புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 50 Poll_c10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 50 Poll_m10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 50 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 50 Poll_c10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 50 Poll_m10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 50 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 50 Poll_c10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 50 Poll_m10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 50 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 50 Poll_c10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 50 Poll_m10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 50 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!


   
   

Page 50 of 100 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 75 ... 100  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 05, 2010 1:06 am

First topic message reminder :

அன்பு ஈகரை நண்பர்களே...

நம்பினால் நடேசன்.. இல்லையேல் ஒன்னுமில்லை..!

என்னிடம் அரியதொரு ஜாதக மென்பொருள் கிடைத்துள்ளது சிடி வடிவில்..!

அதன் மூலம் சரியான குறிப்பின் மூலம் ஜாதகம் மற்றும் பலவித தசாபுத்திகள் கணிக்கலாம். தமிழ் மலையாளம் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய எந்த மொழியிலும் கணிக்கலாம்.

அதன் பயனை ஈகரை உறவுகளுக்குப் பகிர்ந்து கொள்ள எண்ணம்.

ஜாதகக்குறிப்போ அல்லது இணைப் பொருத்தமா காண விரும்பும் நண்பர்கள்
கீழ்க்கண்ட விவரங்களை எனக்கு தனிமடலிலோ அல்லது இங்கேயோ வழங்கினால் அடுத்த சிலமணி நேரங்களில் அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கிறேன்.

விவரங்கள் தேவைப்படுவன:

1. பெயர்

2. பிறந்த தேதி சரியான நேரம்.

3. பிறந்த ஊர்.

4. தேவைப்படும் மொழி : ஆங்கிலம்/ தமிழ்/ மலையாளம்/ ஹிந்தி

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி.

இணைப் பொருத்தம் காண விரும்புவோர் பையன் மற்றும் பெண் பிறவிக்குறிப்பை வழங்க வேண்டும்.

குழந்தை களுக்கு ஜாதகம் புதிதாகக் கணிக்க விரும்பினால் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே கணிக்க இயலும்.

இந்த இலவசச்சேவை ஈகரை உறவுகளுக்கும் அவரது உறவுகள் நண்பர்களுக்கும் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தேவைப்படுவோர் பயன் பெற அழைக்கிறேன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 08, 2010 6:47 pm

from Chellaraj Rajarathnam
to கலை வேந்தன்
date Wed, Dec 8, 2010 at 12:02 PM
subject Re: உங்கள் ஜாதகம்.
signed-by yahoo.co.in
hide details 12:02 PM (6 hours ago)

எனக்கும் திறக்க முடியவில்லை ஏன் திடீரென உனக்கு ஜாதகப் பித்து பிடித்து விட்டது? அதுவும் 12 பக்க ஜாதகம்? ஓசியில் கிடைத்தால் பினாயில் கூட குடிக்க ஒரு கூட்டம் உள்ளது. அந்தகூட்டத்தில் சேர்ந்து விட்டாயா? முதலில் உள்ள பைல் தமிழ் பான்ட். அதை முதலில் டவுன் லோடு செய்து நமது சிஸ்டத்தில் ஏற்றி விட்டு பின் ஜாதக பைலை டவுன் லோடு செய்தால் ஜாதகத்தில் உள்ள தமிழ் எழுத்தைப் படிக்க முடியும் என அனுப்புனவன் சொல்றான். அதுபடியே நான் செய்து பார்த்தும் முடியவில்லை. தமிழ் எழுத்தே வரமாட்டேங்குது. காரணம் தெரியவில்லை. என்ன செய்ய? அனுப்பிய கலை வேந்தனிடமே கேட்க வேண்டியதுதான். வேறு வழி எனக்குத் தெரியவில்லை

வே. பாண்டி / 08.30 காலை

இது எனக்கு கிடைத்த பரிசு... சோகம்

நீங்களே முடிவு செய்யுங்கள் நண்பர்களே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 08, 2010 6:57 pm

நண்பர்களே.. முந்தா நாள் கன்னியாகுமரியில் எனது மாமனார் காலமான செய்தி கிடைத்து ஆழ்ந்த சோகத்தில் இருந்து கொண்டு இருக்கும் நிலையிலும் எங்களால் கன்னியாகுமரி செல்ல இயலாத நிலையில் இருக்கும் நிலையிலும் கொஞ்சம் மனம் வருத்தத்தில் இருந்து வருகிறோம்.

ஆயினும் எனது கடமை தவறாமல் இருந்து வருகிறேன்.எனது வருத்தமும் சோகமும் காண்பிக்காமல் இருந்து வருகிறேன். இந்த சூழலில் ஜாதகம் கணிப்பது சரிவராது என்ற காரணத்தால் கொஞ்சம் தள்ளிப் போட்டு இருக்கிறேன். சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் எனக்கு விடுமுறை என்பதால் பெண்டிங் இருக்கும் அனைத்தும் அனுப்பப்பட்டுவிடும் என்பதை அறிவித்துக்கொள்கிறேன்.

இந்த சோகம் அறிவிக்க வேண்டாம் என்று தான் அமைதியுடன் இருந்தேன். ரமேஷ் என்பவரது ஆர்வம் கலந்த வினா என்னை உண்மைநிலையினை அறிவிக்க வைத்துவிட்டது.

பொறுமை காக்கும் நண்பர்களுக்கு என் வந்தனங்கள்.

இதற்கிடையில் எனக்கு பாராட்டுக்கள் தெரிவிக்க்கவில்லை எனிலும் மேற்கண்ட மெயில் செய்தி மூலம் செல்லராஜ் மனதைப் புண்படுத்தி இருக்கிறார். என்ன சொல்வது...?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Dec 08, 2010 6:59 pm

கவலை வேண்டாம் கலை அண்ணா... உறவுகள் நங்கள் இருக்க யாரோ ஒருவர் சொன்னதிற்காக நீங்கள் ஏன் வருந்த வேண்டும்.. உங்கள் குறைகளை கூறினால் மதித்து நீங்கள் வருத்தம் கொள்வதில் நியாயம் இருக்கிறது அனல் இதுபோன்ற திவயற்ற விமர்சனங்களை பற்றி கவலை படாதிர்கள்... ஜாதக பித்து அவருக்கு பிடித்தால் தான் அவரது ஜாதகத்தை அனுப்பி உள்ளார்.... இது போன்ற விமர்சனங்களை நினைத்து நீங்கள் வருந்த வேண்டாம் அண்ணா... பித்து பிடித்த நிலையில் இங்கு யாரும் இல்லை என அந்த நண்பரிடம் சொல்லிவிடுங்கள்....



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Dec 08, 2010 7:10 pm

தங்கள் மாமாவின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன் அண்ணா...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 08, 2010 7:27 pm

புவனா wrote:தங்கள் மாமாவின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன் அண்ணா...

மிக்க நன்றி குட்டித் தங்கையே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
dusi
dusi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 05/12/2010

Postdusi Wed Dec 08, 2010 7:34 pm

கலை உங்களின் மாமனார் மறைவுக்கு எனது அனுதாபங்கள்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 08, 2010 7:48 pm

கலை wrote:
from Chellaraj Rajarathnam
to கலை வேந்தன்
date Wed, Dec 8, 2010 at 12:02 PM
subject Re: உங்கள் ஜாதகம்.
signed-by yahoo.co.in
hide details 12:02 PM (6 hours ago)

எனக்கும் திறக்க முடியவில்லை ஏன் திடீரென உனக்கு ஜாதகப் பித்து பிடித்து விட்டது? அதுவும் 12 பக்க ஜாதகம்? ஓசியில் கிடைத்தால் பினாயில் கூட குடிக்க ஒரு கூட்டம் உள்ளது. அந்தகூட்டத்தில் சேர்ந்து விட்டாயா? முதலில் உள்ள பைல் தமிழ் பான்ட். அதை முதலில் டவுன் லோடு செய்து நமது சிஸ்டத்தில் ஏற்றி விட்டு பின் ஜாதக பைலை டவுன் லோடு செய்தால் ஜாதகத்தில் உள்ள தமிழ் எழுத்தைப் படிக்க முடியும் என அனுப்புனவன் சொல்றான். அதுபடியே நான் செய்து பார்த்தும் முடியவில்லை. தமிழ் எழுத்தே வரமாட்டேங்குது. காரணம் தெரியவில்லை. என்ன செய்ய? அனுப்பிய கலை வேந்தனிடமே கேட்க வேண்டியதுதான். வேறு வழி எனக்குத் தெரியவில்லை

வே. பாண்டி / 08.30 காலை

இது எனக்கு கிடைத்த பரிசு... சோகம்

நீங்களே முடிவு செய்யுங்கள் நண்பர்களே...!

கலை நீங்க யார் என்ன சொன்னாலும் வருந்தாதீர்கள்.உங்களுக்காக நாங்க இத்தனை பேர் இருக்கோம்.ஒரு நல்ல செயலை செய்யும்போது நாலு பேர் பாராட்டுவார்கள்,4 பேர் திட்டுவாங்க.இதையெல்லாம் கணக்குல எடுத்தா
நாம எந்த வேலையும் செய்ய முடியாது.


அப்புறம் கலை உங்க மாமனார் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.அவரது ஆத்மா சாந்தி அடைய
நான் கடவுளை வேண்டி கொள்கிறேன். சுதா மேடத்துக்கும் என் ஆறுதல்களை என் சார்பில் சொல்லிடுங்க கலை




ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 50 Uஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 50 Dஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 50 Aஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 50 Yஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 50 Aஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 50 Sஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 50 Uஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 50 Dஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 50 Hஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 50 A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 08, 2010 7:51 pm

நன்றி துசி ... நன்றி சுதா...!

கண்டிப்பாக சொல்கிறேன் சுதா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sachinxis
Sachinxis
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 09/12/2010

PostSachinxis Thu Dec 09, 2010 11:30 am

1. பெயர் : THAVAPRAKASAM

2. பிறந்த தேதி சரியான நேரம்: 04 may1978,12.45pm

3. பிறந்த ஊர்: காவேரிபட்டினம்,(krishnagiri திஸ்)

4. தேவைப்படும் மொழி : ஆங்கிலம்/ தமிழ்/ மலையாளம்/ ஹிந்தி: தமிழ்

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி: sachinxis@yahoo.com


lramesh
lramesh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 03/12/2010

Postlramesh Thu Dec 09, 2010 5:55 pm

கலை,
நீங்க ரிலாக்ஸ் ஆகி அப்புறம் மெயில் பண்ணால் போதும். முதலில் நிங்கள் நார்மல் நிலைக்கு வரவும்.

Sponsored content

PostSponsored content



Page 50 of 100 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 75 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக