புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 21 Poll_c10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 21 Poll_m10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 21 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram

48 Posts - 42%
mohamed nizamudeen

5 Posts - 4%
T.N.Balasubramanian

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Page 21 of 100 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 60 ... 100  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 05, 2010 1:06 am

First topic message reminder :

அன்பு ஈகரை நண்பர்களே...

நம்பினால் நடேசன்.. இல்லையேல் ஒன்னுமில்லை..!

என்னிடம் அரியதொரு ஜாதக மென்பொருள் கிடைத்துள்ளது சிடி வடிவில்..!

அதன் மூலம் சரியான குறிப்பின் மூலம் ஜாதகம் மற்றும் பலவித தசாபுத்திகள் கணிக்கலாம். தமிழ் மலையாளம் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய எந்த மொழியிலும் கணிக்கலாம்.

அதன் பயனை ஈகரை உறவுகளுக்குப் பகிர்ந்து கொள்ள எண்ணம்.

ஜாதகக்குறிப்போ அல்லது இணைப் பொருத்தமா காண விரும்பும் நண்பர்கள்
கீழ்க்கண்ட விவரங்களை எனக்கு தனிமடலிலோ அல்லது இங்கேயோ வழங்கினால் அடுத்த சிலமணி நேரங்களில் அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கிறேன்.

விவரங்கள் தேவைப்படுவன:

1. பெயர்

2. பிறந்த தேதி சரியான நேரம்.

3. பிறந்த ஊர்.

4. தேவைப்படும் மொழி : ஆங்கிலம்/ தமிழ்/ மலையாளம்/ ஹிந்தி

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி.

இணைப் பொருத்தம் காண விரும்புவோர் பையன் மற்றும் பெண் பிறவிக்குறிப்பை வழங்க வேண்டும்.

குழந்தை களுக்கு ஜாதகம் புதிதாகக் கணிக்க விரும்பினால் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே கணிக்க இயலும்.

இந்த இலவசச்சேவை ஈகரை உறவுகளுக்கும் அவரது உறவுகள் நண்பர்களுக்கும் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தேவைப்படுவோர் பயன் பெற அழைக்கிறேன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 12, 2010 10:20 pm

sabarishkumar wrote:அன்புள்ள கலை அவர்களுக்கு முன்பு ஒருமுறை அனுப்பினேன் பதில் இல்லை மீண்டும் ஒருமுறை அனுப்புகிறேன்
பெயர்: த.க.சபரிஷ் குமார்
நாள் :06 /09 /1984
நேரம்: உதய முதல் பகல் நாழிகை 7 விநாடி 4
இடம் : சி.தி .ம .புரம்,நாகர்கோயில்,கன்னியாகுமரி மாவட்டம்
மினஞ்சல் :sabarishkumar .t .k @gmail .com

இத்துடன் நீங்கள் பயன் படுத்தும் மென் பொருள் பெயரையும் தெரிவிக்கவும்

சபரீஷ்... ஆங்கில நேரம் அனுப்புங்க... நாழிகை வினாடி எல்லாம் அதுவே கணிச்சுக்கும்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
sabarishkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009

Postsabarishkumar Fri Nov 12, 2010 10:26 pm

என்னக்கு ஆங்கில நேரம் சரியாக தெரியல கலை அண்ணா

sabarishkumar.t.k@gmail.com

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 12, 2010 10:29 pm

ஒரு வாரம் செல்லட்டும்.. என் பயணம் முடிந்து திரும்பிய பின் உங்கள் நாழிகை வினாடிகளைக் கணித்து ஆங்கில நேரம் கண்டுபிடித்து ஜாதகம் அனுப்புகிறேன்..கொஞ்சம் பொறுங்கள்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
sabarishkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009

Postsabarishkumar Fri Nov 12, 2010 10:34 pm

சரி அண்ணா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 10:38 pm

கலை wrote:ஒரு வாரம் செல்லட்டும்.. என் பயணம் முடிந்து திரும்பிய பின் உங்கள் நாழிகை வினாடிகளைக் கணித்து ஆங்கில நேரம் கண்டுபிடித்து ஜாதகம் அனுப்புகிறேன்..கொஞ்சம் பொறுங்கள்..!

தொழிலில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது தலிவா!

ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Fri Nov 12, 2010 10:41 pm

அண்ணாநல்ல முன்னேற்றம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 12, 2010 10:48 pm

சிவா wrote:
கலை wrote:ஒரு வாரம் செல்லட்டும்.. என் பயணம் முடிந்து திரும்பிய பின் உங்கள் நாழிகை வினாடிகளைக் கணித்து ஆங்கில நேரம் கண்டுபிடித்து ஜாதகம் அனுப்புகிறேன்..கொஞ்சம் பொறுங்கள்..!

தொழிலில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது தலிவா!

அட இதை நான் 1994 இல் இருந்தே செய்கிறேனே சிவா... முன்பு கணிணி இல்லை. கணக்கு போட்டு மண்டை உடைச்சுப்பேன்... அதான் வித்தியாசம்..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 12, 2010 10:52 pm

---------------------------------------
1 நாள் = 60 நாழிகை = 24 மணி
---------------------------------------

1 மணி = 2.5 நாழிகை = 60 நிமிடங்கள்
1 நாழிகை = 24 நிமிடங்கள்

---------------------------------------------
1 நாழிகை = 60 விநாழிகை = 24 நிமிடங்கள்
---------------------------------------------

1 நிமிடம் = 2.5 விநாழிகை = 60 விநாடிகள்
1 விநாழிகை = 24 விநாடிகள்

------------------------------------------
1 விநாழிகை = 60 லிப்தம் = 24 விநாடிகள்
------------------------------------------

1 விநாடி = 2.5 லிப்தம் = 100 செண்டி விநாடிகள்
1 லிப்தம் = 40 செண்டி விநாடிகள்

------------------------------------------
1 லிப்தம் = 60 விலிப்தம் = 40 செண்டி விநாடிகள்
------------------------------------------

1 செண்டி விநாடி = 1.5 விலிப்தம் = 10 மில்லி விநாடிகள்
1 விலிப்தம் = 6.6666 அல்லது 6.7 மில்லி விநாடிகள்

-------------------------------------
1 விலிப்தம் = 60 பரா = 6.7 மில்லி விநாடிகள்
-------------------------------------

1 மில்லி விநாடி = 8.95 அல்லது 9 பரா = 1000 மைக்ரோ விநாடிகள்
1 பரா = 111 மைக்ரோ விநாடிகள்

-------------------------------
1 பரா = 60 தத்பரா = 111 மைக்ரோ விநாடிகள்
-------------------------------

1 மைக்ரோ விநாடி = .5 தத்பரா = 1000 நானோ விநாடிகள்
1 தத்பரா = 2000 நானோ விநாடிகள்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
pmutrhappan
pmutrhappan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 02/11/2010

Postpmutrhappan Sat Nov 13, 2010 7:57 am

அன்பு நண்பருக்கு
வணக்கங்கள்
நல்ல பணியை ஆற்றி வருகிறீர்கள்
என் ஜாதகத்தைக் கணிப்பதற்கு அனுப்பிய தகவலில் நான் பிழை செய்துவிட்டேன்
தங்களிடம் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்
எனவே திருத்தமான தகவல்கள் பின்வருமாறு
மு. பழனியப்பன்
காரைக்குடி
20.10.1971 பிறந்த நாள்
மாலை 6 மணி 5 நிமிடம்
காரைக்குடி
தமிழ்நாடு
தமிழில் ஜாதகக்கணிப்பினைத் தருக

M.Palaniappan
muppalam2006@gmail.com
manidal.blogspot.com

pmutrhappan
pmutrhappan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 02/11/2010

Postpmutrhappan Sat Nov 13, 2010 8:00 am

அன்புடையீர்
தாங்கள் கணித்து அனுப்பிய ஜாதங்களுக்கு மிக்க நன்றி
இந்த அளவு விரிவாகக் குறிப்புகள் வரும் என்று எதிர்பார்க்க வில்லை
மிக்க நன்றி
தொடர்ந்து தங்களின் பொன்னான நேரத்தை எங்களுக்கு ஒதுக்குவதற்காக மிக்க நன்றி
தங்கள் சேவை என்றென்றும் தொடரட்டும்
மு. பழனியப்பன்

Sponsored content

PostSponsored content

Page 21 of 100 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 60 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக