புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
32 Posts - 42%
ayyasamy ram
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
2 Posts - 3%
prajai
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
1 Post - 1%
jothi64
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
398 Posts - 49%
heezulia
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
26 Posts - 3%
prajai
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 20, 2011 4:17 pm

First topic message reminder :

நேற்று புதிதாக கட்டப் பட்டுள்ள ஒரு துணை மின் நிலையத்தில் (High voltage -substation) ஒரு கரண்ட் டெஸ்ட்டிற்காக சென்று இருந்தேன்.அப்போது அங்கு ஒருவரை சந்திக்க நேர்ந்தது.நான் அவரைப் பார்த்ததும் இந்த ஆளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்,அந்த ஆளும் என்னைப் பார்த்து, உங்களை நான் எங்கேயோ பார்த்து இருக்கேன் என்று சொன்ன போது,உடனே நானும் ஆமாம் நானும் அதைத் தான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னேன்,

உடனே

அவர் - நீங்க இதுக்கு முன் எங்க வேலை செஞ்சீங்க

நான் - சௌதியில்

அவர் - நானும் சௌதியில் தான் இருந்தேன், எந்த கம்பெனி

நான் - பழைய கம்பெனி பேரை சொன்னேன்

அவர் - ஓ, ஆனா நான் வேலை செய்தது வேற கம்பெனி

நான் - உங்க பெயர்

அவர் - தாமோதரன்

நான் யோசித்துக் கொண்டு இருந்தேன் தாமோதரன் ............................

அந்த சமயம் பார்த்து அவருக்கு ஒரு ஃபோன் கால் வர, உடனே அவர் பேசுவதற்க்காக கொஞ்சம் தனியாக சென்று விட்டார் ................

நான் யோசித்துக் கொண்டு இருந்தேன் ..................தாமோதரன் .................................

அப்போது தான் என் நெஞ்சில் ஒரு உற்சாகம் சந்தோஷம் பிறந்தது,

அட இது நம்ம தாமோதரன் ..............................என் கூட பாலிடெக்னிக்கில் என் கூடப் படித்த தாமோதரன் ..............1997 இல் நாங்கள் முடித்து இருந்தோம்,இப்போது 2011,கிட்டத் தட்ட 14 வருடங்கள் ஓடிவிட்டது, உருவத்திலும் முக அமைப்பிலும் ஒரு சில மாற்றங்கள்.இத்தனை வருடங்கள் கழித்து நண்பனை பார்த்ததினால்,

எனக்குள் ஒரே உற்சாகம் சந்தோஷம் .....காரணம் என்னுடைய சிறந்த நண்பர்களில் அவனும் ஒருவன் .................................சந்தோசத்திற்கு அளவே இல்லை ......

அவன் திரும்பி வந்தான் (ஃபோன் பேசி விட்டு).............

பின் மறுபடியும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.,

அவன் - நீங்க எங்க படிச்சீக

நான் - எனக்கு கொஞ்சம் மனசிற்குள் சிரிப்பும் + கோபமும் வந்தது

இன்னும் நம்மளை அவனால் அடையாளம் காண முடியவில்லையா என்று

நான் - டேய் நாந்தாண்ட .......அடையாளம் தெரியவில்லையா

அவன் - இல்ல எனக்கு ஒண்ணும் புரியல, ஆமா உங்க பேரு என்ன

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 44296 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 44296 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 44296

அவன் இப்படிக் கேட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது

நான் - அடப் பாவி அதுக்குள்ள என்ன மறந்திட்டியா

நான் - டேய் நான் தாண்டா கிருஷ்ணமூர்த்தி

அவன் - ஓ சாரி நண்பா,ரொம்ப நாள் ஆச்சில, அதுதான் ஞாபகம் இல்லை,ஆமா உங்கள் சொந்த ஊரு எது

நான் என் ஊர் பேரைச் சொன்னேன்

அவன் - ஓ,ஆமா இந்த கம்பெனியில் தான் வேலை செய்றீங்களா,

என்ன இவன் மரியாதையாக பேசுகிறானே ஒருவேளை இவனுக்கு இன்னும் ஞாபகம் வரவில்லையோ என்று நினைத்துக் கொண்டு, அவனிடம் கேட்டேன்,

உனக்கு என்னைப் பற்றி ஞாபகம் இருக்கா இல்லையா முதலில் அதைச் சொல்லு

அவன் - இப்பத் தான் எனக்கு கொஞ்சம் ஞாபகம் வருகிறது,

பின் எங்கள் உரையாடல், என்னுடைய குடும்பம்,அவனுடைய குடும்பம் ......................இப்படி பேசி விட்டு கடைசியில் அவன் சொன்னான்,சரி நான் கிளம்பனும் நேரமாச்சி,பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்ப ரெடி ஆனான்.உடனே நான் சரி உன் ஃபோன் நண்பரைக் கொடு நான் பிறகு ஃபோன் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு ஃபோன் நம்பர் வாங்கினேன்,அவன் முகத்தில் எந்த விட சந்தோஷமும் தெரியவில்லை.

அவன் சென்ற பின், என் நினைவுகளை கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்கிறேன்,

படிக்கும் போது இரண்டாவது வருடத்தில் தான் எனக்கும் அவனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.நான் ஆஸ்டலில் தங்கிப் படித்தேன்,அவன் தினமும் பஸ்ஸில் வந்து போகிற ஆள்.வகுப்பில் மட்டும் அதிகமாக சந்திக்கும் பழக்கம் ஏற்பட்டது,மூன்றாவது வருடத்தில் தான் நல்ல பழக்கம் ஏற்பட்டது.நான் அவன் மற்றும் ஒரு சில பேர்(அந்தோனி தாஸ்,இளங்கோவன்,ரபீக்,ராஜா) காலேஜ்ஜிலும் சரி,ஞாயிற்றுக் கிழமை வெளியில் சுற்றுவதாக இருந்தாலும் சரி எங்கு சென்றாலும் ஒரே குரூப்பாகத் தான் செல்வோம்.

கடைசி வருடத்தில் அவனுடைய வீட்டில் நடக்கும் விசேசம்,நிகழ்ச்சிகளுக்கு என்னை மற்றும் இளங்கோவன் என்பவனை, கண்டிப்பாக அழைத்துச் செல்வான்,ஒரு சில நாட்கள் அவன் வீட்டில் தங்கியும் இருக்கேன்.ஆண்டு கடைசி நாளில் என்னுடைய டைரியில் அவன் எழுதிய வரி, எந்த சூழ்நிலையிலும் நாம் எங்கு இருந்தாலும் நாம் ஒருவர்க்கொருவர் பிரியக் கூடாது,நட்பிற்கு நாம் இலக்கணமாக இருப்போம் என்ற வார்த்தைகள் இன்னும் என் நெஞ்சில் இருக்கிறது,

என்னுடன் படித்த நண்பர்களில் இப்பொழுதும் காண்டாக்டில் இருப்பவன் அந்தோனிதாஸ் மட்டுமே.மற்றவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.காரணம் இப்போது போல் அப்போது செல் வசதி கிடையாது,வீட்டு நம்பரும் இல்லை.

மீண்டும் என் மனம் பழைய நிலைக்கு வந்தது,இத்தனை வருடம் கழித்துப் பார்த்த நண்பனை நினைத்து சந்தோசப்படுவதா இல்லை என் நிலையை நினைத்து சிரிப்பதா ................என்ன கொடுமை சார் இது இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 56667 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 56667 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 56667

இன்னும் என் நெஞ்சில் எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கிறது -------------எப்படி இவன் எந்த ஒரு ரியாக்சனும் இல்லாமல் இருக்கான் ....................

என் வாழ்வில் அன்பு,பாசம் நேசம்,நட்பு, என்று இதுவரை நான் நேசித்தவர்களை விட என்னை நேசித்தவர்கள்

மிக மிக குறைவு,அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை,இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 440806

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Image010ycm

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 21, 2011 2:23 pm

படிக்கும் பொழுது இருக்கும் நட்புகள் நாளடைவில் குடும்ப சூழல் (மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்), நிதி நிலை போன்றவற்றால் மாறுபடுகிறது.

மேலும் ஒரு சிலர் நட்பு வைத்துக் கொண்டால் இவர்களுக்கு நாம் செலவு செய்ய நேரிடுமோ என்றும் ஒதுங்கிப் போய்விடுகிறார்கள். இதுபோன்ற பல அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் இப்பொழுது நானாக வலியச் சென்று யாருடனும் பேசுவதில்லை.

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 21, 2011 4:36 pm

kING wrote:நீங்கள் உங்களுடைய நண்பருக்கு கடன் ஏதாவது கொடுத்திருப்பீர்கள் அதனால்தான்அவர் உங்களை avoid பண்ணுகிறார்

அன்பு - கடன்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Image010ycm
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Sep 21, 2011 8:09 pm

இதே கொடுமை என் வாழ்விலும் நடந்தது...
நான்: நீ சிவகுமார்தானே...?
சி.கு: ஆமாம், நீங்கள்?
நான்: நாம ரெண்டுபேரும் சேர்ந்து படிச்சுருக்கோம்டா?
சி.கு: நியாபகம் இல்லையே...
நான்: நல்லா யோசிச்சுப் பாரு...
சி.கு: பி.ஜி. பாரதிதாசன் யூனிவர்சிட்டில படிச்சேன்... அங்க உங்கள பர்தா மாதிரி தெரியலையே..
நான்: அதுக்கு முன்னாடி
சி.கு: ராஜாஸ் காலேஜ்ல யு.ஜி. படிச்சேன்... ஆனா அங்கையும் இல்லையே...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: பிரகதாம்பாள் ஸ்கூல்ல +1, +2 படிச்சேன்... ஆனா...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: பாலையா ஸ்கூல்ல 5லேந்து 10வது வரை படிச்சேன் அங்கதான் நீங்களும் கட்டாயம் படிச்சுறுப்பிங்க சரியா?
நான்: அதுக்கும் முன்னாடி
(அவன் முகம் கொஞ்சம் கோவமாய் மாறியது...)
சி.கு: சரஸ்வதி வித்யாலையாள 5வது வரை படிச்சேன்...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: (ரணகொடூர முகத்துடன்) வானதி மழலையர் பள்ளியில் எல்.கே.ஜி. யு.கே.ஜி படிச்சேன்..
நான்: அங்கதாண்டா நானும் படிச்சேன்... என்னடா என்னை மறந்துட்டியா... ஸ்கூல் பின்னாடி பென்சில்லை உடைச்சு குழி தோண்டுவோமே...என்னா போ...சரி ஏண்டா யு.கே.ஜி. பாதிலையே வேற ஸ்கூல் போய்ட்ட..? என்னாச்சு?
சி.கு: டேய் பேசாம மூடிக்கிட்டு போறியா? இல்ல மூஞ்சிய பேக்கட்டுமா? உன்னையெல்லாம் எங்கேந்துடா புடிச்சாங்க? ச்சை 10 நிமிசமா மண்ட வலிக்க யோசிச்சேன்டா நீ யாருன்னு... வானதி மழலையர் பள்ளியாம்... வெறியாயுறுவேன்... ஒழுங்கு மரியாதையா போய்ரு...

நான்: சோகம்

இதுதான் கிச்சா நடந்தது... உண்மையான நட்புக்கு இந்த உலகத்துல மரியாதையே இல்லை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Boxrun3
with regards ரான்ஹாசன்

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Hஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Sஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Sep 22, 2011 10:24 am

என்ன கிச்சா என் கதைய கேட்டவுடன் நீங்களும் சோகமாகிட்டீங்களா?

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Boxrun3
with regards ரான்ஹாசன்

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Hஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Sஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 N
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Sep 22, 2011 10:34 am

ranhasan wrote:என்ன கிச்சா என் கதைய கேட்டவுடன் நீங்களும் சோகமாகிட்டீங்களா?

சில பேர் இப்படிதான் இருப்பார்கள், ரிலாக்ஸ் இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 102564

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Mgr
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Sep 22, 2011 11:06 am

வின்சீலன் wrote:
ranhasan wrote:என்ன கிச்சா என் கதைய கேட்டவுடன் நீங்களும் சோகமாகிட்டீங்களா?

சில பேர் இப்படிதான் இருப்பார்கள், ரிலாக்ஸ் இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 102564

எதுக்கு இந்த ரிலாக்ஸ்? சோகம்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Boxrun3
with regards ரான்ஹாசன்

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Hஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Sஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 N
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 22, 2011 2:02 pm

ranhasan wrote:இதே கொடுமை என் வாழ்விலும் நடந்தது...
நான்: நீ சிவகுமார்தானே...?
சி.கு: ஆமாம், நீங்கள்?
நான்: நாம ரெண்டுபேரும் சேர்ந்து படிச்சுருக்கோம்டா?
சி.கு: நியாபகம் இல்லையே...
நான்: நல்லா யோசிச்சுப் பாரு...
சி.கு: பி.ஜி. பாரதிதாசன் யூனிவர்சிட்டில படிச்சேன்... அங்க உங்கள பர்தா மாதிரி தெரியலையே..
நான்: அதுக்கு முன்னாடி
சி.கு: ராஜாஸ் காலேஜ்ல யு.ஜி. படிச்சேன்... ஆனா அங்கையும் இல்லையே...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: பிரகதாம்பாள் ஸ்கூல்ல +1, +2 படிச்சேன்... ஆனா...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: பாலையா ஸ்கூல்ல 5லேந்து 10வது வரை படிச்சேன் அங்கதான் நீங்களும் கட்டாயம் படிச்சுறுப்பிங்க சரியா?
நான்: அதுக்கும் முன்னாடி
(அவன் முகம் கொஞ்சம் கோவமாய் மாறியது...)
சி.கு: சரஸ்வதி வித்யாலையாள 5வது வரை படிச்சேன்...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: (ரணகொடூர முகத்துடன்) வானதி மழலையர் பள்ளியில் எல்.கே.ஜி. யு.கே.ஜி படிச்சேன்..
நான்: அங்கதாண்டா நானும் படிச்சேன்... என்னடா என்னை மறந்துட்டியா... ஸ்கூல் பின்னாடி பென்சில்லை உடைச்சு குழி தோண்டுவோமே...என்னா போ...சரி ஏண்டா யு.கே.ஜி. பாதிலையே வேற ஸ்கூல் போய்ட்ட..? என்னாச்சு?
சி.கு: டேய் பேசாம மூடிக்கிட்டு போறியா? இல்ல மூஞ்சிய பேக்கட்டுமா? உன்னையெல்லாம் எங்கேந்துடா புடிச்சாங்க? ச்சை 10 நிமிசமா மண்ட வலிக்க யோசிச்சேன்டா நீ யாருன்னு... வானதி மழலையர் பள்ளியாம்... வெறியாயுறுவேன்... ஒழுங்கு மரியாதையா போய்ரு...

நான்: இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 440806

இதுதான் கிச்சா நடந்தது... உண்மையான நட்புக்கு இந்த உலகத்துல மரியாதையே இல்லை...

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 403484 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 403484 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 403484 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 403484 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Image010ycm
Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக