புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 4 Poll_c10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 4 Poll_m10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 4 Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram

60 Posts - 42%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
bala_t

1 Post - 1%
prajai

rajuselvam

Kavithas

இந்த மாத அதிக பதிவர்கள்

291 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 4 Poll_c10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 4 Poll_m10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 4 Poll_c10 
52 Posts - 7%

26 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 4 Poll_c10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 4 Poll_m10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 4 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
manikavi

4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Page 3 of 100 Previous  1, 2, 3, 4 ... 51 ... 100  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 05, 2010 1:06 am

First topic message reminder :

அன்பு ஈகரை நண்பர்களே...

நம்பினால் நடேசன்.. இல்லையேல் ஒன்னுமில்லை..!

என்னிடம் அரியதொரு ஜாதக மென்பொருள் கிடைத்துள்ளது சிடி வடிவில்..!

அதன் மூலம் சரியான குறிப்பின் மூலம் ஜாதகம் மற்றும் பலவித தசாபுத்திகள் கணிக்கலாம். தமிழ் மலையாளம் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய எந்த மொழியிலும் கணிக்கலாம்.

அதன் பயனை ஈகரை உறவுகளுக்குப் பகிர்ந்து கொள்ள எண்ணம்.

ஜாதகக்குறிப்போ அல்லது இணைப் பொருத்தமா காண விரும்பும் நண்பர்கள்
கீழ்க்கண்ட விவரங்களை எனக்கு தனிமடலிலோ அல்லது இங்கேயோ வழங்கினால் அடுத்த சிலமணி நேரங்களில் அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கிறேன்.

விவரங்கள் தேவைப்படுவன:

1. பெயர்

2. பிறந்த தேதி சரியான நேரம்.

3. பிறந்த ஊர்.

4. தேவைப்படும் மொழி : ஆங்கிலம்/ தமிழ்/ மலையாளம்/ ஹிந்தி

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி.

இணைப் பொருத்தம் காண விரும்புவோர் பையன் மற்றும் பெண் பிறவிக்குறிப்பை வழங்க வேண்டும்.

குழந்தை களுக்கு ஜாதகம் புதிதாகக் கணிக்க விரும்பினால் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே கணிக்க இயலும்.

இந்த இலவசச்சேவை ஈகரை உறவுகளுக்கும் அவரது உறவுகள் நண்பர்களுக்கும் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தேவைப்படுவோர் பயன் பெற அழைக்கிறேன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Nov 05, 2010 11:20 pm

மென்பொருளை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ள இயலுமா? ஒன்னும் புரியல

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 05, 2010 11:21 pm

கலை wrote:
krishnaamma wrote:ஜாதகம் கணித்து, பலனும் சொல்வீர்களா கலை? என்ன?

கிருஷ்ணாம்மா, நான் அந்த அளவுக்கு வித்தகன் இல்லை. என்னிடம் ஜாதகம் பற்றிய சாஃப்ட்வேர் சிடி இருக்கிறது. அதன் மூலம் துல்லியமான ஜாதகமும் ராசி அம்சம் நவாம்சம் கோசாரப்பலன்கள் மற்றும் குண நலன்கள் அனைத்தும் கூறும் விதமாக அமைந்துள்ளது.

ஆண்பெண் மணப்பொருத்தமும் சரியாகக் கணிக்கும் அளவுக்கு சிறந்த சாஃப்ட்வெர் அது..!

ரொம்ப நல்லது, என்னுடைய விவரங்களை உங்களுக்கு அனுப்புகிறேன் . நன்றி. புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 05, 2010 11:29 pm

srinihasan wrote:மென்பொருளை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ள இயலுமா? ஒன்னும் புரியல

பகிர்வதில் பிரச்சினை இல்லை வாசன். அது உரிமம் பெற்றது. உரிமமின்றி இயங்காது என்பது தான் பிரச்சினை. காபி செய்து தோல்வியுற்றவர் உண்டு.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Nov 05, 2010 11:34 pm

கலை wrote:
srinihasan wrote:மென்பொருளை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ள இயலுமா? ஒன்னும் புரியல

பகிர்வதில் பிரச்சினை இல்லை வாசன். அது உரிமம் பெற்றது. உரிமமின்றி இயங்காது என்பது தான் பிரச்சினை. காபி செய்து தோல்வியுற்றவர் உண்டு.

நீங்க சொன்னா சரிதான்....

ஒண்ணு ரெண்டுனா உங்களுக்கு அனுப்பி வைக்கலாம்... தினம் ஒரு ஜாதகம் வருது அதனாலதான் கேட்டேன்... நாமலே வீட்டுல இருந்தே பார்த்துக்கொள்ளலாமே என்ற சிரி

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 05, 2010 11:40 pm

புரிகிறது வாசன். என்னிடம் இருப்பது ஒரிஜினல் சிடி( 2006 ஆம் ஆண்டு 9000 ரூபாய்க்கு வாங்கியது ). அதைக் காப்பி செய்தால் இயங்க மறுக்கிறது. பென் ட்ரைவிலும் சேமித்துப்பார்த்தேன். இயலவில்லை. இருப்பினும் ஏதாவது செய்ய இயலுமா என முயல்கிறேன்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Nov 05, 2010 11:59 pm

கலை wrote:புரிகிறது வாசன். என்னிடம் இருப்பது ஒரிஜினல் சிடி( 2006 ஆம் ஆண்டு 9000 ரூபாய்க்கு வாங்கியது ). அதைக் காப்பி செய்தால் இயங்க மறுக்கிறது. பென் ட்ரைவிலும் சேமித்துப்பார்த்தேன். இயலவில்லை. இருப்பினும் ஏதாவது செய்ய இயலுமா என முயல்கிறேன்.

என் மனத்தினை புரிந்துக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.... மென்பொருள் கிடைத்தால் மேலும் மிக்க மகிழ்ச்சி... தங்களின் பதிலில் மென்மேலும் மகிழ்ச்சியே...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Nov 06, 2010 7:32 am

அந்த மென்பொருள் 2006 வேர்சன் கிராக்கோட உள்ளது கலை அண்ணா ... இங்கே பதிவிடவா ..இல்லை வேண்டுவோர்க்கு தனிமடலில் அனுப்பி விடவா ???
வாசன் உங்களுக்கு தனி மடலில் லிங்க் அனுப்பியுள்ளேன் ...
நன்றி அண்ணா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Nov 06, 2010 12:45 pm

கிருஷ்ணாம்மா உங்க குறிப்பு உங்க ஈமெயிலுக்கு அனுப்பப்பட்டுவிட்டது.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Nov 06, 2010 12:52 pm

சாந்தன் wrote:அந்த மென்பொருள் 2006 வேர்சன் கிராக்கோட உள்ளது கலை அண்ணா ... இங்கே பதிவிடவா ..இல்லை வேண்டுவோர்க்கு தனிமடலில் அனுப்பி விடவா ???
வாசன் உங்களுக்கு தனி மடலில் லிங்க் அனுப்பியுள்ளேன் ...
நன்றி அண்ணா

இணையம் பொதுச்சொத்து சாந்தன். என்னிடம் ஏன் அனுமதி கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. தனித் திரி தொடங்கி அனைவரும் பயன் படச் செய்யுங்கள். என் வேலை இன்னும் எளிதாகும்.

நன்றி சாந்தன்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இனியவன் ஸ்ரீனிவாசன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 28/10/2010
http://vaalkavalamudan.blogspot.com/

Postஇனியவன் ஸ்ரீனிவாசன் Sat Nov 06, 2010 1:19 pm

1. பெயர் : ஸ்ரீனிவாசன்

2. பிறந்த தேதி சரியான நேரம்: 23/7/1989 காலை6:15

3. பிறந்த ஊர்: ராஜபாளையம்

4. தேவைப்படும் மொழி : ஆங்கிலம்/ தமிழ்

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி: singamsrini @gmail .com

செய் அல்லது செத்துமடி...
Sponsored content

PostSponsored content

Page 3 of 100 Previous  1, 2, 3, 4 ... 51 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக