புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
Page 26 of 33 •
Page 26 of 33 • 1 ... 14 ... 25, 26, 27 ... 29 ... 33
First topic message reminder :
ஈகரை உறவுகளின் சந்திப்பு நிகழ்ச்சியை திரு உதயா அவர்கள் நேரலையாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றைச் செவிமடுக்க கீழ்கண்ட தளத்திற்குச் செல்லுங்கள்.
http://jaytamil.listen2myradio.com/
அல்லது
http://aanmafm.com/
இந்த நேரடி ஒளிபரப்பைச் செவிமடுக்க இயலாதவர்களுக்காக வரும் ஞாயிறு அன்று மறு ஒளிபரப்பு செய்யப்படும். கேட்டு மகிழுங்கள்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு wrote:
என் பொண்ணுகிட்ட நான் நல்லா பேசினேனான்னு கேட்டதுக்கு நீங்க என்ன பேசினிங்கன்னு நல்லா பேசினேனான்னு கேக்குரிங்காண்ணு என்னை கலாய்ச்சிட்டாம்மா
பொண்ணு சரியாத்தான் கேட்டிருக்கு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:ரேவதி wrote:அம்மா உங்களை ரொம்ப மிஸ் செய்தோம்
உமா பேசினதை பானு பேசினதை எல்லாம் கேட்டேன் , நீங்க ஏன் ரேவதி பேசலை? எனக்கும் ஆசை தான், என்ன செய்ய, அவ்வளவு தூரம் டிராவல் வேண்டாம் என்று இருந்துவிட்டோம். மறுமுறை பார்க்கலாம், மேலும் சிவா வரலையே ( நாங்க எல்லாம் மனுஷா இல்லையா என்று கேட்காதே ரேவதி, எனக்கு எல்லோரையும் பார்க்கணும் ஒரே இடத்தில் )
அம்மா நான் ஒண்ணுமே பேசலயே
அங்க போய் நின்னதும் பேச்சே வரல
என் பொண்ணுகிட்ட நான் நல்லா பேசினேனான்னு கேட்டதுக்கு நீங்க என்ன பேசினிங்கன்னு நல்லா பேசினேனான்னு கேக்குரிங்காண்ணு என்னை கலாய்ச்சிட்டாம்மா
"எனக்கு என்ன பேசரத்துணு தெரியலை" நு பேசிநீங்களே, உங்க குரலை கேட்டோம் நாங்க அது 'buffer' ஆகி 2 ,3 முறை அதே வந்ததா, உடனே 'இவர்' என்ன அந்த பொண்ணு பாவம் சொன்னதையே சொல்லரா ? என்றுகேட்டார் , பிறகு நான் விளக்கினீன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சிவா wrote:ஜாஹீதாபானு wrote:
என் பொண்ணுகிட்ட நான் நல்லா பேசினேனான்னு கேட்டதுக்கு நீங்க என்ன பேசினிங்கன்னு நல்லா பேசினேனான்னு கேக்குரிங்காண்ணு என்னை கலாய்ச்சிட்டாம்மா
பொண்ணு சரியாத்தான் கேட்டிருக்கு!
பேச சொன்னா வெக்க படுறாங்க...
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பாஸ்!! அந்த லிங்க் கொடுக்கலாமுள்ள !??
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் அங்க போட்ட பின்னூடாம் பார்த்தீங்களா உமா, ? நீங்க நல்லா பேசிநீங்க
நேற்றைய நிகழ்வுகளை எண்ணிப் பார்த்தால் மிகவும் சந்தோசமாய் இருக்கிறது.. நான் தாமதமாகத்தான் சென்றேன்... முதலில் உள்ளே சென்று யார் இதை நடத்துவது? யாரிடம் பர்மிஷன் வாங்கினீர்கள் என்று ஒரு சண்டை போட்டு கலாய்க்காலாம் என்று எண்ணிதான் சென்றேன்... வாசலில் உருட்டுக்கட்டை உமாவும், உண்மையான ரத்தக் காட்டெரியும் நின்றுகொண்டிருந்தனர்... ரியல் வம்பயர் நான் வந்தவுடனே கிளம்பிவிட்டார்.. வாசலில் ஒரு வெள்ளை அடிக்கும் ஆள் கையில் சுண்ணாம்பு சட்டியும், பிரஷ்ஷையும் வைத்துக்கொண்டு வெளியே நின்று கொண்டிருந்தார். நான் அவரிடம் "சுண்ணாம்பு சட்டியுடன் நிற்கிறீரே, எதேனும் பூச்சு வேலை நடக்கிறதா?" என்று வினவினேன்... அதற்கு அவர் "ஐய்யா இது சுண்ணாம்பு கலவை இல்லை, பான்ட்ஸ் பவுடர் 10 மூட்டை வாங்கி தண்ணீரில் கலந்து வைத்துள்ளேன்" என்றார்... நான் எதற்கு என்று மீண்டும் வினவினேன்... அதற்கு அவர் "உள்ளே உமா என்ற பெண் உள்ளார், அவர் 10 நிமிடதிற்கு ஒரு முறை வெளியே வந்து முகத்தில் பிரஷ்சால் 3,4 கோட்டிங்க் அடித்துக் கொள்வார்" என்றார் . போக்கிரி அசின் போட்டோவை உமா வைதிருப்பதான் அற்தம் எனக்கு அப்போதுதான் புரிந்தது.. 150 ரூபாய் சம்பளம் கொடுத்து ஒரு சுண்ணாம்பு அடிக்கும் ஊழியரை அழைத்து வந்திருந்த உமாவின் பெருந்தன்மையை முதலில் பாராட்டுகிறேன்...
அடுத்து உள்ளே சென்றால் அதிரா அக்கா மலர்ந்த முகத்தோடு என்னை வரவேற்றார்கள்.. இவர் ரணகசன் தானே என்று எனது பெயரை ரனகலமாய் உச்சரித்தார்கள் எங்கேயோ பார்தது போலவே இருந்தது அவர்களை... அண்ணா... என்ற குரல் அரை கிலோ மீட்டர் தொலைவிலிருந்து கேட்டது... தலையை குனிந்து பார்த்தால் தங்கை ரேவதி என்னை பாசத்துடன் வரவேற்றாள்... "அமைதிக்கு பெயர்தான் பாட்டி" என்பது போல் நமது பாட்டி படுஅமைதியாக அமர்ந்திருந்தார்.. பாட்டி என்று நான் கத்தியவுடன் அனைவரும் என்னை ஒரு முறை திரும்பி பார்த்தனர்.. நேற்று பாட்டியின் புகை படத்தை ஒரு பதிவில் நானும் பாலா அண்ணனும் போட்டோமே அதை விட சற்று வயது குறைந்தவராகத்தான் இருந்தார்... பாட்டியின் குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்து கொஞ்ச வேண்டும் என்று சென்றால் அந்த குழந்தைதான் என்னை இடுப்பில் தூக்கி வைத்துக் கொள்ளும் போல் இருந்தது... நன்றாக வளர்ந்துவிட்டால் ஜாகீதா பாட்டியின் குழந்தை... அடுத்து சுதானந்தன்... சுத்தி சுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்... கலகலவென்று சிரித்த முகத்துடன் அனைவரிடமும் அன்பாய் பேசிக்கொண்டிருந்தார்... பாலா அவர்கள் பெர்பெக்ட் ஜெம் என்பது போல் இருந்தார்... அமைதியோ அமைதி... வின்சீலன் நன்றாக பேசினார்... ரமணியம் அவர்களை சங்கர் கண்டால் நண்பன் படத்தில் நான்காவது கதாபாதிரமாக மேக் அப் போட்டு நடிக்க வைத்திருப்பார்... அப்படி ஒரு ஜொலிஜொலிப்புடன் இருந்தார்... ஒரு பெண் அருமையாக பாடினார்கள் அவர்கள் பெயர் தெரியவில்லை...ஒருவர் மைக்கை பிடித்து கத்தினார் பாருங்கள் பாவம் மைக் ரிப்பேர் என்று நினைத்தாரோ என்னவோ அப்படி ஒரு சத்தமான பேச்சு... நான் மைக் கனெக் க்ஷனை பிடிங்கி விட்டுவிடாலாம் என்று எண்ணினேன்... ஏனென்றால் அவர் கத்தியது மைக் இல்லாமலேயே கத்தாரில் இருப்போருக்கு கூட கேட்டிருக்கும்... உமா பாவம் இன்னும் பேச்சு சரியாக வரவில்லை... குழந்தை போல்தான் பேசினார்... யே என்கு கேக்கு குட்ப்பா, உன் கூட டூ...இப்படிதான் பேசி கொண்டிருந்தார்...உடயார் கருத்துள்ள பேச்சுக்களை மொழிந்தார்... அனைவருக்கும் நல்ல உபசரிப்பு... நினைவு பரிசு அவ்வளவு அழகாக இருந்தது... பெண்கள் அனைவரும் மிகவும் தாமதமாகவே நேற்று கிளம்ப நேரிட்டது... பத்திரமாக போய் சேர்ந்தார்களோ என்றே வெகு நேரம் எண்ணிக்கொண்டிருந்தேன்... தலைவரை காண தலை தெறிக்க ஓடி வந்தேன்... அவர் வராததால் தெறித்த தலையில் பிளாஸ்திரி ஒட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்து விட்டேன்... முகம் தெரியாத பல பதிவர்களை நேரில் கண்டது மிகுந்த சந்தோஷம்... அம்மாவின் நினைவு அங்கு அவர் மறுமொழியிட்ட போது வெகுவாய் வந்தது...நீங்களும் வந்திருக்கலாம் அம்மா... மைக்கை கடைசி வரை கொடுக்க மாட்டார்களோ என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் உடயார் பெரிய மனது வைத்து கொடுத்தார்... நான் என்ன பேசினேன் என்று எனக்கே புரியவில்லை... நான் பிரச்சனை பண்ணாமல் மைக்கில் பேசியது இதுதான் முதல் முறை...இதற்கு முன் பேசிய அனைத்து மேடைகளிலும் பிரச்சனைதான்... இரவு வெகு நேரம் ஆகியும் மனதில் ஒரு அலாதி இன்பம் தொற்றிக்கொண்டே இருந்தது... அதிரா அக்கா, உடயார் மற்றும் தலைவருக்கு இந்த மகிழ்ச்சிமிக்க நினைவுகளை நிகழ்ச்சி மூலம் வழங்கியதற்கு எனது .........
(நன்றின்னு சொல்லமாட்டேன், என் குடும்பத்துக்கு நான் ஏன் நன்றி சொல்லணும்?)

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
krishnaamma wrote:வின்சீலன் wrote:krishnaamma wrote:நட்புடன் wrote:களி நல்லா கிண்டுவீங்கன்னு கலாய்க்கிறார் உங்களை கிரிஷ்னாம்மா...
பாவம், அவர் பசி அவருக்கு
அது நான்தான் கிருஷ்ணம்மா .
தெரியும் சீலன், எதார்த்தமாய் பேசிய உங்களின் பேச்சு எனக்கு ரொம்ப பிடித்திருந்தது
நன்றி அம்மா
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விழாவை தொகுத்து வழங்கிய தற்க்கு நன்றி ஹாசன்
krishnaamma wrote:விழாவை தொகுத்து வழங்கிய தற்க்கு நன்றி ஹாசன்
நான் எங்க தொகுத்தேன்? எங்க வழங்கினேன்?
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Page 26 of 33 • 1 ... 14 ... 25, 26, 27 ... 29 ... 33
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 26 of 33