புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_m10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10 
79 Posts - 67%
heezulia
கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_m10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10 
21 Posts - 18%
mohamed nizamudeen
கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_m10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_m10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10 
3 Posts - 3%
prajai
கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_m10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_m10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10 
2 Posts - 2%
Barushree
கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_m10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10 
2 Posts - 2%
nahoor
கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_m10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_m10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_m10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_m10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10 
133 Posts - 74%
heezulia
கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_m10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10 
21 Posts - 12%
mohamed nizamudeen
கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_m10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10 
8 Posts - 4%
prajai
கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_m10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_m10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar
கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_m10கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? Poll_c10 
2 Posts - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்?

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Sep 20, 2011 2:20 pm

கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்?

மனதை ஒருமுகப்படுத்தி படிப்பது என்பது மாணவர்கள் பலருக்கும் சவாலான விஷயமாகவே உள்ளது. இந்த உலகில் இடைஞ்சல் இல்லாத விஷயம் என்று எதுவுமே கிடையாது. எந்த பொருளுமே இல்லாத ஒரு அறையில் கூட, காற்றும், அரை முழுவதும் கண்ணுக்கு தெரியாத தூசி துகள்களும் இருக்கும். அமைதியான ஒரு சிறு குளத்தில் கூட, தொடர்ச்சியாக காற்று உரசிக்கொண்டே இருக்கும் மற்றும் சூரிய வெப்பத்தின் விளைவுகள் இருக்கும். எனவே இந்த உலகில் நம்மை எதுவுமே தொந்தரவு செய்யக்கூடாது என்று நம்மால் நினைக்க முடியாது.

கவனம் இருந்தால் மதிப்பெண் உயரும்:

ஏதாவது ஒரு இடைஞ்சல் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த இடைஞ்சல் சிறிதாக இருக்குமாறும், அதிகரிக்காமலும் நம்மால் பார்த்துக்கொள்ள முடியும். அந்த இடைஞ்சலின் மூலம் நாம் மனம் தடுமாறாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே அந்த நுணுக்கங்களை மாணவர்கள் கற்றுக்கொண்டால், நன்கு படித்து தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும்.

பின்பற்ற வேண்டிய வழிகள்:

* முதலில் நமது மனம் அமைதியாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு விஷயத்தைப் போட்டு குழப்பிக்கொண்டே இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் படிக்க முடியாது. நமக்கு அன்றைய தினம் ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடந்திருக்கலாம் அல்லது ஒரு புதிய சிக்கல் நம் கணக்கில் சேர்ந்திருக்கலாம். எனவே அதை நினைத்து கவலைப்பட்டுக்கொண்டே இருந்தால் ஆகப்போவது ஒன்றுமே இல்லை.

சிந்தனைகள் நிரம்பிய மனம் ஒரு கொந்தளிக்கும் கடலைப் போன்றது. மனதை அமைதிப்படுத்த தியானம் செய்யலாம். யோகாசனம் செய்யலாம். இறை நம்பிக்கை உடையவர்கள் வழிபாட்டில் ஈடுபடலாம். அமைதியான மனதுடன் படிப்பதற்கு அமர வேண்டும்.

* நாம் படிப்பதற்கு அமரும் இடம் இடையூறுகளிலிருந்து அறுபட்டதாய் இருக்க வேண்டும். குறிப்பிட்ட இடமானது எந்த நேரத்தில் தொந்தரவு இல்லாமல் இருக்கும் என்பதை அறிந்து அதற்கேற்ப வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

* நூலகம் போன்ற இடங்கள் இயல்பாகவே படிப்பதற்கு சிறந்தவை. நூலகத்தில் பொருத்தமான இடத்தை தேர்ந்தெடுத்து அமர்ந்து படிக்கலாம். ஏனெனில் அங்கே அனைவருமே எதையாவது படித்துக்கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கும்போது, உங்களுக்கு இயல்பாகவே ஊக்கம் பிறக்கும். ஆனால் அதேசமயம், அங்கிருக்கும் பிற புத்தகங்களின்பால், பாடப்புத்தகத்தை படிக்கையில் கவனம் சென்றுவிடக் கூடாது.

* வேறு ஏதேனும் தனி இடங்களுக்கோ அல்லது நண்பர்களின் வீடுகளுக்கோ செல்லலாம். அதேசமயம், ஒரு இடத்தை தேர்வுசெய்து விட்டால், அந்த இடத்தை தேவையின்றி அடிக்கடி மாற்றக்கூடாது. மேலும், நீங்கள் படிப்பதற்கு என்று தேர்ந்தெடுத்த இடத்தை, முடிந்தளவு வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஒரு இடத்தில் நீங்கள் தொடர்ச்சியாக படிக்க ஆரம்பித்து விட்டால், அதிக கவன சிதறல் இன்றி, நாளாவட்டத்தில் அந்த இடத்தில் படிக்க அமருகையில், படிப்பில் ஒன்றி விடுவீர்கள்.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
harini29
harini29
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/08/2011

Postharini29 Tue Sep 20, 2011 2:57 pm

அறிவுரைக்கு நன்றி

ஐ லவ் யூ HARINI BALAKRISHNAN ஐ லவ் யூ

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக