புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 3 Poll_c10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 3 Poll_m10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia

2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 3 Poll_c10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 3 Poll_m10ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..! - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!

Page 3 of 100 Previous  1, 2, 3, 4 ... 51 ... 100  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 05, 2010 1:06 am

First topic message reminder :

அன்பு ஈகரை நண்பர்களே...

நம்பினால் நடேசன்.. இல்லையேல் ஒன்னுமில்லை..!

என்னிடம் அரியதொரு ஜாதக மென்பொருள் கிடைத்துள்ளது சிடி வடிவில்..!

அதன் மூலம் சரியான குறிப்பின் மூலம் ஜாதகம் மற்றும் பலவித தசாபுத்திகள் கணிக்கலாம். தமிழ் மலையாளம் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய எந்த மொழியிலும் கணிக்கலாம்.

அதன் பயனை ஈகரை உறவுகளுக்குப் பகிர்ந்து கொள்ள எண்ணம்.

ஜாதகக்குறிப்போ அல்லது இணைப் பொருத்தமா காண விரும்பும் நண்பர்கள்
கீழ்க்கண்ட விவரங்களை எனக்கு தனிமடலிலோ அல்லது இங்கேயோ வழங்கினால் அடுத்த சிலமணி நேரங்களில் அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கிறேன்.

விவரங்கள் தேவைப்படுவன:

1. பெயர்

2. பிறந்த தேதி சரியான நேரம்.

3. பிறந்த ஊர்.

4. தேவைப்படும் மொழி : ஆங்கிலம்/ தமிழ்/ மலையாளம்/ ஹிந்தி

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி.

இணைப் பொருத்தம் காண விரும்புவோர் பையன் மற்றும் பெண் பிறவிக்குறிப்பை வழங்க வேண்டும்.

குழந்தை களுக்கு ஜாதகம் புதிதாகக் கணிக்க விரும்பினால் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே கணிக்க இயலும்.

இந்த இலவசச்சேவை ஈகரை உறவுகளுக்கும் அவரது உறவுகள் நண்பர்களுக்கும் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தேவைப்படுவோர் பயன் பெற அழைக்கிறேன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Nov 05, 2010 10:08 pm

1 .பெயர்;வே.வினோதா

2. பிறந்த தேதி சரியான நேரம்.;19 -03 -1976 .இரவு 10 ;35 -வெள்ளிக்கிழமை .

3. பிறந்த ஊர்.அரியலூர்

4. தேவைப்படும் மொழி : ஆங்கிலம்/ தமிழ்/

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி.winothee @gmail com

.கலை என் ஜாதகம் எப்படி என்று எனக்கு முன்னரே தெரியும் .இருப்பினும் அது சரிதானா என பார்க்க விரும்புகிறேன் .அனுப்பிவைக்கவும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 05, 2010 11:14 pm

ஜாதகம் கணித்து, பலனும் சொல்வீர்களா கலை? என்ன?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 05, 2010 11:15 pm

smanju wrote:பெயர்-சூரியகுமாரன் குணசாந்தன்
திகதி-15-7-1984
நேரம்- காலை 09.07
ஊர்- யாழ்ப்பாணம்.இலங்கை
ஈமெயில்- rss4sk@gmail.கம
எனது ஜாதகம் என்ன?

உங்கள் ஈமெயில் செக் செய்யுங்கள். அனுப்பி இருக்கிறேன்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 05, 2010 11:16 pm

வினுப்ரியா wrote:1 .பெயர்;வே.வினோதா

2. பிறந்த தேதி சரியான நேரம்.;19 -03 -1976 .இரவு 10 ;35 -வெள்ளிக்கிழமை .

3. பிறந்த ஊர்.அரியலூர்

4. தேவைப்படும் மொழி : ஆங்கிலம்/ தமிழ்/

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி.winothee @gmail com

.கலை என் ஜாதகம் எப்படி என்று எனக்கு முன்னரே தெரியும் .இருப்பினும் அது சரிதானா என பார்க்க விரும்புகிறேன் .அனுப்பிவைக்கவும்

அனுப்பி இருக்கிறேன் வினு. ஈமெயில் செக் செய்யுஙக்ள். ஐயம் இருப்பின் கேளுங்கள்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 05, 2010 11:18 pm

krishnaamma wrote:ஜாதகம் கணித்து, பலனும் சொல்வீர்களா கலை? என்ன?

கிருஷ்ணாம்மா, நான் அந்த அளவுக்கு வித்தகன் இல்லை. என்னிடம் ஜாதகம் பற்றிய சாஃப்ட்வேர் சிடி இருக்கிறது. அதன் மூலம் துல்லியமான ஜாதகமும் ராசி அம்சம் நவாம்சம் கோசாரப்பலன்கள் மற்றும் குண நலன்கள் அனைத்தும் கூறும் விதமாக அமைந்துள்ளது.

ஆண்பெண் மணப்பொருத்தமும் சரியாகக் கணிக்கும் அளவுக்கு சிறந்த சாஃப்ட்வெர் அது..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Nov 05, 2010 11:20 pm

மென்பொருளை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ள இயலுமா? ஒன்னும் புரியல

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 05, 2010 11:21 pm

கலை wrote:
krishnaamma wrote:ஜாதகம் கணித்து, பலனும் சொல்வீர்களா கலை? என்ன?

கிருஷ்ணாம்மா, நான் அந்த அளவுக்கு வித்தகன் இல்லை. என்னிடம் ஜாதகம் பற்றிய சாஃப்ட்வேர் சிடி இருக்கிறது. அதன் மூலம் துல்லியமான ஜாதகமும் ராசி அம்சம் நவாம்சம் கோசாரப்பலன்கள் மற்றும் குண நலன்கள் அனைத்தும் கூறும் விதமாக அமைந்துள்ளது.

ஆண்பெண் மணப்பொருத்தமும் சரியாகக் கணிக்கும் அளவுக்கு சிறந்த சாஃப்ட்வெர் அது..!

ரொம்ப நல்லது, என்னுடைய விவரங்களை உங்களுக்கு அனுப்புகிறேன் . நன்றி. புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 05, 2010 11:29 pm

srinihasan wrote:மென்பொருளை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ள இயலுமா? ஒன்னும் புரியல

பகிர்வதில் பிரச்சினை இல்லை வாசன். அது உரிமம் பெற்றது. உரிமமின்றி இயங்காது என்பது தான் பிரச்சினை. காபி செய்து தோல்வியுற்றவர் உண்டு.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Nov 05, 2010 11:34 pm

கலை wrote:
srinihasan wrote:மென்பொருளை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ள இயலுமா? ஒன்னும் புரியல

பகிர்வதில் பிரச்சினை இல்லை வாசன். அது உரிமம் பெற்றது. உரிமமின்றி இயங்காது என்பது தான் பிரச்சினை. காபி செய்து தோல்வியுற்றவர் உண்டு.

நீங்க சொன்னா சரிதான்....

ஒண்ணு ரெண்டுனா உங்களுக்கு அனுப்பி வைக்கலாம்... தினம் ஒரு ஜாதகம் வருது அதனாலதான் கேட்டேன்... நாமலே வீட்டுல இருந்தே பார்த்துக்கொள்ளலாமே என்ற சிரி

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 05, 2010 11:40 pm

புரிகிறது வாசன். என்னிடம் இருப்பது ஒரிஜினல் சிடி( 2006 ஆம் ஆண்டு 9000 ரூபாய்க்கு வாங்கியது ). அதைக் காப்பி செய்தால் இயங்க மறுக்கிறது. பென் ட்ரைவிலும் சேமித்துப்பார்த்தேன். இயலவில்லை. இருப்பினும் ஏதாவது செய்ய இயலுமா என முயல்கிறேன்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 3 of 100 Previous  1, 2, 3, 4 ... 51 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக