புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Poll_c10புது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Poll_m10புது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
புது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Poll_c10புது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Poll_m10புது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Poll_c10 
77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj
புது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Poll_c10புது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Poll_m10புது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
புது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Poll_c10புது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Poll_m10புது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன்

Page 1 of 2 1, 2  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 07, 2011 5:37 pm

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: வட இந்தியாவில் இதுபோன்ற பழக்கம் இருக்கிறது. ஆனால் தென் இந்தியாவில் சில சமூக‌த்‌தினரிடம் அரிசியோ அல்லது நெல்லோ மரக்காவில் நிறைத்து, முக்கியமானவர்கள் வரும் போது சிவப்பு கம்பளம் விரிப்பது போல வாசலில் இருந்து பூஜை அறை வரைக்கும் நெடுக கொட்டுவார்கள். அதில் அவர்கள் நடந்து வருவதற்காக. அதாவது மணப்பெண்ணை அவர்கள் மகாலட்சுமியாகப் பார்க்கிறார்கள். அதுதான் ஐதீகம். அந்தக் காலத்தில் மருமகள் என்று எதற்கு சொன்னார்கள் என்றால், மகாலட்சுமியே வீட்டிற்கு வந்து வாசம் செய்கிறாள், இன்று முதல் மகாலட்சுமி குடிபுகுகிறாள் என்று சொல்லக்கூடிய வழக்கம் இருந்தது.

இன்றைக்கும் சில ஊர்களில் திருமணம் முடிந்து நேராக மணமகன் வீட்டிற்கு அழைத்து வந்து அங்கு விளக்கேற்றச் சொல்வார்கள். ஏற்கனவே வீட்டில் ஒரு விளக்கு இருக்கும். ஆனால் புதுப்பெண்ணிற்கு ஒரு காமாட்சி அம்மன் விளக்கு, நல்ல விளக்கு என்று சொல்வார்கள். அதனை ஏற்றச் சொல்வார்கள். அவர்கள் நுழையும் போது லட்சுமியோடு உள்ளே வருகிறார்கள் என்று அர்த்தம். தானியங்கள்தான் குறிப்பாக லட்சுமியினுடைய அம்சம். அதன்பிறகுதான் வெள்ளி, தங்கம் எல்லாம். அந்தத் தானியத்திலும் முனைமழியாத பச்சரிசி, நெல் முதலியவற்றில் லட்சுமி முழுமையாக வாசம் செய்வதாக ஐதீகம். அதனால்தான் அதுபோன்று காலால் உதைக்கச் சொல்கிறார்கள். அதை அவர்கள் உதைக்கவில்லை, லட்சுமியே உதைத்து உள்ளே கொண்டு வருகிறாள். அந்தப் பெண் காலடி வைக்கும் நேரத்தில் இருந்து லட்சுமி கடாட்சம் சூழ்ந்து வருவது போன்று. அதனால்தான் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்வது என்பது ஐதீகம்.

ஏற்கனவே அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மண மேடையில் அவர்கள் ஒரு புனித நிலையை அடைகிறார்கள். நாம் வைத்திருக்கும் சம்பிரதாயங்கள், சடங்குகளில் ஒரு பெண் புனித நிலையை அடைகிறார்கள். அந்த நேரத்தில் அவளுடைய மணநிலை ஒரு தெய்வ நிலையில் இருக்கிறது. அந்த நேரத்தில் அவளுக்கு கூடுதல் சக்தி கிடைப்பதாக ஐதீகம். அதனால்தான் அந்தப் பெண்ணை மகாலட்சுமியாக கருத்தில் கொண்டு தானியத்தை உதைத்து வீட்டிற்குள் லட்சுமி கடாட்சத்தை வரவழைப்பதாக ஐதீகம்.

--வெப்துனியா

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 07, 2011 5:40 pm

இதுவரை அறியாத ஒரு தகவல் பாலாஜி...
நன்றி நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 07, 2011 6:06 pm

///அந்தத் தானியத்திலும் முனைமழியாத பச்சரிசி, நெல் முதலியவற்றில் லட்சுமி
முழுமையாக வாசம் செய்வதாக ஐதீகம். அதனால்தான் அதுபோன்று காலால் உதைக்கச்
சொல்கிறார்கள். அதை அவர்கள் உதைக்கவில்லை, லட்சுமியே உதைத்து உள்ளே கொண்டு
வருகிறாள்.///

இதில் கூறியுள்ள விளக்கம் எனக்குப் புரியவில்லை. முனைமழியாத பச்சரிசி, நெல் முதலியவற்றில் லட்சுமி வாசம் செய்கிறாள் சரி. பிறகு அந்த லட்சுமியை ஏன் காலால் மிதிக்க வேண்டும்.

மணப்பெண்ணையும் லட்சுமி என்கிறார். தானியங்களிலும் லட்சுமி குடியிருப்பதாகக் கூறுகிறார். ஏன் ஒரு லட்சுமி இன்னொரு லட்சுமியை காலால் உதைக்க வேண்டும்.

வேறு காரணம் இருக்கும் என எண்ணுகிறேன். உறவுகள் விளக்கம் அளியுங்கள்.

புது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Sep 07, 2011 6:12 pm

இதுக்குப் பதில் நான் வந்து சொல்றேன். அவசரமா வெளியே கிளம்பிட்டு இருக்கேன். சோகம்

புது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Aபுது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Aபுது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Tபுது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Hபுது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Iபுது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Rபுது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Aபுது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Empty
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 07, 2011 6:13 pm

Aathira wrote:இதுக்குப் பதில் நான் வந்து சொல்றேன். அவசரமா வெளியே கிளம்பிட்டு இருக்கேன். சோகம்

நாளை நிச்சயம் சொல்லுங்கள் ... மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 07, 2011 6:14 pm

Aathira wrote:இதுக்குப் பதில் நான் வந்து சொல்றேன். அவசரமா வெளியே கிளம்பிட்டு இருக்கேன். புது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் 440806

ஆமா, நீங்களும்தானே உதைத்தீர்கள், ஏன் என்று காரணத்தைக் கூறுங்கள். புது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் 440806

புது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Sep 07, 2011 7:01 pm

தகவலுக்கு நன்றி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 07, 2011 7:18 pm

சிவா wrote:///அந்தத் தானியத்திலும் முனைமழியாத பச்சரிசி, நெல் முதலியவற்றில் லட்சுமி
முழுமையாக வாசம் செய்வதாக ஐதீகம். அதனால்தான் அதுபோன்று காலால் உதைக்கச்
சொல்கிறார்கள். அதை அவர்கள் உதைக்கவில்லை, லட்சுமியே உதைத்து உள்ளே கொண்டு
வருகிறாள்.///

இதில் கூறியுள்ள விளக்கம் எனக்குப் புரியவில்லை. முனைமழியாத பச்சரிசி, நெல் முதலியவற்றில் லட்சுமி வாசம் செய்கிறாள் சரி. பிறகு அந்த லட்சுமியை ஏன் காலால் மிதிக்க வேண்டும்.
மணப்பெண்ணையும் லட்சுமி என்கிறார். தானியங்களிலும் லட்சுமி குடியிருப்பதாகக் கூறுகிறார். ஏன் ஒரு லட்சுமி இன்னொரு லட்சுமியை காலால் உதைக்க வேண்டும்.
வேறு காரணம் இருக்கும் என எண்ணுகிறேன். உறவுகள் விளக்கம் அளியுங்கள்.

எனக்கும் இந்த சந்தேகம் உள்ளது.நல்ல காலம் எங்க வீடுகளில் இந்த உதைக்கும் சம்பிரதாயம் இல்லை , அதை பார்க்கும் போதே எனக்கு சங்கடமாய் இருக்கும். உதைக்கணும் என்றால் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பேன் புன்னகை

ஆதிரா , உங்கள் பதிலுக்காக நானும் காத்திருக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 11, 2011 8:57 am

Aathira wrote:இதுக்குப் பதில் நான் வந்து சொல்றேன். அவசரமா வெளியே கிளம்பிட்டு இருக்கேன். புது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் 440806

அவசரமாக வெளியில் சென்றவர் இன்னும் இந்தப் பகுதிக்கு வரவில்லை. கண்டுபிடித்து தாருங்கள் உறவுகளே! புது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் 440806

புது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 11, 2011 9:13 am

சிவா wrote:
Aathira wrote:இதுக்குப் பதில் நான் வந்து சொல்றேன். அவசரமா வெளியே கிளம்பிட்டு இருக்கேன். புது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் 440806

அவசரமாக வெளியில் சென்றவர் இன்னும் இந்தப் பகுதிக்கு வரவில்லை. கண்டுபிடித்து தாருங்கள் உறவுகளே! புது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் 440806
ஆஹா குசும்பூர் குப்புசாமி,
இதை நான் மறந்தே போய்ட்டேனே. ஒன்றும் இல்லை வெரி சிம்பிள்..
அக்காலத்தில் விவசாயமெ முதல் தொழில். நெல்,அரிசி இவையெல்லாம் செல்வம். வேறு செல்வம்பற்றி அக்கால மக்களுக்குத் தெரியாது. ’மாடல்ல மற்றயவை’ என்று வள்ளுவரே கூறுகிறார். அவை வீடு நிறைய இருக்கவேண்டும். செல்வம் கொழிக்க அப்பெண் வாழ வேண்டும். முக்கியமாக வயிற்றுப்பசியற்ற வாழ்வு வாழ வேண்டும். எனவே கால் வைக்கும் இடமெல்லாம் தானியங்கள் நிறைந்து வளமாக வாழ வேண்டும் என்னும் ஐதீகமே. வேறு ஒன்றும் இல்லை.

புது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Aபுது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Aபுது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Tபுது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Hபுது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Iபுது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Rபுது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Aபுது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வருவது ஏ‌ன் Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக