புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 Poll_c10ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 Poll_m10ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 Poll_c10 
20 Posts - 65%
heezulia

11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 Poll_c10ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 Poll_m10ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 Poll_c10 
62 Posts - 63%

32 Posts - 33%
T.N.Balasubramanian
ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 Poll_c10ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 Poll_m10ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை!

Page 2 of 2 Previous  1, 2

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 20, 2011 9:50 pm

First topic message reminder :

பெங்களூர்: ஃபேஸ்புக்கில் நண்பராக இருந்த இளைஞர் தன்னை விட்டுப் பிரிந்து சென்றதால் வேதனை தாங்காமல் பெங்களூர் ஐஐஎம் மாணவி விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்தவர் மாலினி மர்மு(23). அவர் பெங்களூர் ஐஐஎம்-ல் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடைய ஆண் நண்பர் பேஸ்புக்கில் மர்முவை பிரிவதாகவும், இதன் மூலம் தான் சுதந்திரமடைந்துவிட்டதாகவும் ஸ்டேடஸ் போட்டிருந்தாராம். இதைப் பார்த்த மர்முவுக்கு துக்கம் தாங்க முடியவில்லை.

தான் விரும்பிய நபர் தன்னை கைவிட்ட சோகத்தில் இருந்த அவர் நேற்று கல்லூரிக்கு செல்லவில்லை. இதனால் அவருடன் படிக்கும் மாணவிகள் விடுதிக்கு வந்து அவரது அறையைத் தட்டியுள்ளனர். நெடு நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர்கள் விடுதி பாதுகாவலரின் உதவியுடன் கதவை உடைத்தனர்.

அப்போது மாலினி மின்விசிறியில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். பாய் பிரண்ட் கைவிட்டது தான் தன் தற்கொலைக்கு காரணம் என்று அவர் எழுதி வைத்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விடுதிக்கு சென்று மாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாலினியின் பெற்றோர் ரான்ச்சியில் இருந்து பெங்களூர் விரைந்துள்ளனர்.

தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 Image010ycm

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 21, 2011 12:58 pm

இப்படியெல்லாம் இருப்பாங்களா ? அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
gowrisankar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/03/2011

Postgowrisankar Wed Sep 21, 2011 5:01 pm

இப்பவே ஓவரா கண்ணா கட்டுதே

ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 224747944 ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 154550 ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 154550 ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 154550 முயற்சியே வெற்றிக்கு முதல் படி ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 154550 ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 154550 ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 154550
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Sep 21, 2011 5:07 pm

பெண்களின் மனநிலையை புரிந்துகொள்ளவே முடியாது அன்பு வச்சா அதிகமா வச்சுருவாங்க இல்லைனா அடியோட மறந்துருவாங்க....என்ன மேட்டர்ரோ தெரியல

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 Jjji
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Sep 21, 2011 5:09 pm

பெண்கள் அந்நிய ஆண்களை பார்ப்பதே தப்பு என்று ஒருகாலத்தில் இருந்தது ஆனால் இப்போது ஒரு பாய்ஃபிரண்ட் இல்லையென்றால் அதுவே பெருந்தவரு என்ற நிலயாகிவிட்டது

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Sep 21, 2011 5:11 pm

mohaideen77 wrote:பெண்கள் அந்நிய ஆண்களை பார்ப்பதே தப்பு என்று ஒருகாலத்தில் இருந்தது ஆனால் இப்போது ஒரு பாய்ஃபிரண்ட் இல்லையென்றால் அதுவே பெருந்தவரு என்ற நிலயாகிவிட்டது

உலகம் அழியாப்போகுதுன்னு அன்னைக்கு சும்மாவா சொன்னாங்க....

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 Jjji
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 5:13 pm

இப்படியாவது மக்கள் தொகை குறையட்டும் என்ன கொடுமை சார் இது

ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 Power-Star-Srinivasan
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 21, 2011 5:14 pm

பிளேடு பக்கிரி wrote:

இப்படியாவது மக்கள் தொகை குறையட்டும் ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 56667
வித்தியாசமான சிந்தனை ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 224747944 ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 224747944

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 21, 2011 5:17 pm

என்ன கொடுமை...இப்படியும் சில முட்டாள்கள்...
:அடபாவி:

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 5:18 pm

ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:

இப்படியாவது மக்கள் தொகை குறையட்டும் ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 56667
வித்தியாசமான சிந்தனை ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 224747944 ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 224747944

என்மேல பழியை போட பார்க்குறிய? அதிர்ச்சி

ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 Power-Star-Srinivasan
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 21, 2011 5:19 pm

பிளேடு பக்கிரி wrote:
ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:

இப்படியாவது மக்கள் தொகை குறையட்டும் ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 56667
வித்தியாசமான சிந்தனை ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 224747944 ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! - Page 2 224747944

என்மேல பழியை போட பார்க்குறிய? அதிர்ச்சி
சிரி சிரி சிரி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக