதை ஆதரிக்கிறீர்களே.
சரியா சண்முககுமார்

ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Uஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Dஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Aஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Yஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Aஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Sஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Uஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Dஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Hஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 12, 2010 1:38 pm

உதயசுதா wrote:அவர் சொல்ல வந்த கருத்தை நான் சொல்லவா.ஒரு வகையில் ஜாதகம் ஜோதிடம் என்பது எல்லாம் மூட நம்பிக்கைதானே என்று கூறுகிறார்.நீங்கள் மட்டும் இதை ஆதரிக்கிறீர்களே.
சரியா சண்முககுமார்

அது மட்டுமில்லை சுதா... நான் ஏதோ வியாபாரம் செய்கிறேன் என்று நினைத்தும் இருக்கிறார்...!

நான் முதலிலேயே சொன்னதைப் படித்து இருந்தால் அவர் இந்த முடிவுக்கு வந்து இருக்கமாட்டார் என்றே நினைக்கிறேன்...

மூட நம்பிக்கைக்கும் ஒரு வித சாஸ்திரத்துக்கும் வித்தியாசம் தெரியாதவராய் இருக்கிறார் எனபதும்

யாரையும் நான் ஜோதிடத்தை நம்பச்சொல்லி வறுபுறுத்த வில்லை என்பதும்

ஆவியிடம் நானே பேசினேன் என்று எங்கும் எவரையும் நான் முட்டாளாக்கவில்லை என்பதும்

அவர் அறியாதது வருந்தத் தக்கதே...

இந்த இலவச சேவைக்கும் ஒரு வித பூச்சு பூசப்படும் என்பதை அறியாத பாமரனாகத்தான் நான் இன்னும் இருக்கிறேன் என்பதும் என் வருத்தம்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Dec 12, 2010 1:48 pm

கலை wrote:
உதயசுதா wrote:அவர் சொல்ல வந்த கருத்தை நான் சொல்லவா.ஒரு வகையில் ஜாதகம் ஜோதிடம் என்பது எல்லாம் மூட நம்பிக்கைதானே என்று கூறுகிறார்.நீங்கள் மட்டும் இதை ஆதரிக்கிறீர்களே.
சரியா சண்முககுமார்

அது மட்டுமில்லை சுதா... நான் ஏதோ வியாபாரம் செய்கிறேன் என்று நினைத்தும் இருக்கிறார்...!

நான் முதலிலேயே சொன்னதைப் படித்து இருந்தால் அவர் இந்த முடிவுக்கு வந்து இருக்கமாட்டார் என்றே நினைக்கிறேன்...

மூட நம்பிக்கைக்கும் ஒரு வித சாஸ்திரத்துக்கும் வித்தியாசம் தெரியாதவராய் இருக்கிறார் எனபதும்

யாரையும் நான் ஜோதிடத்தை நம்பச்சொல்லி வறுபுறுத்த வில்லை என்பதும்

ஆவியிடம் நானே பேசினேன் என்று எங்கும் எவரையும் நான் முட்டாளாக்கவில்லை என்பதும்

அவர் அறியாதது வருந்தத் தக்கதே...

இந்த இலவச சேவைக்கும் ஒரு வித பூச்சு பூசப்படும் என்பதை அறியாத பாமரனாகத்தான் நான் இன்னும் இருக்கிறேன் என்பதும் என் வருத்தம்..!

சரி விடுங்க கலை,நான் சொன்ன மாதிரியே நாலு பேர் நாலு விதமாக பேசுறத கவனத்தில் எடுத்தால் நாம எதுவமே செய்ய முடியாது.
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்ன்னு நீங்க உங்க கடமையா மட்டும் செய்ங்க.தன்னால எல்லாம் சரி ஆகிடும்

ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Uஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Dஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Aஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Yஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Aஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Sஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Uஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Dஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Hஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 12, 2010 4:40 pm

sanmugakumar007 wrote:ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Empty ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!

கலையின் ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார்.

ஈகரை வர வர மூடநம்பிக்கைகளின் கூடாரமாக மாறுவது எனக்கு துளியும் விருப்பமில்லை.

இதைச்சொல்லிக்கொள்ள மிகவும் வருந்துகிறேன்.

இதுபோன்ற மூடநம்பிக்கை உடைய பதிவுகள் தேவையா என்று அனைவரும் கருத்தைச் சொல்ல வேண்டுகிறேன்.

இந்தக் குற்றச்சாட்டின் நோக்கத்தை தெளிவுபடுத்த வேண்டுகிறேன்!

கலை உங்களிடம் அல்லது மற்றவர்களிடம் எவ்வளவு பணம் வாங்கிக் கொண்டு ஜாதகக் கணிப்பு அனுப்பினார். தன் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் மற்றவர்களுக்காக தூக்கத்தைத் துறந்து எந்த லாபநோக்கமும் இன்றி செயல்படும் ஒருவரைப் பார்த்து எவ்வாறு இப்படிக் குற்றம் சாட்ட முடிகிறது! இது தனிமனிதத் தாக்குதல், காழ்ப்புணர்ச்சி என்றே எனக்குத் தோன்றுகிறது!

ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 53 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 53 of 100 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 76 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக