புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_m10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10 
68 Posts - 41%
heezulia
VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_m10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_m10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_m10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_m10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_m10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_m10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_m10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10 
2 Posts - 1%
prajai
VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_m10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10 
1 Post - 1%
manikavi
VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_m10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_m10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10 
319 Posts - 50%
heezulia
VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_m10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_m10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_m10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_m10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10 
21 Posts - 3%
prajai
VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_m10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_m10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_m10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_m10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_m10VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள்

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Sep 21, 2011 1:00 am

கணணி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றை அறிந்திருப்போம். கணணியில் வீடியோ, ஓடியோ கோப்புகளை இயக்க உதவும் இலவச மென்பொருள்.
இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது.

ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அதன் படி VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள மூன்று ரகசிய வசதிகளை இங்கு காணலாம்.

1. Add Watermarks: குறிப்பிட்ட ஒரு வீடியோவுக்கு நம்முடைய பெயரையோ அல்லது நம் பிளாக்கின் பெயரையோ வாட்டர் மார்க்காக கொண்டுவர நாம் வேறு சில மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருப்போம். ஆனால் இந்த வசதி VLC மீடியா பிலேயரிலே இருக்கிறது.

அதற்கு VLC மென்பொருளை ஓபன் செய்து Tools - Effects and Filters - Video Effects - Vout/Overlay - சென்று வீடியோவுக்கு வாட்டர் மார்க் எபெக்ட் போட்டு கொள்ளலாம்.

2. Video Converter: நம்முடைய வீடியோ கோப்புகளை மாற்றம் செய்ய ஏராளமான இலவச மென்பொருட்களும், கட்டண மென்பொருள்களும் இருக்கின்றன். அதில் நமக்கு பிடித்த மென்பொருளை பயன்படுத்தி நாம் வீடியோவை மாற்றம் செய்கிறோம்.

ஆனால் VLC Media Player ல் இந்த மாற்றம் செய்யும் வசதியும் உள்ளது. அதை உபயோகிக்க Media - Open File - Select Video மாற்றம் செய்ய வேண்டிய வீடியோவை தேர்வு செய்து கொண்டு பின்னர் Ctrl+R கொடுக்கவும்.

அடுத்த விண்டோவில் ADD பட்டனை கிளிக் செய்து மறுபடியும் வீடியோவை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Convert பட்டனை அழுத்தவும்.

அடுத்து Destination file என்பதில் Browse கிளிக் செய்து உங்கள் கோப்பு சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்து வரும் விண்டோவில் பட்டனில் கிளிக் செய்து உங்கள் வீடியோ போர்மட் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

போர்மட் தேர்வு செய்தவுடன் Start பட்டனை அழுத்தினால் உங்கள் வீடியோ மாற்றம் செய்யப்பட்டு விடும்.

3. Free Online Radio: VLC மீடியா ப்ளேயரில் ஓன்லைனில் உள்ள ரேடியோக்களை எந்த வித கட்டணமுமின்றி இலவசமாக கேட்டு ரசிக்கலாம். இந்த வசதியை கொண்டு வர VLC யை ஓபன் செய்து Ctrl + L கொடுக்கவும்.

உங்களுக்கு இன்னொறு விண்டோ ஓபன் ஆகும். அதில் உள்ள Internet என்பதை கிளிக் செய்து ரேடியோ சேனல்கள் ஓபன் ஆகும். அதில் பாடல்களை கேட்டு ரசிக்கலாம்.

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் 154550 VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் 154550 VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக