புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
Page 30 of 33 •
Page 30 of 33 • 1 ... 16 ... 29, 30, 31, 32, 33
First topic message reminder :
ஈகரை உறவுகளின் சந்திப்பு நிகழ்ச்சியை திரு உதயா அவர்கள் நேரலையாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றைச் செவிமடுக்க கீழ்கண்ட தளத்திற்குச் செல்லுங்கள்.
http://jaytamil.listen2myradio.com/
அல்லது
http://aanmafm.com/
இந்த நேரடி ஒளிபரப்பைச் செவிமடுக்க இயலாதவர்களுக்காக வரும் ஞாயிறு அன்று மறு ஒளிபரப்பு செய்யப்படும். கேட்டு மகிழுங்கள்.
ஈகரை உறவுகளின் சந்திப்பு நிகழ்ச்சியை திரு உதயா அவர்கள் நேரலையாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றைச் செவிமடுக்க கீழ்கண்ட தளத்திற்குச் செல்லுங்கள்.
http://jaytamil.listen2myradio.com/
அல்லது
http://aanmafm.com/
இந்த நேரடி ஒளிபரப்பைச் செவிமடுக்க இயலாதவர்களுக்காக வரும் ஞாயிறு அன்று மறு ஒளிபரப்பு செய்யப்படும். கேட்டு மகிழுங்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
பிளேடு பக்கிரி wrote:உமா wrote:உதயசுதா wrote:அது சரி உமா எங்கே உன் போட்டோ? அப்ப தானே நீ கலரா இல்லையான்னு எங்களுக்கு தெரியும்.ரணகாசனோட சண்டை போட முடியும்
ஈகரையின் நலம் கருதி வெளியிட வில்லை அக்கா...
தனிமடலில் அனுப்புறேன்..
ஆமா... ஆமா... உன் படம் பார்த்து எல்லாரும் ஆஸ்பத்திரியில போயி படுத்துட்டாங்கன்னா யாரு ஈகரைய கவனிசுகிறது..
உமாவ வசுதான் சென்னை காஸ்பிடலே வாழுதுங்க .
அவங்க அழகுல மயங்கி எல்லாரும் விலுந்திடுறங்கலாம் அதன் டாக்டர்ங்க பொலைக்குரங்கணு சொன்னேன் தப்பா எடுதுக்காதீங்க.
நான் வடிவேலசொல்லல உமா
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ranhasan wrote:எளிமைனா அது எங்க பாட்டிதான்... எந்த பதட்டமும் இல்லாமல் அமைதியா சிரிச்ச முகத்தோட உட்காந்திருந்தாங்க...உறுப்பினர்களே நீங்கள் ரேடியோல நேரடி ஒலிபரப்பு கேக்கும் போது அடிக்கடி "டொக்கு, டொக்கு"னு சத்தம் கேற்றுக்கும், அது மைக் கோளாறு இல்லை... அங்க பாட்டி வெத்தலை இடிச்சுக்கிட்டு உட்காந்துருந்தாங்க... அந்த சத்தம்தான் அது... அவுங்களை மைக்ல பேச கூப்பிடும்போது கூட வெத்தலையை எங்க துப்புறதுன்னு தெரியாமதான் மைக்ல பேச மறுத்துட்டாங்க...பல்லு இல்லாவிட்டாலும் பாட்டியின் லொள்ளு குறையவே இல்லை...
நான் உலகத்திலேயே அதிகம் நேசிக்கும் ஒரு ஜீவன் என் தங்கைதான்... என் அன்னையைவிட, நாளை எனக்கு வரப்போகும் துணைவியைவிட, நாளை எனக்கு பிறக்கப் போகும் குழந்தையைவிட நான் அதிகம் பாசம் வைத்திருப்பது என் தங்கை மீதுதான்... ஆனால் இப்போது அந்த தங்கை என்னுடன் இல்லை. அவளை பற்றிய நினைவுகளுடன் மட்டுமே என் நாட்கள் நகர்கின்றன... ரேவதியின் புகைபடம் ஒருமுறை ஈகரையில் கண்ட போது வியந்தேன்... என் தங்கையை போலவே சாயலில் ரேவதியும் இருந்தால்... என்னை அண்ணா என்றும் பாசமாக அழைத்தால்... மாநாட்டிற்கு ரேவதி வருவாள் என நான் துளியும் எதிர்பார்க்கவில்லை... அங்கு சென்று பார்த்தால் அண்ணா என்று புண்முறுவளோடு என்னை வரவேற்றாள்... எனக்கு நெஞ்சம் எல்லாம் என் தங்கையின் நினைவு சூழ்ந்தது... நேரில் பார்க்கவும் ரேவதி என் தங்கை போலவே இருந்தால்... மனதில் கொஞ்சம் சோகம் தொற்றிக்கொள்ளவே நான் யாரிடமும் அங்கு சரியாக பேசவில்லை... முக்கியமாக ரேவதியுடன் பேசவே இல்லை...இருப்பினும் ஒரு புறம் எனக்கு சந்தோசமே என் தங்கை எனக்கு மீண்டும் கிடைத்துவிட்டால் என்று..."தர்மத்தின் தலைவன்" படத்தில் பிரபு இரண்டாவது ரஜினியை காணும்போது ஏற்படும் உணர்வுகள்தான் ரேவதியை நேரில் கண்டபோது என் மனதிலும் தோன்றியது...நான் கூட அதிஷ்டசாலிதான்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
ஜாஹீதாபானு wrote:ranhasan wrote:எளிமைனா அது எங்க பாட்டிதான்... எந்த பதட்டமும் இல்லாமல் அமைதியா சிரிச்ச முகத்தோட உட்காந்திருந்தாங்க...உறுப்பினர்களே நீங்கள் ரேடியோல நேரடி ஒலிபரப்பு கேக்கும் போது அடிக்கடி "டொக்கு, டொக்கு"னு சத்தம் கேற்றுக்கும், அது மைக் கோளாறு இல்லை... அங்க பாட்டி வெத்தலை இடிச்சுக்கிட்டு உட்காந்துருந்தாங்க... அந்த சத்தம்தான் அது... அவுங்களை மைக்ல பேச கூப்பிடும்போது கூட வெத்தலையை எங்க துப்புறதுன்னு தெரியாமதான் மைக்ல பேச மறுத்துட்டாங்க...பல்லு இல்லாவிட்டாலும் பாட்டியின் லொள்ளு குறையவே இல்லை...
ஏன் பாட்டி இந்த அழுகை... உண்மையாக கூறினால் பாட்டி மிகவும் எளிமையாக வந்திருந்தார்கள்... நீங்கள் எப்படியெல்லாம் இருப்பீர்கள் என்று நான் யூகித்திருந்தேனோ அப்படியே இருந்தீர்கள்... உங்கள் குழந்தை (பாப்பா) மிகவும் அழகாக இருந்தால். உங்களை போலவே அவளும் எதுவும் பேசவில்லை...ஆனால் என் கணிப்புபடி நீங்கள் இருவருமே கொஞ்சம் பழகிவிட்டால் நன்றாக பேசுவீர்கள் என்று நினைக்கிறேன்... சரியா?
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ranhasan wrote:நான் உலகத்திலேயே அதிகம் நேசிக்கும் ஒரு ஜீவன் என் தங்கைதான்... என் அன்னையைவிட, நாளை எனக்கு வரப்போகும் துணைவியைவிட, நாளை எனக்கு பிறக்கப் போகும் குழந்தையைவிட நான் அதிகம் பாசம் வைத்திருப்பது என் தங்கை மீதுதான்... ஆனால் இப்போது அந்த தங்கை என்னுடன் இல்லை. அவளை பற்றிய நினைவுகளுடன் மட்டுமே என் நாட்கள் நகர்கின்றன... ரேவதியின் புகைபடம் ஒருமுறை ஈகரையில் கண்ட போது வியந்தேன்... என் தங்கையை போலவே சாயலில் ரேவதியும் இருந்தால்... என்னை அண்ணா என்றும் பாசமாக அழைத்தால்... மாநாட்டிற்கு ரேவதி வருவாள் என நான் துளியும் எதிர்பார்க்கவில்லை... அங்கு சென்று பார்த்தால் அண்ணா என்று புண்முறுவளோடு என்னை வரவேற்றாள்... எனக்கு நெஞ்சம் எல்லாம் என் தங்கையின் நினைவு சூழ்ந்தது... நேரில் பார்க்கவும் ரேவதி என் தங்கை போலவே இருந்தால்... மனதில் கொஞ்சம் சோகம் தொற்றிக்கொள்ளவே நான் யாரிடமும் அங்கு சரியாக பேசவில்லை... முக்கியமாக ரேவதியுடன் பேசவே இல்லை...இருப்பினும் ஒரு புறம் எனக்கு சந்தோசமே என் தங்கை எனக்கு மீண்டும் கிடைத்துவிட்டால் என்று..."தர்மத்தின் தலைவன்" படத்தில் பிரபு இரண்டாவது ரஜினியை காணும்போது ஏற்படும் உணர்வுகள்தான் ரேவதியை நேரில் கண்டபோது என் மனதிலும் தோன்றியது...நான் கூட அதிஷ்டசாலிதான்...
நன்றி அண்ணா இதேபோல் நம் உறவு நீடித்து இருக்க கடவுளை பிராதனை செய்து கொள்கிறேன்
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
kavimuki wrote:பிளேடு பக்கிரி wrote:உமா wrote:உதயசுதா wrote:அது சரி உமா எங்கே உன் போட்டோ? அப்ப தானே நீ கலரா இல்லையான்னு எங்களுக்கு தெரியும்.ரணகாசனோட சண்டை போட முடியும்
ஈகரையின் நலம் கருதி வெளியிட வில்லை அக்கா...
தனிமடலில் அனுப்புறேன்..
ஆமா... ஆமா... உன் படம் பார்த்து எல்லாரும் ஆஸ்பத்திரியில போயி படுத்துட்டாங்கன்னா யாரு ஈகரைய கவனிசுகிறது..
உமாவ வசுதான் சென்னை காஸ்பிடலே வாழுதுங்க .
அவங்க அழகுல மயங்கி எல்லாரும் விலுந்திடுறங்கலாம் அதன் டாக்டர்ங்க பொலைக்குரங்கணு சொன்னேன் தப்பா எடுதுக்காதீங்க.
நான் வடிவேலசொல்லல உமா
செம நக்கல்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
இத்தன கொடுமைகளையும் தாங்கிக்கிட்டு ஒரு தியாகியா நிக்குற அந்த உமா எங்கப்பா எங்க...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ranhasan wrote:ஜாஹீதாபானு wrote:ranhasan wrote:எளிமைனா அது எங்க பாட்டிதான்... எந்த பதட்டமும் இல்லாமல் அமைதியா சிரிச்ச முகத்தோட உட்காந்திருந்தாங்க...உறுப்பினர்களே நீங்கள் ரேடியோல நேரடி ஒலிபரப்பு கேக்கும் போது அடிக்கடி "டொக்கு, டொக்கு"னு சத்தம் கேற்றுக்கும், அது மைக் கோளாறு இல்லை... அங்க பாட்டி வெத்தலை இடிச்சுக்கிட்டு உட்காந்துருந்தாங்க... அந்த சத்தம்தான் அது... அவுங்களை மைக்ல பேச கூப்பிடும்போது கூட வெத்தலையை எங்க துப்புறதுன்னு தெரியாமதான் மைக்ல பேச மறுத்துட்டாங்க...பல்லு இல்லாவிட்டாலும் பாட்டியின் லொள்ளு குறையவே இல்லை...
ஏன் பாட்டி இந்த அழுகை... உண்மையாக கூறினால் பாட்டி மிகவும் எளிமையாக வந்திருந்தார்கள்... நீங்கள் எப்படியெல்லாம் இருப்பீர்கள் என்று நான் யூகித்திருந்தேனோ அப்படியே இருந்தீர்கள்... உங்கள் குழந்தை (பாப்பா) மிகவும் அழகாக இருந்தால். உங்களை போலவே அவளும் எதுவும் பேசவில்லை...ஆனால் என் கணிப்புபடி நீங்கள் இருவருமே கொஞ்சம் பழகிவிட்டால் நன்றாக பேசுவீர்கள் என்று நினைக்கிறேன்... சரியா?
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ranhasan wrote:இத்தன கொடுமைகளையும் தாங்கிக்கிட்டு ஒரு தியாகியா நிக்குற அந்த உமா எங்கப்பா எங்க...
மலேரியா வந்து 5 கிலோ எடையே குறைந்து போயிட்டேன் நானு...
அப்படி இருந்து உங்க எல்லாரையுமே பார்க்க வந்தேன்...
என்னையே நீ கேலி செயுற....
உமா wrote:ranhasan wrote:இத்தன கொடுமைகளையும் தாங்கிக்கிட்டு ஒரு தியாகியா நிக்குற அந்த உமா எங்கப்பா எங்க...
மலேரியா வந்து 5 கிலோ எடையே குறைந்து போயிட்டேன் நானு...
அப்படி இருந்து உங்க எல்லாரையுமே பார்க்க வந்தேன்...
என்னையே நீ கேலி செயுற....
மலேரியாங்க்றதுக்காக ஏன் இப்படி துப்புறீங்க... சரி கேலி பண்ணாமல் கூறுகிறேன்.. அவர் கூறியபடி நேரில் பார்க்க வத்தி வதங்கி போய்தான் இருந்தார் உமா.... உடலில் இருந்த சோர்வையும் உளைச்சலையும் முகத்தில் புன்னகையாய் வெளிப்படுத்தி மறைத்திருந்தார்... மிகவும் தொலைவில் இருந்து நம் உறவுகளை காண்பதற்காகவே வந்திருந்தார்... வெகு நேரம் ஆகியும் அவர் முகத்தில் அந்த சந்தோஷம் குறையவே இல்லை... திருமணமாகி பல வருடங்கள் கழித்து பிறந்த குழந்தையை முதன் முறை காணும் ஒரு தாயின் மகிழ்ச்சியை ஒத்த மகிழ்ச்சி உமாவின் முகத்தில் குறையாமல் தெரிந்தது... அவர் மைக்கில் பேசும்போது நான் அங்கு இல்லை... நான் நுழைந்த உடனே என்னை கண்டுபிடித்தது உமாதான்.. வர்ஷாவை அழைத்து வராதது எனக்கு வருத்தமே... இருந்தாலும் குழந்தையையும் தூக்கிக்கொண்டு இரவில் அழையாதது ஒருவிதத்தில் நன்மைக்கே... அனைவரும் இறுதியில் ஹோட்டல் செல்கையில் அவர்களுடன் செல்வோமா வேண்டாமா என்று பிரிய மனமின்றி நடு ரோட்டில் உமா தவித்த காட்சி இன்னும் என் கண்முன்னே நிற்கிறது...
என்ன காலி இடமாக ஒன்றும் கூறாமல் விடுத்திருக்கிறேன் என்று பார்க்கிறீர்களா...வரிகளின்றி வெற்றிடமாய் சில வர்ணனை பாராட்டுக்கள் உமாவிற்காக...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Page 30 of 33 • 1 ... 16 ... 29, 30, 31, 32, 33
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 30 of 33