புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Poll_c10ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Poll_m10ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya
ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Poll_c10ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Poll_m10ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

சிவா

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Poll_c10ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Poll_m10ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Poll_c10ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Poll_m10ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை!

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 20, 2011 9:50 pm

பெங்களூர்: ஃபேஸ்புக்கில் நண்பராக இருந்த இளைஞர் தன்னை விட்டுப் பிரிந்து சென்றதால் வேதனை தாங்காமல் பெங்களூர் ஐஐஎம் மாணவி விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்தவர் மாலினி மர்மு(23). அவர் பெங்களூர் ஐஐஎம்-ல் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடைய ஆண் நண்பர் பேஸ்புக்கில் மர்முவை பிரிவதாகவும், இதன் மூலம் தான் சுதந்திரமடைந்துவிட்டதாகவும் ஸ்டேடஸ் போட்டிருந்தாராம். இதைப் பார்த்த மர்முவுக்கு துக்கம் தாங்க முடியவில்லை.

தான் விரும்பிய நபர் தன்னை கைவிட்ட சோகத்தில் இருந்த அவர் நேற்று கல்லூரிக்கு செல்லவில்லை. இதனால் அவருடன் படிக்கும் மாணவிகள் விடுதிக்கு வந்து அவரது அறையைத் தட்டியுள்ளனர். நெடு நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர்கள் விடுதி பாதுகாவலரின் உதவியுடன் கதவை உடைத்தனர்.

அப்போது மாலினி மின்விசிறியில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். பாய் பிரண்ட் கைவிட்டது தான் தன் தற்கொலைக்கு காரணம் என்று அவர் எழுதி வைத்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விடுதிக்கு சென்று மாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாலினியின் பெற்றோர் ரான்ச்சியில் இருந்து பெங்களூர் விரைந்துள்ளனர்.

தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Image010ycm
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 20, 2011 9:58 pm

kitcha wrote:பெங்களூர்: ஃபேஸ்புக்கில் நண்பராக இருந்த இளைஞர் தன்னை விட்டுப் பிரிந்து சென்றதால் வேதனை தாங்காமல் பெங்களூர் ஐஐஎம் மாணவி விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்தவர் மாலினி மர்மு(23). அவர் பெங்களூர் ஐஐஎம்-ல் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடைய ஆண் நண்பர் பேஸ்புக்கில் மர்முவை பிரிவதாகவும், இதன் மூலம் தான் சுதந்திரமடைந்துவிட்டதாகவும் ஸ்டேடஸ் போட்டிருந்தாராம். இதைப் பார்த்த மர்முவுக்கு துக்கம் தாங்க முடியவில்லை.

தான் விரும்பிய நபர் தன்னை கைவிட்ட சோகத்தில் இருந்த அவர் நேற்று கல்லூரிக்கு செல்லவில்லை. இதனால் அவருடன் படிக்கும் மாணவிகள் விடுதிக்கு வந்து அவரது அறையைத் தட்டியுள்ளனர். நெடு நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர்கள் விடுதி பாதுகாவலரின் உதவியுடன் கதவை உடைத்தனர்.

அப்போது மாலினி மின்விசிறியில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். பாய் பிரண்ட் கைவிட்டது தான் தன் தற்கொலைக்கு காரணம் என்று அவர் எழுதி வைத்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விடுதிக்கு சென்று மாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாலினியின் பெற்றோர் ரான்ச்சியில் இருந்து பெங்களூர் விரைந்துள்ளனர்.

தட்ஸ்தமிழ்

இவள் அல்லவோ பெண்... ஜாலியோ ஜாலி.. மகிழ்ச்சி அருமையிருக்கு

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Boxrun3
with regards ரான்ஹாசன்

ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Hஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Aஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Sஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Aஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! N
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Sep 20, 2011 10:00 pm

அதிர்ச்சி அன்பு ரொம்ப ஓவராகி போச்சு சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Ila
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Sep 20, 2011 10:00 pm

அதுதான் பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் கணனியில் என்னசெய்கிறார்கள் என்று அவ்வப்போது கவனித்துக்கொள்ளுங்கள் குழந்தைகள் இலகுவில் ஏமாந்துவிடுவார்கள். மிகவும் விழிப்புடன் இருங்கள் பெற்றோர்களே.
கவனம், கவனம்,கவனம்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Sep 20, 2011 10:25 pm

என்ன கொடுமை டா உயிரை மாய்த்து கொள்ளும் அளவுக்கு அப்படி அவன் என்ன சொல்லிபுட்டான்..! ஒரு வேலை தன்னை பறி ..கொடுத்து இருப்பாளோ..! ஒன்னும் புரியல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 21, 2011 12:26 am

இதில் வேறு மர்மங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கிறேன். ஆனால் முகநூல் பலரின் வாழ்வில் பல சோதனைகள் கொண்டு வந்து சேர்க்கிறது என்பது மட்டும் உண்மை.

ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
harini29
harini29
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/08/2011

Postharini29 Wed Sep 21, 2011 9:29 am

இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு....

ஐ லவ் யூ HARINI BALAKRISHNAN ஐ லவ் யூ
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 21, 2011 10:19 am

எதிலும் கொஞ்சம் கட்டுப்பாடுகள் வேண்டும் இல்லையென்றால் இப்படிதான் ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! 838572

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 21, 2011 10:26 am

ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Malini-IIM

ஐஐஎம் மாணவி மாலினி முர்மு பேஸ் புக் சமூக நெட்வொர்க்கில் 727 நண்பர்களுடன், பெரும்பாலும் நிறுவன நண்பர்கள் மற்றும் கல்லூரியில் மாணவ ,மாணவியர்களுடன் இணைப்பில் இருந்தார் போல் தெரிகிறது . இதில் ,மாலினி தனது காதலன் அபிஷேக் தண் புண்படுத்தக்கூடிய செய்தியே பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் அவர் தனது காதலி "டம்ப்" என்று தெரிவித்திருந்தார் . இதனை தொடர்ந்து மாலினி பெங்களூர் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐ.ஐ. எம்) தனது விடுதி அறையில் அன்று மாலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் . .

அவர் இறப்பதற்கு முன் அவரது அறையில் வெள்ளை போர்டில் எழுதிஉள்ளார் அதில் "அவர் என்னை ஏமாற்றிவிட்டார் . இது நான் அவனை பழிவாங்க செய்வது." இந்நிலையில் ஐஐஎம் வெளியிட்ட அறிக்கை இன்று "பெங்களூர் போலீஸ் தற்கொலை வழக்கு செய்துள்ளனர் .செல்வி மாலினி முர்மு , 23, ஜாம்ஷெட்பூர் சேர்ந்தவர் . தனது பி டெக் முடிந்தவுடன் இன்போசிஸ் வேலை நிலையில், கடந்த ஜூன் ஐஐஎம்பி இருந்து வந்தவர் . நாங்கள் ஒரு இளம் பெண்ணின் பிரகாசமான வாழ்கையே இழந்துள்ளோம் .
மாலைமலர்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Image010ycm
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 21, 2011 12:40 pm

இதெல்லாம் இருக்கறதுக்கு செத்து போராதே மேல்.பெத்தவங்களை பத்தி கவலை படாத இது இருந்தா என்ன செத்தா என்ன?

ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Uஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Dஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Aஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Yஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Aஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Sஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Uஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Dஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! Hஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை! A
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக