புதிய பதிவுகள்
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
Page 27 of 33 •
Page 27 of 33 • 1 ... 15 ... 26, 27, 28 ... 33
First topic message reminder :
ஈகரை உறவுகளின் சந்திப்பு நிகழ்ச்சியை திரு உதயா அவர்கள் நேரலையாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றைச் செவிமடுக்க கீழ்கண்ட தளத்திற்குச் செல்லுங்கள்.
http://jaytamil.listen2myradio.com/
அல்லது
http://aanmafm.com/
இந்த நேரடி ஒளிபரப்பைச் செவிமடுக்க இயலாதவர்களுக்காக வரும் ஞாயிறு அன்று மறு ஒளிபரப்பு செய்யப்படும். கேட்டு மகிழுங்கள்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ranhasan wrote:krishnaamma wrote:விழாவை தொகுத்து வழங்கிய தற்க்கு நன்றி ஹாசன்![]()
நான் எங்க தொகுத்தேன்?எங்க வழங்கினேன்?
![]()
நீங்க மாநாட்டுக்குக் போயி வந்த கதையை விலா வரியா சொன்னீங்களே அதை நல்ல தமிழில் சொன்னேன் "தொகுத்து வழங்கினீர்கள் "என்று
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ranhasan wrote:நேற்றைய நிகழ்வுகளை எண்ணிப் பார்த்தால் மிகவும் சந்தோசமாய் இருக்கிறது.. நான் தாமதமாகத்தான் சென்றேன்... முதலில் உள்ளே சென்று யார் இதை நடத்துவது? யாரிடம் பர்மிஷன் வாங்கினீர்கள் என்று ஒரு சண்டை போட்டு கலாய்க்காலாம் என்று எண்ணிதான் சென்றேன்... வாசலில் உருட்டுக்கட்டை உமாவும், உண்மையான ரத்தக் காட்டெரியும் நின்றுகொண்டிருந்தனர்... ரியல் வம்பயர் நான் வந்தவுடனே கிளம்பிவிட்டார்.. வாசலில் ஒரு வெள்ளை அடிக்கும் ஆள் கையில் சுண்ணாம்பு சட்டியும், பிரஷ்ஷையும் வைத்துக்கொண்டு வெளியே நின்று கொண்டிருந்தார். நான் அவரிடம் "சுண்ணாம்பு சட்டியுடன் நிற்கிறீரே, எதேனும் பூச்சு வேலை நடக்கிறதா?" என்று வினவினேன்... அதற்கு அவர் "ஐய்யா இது சுண்ணாம்பு கலவை இல்லை, பான்ட்ஸ் பவுடர் 10 மூட்டை வாங்கி தண்ணீரில் கலந்து வைத்துள்ளேன்" என்றார்... நான் எதற்கு என்று மீண்டும் வினவினேன்... அதற்கு அவர் "உள்ளே உமா என்ற பெண் உள்ளார், அவர் 10 நிமிடதிற்கு ஒரு முறை வெளியே வந்து முகத்தில் பிரஷ்சால் 3,4 கோட்டிங்க் அடித்துக் கொள்வார்" என்றார். போக்கிரி அசின் போட்டோவை உமா வைதிருப்பதான் அற்தம் எனக்கு அப்போதுதான் புரிந்தது.. 150 ரூபாய் சம்பளம் கொடுத்து ஒரு சுண்ணாம்பு அடிக்கும் ஊழியரை அழைத்து வந்திருந்த உமாவின் பெருந்தன்மையை முதலில் பாராட்டுகிறேன்...
அடுத்து உள்ளே சென்றால் அதிரா அக்கா மலர்ந்த முகத்தோடு என்னை வரவேற்றார்கள்.. இவர் ரணகசன் தானே என்று எனது பெயரை ரனகலமாய் உச்சரித்தார்கள்எங்கேயோ பார்தது போலவே இருந்தது அவர்களை... அண்ணா... என்ற குரல் அரை கிலோ மீட்டர் தொலைவிலிருந்து கேட்டது... தலையை குனிந்து பார்த்தால் தங்கை ரேவதி என்னை பாசத்துடன் வரவேற்றாள்... "அமைதிக்கு பெயர்தான் பாட்டி" என்பது போல் நமது பாட்டி படுஅமைதியாக அமர்ந்திருந்தார்.. பாட்டி என்று நான் கத்தியவுடன் அனைவரும் என்னை ஒரு முறை திரும்பி பார்த்தனர்.. நேற்று பாட்டியின் புகை படத்தை ஒரு பதிவில் நானும் பாலா அண்ணனும் போட்டோமே அதை விட சற்று வயது குறைந்தவராகத்தான் இருந்தார்... பாட்டியின் குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்து கொஞ்ச வேண்டும் என்று சென்றால் அந்த குழந்தைதான் என்னை இடுப்பில் தூக்கி வைத்துக் கொள்ளும் போல் இருந்தது... நன்றாக வளர்ந்துவிட்டால் ஜாகீதா பாட்டியின் குழந்தை... அடுத்து சுதானந்தன்... சுத்தி சுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்... கலகலவென்று சிரித்த முகத்துடன் அனைவரிடமும் அன்பாய் பேசிக்கொண்டிருந்தார்... பாலா அவர்கள் பெர்பெக்ட் ஜெம் என்பது போல் இருந்தார்... அமைதியோ அமைதி... வின்சீலன் நன்றாக பேசினார்... ரமணியம் அவர்களை சங்கர் கண்டால் நண்பன் படத்தில் நான்காவது கதாபாதிரமாக மேக் அப் போட்டு நடிக்க வைத்திருப்பார்... அப்படி ஒரு ஜொலிஜொலிப்புடன் இருந்தார்... ஒரு பெண் அருமையாக பாடினார்கள் அவர்கள் பெயர் தெரியவில்லை...ஒருவர் மைக்கை பிடித்து கத்தினார் பாருங்கள் பாவம் மைக் ரிப்பேர் என்று நினைத்தாரோ என்னவோ அப்படி ஒரு சத்தமான பேச்சு... நான் மைக் கனெக் க்ஷனை பிடிங்கி விட்டுவிடாலாம் என்று எண்ணினேன்... ஏனென்றால் அவர் கத்தியது மைக் இல்லாமலேயே கத்தாரில் இருப்போருக்கு கூட கேட்டிருக்கும்... உமா பாவம் இன்னும் பேச்சு சரியாக வரவில்லை... குழந்தை போல்தான் பேசினார்... யே என்கு கேக்கு குட்ப்பா, உன் கூட டூ...இப்படிதான் பேசி கொண்டிருந்தார்...உடயார் கருத்துள்ள பேச்சுக்களை மொழிந்தார்... அனைவருக்கும் நல்ல உபசரிப்பு... நினைவு பரிசு அவ்வளவு அழகாக இருந்தது... பெண்கள் அனைவரும் மிகவும் தாமதமாகவே நேற்று கிளம்ப நேரிட்டது... பத்திரமாக போய் சேர்ந்தார்களோ என்றே வெகு நேரம் எண்ணிக்கொண்டிருந்தேன்... தலைவரை காண தலை தெறிக்க ஓடி வந்தேன்... அவர் வராததால் தெறித்த தலையில் பிளாஸ்திரி ஒட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்து விட்டேன்... முகம் தெரியாத பல பதிவர்களை நேரில் கண்டது மிகுந்த சந்தோஷம்... அம்மாவின் நினைவு அங்கு அவர் மறுமொழியிட்ட போது வெகுவாய் வந்தது...நீங்களும் வந்திருக்கலாம் அம்மா
... மைக்கை கடைசி வரை கொடுக்க மாட்டார்களோ என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் உடயார் பெரிய மனது வைத்து கொடுத்தார்... நான் என்ன பேசினேன் என்று எனக்கே புரியவில்லை... நான் பிரச்சனை பண்ணாமல் மைக்கில் பேசியது இதுதான் முதல் முறை...இதற்கு முன் பேசிய அனைத்து மேடைகளிலும் பிரச்சனைதான்... இரவு வெகு நேரம் ஆகியும் மனதில் ஒரு அலாதி இன்பம் தொற்றிக்கொண்டே இருந்தது... அதிரா அக்கா, உடயார் மற்றும் தலைவருக்கு இந்த மகிழ்ச்சிமிக்க நினைவுகளை நிகழ்ச்சி மூலம் வழங்கியதற்கு எனது .........
(நன்றின்னு சொல்லமாட்டேன், என் குடும்பத்துக்கு நான் ஏன் நன்றி சொல்லணும்?)![]()
விழாவைப் பற்றிய தங்களின் கண்ணோட்டம் மிகவும் அருமை ரணகசன்.
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி wrote:ரன் அண்ணாஎதற்கும் கவனமாக இருங்கள் உமா அக்கா வரபோகிறார்கள்
![]()
![]()
![]()
உமா:
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)

ஹாசன்:
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)

நான் :
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எப்படி எல்லாம் காரணம் கண்டு பிடிக்கிறங்கப்பா, உட்கார்ந்துயோசிப்பாங்களோ ? :roll
சொல்லுங்கோ சிவா: )
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
சொல்லுங்கோ சிவா: )
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
இன்னும் ஃபங்சன் நடந்த வீடியோ வையும் போட்டோவைஉம் இணைக்கவிலையே,,,,,எப்போது இணைபீர்கள்....பார்க்க ஆவலாக இருக்கிறோம்
![ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
![ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
ஈகரை மாநாடு பதிவாளர்கள் போட்டோன்னு ஒரு பதிவு இருக்கு பாருங்க
http://www.eegarai.net/t70310p30-topic#634759
http://www.eegarai.net/t70310p30-topic#634759
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
மிக்க நன்றி
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
![ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு - Page 27 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- Sponsored content
Page 27 of 33 • 1 ... 15 ... 26, 27, 28 ... 33
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 27 of 33
|
|